Denemek ALTIN - Özgür

Newspaper

Dinamani Tiruvallur

எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே.பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக அரியலூரைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.

1 min  |

August 29, 2025

Dinamani Tiruvallur

திமுக ஆட்சியில் சமூக விரோதிகள் அதிகரிப்பு

திமுக ஆட்சியில் சமூக விரோதிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

1 min  |

August 29, 2025

Dinamani Tiruvallur

திருத்தணியில் வளர்ச்சி திட்டப் பணிகள்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

ஊராட்சித் துறை சார்பில் திருத்தணி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் வியாழக்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

1 min  |

August 29, 2025

Dinamani Tiruvallur

இந்தியாவில் 1 கோடி பள்ளி ஆசிரியர்கள்:

கடந்த 2024-25-ஆம் கல்வி ஆண்டில், நாட்டில் முதல் முறையாக பள்ளி ஆசிரியர்கள் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டியது. மத்திய கல்வி அமைச்சக தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

1 min  |

August 29, 2025

Dinamani Tiruvallur

நல்லகண்ணு உடல்நிலை: அமைச்சர் விளக்கம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு உடல்நிலை குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார்.

1 min  |

August 29, 2025

Dinamani Tiruvallur

3-ஆவது சுற்றில் அல்கராஸ், ஜோகோவிச்

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான யுஎஸ் ஓபனில், ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.

1 min  |

August 29, 2025

Dinamani Tiruvallur

இன்று தொடங்குகிறது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி

ஆடவர்களுக்கான 12-ஆவது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி பிகார் மாநிலம், ராஜ்கிர் நகரில் வெள்ளிக்கிழமை (ஆக. 29) தொடங்குகிறது.

1 min  |

August 29, 2025

Dinamani Tiruvallur

தொழில் துறையில் முன்னணி வகிக்கும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

தொழில்துறையில் தமிழ்நாடு முன்னணி வகிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.

1 min  |

August 29, 2025

Dinamani Tiruvallur

சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி இரவுநேர புறநகர் ரயில்கள் இன்று ரத்து

பராமரிப்பு பணிகள் காரணமாக சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி இடையே வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (ஆக. 29,31) இரவு நேர புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன.

1 min  |

August 29, 2025

Dinamani Tiruvallur

கள்ளழகர் கோயில் உபரி நிதியில் வணிக வளாகம் கட்ட இடைக்கால தடை

மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயில் உபரி நிதியில் வணிக வளாகம் கட்ட இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

1 min  |

August 29, 2025

Dinamani Tiruvallur

காஷ்மீர் எல்லையில் ஊடுருவல் முயற்சி: இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதி வழியாக ஊடுருவ முயன்ற இரு பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் வியாழக்கிழமை சுட்டுக் கொன்றனர்.

1 min  |

August 29, 2025

Dinamani Tiruvallur

இந்தியா-வங்கதேசம் எல்லைப் பேச்சு: அதிகாரிகள் மீதான தாக்குதல் குறித்து முறையீடு

இந்தியா-வங்கதேசம் இடையேயான எல்லைப் பேச்சுவார்த்தை வியாழக்கிழமை நிறைவடைந்தது.

1 min  |

August 29, 2025

Dinamani Tiruvallur

முன்னாள் எம்எல்ஏ ஆர். சின்னசாமி (89) காலமானார்

தருமபுரி சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ஆர்.சின்னசாமி (89) வியாழக்கிழமை காலமானார்.

1 min  |

August 29, 2025

Dinamani Tiruvallur

வல்லக்கோட்டையில் ரூ. 47 லட்சத்தில் பேவர்பிளாக் சாலை: ஆட்சியர் ஆய்வு

வல்லக்கோட்டை ஊராட்சியில் ரூ. 47.64 லட்சத்தில் போடப்பட்டுள்ள பேவர்பிளாக் சாலையை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வியாழக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

1 min  |

August 29, 2025

Dinamani Tiruvallur

திருவள்ளூர் மாவட்ட அளவிலான தடகள போட்டி

செப். 2, 3 நாள்களில் நடைபெறுகிறது

1 min  |

August 29, 2025

Dinamani Tiruvallur

சமத்துவமே லட்சியம்!

