Newspaper
Dinamani Tiruvallur
அயப்பாக்கம் காவல் நிலையம்: அமைச்சர் நாசர் திறந்து வைத்தார்
ஆவடி அருகே அயப்பாக்கத்தில் புதிய காவல் நிலையத்தை அமைச்சர் சா.மு. நாசர் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.
1 min |
August 30, 2025
Dinamani Tiruvallur
திருவாரூர் மத்திய பல்கலை. விரிவாக்கத்துக்கு ரூ.385 கோடி மத்திய அரசு ஒப்புதல்
திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக உள்கட்டமைப்பு விரிவாக்கத்துக்கு ரூ.385.27 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய கல்வி அமைச்சம் ஒப்புதல் அளித்துள்ளது.
1 min |
August 30, 2025
Dinamani Tiruvallur
உலகப் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு இந்தியா-சீனா இணைந்து பணியாற்றுவது முக்கியம்
பிரதமர் மோடி வலியுறுத்தல்
1 min |
August 30, 2025
Dinamani Tiruvallur
இலக்கில் 30 சதவீதத்தை நெருங்கியது நிதிப் பற்றாக்குறை
நிகழ் நிதியாண்டின் ஜூலை மாத இறுதியில் மத்திய அரசின் செலவுக் கும் வருவாய்க்கும் இடையிலான வித்தியாசமான நிதிப் பற்றாக்குறை ஆண்டு இலக்கில் 30 சதவீதத்தை நெருங்கியது.
1 min |
August 30, 2025
Dinamani Tiruvallur
பிகாரில் 3 லட்சம் வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
பிகாரில் சுமார் 3 லட்சம் வாக்காளர்களின் குடியுரிமையில் சந்தேகம் இருப்பதாக அவர்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
1 min |
August 30, 2025
Dinamani Tiruvallur
மத்திய அரசுக்கு ரூ.7,324 கோடி ஈவுத் தொகை: எல்ஐசி வழங்கியது
மத்திய அரசுக்கான லாபப் பங்குத் தொகையாக ரூ.7,324.34 கோடிக்கான காசோலையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (எல்ஐசி) நிர்வாக இயக்குநர் ஆர்.துரைசுவாமி வழங்கினார் (படம்).
1 min |
August 30, 2025
Dinamani Tiruvallur
முடபும் என்றால் முடுபும்!
சென்னை மாநகரம் தினமும் சுமார் 5,200 மெட்ரிக் டன்ன கழிவுகளை உருவாக்குகிறது. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அறிக்கைகளின்படி 80-100% வீடுவீடாக சேகரிப்பை அடைந்த போதிலும், சேகரிக்கப்பட்ட கழிவுகளை பதப்படுத்துதல், சீரமைத்தலில் நகரம் போராடுகிறது.
3 min |
August 30, 2025
Dinamani Tiruvallur
'கரடி' ஆதிக்கம்: பங்குச்சந்தை மூன்றாவது நாளாக சரிவு
270.92 புள்ளிகள் (0.34 சதவீதம்) குறைந்து 79,809.65-இல் முடிவடைந்தது.
1 min |
August 30, 2025
Dinamani Tiruvallur
இந்தியாவில் ஜப்பான் ரூ.6 லட்சம் கோடி முதலீடு
இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.6 லட்சம் கோடியை (10 டிரில்லியன் யென்) முதலீடு செய்ய ஜப்பான் இலக்கு நிர்ணயித்துள்ளது.
1 min |
August 30, 2025
Dinamani Tiruvallur
தாய்லாந்து பிரதமர் பதவி நீக்கம்
கம்போடியாவின் முன்னாள் பிரதமர் ஹன் சென்னுடனான சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல் தொடர்பாக, தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ராவை அந்த நாட்டு அரசியல் சாசன நீதிமன்றம் பதவி நீக்கம் செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
1 min |
August 30, 2025
Dinamani Tiruvallur
டைமண்ட் லீக்: நீரஜ் சோப்ரா 2-ஆம் இடம்
சுவிட்ஸர்லாந்தில் நடைபெற்ற டைமண்ட் லீக் ஃபைனல்ஸ் போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 2-ஆம் இடம் பிடித்து ஏமாற்றம் கண்டார்.
1 min |
August 30, 2025
Dinamani Tiruvallur
காஸா நகர் போர் மண்டலமாக அறிவிப்பு
காஸாவின் மிகப் பெரிய பகுதியான காஸா நகரை இஸ்ரேல் வெள்ளிக்கிழமை போர் மண்டலமாக அறிவித்தது.
3 min |
August 30, 2025
Dinamani Tiruvallur
வைகை ஆற்றில் மிதந்த ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் மனுக்கள்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வைகை ஆற்றில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மிதந்தது தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
1 min |
August 30, 2025
Dinamani Tiruvallur
நல்லகண்ணு உடல்நிலை: நேரில் நலம் விசாரித்த முதல்வர்
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் நல்லகண்ணுவை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
1 min |
August 30, 2025
Dinamani Tiruvallur
ஐபிஎஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை: தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத் தடை
புகார்கள் முடித்து வைக்கப்பட்டது குறித்து நீதிமன்றத்துக்கு அறிக்கை தாக்கல் செய்வதை உறுதி செய்யத் தவறிய ஐபிஎஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
1 min |
August 30, 2025
Dinamani Tiruvallur
குளோபல் செஸ் லீக் கன்டெண்டர்ஸ்; செப்டம்பர் 12-இல் தொடக்கம்
குளோபல் செஸ் லீக் கன்டெண்டர்ஸ் போட்டி வரும் செப்டம்பர் 12-ஆம் தேதி தொடங்கி, அக்டோபர் 11-ஆம் தேதி வரை இணையவழியில் நடைபெறவுள்ளது.
