Newspaper
Dinamani Tiruvallur
நவீன போர்முறையில் ட்ரோன்களின் பங்களிப்பு முக்கியம்
‘நவீன போர் முறையில் ட்ரோன்களின் பங்களிப்பு முக்கியம். நமது போர்க்கொள்கையில் அவற்றையும் சேர்க்க வேண்டியது அவசியம்’ என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
1 min |
August 31, 2025
Dinamani Tiruvallur
அமெரிக்காவின் 50% பாதிப்பை எதிர்கொள்ள புதிய கொள்கைகள் தேவை
அமெரிக்காவின் 50% வரி விதிப்பு முறையால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள புதிய கொள்கைகள் தேவை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
1 min |
August 31, 2025
Dinamani Tiruvallur
பெல்ஜியம்: மெஹுல் சோக்ஸி ஜாமீன் மனு நிராகரிப்பு
பஞ்சாப் நேஷனல் வங்கி கடன் மோசடி வழக்கில் இந்தியாவால் தேடப்படும் தொழிலதிபர் மெஹுல் சோக்ஸி, தனக்கு ஜாமீன் மனு கோரி தாக்கல் செய்த மனுவை பெல்ஜியம் நாட்டின் மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
1 min |
August 31, 2025
Dinamani Tiruvallur
விமான நிலையங்களுக்கு அருகிலுள்ள கட்டடங்களின் உயரக் கட்டுப்பாடுகள்: சர்வதேச ஆய்வுக்கு அரசு திட்டம்
'நாட்டில் விமான நிலையங்களுக்கு அருகிலுள்ள கட்டடங்களின் உயரக் கட்டுப்பாடுகள் தொடர்பான சிக்கல்களைத் தீர்க்க, சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் (ஐசிஏஓ) உதவியுடன் ஆய்வு மேற்கொள்ளப்படும்' என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்தார்.
1 min |
August 31, 2025
Dinamani Tiruvallur
எம்எல்ஏ ஓய்வூதியத்துக்கு ஜகதீப் தன்கர் விண்ணப்பம்
முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், ராஜஸ்தான் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருக்கான ஓய்வூதியத்துக்கு விண்ணப்பித்துள்ளார்.
1 min |
August 31, 2025
Dinamani Tiruvallur
ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் தர்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனர்.
1 min |
August 31, 2025
Dinamani Tiruvallur
விஜய் வியூகம் வெற்றி பெறுமா...?
தமிழ்நாட்டில் திரையுலகமும், அரசியல் களமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக பயணித்து வருகிறது. தலைவர்களை களத்தில் தேடாமல், திரையரங்குகளில் தேடுவது நியாயமா என்ற கேள்வி எதிரொலித்தாலும், அதை தமிழ்நாட்டு மக்கள் ஏற்கவில்லை என்பது தெரிகிறது.
1 min |
August 31, 2025
Dinamani Tiruvallur
‘கன்னடத் தாய்’ குறித்த சர்ச்சை பேச்சு: எழுத்தாளர் பானு முஷ்தாக் விளக்கமளிக்க வேண்டும்
'கன்னடத்தாய்' குறித்து கடந்த 2023-இல் சர்வதேச புக்கர் பரிசு பெற்ற பானு முஷ்தாக் தெரிவித்திருந்த கருத்து குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என மைசூரு பட்டத்து இளவரசரும் மைசூரு மக்களவைத் தொகுதி உறுப்பினருமான யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையார் தெரிவித்தார்.
1 min |
August 31, 2025
Dinamani Tiruvallur
மசினகுடி தங்கும் விடுதிகளில் ஒலிபெருக்கிகளின் தன்மை: நீலகிரி ஆட்சியர் ஆய்வு செய்ய உத்தரவு
நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரங்களில் அதிக சப்தம் எழுப்பும் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படுகின்றனவா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மாவட்ட நிர்வாகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min |
August 31, 2025
Dinamani Tiruvallur
50-க்கும் குறைவான ஆயுதங்களால் பாகிஸ்தானை பின்வாங்கச் செய்த விமானப் படை!
'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில், இந்திய விமானப் படை வெறும் 50-க்கும் குறைவான ஆயுதங்களைப் பயன்படுத்தி, பாகிஸ்தான் ராணுவ தளங்கள் மீது துல்லியத் தாக்குதல்களை நடத்தியது; இதனால், 4 நாள்களுக்குள் சண்டையிலிருந்து பின்வாங்கியது பாகிஸ்தான்' என்று இந்திய விமானப் படை துணை தலைமைத் தளபதி ஏர் மார்ஷல் நர்மதேஷ்வர் திவாரி தெரிவித்துள்ளார்.
1 min |
August 31, 2025
Dinamani Tiruvallur
4 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை நிறுத்திவைப்பு
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்தின் உறவினர் கொலை வழக்கில் 4 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min |
August 31, 2025
Dinamani Tiruvallur
கிராமத்துக்குள் நுழைந்த காட்டு யானை தாக்கியதில் முதியவர் காயம்
பொதுமக்கள் சாலை மறியல்
1 min |
August 31, 2025
Dinamani Tiruvallur
103 பதக்கங்களுடன் இந்தியா நிறைவு
கஜகஸ்தானில் நடைபெற்ற ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் சீனியர், ஜூனியர், யூத் என 3 பிரிவுகளிலுமாக இந்தியா 52 தங்கம், 26 வெள்ளி, 25 வெண்கலம் என 103 பதக்கங்களுடன் நிறைவு செய்தது.