இந்திய அரசமைப்புச் சட்டம், அதன் குடிமக்களுக்கு பாலினப் பாகுபாடு இன்றி சமத்துவத்தை உறுதி செய்கிறது.

2 min  |

August 29, 2025

Dinamani Tiruvallur

மகாராஷ்டிரத்தில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்து: உயிரிழப்பு 17-ஆக உயர்வு

மகாராஷ்டிர மாநிலம், பால்கர் மாவட்டத்தில் உள்ள விரார் பகுதியில், அனுமதியின்றி கட்டப்பட்ட 4 மாடி குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17-ஆக உயர்ந்தது.

1 min  |

August 29, 2025

Dinamani Tiruvallur

ஏழுமலையான் தரிசனம்: 10 மணிநேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் தர்ம தரிசனத்தில் 10 மணி நேரம் காத்திருந்தனர்.

1 min  |

August 29, 2025

Dinamani Tiruvallur

உணவுக்காக வந்த பாலஸ்தீனர்கள் கடத்தல்

இஸ்ரேல் மீது ஐ.நா. நிபுணர்கள் குற்றச்சாட்டு

1 min  |

August 29, 2025

Dinamani Tiruvallur

ஊக்குவிப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும்

அமெரிக்க வரி விதிப்பால் ஏற்பட்டுள்ள தொழில் வீழ்ச்சி, வேலைவாய்ப்பு இழப்பைத் தடுக்க ஊக்குவிப்பு திட்டங்களை அரசு அமல்படுத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

1 min  |

August 29, 2025

Dinamani Tiruvallur

குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு

குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

1 min  |

August 29, 2025

Dinamani Tiruvallur

பூண்டி ஏரிக்கான நீர்வரத்துக் கால்வாய் ஆழப்படுத்தும் பணி

ஆட்சியர் ஆய்வு

1 min  |

August 29, 2025

Dinamani Tiruvallur

காஞ்சிபுரத்தில் அரசுப் பேருந்து ஜப்தி

சாலை விபத்தில் உயிரிழந்தவருக்குத் தர வேண்டிய விபத்து இழப்பீட்டு நிலுவைத் தொகையைத் தராமல் இருந்து வந்த காரணத்தால் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசுப் பேருந்து வியாழக்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.

1 min  |

August 29, 2025

Dinamani Tiruvallur

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ரயில்வே பாதுகாப்பு முதன்மை அதிகாரி ஆய்வு

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ரயில்வே முதன்மை பாதுகாப்பு அதிகாரி லலித்குமார் மஞ்சுவாணி தலைமையிலான குழுவினர் வியாழக்கிழமை ஆய்வு செய்தனர்.

1 min  |

August 29, 2025

Dinamani Tiruvallur

திமுக தலைவராக 8-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மு.க.ஸ்டாலின்

திமுக தலைவராக 8-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

1 min  |

August 29, 2025

Dinamani Tiruvallur

அமெரிக்காவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தப் பேச்சு

அமெரிக்காவுடன் விரைவில் இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நடைபெறும் என மத்திய அரசு அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை நம்பிக்கை தெரிவித்தார்.

1 min  |

August 29, 2025

Dinamani Tiruvallur

கார் மோதியதில் தம்பதி உயிரிழப்பு: மருத்துவர் காயம்

ஆவடியில் வியாழக்கிழமை அதிவேகமாக வந்த கார் மோதியதில் இரு சக்கர வாகனத்துடன் இழுத்துச் செல்லப்பட்டு தம்பதி உயிரிழந்தனர். இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த அரசு மருத்துவர் பலத்த காயமடைந்தார்.

1 min  |

August 29, 2025

Dinamani Tiruvallur

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் பாலாலயம்

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெற இருப்பதையொட்டி, ரூ. 75 லட்சம் மதிப்பில் 5 சந்நிதிகளுக்கு பாலாலய உற்சவம் வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 29, 2025

Dinamani Tiruvallur

செய்யூர் வட்டத்தில் வளர்ச்சிப் பணிகள்

செங்கல்பட்டு ஆட்சியர் ஆய்வு

1 min  |

August 29, 2025

Dinamani Tiruvallur

சாலை உள்கட்டமைப்பு வசதிகளால் இந்தியாவுக்கே வழிகாட்டும் தமிழ்நாடு

துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்

1 min  |

August 29, 2025

Sayfa 7 ile ilgili 300