1 min |
August 30, 2025
Dinamani Tiruvallur
பாஜக நிர்வாகி அடித்து கொலை: 5 பேர் கைது
சிவகங்கையில் வியாழக்கிழமை நள்ளிரவு பாஜக நிர்வாகி அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
1 min |
August 30, 2025
Dinamani Tiruvallur
முதல்வர் இன்று வெளிநாடு பயணம்
ஜெர்மனி, பிரிட்டன் நாடுகளுக்கு 7 நாள் பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (ஆக.30) சென்னையிலிருந்து புறப்படுகிறார்.
1 min |
August 30, 2025
Dinamani Tiruvallur
மத்திய பாஜக அரசைக் கண்டித்து திருவள்ளூர் எம்.பி. காலவரையற்ற உண்ணாவிரதம்
தமிழக மாணவர்களுக்கு கல்வித் தொகையை வழங்காததை கண்டித்தும், நிதி அளிக்க மறுக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து திருவள்ளூர் மக்களவை உறுப்பினர் சசிகாந்த் செந்தில் வெள்ளிக்கிழமை காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.
1 min |
August 30, 2025
Dinamani Tiruvallur
உறவுகளைப் போற்றுவோம்!
முனைவர் எஸ். பாலசுப்ரமணியன்
2 min |
August 30, 2025
Dinamani Tiruvallur
மங்களூரு அருகே பயணியர் நிழற்குடையின் மீது பேருந்து மோதல்: 5 பேர் உயிரிழப்பு
கர்நாடக மாநிலம், மங்களூரு அருகே பயணியர் நிழற்குடையின் மீது அரசுப் பேருந்து மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர்.
1 min |
August 29, 2025
Dinamani Tiruvallur
ஏகனாபுரம் களி ஏரி கையகப்படுத்துவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு வாபஸ்
பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்காக ஏகனாபுரம் களி ஏரியைக் கையகப்படுத்துவதை எதிர்த்து பொதுநல வழக்கு மட்டுமே தாக்கல் செய்ய முடியும் என உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியதை அடுத்து வழக்கு வாபஸ் பெறப்பட்டது.
1 min |
August 29, 2025
Dinamani Tiruvallur
வெற்றி பெறுமா விஜயின் வியூகம்...?
நாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். மாற்று அரசியல் பேசலாம். அதில் எந்தத் தவறும் இல்லை. திரைப்படம் மட்டுமன்றி எந்தத் துறையில் இருந்தும் புதியவர்கள் கட்சி தொடங்குவதில் யாருக்கும் ஆட்சேபம் இல்லை.
2 min |
August 29, 2025
Dinamani Tiruvallur
அமெரிக்க பள்ளிச் சிறார்களைக் கொன்றவர் துப்பாக்கியில் இந்திய வெறுப்புணர்வு வாசகம்
அமெரிக்காவில் பள்ளியில் துப்பாக்கியால் சுட்டு இரு சிறார்களைக் கொலை செய்ய நபர் பயன்படுத்திய துப்பாக்கிகளில் இந்தியா, இஸ்ரேலுக்கு எதிரான வெறுப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
August 29, 2025
Dinamani Tiruvallur
ஆம்பூர் கலவர வழக்கில் 161 பேர் விடுதலை; 22 பேருக்கு சிறை
ஆம்பூர் கலவர வழக்கில் 161 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், 22 பேருக்கு சிறைத் தண்டனையும், ரூ. 24 லட்சம் அபராதம் விதித்தும், பாதிக்கப்பட்ட 2 காவலர்களுக்கு தலா ரூ. 10 லட்சமும், மற்ற 24 காவலர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்கவும் திருப்பத்தூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
1 min |
August 29, 2025
Dinamani Tiruvallur
திட்டம் – வளர்ச்சித் துறை செயலராக சஜ்ஜன் சிங் சவான் நியமனம்
தமிழக அரசு உத்தரவு
1 min |
August 29, 2025
Dinamani Tiruvallur
10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்
செப். 3 முதல் வழங்க ஏற்பாடு
1 min |
August 29, 2025
Dinamani Tiruvallur
ஜிசிடி ஃபைனல்; பிரக்ஞானந்தா தகுதி
சிங்க்ஃபீல்டு கோப்பை வென்றார் வெஸ்லி சோ
1 min |
August 29, 2025
Dinamani Tiruvallur
நடைமுறையைத் தொடங்கிய ஐரோப்பிய நாடுகள்
அணுசக்தி விவகாரத்தில் ஈரான் மீது ஐ.நா. விதித்திருந்த பொருளாதாரத் தடைகளை மீண்டும் அமல்படுத்துவதற்கான நடைமுறையைத் தொடங்கிவிட்டதாக பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகள் வியாழக்கிழமை அறிவித்தன.
2 min |
August 29, 2025
Dinamani Tiruvallur
வேன் - பைக் மோதல்: இருவர் உயிரிழப்பு
திருவாரூர் அருகே வேன் - இருசக்கர வாகனம் மோதிக் கொண்ட விபத்தில் 2 இளைஞர்கள் புதன்கிழமை இரவு உயிரிழந்தனர்.
1 min |