Facebook Pixel Read Newspaper from Best selling Magazines and Newspaper

Try GOLD - Free

Newspaper

Dinamani Chennai

இந்தியா - ரஷியா இடையே 100 பில்லியன் டாலர் வர்த்தக இலக்கு

இந்தியாவும், ரஷியாவும் இருதரப்பு வர்த்தகத்தை அதிகரிக்க ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றன; 2030-ஆம் ஆண்டுக்குள் 100 பில்லியன் டாலர் வர்த்தகத்தை (ரூ.9.44 லட்சம் கோடி) எட்டுவதே இலக்கு என்று ரஷிய அதிபரின் மாளிகையான கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் தெரிவித்தார்.

1 min  |

June 25, 2026

Dinamani Chennai

தமிழகத்தில் ஜூன் 27 முதல் பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் சனிக்கிழமை (ஜூன் 27) முதல் ஜூன் 29 வரை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min  |

June 25, 2026

Dinamani Chennai

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பிய பாகிஸ்தான்: இந்தியா கண்டனம்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

1 min  |

June 25, 2026

Dinamani Chennai

பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்

பிஎம்ஸ்ரீ திட்டம் தொடர்பாக, கேரள சட்டப்பேரவையில் முதல்வர் வி.டி. சதீசன், மாநில கல்வித் துறை அமைச்சர் என். சம்சுதீன் ஆகியோருக்கும், பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயனுக்கும் இடையே புதன்கிழமை கடுமையான விவாதம் நடைபெற்றது.

1 min  |

June 25, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

உலக ஜூனியர் துப்பாக்கிச் சுடுதல்: வன்ஷிகா, சிவா இணைக்கு வெள்ளி

ஜெர்மனியில் நடைபெறும் ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியர் உலக சாம்பியன்ஷிப்பில், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்றது.

1 min  |

June 25, 2026

Dinamani Chennai

பெட்ரோலில் எத்தனால் கலப்பால் வாகனக் காப்பீட்டில் பிரச்னை வராது

மத்திய அரசு மீண்டும் விளக்கம்

1 min  |

June 25, 2026

Dinamani Chennai

தங்க மோதிரம் திட்டத்துக்குப் பதிலாக பிரசவ வார்டுகளை மேம்படுத்த வேண்டும்

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்துக்குப் பதிலாக, அதற்காக ஒதுக்கப்பட்ட ரூ.755 கோடியை அரசு மருத்துவமனைகளில் உயர்தர பிரசவ வார்டுகள் அமைக்க பயன்படுத்தலாம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

1 min  |

June 25, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

அமைச்சர் ராஜ்மோகனை சந்திக்க 'க்யூ ஆர் குறியீடு' சேவை

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகனை சந்திக்க வருபவர்களுக்கு க்யூஆர் குறியீடு மூலம் நேரம் ஒதுக்கப்பட்டு வருகிறது. தலைமைச் செயலகத்தில் முதல்முறையாக இந்த வசதி தொடங்கப்பட்டுள்ளது.

1 min  |

June 25, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

அமைச்சகங்கள் இடையே ஒத்துழைப்பு அவசியம்

எத்தகைய சவாலுக்கும் தீர்வு காண மத்திய அமைச்சகங்கள் இடையே ஒத்துழைப்பு அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

1 min  |

June 25, 2026

Dinamani Chennai

ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை முடக்கும் தீர்மானம்

அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றம்

1 min  |

June 25, 2026

Dinamani Chennai

அணு ஆயுத ஏவுகணைகளுடன் வட கொரியாவின் புதிய போர்க்கப்பல்

வடகொரியாவில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அணு ஆயுத ஏவுகணைகளை சுமந்து செல்லும் 5,000 டன் எடையுள்ள அதிநவீன 'சோ ஹியோன்' போர்க் கப்பல் (படம்) அந்நாட்டு கடற்படையில் அதிகாரபூர்வமாக இணைக்கப்பட்டது.

1 min  |

June 25, 2026

Dinamani Chennai

வர்த்தக ஒப்பந்தம்: இந்தியா, அமெரிக்கா 2 நாள் பேச்சு நிறைவு

இருதரப்பு இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக இந்தியா, அமெரிக்கா இடையே அமைச்சர்கள் நிலையில் 2 நாள்கள் நடைபெற்ற பேச்சுவார்த்தை புதன்கிழமை நிறைவடைந்தது.

1 min  |

June 25, 2026

Dinamani Chennai

தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு

தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை அறிவிப்புப் பலகையில் வெளியிட வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min  |

June 25, 2026

Dinamani Chennai

அரக்கோணம் வழித்தடத்தில் ஜூன் 27-இல் 27 ரயில்கள் ரத்து

அரக்கோணம் வழித்தடத்தில் வரும் 27- ஆம் தேதி (சனிக்கிழமை) 27 புறநகர் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

1 min  |

June 25, 2026

Dinamani Chennai

55,000 போதை மாத்திரைகள் பறிமுதல்: 3 பேர் கைது

வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற 55,000 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு, 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

2 min  |

June 25, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

மாமன்றக் கூட்டத்தில் அமளி: திமுக-காங்கிரஸ்-அதிமுக வாக்குவாதம்

சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், அதிமுக உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அமளி ஏற்பட்டது.

