Newspaper
Dinamani Tiruvallur
மாநில அரசுகள், தலைவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
மத்திய-மாநில அரசுகளின் அதிகாரங்களை மறுபரிசீலனை செய்து கூட்டாட்சியை வலுப்படுத்த அரசியல் வேறுபாடுகளைக் களைந்து அனைத்து தலைவர்களும் செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
1 min |
August 30, 2025
Dinamani Tiruvallur
ஐஎம்எஃப் நிர்வாக இயக்குநர் உர்ஜித் படேல்
சர்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) நிர்வாக இயக்குநராக முன்னாள் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஆளுநர் உர்ஜித் படேலை நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
1 min |
August 30, 2025
Dinamani Tiruvallur
9 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
தமிழக காவல் துறையில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
1 min |
August 30, 2025
Dinamani Tiruvallur
வேன் கவிழ்ந்த விபத்தில் 12 பேர் காயம்
கனகமாசத்திரம் அருகே தனியார் ஆலை வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 8 பெண்கள் உள்பட, 12 பேர் காயமடைந்தனர்.
1 min |
August 30, 2025
Dinamani Tiruvallur
ரூ.90 லட்சம் அரசு நிலம் விற்பனை: முதியவர் கைது
பூந்தமல்லி அருகே ரூ.90 லட்சம் மதிப்பிலான அரசு நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்த வழக்கில் முதியவரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
1 min |
August 30, 2025
Dinamani Tiruvallur
பிகாரில் காங்கிரஸ் - பாஜக தொண்டர்கள் மோதல்
ராகுல் காந்தியின் வாக்குரிமைப் பயணத்தில் பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறான கருத்துகள் தெரிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிகார் மாநில காங்கிரஸ் தலைமையகத்தை பாஜக தொண்டர்கள் வெள்ளிக்கிழமை சூறையாடினர்.
1 min |
August 30, 2025
Dinamani Tiruvallur
பிகாரின் நிலை தமிழகத்தில் ஏற்பட்டுவிடக் கூடாது
முதல்வர் மு.க.ஸ்டாலின்
1 min |
August 30, 2025
Dinamani Tiruvallur
வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா தொடக்கம்
வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
1 min |
August 30, 2025
Dinamani Tiruvallur
அமெரிக்க வரி விதிப்பு: மத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி செப்.2-இல் ஆர்ப்பாட்டம்
அமெரிக்க வரி விதிப்பு தொடர்பாக எந்த நடவடிக்கையையும் மத்திய அரசு முன்னெடுக்கவில்லை எனக் கூறி திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் அங்கம் வகிக்கும் மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருப்பூரில் செப்.2-ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
1 min |
August 30, 2025
Dinamani Tiruvallur
ஐஐடியில் அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை: அன்புமணி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் விளக்கம்
சென்னை ஐஐடியில் அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக பாமக செயல் தலைவர் அன்புமணி குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், இதற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம் அளித்துள்ளார்.
1 min |
August 30, 2025
Dinamani Tiruvallur
நந்தம்பாக்கத்தில் தைவான் கல்வி மையம் தொடக்கம்
சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில், தைவான் கல்வி மையம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
1 min |
August 30, 2025
Dinamani Tiruvallur
தொழில்நுட்ப விழிப்புணர்வு பயிற்சி பட்டறை
மதுராந்தகம் அடுத்த சின்னகொளம்பாக்கம் கற்பக விநாயகா பொறியியல் மற்றும் தொழிநுட்ப கல்லூரியின் உயிரி தொழில்நுட்பத் துறை, மற்றும் பிஆர்சிஐ-உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி கூட்டமைப்பு ஆகியவை இணைந்து உயிரி தொழில்நுட்ப விழிப்புணர்வு பயிற்சி பட்டறை வெள்ளிக்கிழமை நடைபெற்றது (படம்).
1 min |
August 30, 2025
Dinamani Tiruvallur
ரஷிய கச்சா எண்ணெயைப் பணமாக்கும் மையம் இந்தியா
வெள்ளை மாளிகை வர்த்தக ஆலோசகர் மீண்டும் தாக்கு
1 min |
August 30, 2025
Dinamani Tiruvallur
மக்களவைத் தேர்தலில் தே.ஜ.கூட்டணி 300+ தொகுதிகளில் வெல்லும்: ஆய்வில் தகவல்
தற்போது மக்களவைத் தேர்தல் நடைபெற்றால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) 324 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைக்கும் என்று இந்தியா டுடே- சி-வோட்டர் ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.
1 min |
August 30, 2025
Dinamani Tiruvallur
20-ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டத்திற்கான அறிவிப்பு
AGM அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, பிசினஸை முறைப்படி பரிவர்த்தனை செய்ய, ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைடு இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (\"கம்பெனி\") உறுப்பினர்களின் இருபதாவது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் (\"AGM\") செப்டம்பர் 23, 2025 செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணிக்கு (IST) வீடியோ கான்பரன்சிங் (VC)/பிற ஆடியோ விஷுவல் வழிமுறைகள் (\"OAVM\") மூலம் நடைபெறும் என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.
2 min |
August 30, 2025
Dinamani Tiruvallur
வெற்றி பெறுமா விஜயின் வியூகம்...?
