Denemek ALTIN - Özgür

Newspaper

Dinamani Tiruvallur

மூப்பனார் பிரதமராவதைத் தடுத்தனர்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

ஆளுமை மிக்க ஜி.கே. மூப்பனார் பிரதமராவதை தமிழ் என்று கூறுபவர்கள் தடுத்தனர். இதை தமிழ்நாட்டுக்கான துரோகமாகக் கருதுகிறேன் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruvallur

வங்கிகள் வழங்கும் தொழிற்கடன் 8 சதவீதமாக சரிவு

இந்தியாவில் தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் வழங்கும் கடன் கடந்த ஜூனில் 7.6 சதவீதமாக சரிந்துள்ளது.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruvallur

டிரம்ப் வரி விதிப்பு சட்டவிரோதம்: அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு

பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் வகையில், பல நாடுகளின் பொருள்கள் மீது வரி விதிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு சட்டபூர்வ உரிமையில்லை என்று அந்நாட்டு மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruvallur

இந்தியா, ஜப்பான் இடையே மாநில-மாகாண ஒத்துழைப்பு

இந்தியா-ஜப்பான் இடையிலான சிறப்பு உத்திசார் மற்றும் உலகளாவிய கூட்டுறவில், இரு நாட்டு மாநிலங்கள் மற்றும் மாகாணங்களுக்கு இடையே ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruvallur

செங்குன்றம் பேரூராட்சி மாதாந்திரக் கூட்டம்

செங்குன்றம் (நாரவாரிகுப்பம்) பேரூராட்சியின் மாதாந்திரக் கூட்டம் நடைபெற்றது.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruvallur

அடிப்படை வசதிகள் இன்றி அம்பத்தூர் டாஸ் தொழிற்பேட்டை

பல கோடி வரி செலுத்தியும் அடிப்படை வசதிகள் இல்லாததால் அம்பத்தூர் டாஸ் தொழிற்பேட்டையில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழில் முனைவோர் கவலை அடைந்துள்ளனர்.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruvallur

ரூ.5 கோடி நில மோசடி வழக்கு: 38 ஆண்டுகளுக்கு பின் 3 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை

ஆவடி அருகே சுமார் ரூ.5 கோடி மதிப்பிலான நிலத்தை மோசடி செய்த வழக்கில் கணவன், மனைவி, மைத்துனர் ஆகிய 3 பேருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruvallur

வாக்குரிமைப் பயணம் தேசிய இயக்கமாக மாறும்

'வாக்குத் திருட்டுக்கு எதிராக பிகாரில் தொடங்கிய வாக்குரிமைப் பயணம் எனும் புரட்சி விரைவில் நாடு முழுவதும் விரிவடைந்து மிகப்பெரும் தேசிய இயக்கமாக உருவெடுக்கும்' என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை தெரிவித்தார்.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruvallur

உலகின் பன்முகப் பிரதிநிதித்துவம்: சீனாவுக்கு ஐ.நா. பொதுச் செயலர் அழைப்பு

பல்வேறு நாடுகள் மீதான அமெரிக்காவின் வரி விதிப்பால் சர்வதேச அளவில் வர்த்தக பதற்றம் நிலவும் சூழலில், உலகின் பன்முக பிரதிநிதித்துவத்தைக் காக்க சீனாவின் பங்களிப்பு அடிப்படையானது என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruvallur

ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டி: 50 தங்கத்துடன் இந்தியா சிறப்பிடம்

ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் சீனியர், ஜூனியர் என இரு பிரிவுகளிலும் 50 தங்கத்துடன் இந்தியா சிறப்பிடம் பெற்றுள்ளது.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruvallur

தங்க வேட்டையில் புதிய தேடல்!

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அது பூமியில் கிடைப்பதும் அதைத் தோண்டி எடுப்பதும் கூட இனி மிகவும் கஷ்டம்தான்.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruvallur

விஜய் கட்சி: கருத்துச் சொல்ல அவசியமில்லை

நடிகர் விஜய் கட்சி குறித்து கருத்துச் சொல்ல அவசியமில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruvallur

துணை ராணுவத் தாக்குதலில் 24 பேர் உயிரிழப்பு

வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் துணை ராணுவப் படையான ஆர்எஸ்எஃப் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 24 பேர் உயிரிழந்ததாக அங்கு நடைபெறும் உள்நாட்டுப் போரைக் கண்காணித்துவரும் மருத்துவக் குழு தெரிவித்தது.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruvallur

பிகாரிலிருந்து பாஜகவை வெளியேற்ற வேண்டிய நேரம் இது

கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் உத்தர பிரதேசத்தில் பாஜக தோற்கடிக்கப்பட்டது. தற்போது பிகாரிலிருந்து அந்தக் கட்சியை வெளியேற்ற வேண்டிய நேரம் இது என்று சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruvallur

அரசுப் பள்ளிகளில் 6–9 வகுப்புகளுக்கு திறன் இயக்க பயிற்சி: ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

அரசுப் பள்ளிகளில் 6-9 வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு திறன் இயக்க பயிற்சிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், அதில் ஆசிரியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய வழிமுறைகள் குறித்து பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruvallur

