कोशिश गोल्ड - मुक्त

Newspaper

Tamil Mirror

Tamil Mirror

அமெரிக்காவின்.அரச ஊழியர்கள் 600 பேர் பணிநீக்கம்

அமெரிக்காவின் சிடிசி (CDC) எனப்படும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் ஊழியர்கள் 600 பேர் நிரந்தரமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

1 min  |

August 22, 2025
Tamil Mirror

Tamil Mirror

சந்தேகத்துக்குரிய பந்துவீச்சுப் பாணி சுப்ராயன் மீது முறைப்பாடு

அவுஸதி்ரலியாவுக்்கதிரான மு்தலாெது ஒருநாள் ்ர்ெ்்த்ப ்போடடிமயத் ்்தாடெர்நது ்்தன்னாபிரிக்காவின் சுழறபேநதுவீச்்ாளர் பி்ர்னலன் சுபராயனின் பேநதுவீச்சுப போணியானது ்ந்்தகத்துக்குரிய்்தன முமறபபோடு ்்ய்யபபேடடுள்ளது.

1 min  |

August 22, 2025
Tamil Mirror

Tamil Mirror

புகார்களை ஏற்றல் ஆரம்பம்

விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) நிறுவனம் மற்றும் ஸ்ரீலங்கன் விமான சேவை ஆகியவற்றில் நடந்த ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசேட விசாரணைக் குழு, பொதுமக்களின் முறைப்பாடுகள், கருத்துகள் மற்றும் ஆலோசனைகளைக் கோருகிறது.

1 min  |

August 22, 2025
Tamil Mirror

Tamil Mirror

இந்தியாவில் 1.07 கோடி பேருக்கு குடும்பக் கட்டுப்பாடு

கடந்த 1975 முதல் 1977 வரையிலான அவசரநிலை காலத்தில் அப்போதைய இந்திரா காந்தி அரசின் அத்துமீறல்கள், முறைகேடுகள் குறித்து நீதிபதி ஷா ஆணையம் விசாரணை மேற்கொண்டது.

1 min  |

August 22, 2025
Tamil Mirror

Tamil Mirror

பின்லாந்து நாட்டின் கல்விமுறையும் இலங்கை பெற்றுக்கொள்ள கூடிய முன்மாதிரிகளும்

உலகிலே கல்வியில் முன்னணி வகிக்கும் நாடான பின்லாந்து வடக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ளதொரு கிழக்கு ஸ்கெண்டினேவிய நாடாகும். வடக்கில் நோர்வே, கிழக்கில் ரஷ்யா, மேற்கில் பொத்னியா வளைகுடா மற்றும் தெற்கில் பின்லாந்து வளைகுடா என்பன இதன் நாற்புற எல்லைகளாகும்.

2 min  |

August 22, 2025
Tamil Mirror

Tamil Mirror

உக்ரைன் பாதுகாப்புக்கு ஐரோப்பிய நாடுகளே பொறுப்பேற்க வேண்டும்

உக்ரைன் பாதுகாப்புக்கான பொறுப்பை இனி ஐரோப்பிய நாடுகள் தான் சுமக்க வேண்டியிருக்கும் என்று அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார்.

1 min  |

August 22, 2025
Tamil Mirror

Tamil Mirror

"நாணயத்தாள்களை அச்சிட அவசியமில்லை”

சுங்கத்திணைக்களத்திடம் இருந்து 2025ஆம் ஆண்டு 2,150 பில்லியன் ரூபாய் வருமானம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 1,316 பில்லியன் ரூபாய் இலாபமடைந்துள்ளது என தெரிவித்த தொழில் அமைச்சரும், பொருளாதார திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் பெர்னாண்டோ, எனவே, நாணயத்தாள்களை அச்சிட்டு வரவுசெலவு திட்டத்தின் பற்றாக்குறையை முகாமைத்துவம் செய்யப்போவதில்லை என்றார்.

1 min  |

August 22, 2025
Tamil Mirror

Tamil Mirror

ஜனாதிபதியுடன் ஆயர்கள் சந்திப்பு

கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையினர் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை புதன்கிழமை (20) பிற்பகல் சந்தித்தனர்.

1 min  |

August 22, 2025
Tamil Mirror

Tamil Mirror

"நாணயத்தாள்களை அச்சிட அவசியமில்லை”

சுங்கத்திணைக்களத்திடம் இருந்து 2025ஆம் ஆண்டு 2,150 பில்லியன் ரூபாய் வருமானம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 1,316 பில்லியன் ரூபாய் இலாபமடைந்துள்ளது என தெரிவித்த தொழில் அமைச்சரும், பொருளாதார திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் பெர்னாண்டோ, எனவே, நாணயத்தாள்களை அச்சிட்டு வரவுசெலவு திட்டத்தின் பற்றாக்குறையை முகாமைத்துவம் செய்யப்போவதில்லை என்றார்.