1 min |
August 30, 2025
Dinamani Tiruvallur
ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையத்தில் தனியார் வாகனங்கள், ஆக்கிரமிப்பால் பயணிகள் அவதி
ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்படும் தனியார் வாகனங்கள், ஆக்கிரமிப்பு கடைகளால் பேருந்து ஓட்டுநர்களும், பயணிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
1 min |
August 30, 2025
Dinamani Tiruvallur
உத்தரகண்ட் நிலச்சரிவு: 5 பேர் உயிரிழப்பு
உத்தரகண்ட் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் மேகமூட்டம் மற்றும் பலத்த மழையால் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்; 11 பேர் மாயமாகினர்.
1 min |
August 30, 2025
Dinamani Tiruvallur
பொது சேகரிப்பு மையங்களில் வேளாண் விளைபொருள்கள் வர்த்தகம்
திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட பொது சேகரிப்பு மையங்களில் வேளாண் விளைபொருள்கள் வர்த்தகம் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என ஆட்சியர் மு. பிரதாப் தெரிவித்தார்.
1 min |
August 30, 2025
Dinamani Tiruvallur
ராகுல் மன்னிப்புக் கோர அமித் ஷா வலியுறுத்தல்
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரின் தாய் குறித்து ராகுலின் வாக்குறுதி பயணத்தில் அவதூறாகப் பேசப்பட்டதற்கு அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார்.
1 min |
August 30, 2025
Dinamani Tiruvallur
ரஷியாவில் இருந்து உரம் இறக்குமதி 20% அதிகரிப்பு
நிகழ்ந்தாண்டின் முதல் 6 மாதங்களில் ரஷியாவில் இருந்து இந்தியா உரங்களை இறக்குமதி செய்வது 20 சதவீதம் அதிகரித்து 25 லட்சம் டன்னாக உள்ளது.
1 min |
August 30, 2025
Dinamani Tiruvallur
சீனாவை சாய்த்தது இந்தியா
ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் சீனாவை 4-3 கோல் கணக்கில் வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.
1 min |
August 30, 2025
Dinamani Tiruvallur
தேசிய விளையாட்டு தின ஹாக்கி: எம்ஓபி வைஷ்ணவ கல்லூரி சாம்பியன்
இந்திய விளையாட்டு ஆணையம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஹாக்கி தமிழ்நாடு சார்பில் நடைபெற்ற தேசிய விளையாட்டு தின ஹாக்கி போட்டியில் எம்ஓபி வைஷ்ணவ கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது.
1 min |
August 30, 2025
Dinamani Tiruvallur
திருப்புட்குழி மணிகண்டீசுவரர் கோயில் கும்பாபிஷேகம்
காஞ்சிபுரம் அருகே திருப்புட்குழி திரிபுரசுந்தரி சமேத மணிகண்டீசுவரர் கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 30, 2025
Dinamani Tiruvallur
நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.2,500
தமிழக அரசு உத்தரவு
1 min |
August 30, 2025
Dinamani Tiruvallur
ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 2 முறை உயர்ந்து பவுன் ரூ.76,280-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது.
1 min |
August 30, 2025
Dinamani Tiruvallur
தீயணைப்பு ஆணையம் அமைப்பு: தலைவராக சங்கர் ஜிவால் நியமனம்
தீயணைப்பு, பேரிடர் மீட்புப் பணி ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதன் தலைவராக தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டார்.
1 min |
August 30, 2025
Dinamani Tiruvallur
ஒருநாள் கிரிக்கெட்: ஜிம்பாப்வேயை வென்றது இலங்கை
ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கை 7 ரன்கள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வெற்றி பெற்றது.
1 min |
August 30, 2025
Dinamani Tiruvallur
திருவள்ளூரில் விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம்
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, திருவள்ளூரில் சிலைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் எடுத்துச் சென்று விசர்ஜனம் செய்யப்பட்டன.
1 min |
August 30, 2025
Dinamani Tiruvallur
ரூ.1.49 கோடியில் வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல்
சந்தவேலூர் ஊராட்சியில் ரூ.1.49 கோடியில் குடிநீர் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிகள், கழிவுநீர் கால்வாய்கள், சிமென்ட் சாலைகள் அமைக்க அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 30, 2025
Dinamani Tiruvallur
காலிறுதியில் தோற்றார் சிந்து
பிரான்ஸில் நடைபெறும் பாட்மின்டன் உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து காலிறுதிச்சுற்றில் வெள்ளிக்கிழமை தோல்வி கண்டார்.
1 min |
August 30, 2025
Dinamani Tiruvallur
ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 7.8% பொருளாதார வளர்ச்சி: மத்திய அரசு
நிகழ் நிதி ஆண்டின் (2025-26) முதல் காலாண்டான ஏப்ரல்-ஜூனில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 7.8 சதவீதம் வளர்ச்சியடைந்ததாக மத்திய அரசின் தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
1 min |
August 30, 2025
Dinamani Tiruvallur
ஸ்ரீபெரும்புதூர் முகாமில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு
ஸ்ரீபெரும்புதூர் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் சட்டப்பேரவை உறுப்பினர் கு.செல்வபெருந்தகை பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
1 min |