Denemek ALTIN - Özgür

Newspaper

Dinamani Tiruvallur

காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்

காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை கைத்தறி, துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி தொடங்கி வைத்தார்.

1 min  |

August 28, 2025

Dinamani Tiruvallur

பிள்ளையார்பட்டியில் தீர்த்தவாரி உற்சவம்

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி பெருவிழாவின் 10-ஆம் நாளான புதன்கிழமை தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

1 min  |

August 28, 2025

Dinamani Tiruvallur

இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில் வரம்பு தாண்டப்படாது

இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில் சில வரம்புகள் தாண்டப்படாது என்று தகவலறிந்த மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

1 min  |

August 28, 2025

Dinamani Tiruvallur

தமிழகத்தில் 35,000 விநாயகர் சிலைகள் அமைப்பு

பதற்றமான பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

1 min  |

August 28, 2025

Dinamani Tiruvallur

பிரக்ஞானந்தா மீண்டும் ‘டிரா’

பதக்க வாய்ப்பை இழந்தார் குகேஷ்

1 min  |

August 28, 2025

Dinamani Tiruvallur

திருவள்ளூர்: நான் முதல்வன் திட்டத்தில் 'உயர்வுக்கு படி' சிறப்பு முகாம்

திருவள்ளூர், ஆக. 27: தமிழ்நாடு அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை செயல்படும் 'நான் முதல்வன்' என்ற திட்டத்தின் மூலம் 'உயர்வுக்கு படி' என்ற சிறப்பு முகாமில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் சா.மு.நாசர், ஆட்சியர் மு.பிரதாப் ஆகியோர் பங்கேற்று, மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி சேர்க்கைக்கான ஆணைகளை வழங்கினர்.

1 min  |

August 28, 2025

Dinamani Tiruvallur

பைக் மீது கார் மோதல்: புது மாப்பிள்ளை உள்பட மூவர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே பைக் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் புது மாப்பிள்ளை உள்பட மூவர் உயிரிழந்தனர்.

1 min  |

August 28, 2025

Dinamani Tiruvallur

மாடுகளை வெட்டுவது அமைதியைச் சீர்குலைக்கும்: பஞ்சாப்-ஹரியாணா உயர்நீதிமன்றம்

இந்திய சமூகத்தில் மாடுகள் தனித்துவமான விலங்காக கருதப்படுகிறது. இறைச்சிக்காக அவற்றை வெட்டுவது பொது அமைதியை கடுமையாக பாதிக்கும் என்று பஞ்சாப்-ஹரியாணா உயர்நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

1 min  |

August 28, 2025

Dinamani Tiruvallur

பரந்தூர் விமான நிலையத்துக்காக களி ஏரியை வகைமாற்றம் செய்யத் தடை கோரி மனு

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்காக ஏகனாபுரம் களி ஏரியை விவசாயம் அல்லாத பணிகளுக்கோ, வர்த்தகப் பயன்பாட்டுக்கோ வகைமாற்றம் செய்யக்கூடாது என அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

1 min  |

August 28, 2025

Dinamani Tiruvallur

உச்சநீதிமன்றத்துக்கு 2 புதிய நீதிபதிகள் நியமனம்

உயர்நீதிமன்ற நீதிபதிகள் 14 பேரை இடம் மாற்றப் பரிந்துரை

1 min  |

August 28, 2025

Dinamani Tiruvallur

தமிழக மாநாட்டில் தொண்டர் மீது தாக்குதல்: நடிகர் விஜய் உள்பட 10 பேர் மீது வழக்கு

மதுரை பாரபத்தியில் அண்மையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பங்கேற்ற தொண்டரைத் தாக்கியதாக நடிகர் விஜய், தனியார் பாதுகாவலர்கள் உள்பட 10 பேர் மீது கூடக்கோவில் போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.

1 min  |

August 28, 2025

Dinamani Tiruvallur

திருமலை மலைப் பாதையில் விநாயகர் சதுர்த்தி

விநாயக சதுர்த்தியை முன்னிட்டு புதன்கிழமை திருமலையின் முதல் மற்றும் இரண்டாவது மலைப் பாதைகளில் உள்ள விநாயகர் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

1 min  |

August 28, 2025

Dinamani Tiruvallur

விநாயகர் சதுர்த்தி விழா: கோயில்களில் சிறப்பு வழிபாடு

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் விநாயகர் சதுர்த்தி விழா புதன்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

2 min  |

August 28, 2025

Dinamani Tiruvallur

அரசுப் பேருந்து மீது பைக் மோதல்: 2 பேர் உயிரிழப்பு

வேப்பனப்பள்ளி அருகே அரசுப் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர்.

1 min  |

August 28, 2025

Dinamani Tiruvallur

50% அமெரிக்க வரிக்கு பேச்சு மூலம் தீர்வு: மத்திய அரசு நம்பிக்கை

அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும். எனவே, இந்திய ஏற்றுமதியாளர்கள் அச்சப்படத் தேவையில்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன.