1 min  |

August 22, 2025

Tamil Mirror

புதையல் தோண்டிய நான்கு பேர் கைது

இது தொடர்பாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

1 min  |

August 22, 2025
Tamil Mirror

Tamil Mirror

மட்டக்களப்பு இளம் கிரிக்கட் வீரர்களுக்கு கிரிக்கட் உபகரணங்கள்

இலங்கை கிரிக்கட் சபையும், இலங்கை பாடசாலை கிரிக்கட் சங்கமும் இணைந்து நாடு முழுவதும் இளம் கிரிக்கட் வீரர்களுக்கு கிரிக்கட் உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகள், பாடசாலை மாவட்ட அணிகள், மாவட்ட பயிற்சியாளர்கள், மாவட்ட கிரிக்கட் சங்கங்களுக்கு புதன்கிழமை (20) அன்று உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

1 min  |

August 22, 2025
Tamil Mirror

Tamil Mirror

தென்னகோனுக்கு விளக்கமறியல்

குற்றப் புலனாய்வுத் துறையால் (CID) புதன்கிழமை (20) கைது செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ் மா அதிபர் (IGP) தேசபந்து தென்னகோனை ஆகஸ்ட் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர வியாழக்கிழமை (21) அன்று உத்தரவிட்டுள்ளார்.

1 min  |

August 22, 2025
Tamil Mirror

Tamil Mirror

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு அரசாங்கம் அஞ்சுவது ஏன்?

பாராளுமன்றத்துக்கு நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றைக் கொண்டுவரும்போது, அந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதிக்காமல் நிராகரிப்பதற்கான தேவை இந்த அரசாங்கத்துக்கு இருக்கிறது என ஐக்கிய மக்கள் சக்தி எம்.பியான.

1 min  |

August 22, 2025

Tamil Mirror

எஸ்.ஐயின் சிம் கார்டை திருடி பணத்தை கறந்த எஸ்.ஐ. கைது

கிளிநொச்சியில் உள்ள அரவில் நகர் காவல் சிறப்பு அதிரடிப்படை முகாமின் பயிற்சி உப-பொலிஸ் பரிசோதகர் (எஸ்.ஐ), உப-பொலிஸ் பரிசோதகரின் சிம் கார்டை திருடி, வங்கிக் கணக்கு மற்றும் கிரெடிட் கார்டில் இருந்து ரூ.138,472 எடுத்த குற்றச்சாட்டில் பயிற்சி உப-பொலிஸ் பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

1 min  |

August 22, 2025

Tamil Mirror

ரணிலுக்கு அழைப்பாணை

அரசாங்கப் பணத்தில் நிதியளிக்கப்பட்டதாகக் கூறப்படும் வெளிநாட்டுப் பயணம் தொடர்பான விசாரணை தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) முன் வெள்ளிக்கிழமை(21) அன்று ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

1 min  |

August 22, 2025
Tamil Mirror

Tamil Mirror

சர்வதேச நீதி விசாரணை வேண்டும்

செம்மணி சிந்துபாத் மனிதப் புதைகுழிகளுக்கு

2 min  |

August 22, 2025
Tamil Mirror

Tamil Mirror

"OT அதிகரிக்கப்படாது: விரல் ரேகை கட்டாயம்”

மேலதிக நேர கொடுப்பனவு (OT) அதிகரிக்கப்படாது. மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் விரல் ரேகை ஸ்கேனர் இயந்திரம் நிச்சயம் பொருத்தப்படும்.

1 min  |

August 22, 2025
Tamil Mirror

Tamil Mirror

டயானாவுக்கு பிடிவிறாந்து

குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டத்தை மீறி, தவறான தகவல்களைச் சமர்ப்பித்து வெளிநாட்டு கடவுச்சீட்டுகளைப் பெற்று, செல்லுபடியாகும் விசா இல்லாமல் இலங்கையில் தங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டயானா கமகேவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க வியாழக்கிழமை (21) பிடிவிறாந்து பிறப்பித்தார். டயானா கமகேவின் பிணையாளர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

1 min  |

August 22, 2025
Tamil Mirror

Tamil Mirror

ஜனாதிபதியுடன் ஆயர்கள் சந்திப்பு

கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையினர் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை புதன்கிழமை (20) பிற்பகல் சந்தித்தனர்.

