Newspaper
Dinamani Tiruvallur
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு பயணம்
புதிய முதலீடுகளை ஈர்க்கப் போவதாக பேட்டி
1 min |
August 31, 2025
Dinamani Tiruvallur
அந்நியச் செலாவணி கையிருப்பு 69,072 கோடி டாலராக சரிவு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஆக. 22-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 69,072 கோடி டாலராக குறைந்தது.
1 min |
August 31, 2025
Dinamani Tiruvallur
கொசஸ்தலை ஆற்றில் சாம்பல் கழிவுகளை தூர்வாரும் பணி
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
1 min |
August 31, 2025
Dinamani Tiruvallur
காக்கை வாயிலும் கட்டுரை கொள்வர்!
துமறையான திருக்குறளிலும் குறுந்தொகை, ஐங்குறுநூறு போன்ற சங்க நூல்களிலும் காக்கையைப் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன.
2 min |
August 31, 2025
Dinamani Tiruvallur
ஊழல் தடுப்பு வாரம்: கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த யுஜிசி அறிவுறுத்தல்
சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளையொட்டி, நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வார நிகழ்வுகளை நடத்த யுஜிசி உத்தரவிட்டது.
1 min |
August 31, 2025
Dinamani Tiruvallur
504 பேருக்கு பணி நியமன ஆணை: அமைச்சர்கள் வழங்கினர்
பூந்தமல்லியில் சனிக்கிழமை நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் 504 பேருக்கு பணி நியமன ஆணையை அமைச்சர்கள் சா.மு.நாசர், சி.வெ.கணேசன் ஆகியோர் வழங்கினர்.
1 min |
August 31, 2025
Dinamani Tiruvallur
தங்கம் கடத்தல் வழக்கு: சென்னையில் 6 இடங்களில் சிபிஐ சோதனை
தங்கம் கடத்தல் வழக்குத் தொடர்பாக சென்னையில் 6 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை சோதனை நடத்தினர்.
1 min |
August 31, 2025
Dinamani Tiruvallur
காலக்கெடுவை நீட்டிக்கக் கோரும் மனு மீது நாளை விசாரணை
பிகாரில் சிறப்பு தீவிர திருத்தத்துக்குப் பிறகான வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் உரிமைகோரல் மற்றும் ஆட்சேப விண்ணப்பங்களைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்கக் கோரும் மனுக்களை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை (செப்.1) விசாரிக்கவுள்ளது.
1 min |
August 31, 2025
Dinamani Tiruvallur
ஐ.நா. கூட்டம்: பாலஸ்தீன அதிபருக்கு அமெரிக்கா தடை
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் பங்கேற்பதற்கு அந்த நாடு தடை விதித்துள்ளது.
1 min |
August 31, 2025
Dinamani Tiruvallur
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: கூட்டுறவு கூட்டாட்சியை மேம்படுத்த வேண்டும்-காங்கிரஸ்
அடுத்த மாதம் நடைபெறவுள்ள சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டத்தின் மூலம் கூட்டுறவு கூட்டாட்சியை மேம்படுத்த வேண்டுமே தவிர மத்திய அரசின் சுய விளம்பரத்துக்கான தலைப்புச் செய்தியாக மட்டுமே இருக்கக் கூடாது என காங்கிரஸ் பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ் சனிக்கிழமை தெரிவித்தார்.
1 min |
August 31, 2025
Dinamani Tiruvallur
ஸ்ரீபெரும்புதூர் தூய அன்னை வேளாங்கண்ணி ஆலய 17-ஆம் ஆண்டு ஆசிர்வாத பெருவிழா
ஸ்ரீபெரும்புதூர் தூய அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தின் 17-ஆம் ஆண்டு ஆசிர்வாத பெருவிழா தொடங்கியது.
1 min |
August 31, 2025
Dinamani Tiruvallur
உலகக் கோப்பைக்கு தகுதி பெறுவதே நோக்கம்
உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கு தகுதி பெறுவதே முக்கிய நோக்கம் என இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் சலீமா டெட் கூறியுள்ளார்.
1 min |
August 31, 2025
Dinamani Tiruvallur
உத்தரகண்ட் லிபுலேக் கணவாய் வழியாக வர்த்தகம் சீன அதிபரிடம் நேபாள பிரதமர் ஆட்சேபம்
லிபுலேக் கணவாய் வழியாக எல்லை தாண்டி வர்த்தகம் மேற்கொள்ள இந்தியா-சீனா இடையே ஏற்பட்டுள்ள உடன்பாட்டுக்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் கிடம் நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி சனிக்கிழமை ஆட்சேபம் தெரிவித்தார்.
1 min |
August 31, 2025
Dinamani Tiruvallur
சரக்கு வாகனம் மோதி தூய்மைப் பணியாளர்கள் பலத்த காயம்
மதுராந்தகம் பஜார் வீதியில் சனிக்கிழமை சரக்கு வாகனம் மோதியதில் தூய்மைப் பணியாளர்கள் 4 பேர் பலத்த காயமடைந்தனர்.
