Dinamani Chennai - November 22, 2022
Dinamani Chennai - November 22, 2022
Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Chennai along with 8,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99 $49.99
$4/month
Subscribe only to Dinamani Chennai
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
November 22, 2022
4 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு
தென் மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்காரணமாக திருவள்ளூர்,காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூார் ஆகிய மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை(நவ.22) மழைபெய்யக் கூடும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்தது.
1 min
மழை பாதிப்பு நிவாரணத் தொகையை உயர்த்த வேண்டும்
மழை, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கான நிவாரணத் தொகையை தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் திங்கள்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.
1 min
நாடு முழுவதும் 71,000 பேருக்கு அரசுப் பணி நியமன ஆணைகள் இன்று வழங்குகிறார் பிரதமர் மோடி
குஜராத், ஹிமாசல பிரதேசம் தவிர்த்து நாடு முழுவதும் 71,000 பேருக்கு அரசுப் பணிக்கான நியமன அணைகளை பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை காணொலி முறையில் வழங்கவிருப்பதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
1 min
தமிழகத்தில் நாள்தோறும் 4,500 பேருக்கு ‘மெட்ராஸ்-ஐ' பாதிப்பு
தமிழகம் முழுவதும் நாள்தோறும் 4,500 பேர் வரை மெட்ராஸ்-ஐ' பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனையை நாடி வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித் தூர்.
1 min
Dinamani Chennai Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only