தமிழக அரசியலில் அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக அதிமுக, திமுக ஆகிய இரு திராவிட இயக்கங்களும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் தான் புதிதாக உருவாகியுள்ளது தமிழக வெற்றிக் கழகம். நடிகர் விஜய் தொடங்கியுள்ள இந்தக் கட்சி, தமிழக அரசியலில் தன்னை எந்த அளவுக்குத் தக்க வைத்துக் கொள்ளப் போகிறது, தகவமைத்துக் கொள்ளப் போகிறது என்பதில் பெரும் தடுமாற்றம் இருப்பதாகவே தெரிகிறது.
1 min |
August 30, 2025
Dinamani Tiruvallur
ஜிஎஸ்டி சீர்திருத்தம் மக்களுக்கு பயனளிக்காது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
மாநிலங்களின் வருவாயைப் பாதுகாக்காமல் முன்னெடுக்கப்படும் ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் மக்களுக்கு பயனளிக்காது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
1 min |
August 30, 2025
Dinamani Tiruvallur
அமலுக்கு வந்தது மாடுகள் இனப்பெருக்க சட்டம்
தமிழக அரசு கொண்டு வந்துள்ள மாடு இனப்பெருக்க சட்டம், நாட்டின மாடுகளை அழிவில் இருந்து பாதுகாக்கும் என்று அரசு எதிர்பார்க்கிறது.
1 min |
August 30, 2025
Dinamani Tiruvallur
கெங்கையம்மன் கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா
மதுராந்தகம் அடுத்த வெள்ளபுத்தூர் ஊராட்சி, மதுரா பாலக்காடு கிராமத்தில் கெங்கையம்மன் கோயிலில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றது (படம்).
1 min |
August 30, 2025
Dinamani Tiruvallur
ரூ.65.81 லட்சத்தில் பள்ளி வகுப்பறைக்கு அடிக்கல்
திருத்தணி அருகே தும்பிக்குளம் உயர்நிலைப் பள்ளிக்கு ரூ.65.81 லட்சத்தில் 2 வகுப்பறைகள் மற்றும் சுற்றுச்சுவர் கட்டும் பணிகளை வெள்ளிக்கிழமை எம்எல்ஏ ச.சந்திரன் தொடங்கி வைத்தார்.
1 min |
August 30, 2025
Dinamani Tiruvallur
2026-இல் அதிமுக ஆட்சி உறுதி: இபிஎஸ்
வருகிற 2026-இல் அதிமுக ஆட்சி அமைவது உறுதி என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
1 min |
August 30, 2025
Dinamani Tiruvallur
விஜயா வாசகர் வட்டம் வழங்கும் கி.ரா. விருதுக்கு எழுத்தாளர் சு.வேணுகோபால் தேர்வு
கோவை விஜயா வாசகர் வட்டம் சார்பில் வழங்கப்படும் கி.ரா.விருதுக்கு எழுத்தாளர் சு.வேணுகோபால் தேர்வு செய்யப்பட்டார்.
1 min |
August 30, 2025
Dinamani Tiruvallur
ஜம்மு-காஷ்மீர் நிலச்சரிவு: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு
ஜம்மு-காஷ்மீரில் வைஷ்ணவ தேவி கோயிலுக்குச் செல்லும் வழியில் ஏற்பட்ட நிலச்சரிவு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள 3 பேர் கொண்ட குழுவை துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா அமைத்துள்ளார்.
1 min |
August 30, 2025
Dinamani Tiruvallur
63 ஆயிரத்தைக் கடந்த காஸா உயிரிழப்பு
காஸாவில் 22 மாதங்களாக நடைபெற்றுவரும் போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
1 min |
August 30, 2025
Dinamani Tiruvallur
வெற்றியுடன் தொடங்கியது தமிழ் தலைவாஸ்
புரோ கபடி லீக் 12-ஆவது சீசன் வெள்ளிக்கிழமை தொடங்கிய நிலையில், முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் 38-35 என்ற புள்ளிகள் கணக்கில் தெலுகு டைட்டன்ஸை வீழ்த்தியது.
1 min |
August 30, 2025
Dinamani Tiruvallur
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் கலிவேட்டை
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில், ஆவணித் திருவிழாவின் 8-ஆவது நாளான வெள்ளிக்கிழமை மாலை கலிவேட்டை நடைபெற்றது.
1 min |
August 30, 2025
Dinamani Tiruvallur
அமித் ஷா ‘தலை துண்டிப்பு’ பேச்சு: மஹுவா மொய்த்ரா மீது காவல் துறையில் புகார்
ஊடுருவல்காரர்களைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தலையைத் துண்டிக்க வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் துறையில் பாஜக புகார் அளித்துள்ளது.
1 min |
August 30, 2025
Dinamani Tiruvallur
ஸ்வியாடெக், கௌஃப் வெற்றி
நடப்பாண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான யுஎஸ் ஓபனில், முன்னணி வீராங்கனைகளான போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் கோகோ கௌஃப் ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினர்.
1 min |
August 30, 2025
Dinamani Tiruvallur
மூதாட்டியிடம் 5 பவுன் செயின் திருட்டு
திருத்தணி அருகே அரசுப் பேருந்தில் பயணம் செய்த மூதாட்டியிடம் 5 பவுன் செயினை திருடி சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
1 min |
August 30, 2025
Dinamani Tiruvallur
இன்று ஜி.கே.மூப்பனார் நினைவு நாள்: நிர்மலா சீதாராமன், இபிஎஸ் பங்கேற்பு
தமாகா நிறுவனர் ஜி.கே.மூப்பனாரின் 24-ஆவது நினைவு தினத்தையொட்டி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்டோர் சனிக்கிழமை (ஆக. 30) மரியாதை செலுத்துகின்றனர்.
1 min |