1 min |
August 31, 2025
Dinamani Tiruvallur
ரூ.232 கோடி கையாடல்: விமான நிலைய ஆணைய மூத்த மேலாளர் கைது
இந்திய விமான நிலைய ஆணையத்துக்கு (ஏஏஐ) சொந்தமான ரூ.232 கோடிக்கும் மேலான நிதியை கையாடல் செய்ததாக அந்த ஆணையத்தின் மூத்த மேலாளர் ராகுல் விஜய்யை சிபிஐ கைது செய்தது.
1 min |
August 31, 2025
Dinamani Tiruvallur
ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு
கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே ஏரியில் மீன் பிடித்த 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தனர்.
1 min |
August 31, 2025
Dinamani Tiruvallur
ஜம்மு-காஷ்மீர்: மேக வெடிப்பு, நிலச்சரிவில் 11 பேர் உயிரிழப்பு
கடந்த இரு வாரங்களாக தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மற்றும் ராம்பன் மாவட்டங்களில் ஏற்பட்ட மேகவெடிப்பு மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உள்பட 11 பேர் உயிரிழந்தனர்.
1 min |
August 31, 2025
Dinamani Tiruvallur
அமெரிக்க வரிவிதிப்பால் 4 துறைகளுக்கு பாதிப்பு
அமெரிக்காவின் வரி விதிப்பு உயர்வால், தமிழ்நாட்டில் 4 துறைகளின் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக நிதித் துறை முதன்மைச் செயலர் த.உதயச்சந்திரன் தெரிவித்தார்.
1 min |
August 31, 2025
Dinamani Tiruvallur
பேருந்தில் ஆவணமின்றி கொண்டு வந்த ரூ. 59 லட்சம், 4 வெள்ளிக் கட்டிகள் பறிமுதல்
வடமாநில நபரிடம் விசாரணை
1 min |
August 31, 2025
Dinamani Tiruvallur
ஆசியக் கோப்பை ஹாக்கி கொரியாவை வீழ்த்தியது மலேசியா
வங்கதேசமும் வெற்றி
1 min |
August 31, 2025
Dinamani Tiruvallur
ஜன் தன் கணக்குதாரர்கள் விவரங்களை புதுப்பிக்க வேண்டும்; ரிசர்வ் வங்கி ஆளுநர்
'வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளவும்' நடைமுறையின் கீழ், ஜன் தன் கணக்குகளை வைத்திருப்போர், தங்கள் விவரங்களை உரிய காலத்துக்குள் புதுப்பிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா கேட்டுக்கொண்டார்.
1 min |
August 31, 2025
Dinamani Tiruvallur
பவுன் ரூ.77,000-ஐ நெருங்கும் தங்கம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.76,960-க்கு விற்பனையானது.
1 min |
August 31, 2025
Dinamani Tiruvallur
சீனாவில் பிரதமர் மோடி: ஜின்பிங்குடன் இன்று பேச்சு
7 ஆண்டுகளுக்குப் பிறகு சென்றார்
1 min |
August 31, 2025
Dinamani Tiruvallur
திருப்பூர் பின்னலாடை தொழிலை மீட்க நடவடிக்கை தேவை
பிரதமருக்கு இபிஎஸ் கடிதம்
1 min |
August 31, 2025
Dinamani Tiruvallur
அரசுப் பேருந்து ஜன்னல்களில் விளம்பரங்களை அகற்றக் கோரிய வழக்கு: பதிலளிக்க உத்தரவு
அரசுப் பேருந்துகளின் ஜன்னல் கண்ணாடிகள் உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள விளம்பரங்களை அகற்றக் கோரிய வழக்கில், தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min |
August 31, 2025
Dinamani Tiruvallur
கோயில்களில் முறைகேடு புகார்: செப்.24-இல் புதிய தமிழகம் கட்சி ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடைபெறும் முறைகேடுகளைக் கண்டித்து புதிய தமிழகம் கட்சி சார்பில் வரும் செப்.24-ஆம் தேதி விருதுநகரில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக அந்தக் கட்சியின் தலைவர் க.கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
1 min |
August 31, 2025
Dinamani Tiruvallur
விநாயகர் சிலை கரைப்பு: நீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு
நங்கவள்ளி அருகே விநாயகர் சிலையை ஓடையில் கரைத்தபோது நீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தார்.
1 min |
August 31, 2025
Dinamani Tiruvallur
திருவள்ளூர் வீரராகவர் கோயிலில் மத்திய அமைச்சர் எல்.முருகன் தரிசனம்
திருவள்ளூர் வீரராகவர் கோயிலில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தரிசனம் செய்து, குளக்கரையில் நேர்த்திக்கடன்களை செலுத்தினார்.
1 min |
August 31, 2025
Dinamani Tiruvallur
மாணவர்களின் தோழன்!
மாணவியரை அழைத்துச் சென்று சேவை யாற்றி, இளம் வயதிலேயே சமூக பொறுப்புணர்வை ஏற்படுத்தியுள்ளேன்.
1 min |
August 31, 2025
Dinamani Tiruvallur
நீச்சல் தெரிந்த மீனவர்கள் மூலமே சிலைகள் கரைப்பு: காவல் துறை
மாமல்லபுரம் கடலில் விநாயகர் சிலைகள் நீச்சல் தெரிந்த மீனவர்கள் மூலமே கரைக்கப்படும் என காவல் துறை அறிவித்துள்ளது.
1 min |