1 min  |

August 28, 2025

Dinamani Tiruvallur

திருவள்ளூரில் போதை மாத்திரைகள் விற்ற 5 பேர் கைது

2,050 போதை மாத்திரைகளுடன் ஆட்டோ பறிமுதல்

1 min  |

August 28, 2025

Dinamani Tiruvallur

மணல் திருட்டு: இளைஞர் கைது

அத்திமாஞ்சேரிபேட்டை அருகே ஏரி கால்வாயில் டிராக்டர் மூலம் மணல் திருடியவரை போலீஸார் கைது செய்து செய்தனர்.

1 min  |

August 28, 2025

Dinamani Tiruvallur

இந்திய நிதியுதவியுடன் எண்ம அடையாள அட்டை: இலங்கை அதிபருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

இலங்கையில் இந்திய நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் எண்ம அடையாள அட்டை (எஸ்எல்-யுடிஐ) திட்டத்துக்கு எதிரான வழக்கில், அதிபர் அநுரகுமார திசநாயக மற்றும் அமைச்சரவைக்கு நோட்டீஸ் அனுப்பி அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min  |

August 28, 2025

Dinamani Tiruvallur

செப். 7-இல் சந்திர கிரகணம்; ஏழுமலையான் கோயில் 12 மணி நேரம் மூடல்

சந்திர கிரகணம் காரணமாக வரும் செப். 7 பிற்பகல் 3.30 மணி முதல் 8-ஆம் தேதி அதிகாலை 3 மணி வரை திருமலை ஏழுமலையான் கோயில் 12 மணி நேரம் மூடப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

1 min  |

August 28, 2025

Dinamani Tiruvallur

நீலக்கொடிச் சான்று 6 கடற்கரைகள் மேம்பாட்டுக்கு ரூ.24 கோடி

நீலக்கொடிச் சான்று பெறும் வகையில், தமிழ்நாட்டின் 6 கடற்கரைகளில் மேம்பாட்டுப் பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

1 min  |

August 28, 2025

Dinamani Tiruvallur

பிகாரில் ஜனநாயகப் படுகொலை

முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

1 min  |

August 28, 2025

Dinamani Tiruvallur

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நாளை எஸ்எம்சி கூட்டம்

தமிழகத்தில் அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் நிகழ் மாதத்திற்கான பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

1 min  |

August 28, 2025

Dinamani Tiruvallur

வாக்காளர் பட்டியல் மோசடி புகார் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு

வாக்காளர் பட்டியல் மோசடி தொடர்பான புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் விசாரணை குறித்த விவரங்களை வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

1 min  |

August 28, 2025

Dinamani Tiruvallur

கூட்டுறவு வங்கிகள், சங்கங்கள் தொடர்புக்கு தனி எண்கள் கூட்டுறவுத் துறை உத்தரவு

கூட்டுறவு வங்கிகள், சங்கங்களைச் சேர்ந்தவர்கள் தங்களுக்குள் தொடர்பு கொள்ள வசதியாக தனி எண்கள் தரப்படும் என்று அந்தத் துறை உத்தரவிட்டுள்ளது.

1 min  |

August 28, 2025

Dinamani Tiruvallur

சிறுநீரக முறைகேடு அங்கீகாரக் குழுவுக்கு நோட்டீஸ்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் முறைகேடாக சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு அனுமதி வழங்கிய விவகாரத்தில் மாவட்ட அங்கீகாரக் குழுவுக்கு மருத்துவக் கல்வி இயக்குநரகம் சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

1 min  |

August 28, 2025

Dinamani Tiruvallur

குண்டர் சட்டத்தில் விசிக நிர்வாகி கைது

திருவள்ளூர் தனியார் தொழிற்சாலையில் பணம் கேட்டு மிரட்டியதாக விசிக பிரமுகர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

1 min  |

August 28, 2025

Dinamani Tiruvallur

ஆப்கானிஸ்தான்: பேருந்து விபத்தில் 25 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட பேருந்து விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர்.

1 min  |

August 28, 2025

Dinamani Tiruvallur

கோவை, நீலகிரிக்கு 'மஞ்சள்' எச்சரிக்கை: வானிலை மையம்

தமிழகத்தில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (ஆக. 28,29) கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min  |

August 28, 2025

Dinamani Tiruvallur

விடைபெற்றார் அஸ்வின்

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக, இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் புதன்கிழமை அறிவித்தார்.

1 min  |

August 28, 2025

Dinamani Tiruvallur

மைசூரு சாமுண்டி மலை ஹிந்து மக்களுக்கு மட்டும் சொந்தமல்ல

சர்ச்சையைக் கிளப்பிய கர்நாடக துணை முதல்வர்

1 min  |

August 28, 2025

Sayfa 9 ile ilgili 300