தமிழ்நாடு அஞ்சல் வட்டம் கடந்த நிதியாண்டில் ரூ.1,563 கோடி ஈட்டி சாதனை

கடந்த நிதியாண்டில் ரூ.1,563.09 கோடி வருவாயை ஈட்டி தமிழ்நாடு அஞ்சல் வட்டம், இந்தியாவிலேயே 2-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruvallur

உக்ரைன்: வான்வழித் தாக்குதலில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

தெற்கு உக்ரைனில் ரஷியா நடத்திய பெரிய அளவிலான ட்ரோன், ஏவுகணைத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார்; 28 பேர் காயமடைந்தனர் என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruvallur

2026 பேரவை தேர்தலுக்கான திருத்தணி, திருவள்ளூர் வேட்பாளர்கள்

சீமான் அறிமுகம் செய்தார்

1 min  |

August 31, 2025

Dinamani Tiruvallur

கல்லூரியில் முதலாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு

கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயல் டிஜெஎஸ் பொறியியல் கல்லூரியில் முதலாண்டு இளங்கலை மற்றும் முதுநிலை பொறியியல் படிப்பில் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு வரவேற்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruvallur

தமிழகத்தில் இன்று வெப்பம் அதிகரிக்கும்

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 31) அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruvallur

நாளை பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம்: அன்புமணி மீது நடவடிக்கைக்கு வாய்ப்பு

பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம் தைலாபுரம் தோட்டத்தில் திங்கள்கிழமை (செப்.1) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruvallur

அதிமுக கூட்டணியில் பாமக

அதிமுக கூட்டணிக்கு பாமக நிச்சயம் வரும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruvallur

எந்தப் பகுதியையும் விட்டுக் கொடுக்க முடியாது

இந்தியாவுக்கான உக்ரைன் தூதர்

1 min  |

August 31, 2025

Dinamani Tiruvallur

பரமேஸ்வரிமங்கலத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்

பவுஞ்சூர் அருகே பரமேஸ்வரிமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தண்டரை, செம்பூர், பரமேஸ்வரிமங்கலம் ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த மக்கள் தமது கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ளும் வகையில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruvallur

ஆற்றில் மிதந்த கோரிக்கை மனுக்கள்: திருப்புவனம் வட்டாட்சியர் பணியிட மாற்றம்

சிவகங்கை, ஆக. 30: 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில் பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் திருப்புவனம் வைகை ஆற்றில் மிதந்த விவகாரம் தொடர்பாக வட்டாட்சியர் சனிக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruvallur

மாணவர் இயக்கத்தினர் மீது தாக்குதல்: வங்கதேச இடைக்கால அரசு கண்டனம்

வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சியை இழந்ததற்குக் காரணமான மாணவர் இயக்கத்துடன் தொடர்புடைய கனோ அதிகார் பரிஷத் அமைப்பின் தலைவர் நூருல்ஹக் நூர் மற்றும் ஆதரவாளர்கள் மீது ராணுவமும் காவல்துறையும் இணைந்து நடத்திய தாக்குதலை இடைக்கால அரசு கடுமையாகக் கண்டித்துள்ளது.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruvallur

செப்.7-இல் சந்திர கிரகணம்: திருச்செந்தூர் கோயிலில் பிற்பகல் தரிசனம் ரத்து

சந்திர கிரகணத்தை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் செப். 7ஆம் தேதி பூஜை நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruvallur

தொழிலாளி உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம், மஞ்சூர், கீழ்க்குந்தா, கெத்தை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

1 min  |

August 31, 2025

Dinamani Tiruvallur

80 ஆயிரம் புகார்கள்

“துப்பறிவாளராகப் பணியேற்றதில் இருந்தே மரணம் என்னைத் தொடருகிறது. ரொம்பவும் ‘பிஸி’யாகிவிட்டதால் வரன் தேட நேரம் கிடைக்கவில்லை. எனது வாழ்க்கையை வலைத்தொடராகத் தயாரிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதுவரை சுமார் எண்பதாயிரம் புகார்களைக் கையாண்டுள்ளேன். துப்பறிவதற்காக, பணிப்பெண், கர்ப்பிணி, மனநிலை சரியில்லாத நபராக... இப்படிப் பல வேடங்களைப் போட்டிருக்கிறேன். 2018-இல் உளவு மோசடி தொடர்பாக என்னைக் கைது செய்தனர். நான் குற்றமற்றவள் என்று நிரூபித்து வெளியில் வந்தேன்” என்கிறார் இந்தியாவின் முதல் பெண் துப்பறிவாளர் ரஜனி பண்டிட்

1 min  |

August 31, 2025

Dinamani Tiruvallur

கீழம்பி ஊராட்சியில் குளம் தூய்மைப்படுத்தும் பணி: காஞ்சிபுரம் ஆட்சியர் தொடங்கி வைத்தார்

காஞ்சிபுரம் அருகே கீழம்பியில் உள்ள குண்டுமணி குளத்தினை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் சனிக்கிழமை தொடங்கி வைத்து குளத்தை தூய்மைப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டார்.

1 min  |

August 31, 2025

Sayfa 2 ile ilgili 300