1 min  |

June 25, 2026

Dinamani Chennai

செப்.6-இல் குரூப் 1 தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை, ஜூன் 23: குரூப் 1 முதல்நிலைத் தேர்வு வரும் செப்.6-ஆம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப்பணி யாளர் தேர்வாணையம் (டி.என் பிஎஸ்சி) அறிவித்துள்ளது.

1 min  |

June 24, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

பாகிஸ்தான் தலைவர்களுடன் ஈரான் அதிபர் சந்திப்பு

பிராந்திய அமைதி, அமெரிக்க ஒப்பந்தம் குறித்து ஆலோசனை

1 min  |

June 24, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

தமிழகத்தைச் சேர்ந்த 10 பேருக்கு பத்ம விருதுகள்

தமிழகத்தைச் சேர்ந்த 10 பேருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு செவ்வாய்க்கிழமை பத்ம விருதுகளை அளித்தார்.

1 min  |

June 24, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

இந்தியாவும் சீனாவும் பரஸ்பர நலன்களை மதிப்பது அவசியம்

இந்தியாவும் சீனாவும் பரஸ்பர முக்கிய நலன்களை மதிப்பது அவசியம்; இரு நாடுகளின் தலைவர்களால் எட்டப்பட்ட முக்கிய கருத்தொற்றுமையை நடைமுறைப்படுத்த உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி தெரிவித்தார்.

1 min  |

June 24, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

அமோனியா கசிவு சம்பவம்: முதல்வரிடம் முதல்கட்ட அறிக்கை சமர்ப்பிப்பு

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு விபத்து தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட சிறப்புக் குழு, முதல்வர் ஜோசப் விஜய்யிடம், முதல்கட்ட அறிக்கையை செவ்வாய்க்கிழமை சமர்ப்பித்தது.

1 min  |

June 24, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

சென்னைப் பல்கலைக்கழக விளையாட்டு விருதுகள் வழங்கும் விழா

சென்னைப் பல்கலைக்கழக உடற்கல்வித் துறை சார்பில் விளையாட்டு விருதுகள் வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min  |

June 24, 2026

Dinamani Chennai

ஹரியாணா அரசின் வங்கிக் கணக்குகளில் ரூ.60 கோடி கையாடல்: மூத்த ஐஏஎஸ் அதிகாரி கைது

ஹரியாணா அரசின் வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.60 கோடிக்கு மேல் கையாடல் செய்ததாக, அந்த மாநில கல்வி-வேளாண் துறை முன்னாள் முதன்மைச் செயலரும், மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான பங்கஜ் அகர்வாலை சிபிஐ கைது செய்தது.

1 min  |

June 24, 2026

Dinamani Chennai

மாமன்றக் கூட்டத்தில் தனி இடம் ஒதுக்க வேண்டும்: காங்கிரஸ் குழுத் தலைவர் கோரிக்கை

சென்னை மாமன்றக் கூட்டத்தில் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு என தனியிடம் ஒதுக்க வேண்டும் என அந்தக் கட்சி குழுத் தலைவர் எம்.எஸ். திரவியம் வலியுறுத்தியுள்ளார்.

1 min  |

June 24, 2026

Dinamani Chennai

தமிழகத்தில் பசுமை எரிசக்தி திட்டங்கள் என்எல்சி இந்தியா-இந்தியன் ஆயில் ஒப்பந்தம்

தமிழகத்தில் பசுமை எரிசக்தித் திட்டங்களை மேம்படுத்துவதற்காக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் இணைந்து புதிய கூட்டு நிறுவனம் ஒன்றை அமைக்கவுள்ளதாக என்எல்சி இந்தியா செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

1 min  |

June 24, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

மத்திய சிறுபான்மையினர் துறை இணையமைச்சர் ராஜிநாமா

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் நிறைவு

1 min  |

June 24, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

இந்தியா - அமெரிக்க இருதரப்பு வர்த்தக ஒப்பந்தப் பேச்சு

பியூஷ் கோயல் - ஜேமிஸன் க்ரீயர் பங்கேற்பு

1 min  |

June 24, 2026

Dinamani Chennai

ஹோர்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்த 11 இந்திய கப்பல்கள்: வெளியுறவு அமைச்சகம்

'ஈரான் - அமெரிக்கா இடையே போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமைதி ஒப்பந்தம் கடந்த 17-ஆம் தேதி கையொப்பமான பிறகு, இந்தியா நோக்கி வரும் 11 சரக்கு கப்பல்கள் சர்ச்சைக்குரிய ஹோர்முஸ் நீரிணையைப் பாதுகாப்பாக கடந்துள்ளன' என்று வெளியுறவு அமைச்சகம் சார்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.

1 min  |

June 24, 2026

Dinamani Chennai

வெளிநாட்டு நிதியைச் செலவிட என்ஜிஓ-க்களுக்கு கட்டுப்பாடு

அபராதத் தொகையை அதிகரித்து மத்திய அரசு உத்தரவு

1 min  |

June 24, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

100% தூய்மையான ஆட்சிதான் இலக்கு

'மக்கள் பணத்தை தொடமாட்டோம்; முன்பு தொட்டவர்களையும் விட மாட்டோம்; 100% தூய்மையான ஆட்சி என்பதையே இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம்' என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜோசப் விஜய் பேசினார்.

1 min  |

June 24, 2026