1 min  |

August 22, 2025
Tamil Mirror

Tamil Mirror

விவசாயிகள் மற்றும் இளைஞர்களை வலுப்படுத்தும் கொமர்ஷல் வங்கி

இலங்கையில் விவசாயத்தை நவீனமயமாக்குவதற்கும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கு உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும், கிளிநொச்சியில் 100 விவசாயிகளுக்கு ஸ்மார்ட் விவசாய தொழில்நுட்பங்களில் நேரடிப் பயிற்சியை வழங்குவதற்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்துடன் கொமர்ஷல் வங்கியானது பங்காண்மையை ஏற்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

1 min  |

August 22, 2025
Tamil Mirror

Tamil Mirror

தெற்காசியா பிராந்தியத்தில் Cambridge சுமார் 1,000 பாடசாலைகளை சென்றடைவு

சர்வதேச கல்விச் சேவைகளை வழங்கும் குழுமமான Cambridge University Press & Assessment (Cambridge), தெற்காசிய பிராந்தியத்தில் சுமார் 1,000 Cambridge சர்வதேச பாடசாலைகளை கடந்துள்ளதாக அறிவித்துள்ளது. அதனூடாக பிராந்தியத்தில் உலகத் தரம் வாய்ந்த கல்வியைப் பெற்றுக் கொடுப்பதற்கான அர்ப்பணிப்பில் முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல்லை எய்தியுள்ளது.

1 min  |

August 22, 2025

Tamil Mirror

“நாணயத்தாள்களை...

\"OT அதிகரிக்கப்படாது: விரல் ரேகை கட்டாயம்

1 min  |

August 22, 2025

Tamil Mirror

ஒரே இடத்தில் 4 விபத்து

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் - நுவரெலியா A7 பிரதான வீதியில் வியாழக்கிழமை (21) அன்று காலை 4 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளது.

1 min  |

August 22, 2025

Tamil Mirror

வானம் மட்டுமா போதி மரம், மலைகளும் தான்

மலைகளைப் பேச விடுங்கள்..! மலைகளே..! எங்கள் தோழர்கள் மலைகள் எங்கள் உறுதிகள்..! அனுபவ வார்த்தைகளால் புடம் போடப்பட்டோம் மலைகள் நாளும் எங்களுக்கு செய்தி சொல்லும் வானம் மட்டுமா..! போதிமரம் மலைகளும் தான் நாம் ஒவ்வொரு நாளும் ஏன்? ஒவ்வொரு நொடிப்பொழுதும் எம்முள் செதுக்கும் மலையே..!

1 min  |

August 22, 2025

Tamil Mirror

“காற்றாலைத் திட்டம் தேவையில்லை”

தம்பபவனி காற்றாலைத் திட்டமே போதும், இனி மன்னார் தீவிற்கு காற்றாலைத் திட்டம் தேவையில்லை என தமிழரசுக்கட்சியின் வன்னி மாவட்ட எம்.பி. துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

1 min  |

August 22, 2025

Tamil Mirror

புகார்களை ஏற்றல் ஆரம்பம்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க 2025 ஜூன் 30 ஆம் திகதி சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தின்படி, 2025 ஜூலை 01 ஆம் திகதி எடுக்கப்பட்ட இலக்கம் 25/1145/801/018 என்ற அமைச்சரவைத் தீர்மானத்தின் பிரகாரம், விமான நிலையங்கள் மற்றும் விமானச் சேவைகள் (இலங்கை) (தனியார்) நிறுவனம் மற்றும் ஸ்ரீலங்கன் விமான சேவை ஆகியவற்றில் கடந்த காலங்களில் நடந்த ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரிக்க ஜனாதிபதி விசேட விசாரணைக் குழு நிறுவப்பட்டது.

1 min  |

August 22, 2025

Tamil Mirror

அரசாங்கம் அஞ்சவது ஏன்?

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை நீதி கிடைக்காத நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான சாட்சிகளை மறைத்தார் என்றும் விசாரணைகளைத் தாமதப்படுத்த நடவடிக்கை எடுத்துவந்தார் என குற்றச்சாட்டு தெரிவிக்கப்படும் ஒருவர், நாட்டின் பிரதி பாதுகாப்பு அமைச்சுப் பதவி வகிப்பது தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

1 min  |

August 22, 2025

Tamil Mirror

சிவனொளிபாத மலையில் தீ ப்ரவல்

லோயின்ஒன், சிவனொளிபாத மலை காட்டு பகுதியில் புதன்கிழமை (20) மாலை ஏற்பட்ட திடீர் தீ பரவலில் சுமார் மூன்றரை ஏக்கர் நிலம் எரிந்து நாசமாகியுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

1 min  |

August 22, 2025

Tamil Mirror

நெருக்கடிகளை புரிந்துகொள்வது அவசியமாகும்

ஆளும் வர்க்கத்தால் தங்கள் தொழிற்சங்க உரிமைகள் முறையாக நிறைவேற்றப்படாவிட்டால், எந்தவொரு தொழிற்சங்கமும் ஊழியரும் வேலைநிறுத்தம் செய்ய உரிமை உண்டு. அந்த வேலைநிறுத்தத்திற்கு நியாயமான சமூக பின்னணி இருக்க வேண்டும்.

1 min  |

August 22, 2025

Tamil Mirror

பலி எண்ணிக்கை 750 ஆக உயர்வு

பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அச்சம்

1 min  |

August 22, 2025