
This story is from the November 22, 2022 edition of Dinamani Chennai.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 8,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign in
This story is from the November 22, 2022 edition of Dinamani Chennai.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 8,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign in

மேலும் 6 தமிழக நகரங்களில் ஜியோ 5ஜி சேவை
இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் ஜியோ, தமிழகத்தைச் சேர்ந்த மேலும் 6 நகரங்களில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

வட கொரியா மீண்டும் ஏவுகணை பரிசோதனை
வட கொரியா ஏவுகணைகளை வீசி மீண்டும் புதன்கிழமை சோதனை நடத்தியது.

இந்தியா வம்சாவளி நடிகை மிண்டிக்கு அமெரிக்காவின் மதிப்புமிக்க பதக்கம் அதிபர் பைடன் வழங்கினார்
இந்திய வம்சாவளி நடிகை மிண்டி கேலிங்குக்கு அமெரிக்காவின் மதிப்புமிக்க கலைப் பதக்கத்தை அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் வழங்கினார்.

பெண்களுக்கு சம ஊதியம் வேண்டும்
ஆண்ககளுக்கு இணையாக பெண்களுக்கும் ஊதியம் வழங்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

விருதுநகரில் மெகா ஜவுளிப் பூங்கா: தமிழக அரசு-மத்திய அரசு ஒப்பந்தம்
விருதுநகர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப் பூங்கா அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழக அரசு - மத்திய அரசுக்கு இடையே புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

பயிர்க் கடன் இலக்கு ரூ.14,000 கோடி
ரூ.1,000 கோடியில் வேளாண் தொழில் பெருந்தடம்; வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிப்புகள்

பிரதமர் மோடி ஏப். 8-இல் தமிழகம் வருகை
பிரதமர் நரேந்திர மோடி ஏப். 8-ஆம் தேதி தமிழகத்துக்கு வருகை தருகிறார். சென்னை-கோவை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை அவர் தொடங்கி வைக்கிறார்.

கரோனா பாதிப்பு 1.8 சதவீதமாக அதிகரிப்பு
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த கரோனா பாதிப்பு விகிதம் தற்போது 1.8 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

2,599 இரண்டாம் நிலைக் காவலர்கள் விரைவில் தேர்வு: டிஜிபி
தமிழகத்தில் 2,599 இரண்டாம் நிலைக் காவலர்களை தேர்வு செய்வதற்கு தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநர் (டிஜிபி) சி.சைலேந்திரபாபு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

36 செயற்கைக்கோள்களுடன்: மார்ச் 26-இல் விண்ணில் பாய்கிறது எல்விஎம்-3 ராக்கெட்
பிரிட்டனின் 36 செயற்கைக்கோள்களை எல்வி எம்-3 கனரக ராக்கெட் மூலம் வரும் 26-ஆம் தேதி விண்ணில் செலுத்த இந் திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) திட்டமிட்டுள்ளது.