CATEGORIES

மத்திய அரசுப் பணிகளில் 30 லட்சம் காலியிடங்கள் நிரப்பப்படும்
Dinamani Chennai

மத்திய அரசுப் பணிகளில் 30 லட்சம் காலியிடங்கள் நிரப்பப்படும்

ராகுல் காந்தி வாக்குறுதி

time-read
2 mins  |
April 13, 2024
தபால் வாக்குகளைச் சேகரிக்க திருச்சியில் தனி மையம்
Dinamani Chennai

தபால் வாக்குகளைச் சேகரிக்க திருச்சியில் தனி மையம்

தோ்தல் பணியில் ஈடுபடும் அலுவலா்களிடம் இருந்து பெறப்படும் தபால் வாக்குகள் அனைத்தும், திருச்சியில் அமைக்கப்படவுள்ள தனி மையத்தில் சேகரிக்க வசதி செய்யப்பட்டுள்ளதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.

time-read
2 mins  |
April 13, 2024
ஜம்மு-காஷ்மீர் பேரவைக்கு விரைவில் தேர்தல்
Dinamani Chennai

ஜம்மு-காஷ்மீர் பேரவைக்கு விரைவில் தேர்தல்

பிரதமர் மோடி

time-read
1 min  |
April 13, 2024
தமிழகத்தில் வாக்குப் பதிவு ஏற்பாடுகள்: இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை
Dinamani Chennai

தமிழகத்தில் வாக்குப் பதிவு ஏற்பாடுகள்: இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை

தமிழகத்தில் வாக்குப் பதிவுக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து, தமிழக தேர்தல் துறை அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசித்தது. அப்போது, வாக்குச் சாவடிகளில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், வேட்பாளர்களின் செலவுக் கணக்குகளை ஆய்வு செய்தல் உள்ளிட்ட பணிகள் குறித்து தமிழக தேர்தல் அதிகாரிகளிடம் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் கேட்டறிந்தனர்.

time-read
1 min  |
April 13, 2024
Dinamani Chennai

காவலர்கள் தபால் வாக்கு செலுத்துவதில் குளறுபடி

சென்னை மாநகர காவலர்கள் தபால் வாக்கு செலுத்த நீண்ட நேரம் காத்திருந்ததால் வாக்கு செலுத்துவதில் குளறுபடி ஏற்பட்டது.

time-read
1 min  |
April 13, 2024
Dinamani Chennai

தென் சென்னை விரைவில் பாஜகவின் தொகுதியாகும்

திமுக தொகுதியாக இருக்கும் தென் சென்னை விரைவில் பாஜக தொகுதியாக மாறும் என்று அந்தத் தொகுதியின் பாஜக வேட்பாளா் தமிழிசை சௌந்தரராஜன் கூறினாா்.

time-read
1 min  |
April 13, 2024
பெங்களூரு குண்டுவெடிப்பு: தேடப்பட்ட இருவர் மேற்கு வங்கத்தில் கைது
Dinamani Chennai

பெங்களூரு குண்டுவெடிப்பு: தேடப்பட்ட இருவர் மேற்கு வங்கத்தில் கைது

பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் மூளையாகச் செயல்பட்ட நபர் உள்பட இருவரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் மேற்கு வங்கத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

time-read
1 min  |
April 13, 2024
மக்களவைத் தேர்தல் சித்தாந்த போர்
Dinamani Chennai

மக்களவைத் தேர்தல் சித்தாந்த போர்

நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் சாதாரணமான தேர்தல் அல்ல, சித்தாந்த ரீதியிலான போர் என்று ராகுல் காந்தி எம்.பி. கூறினார்.

time-read
2 mins  |
April 13, 2024
ஊழல் செய்தால் சிறை உறுதி
Dinamani Chennai

ஊழல் செய்தால் சிறை உறுதி

ஊழல் செய்தால் சிறை உறுதி என்பது எனது உத்த ரவாதம்' என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

time-read
2 mins  |
April 12, 2024
நெல்லை, கோவையில் ராகுல் இன்று பிரசாரம்
Dinamani Chennai

நெல்லை, கோவையில் ராகுல் இன்று பிரசாரம்

‘இந்தியா’ கூட்டணி சார்பில் திருநெல்வேலி, கோவையில் வெள்ளிக் கிழமை (ஏப்.12) நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் ராகுல் காந்தி எம்.பி. பங்கேற்று வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்.

time-read
1 min  |
April 12, 2024
சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் தமிழ்நாடு முதலிடம்: முதல்வர் பெருமிதம்
Dinamani Chennai

சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் தமிழ்நாடு முதலிடம்: முதல்வர் பெருமிதம்

இந்தியாவில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளதாக மத்திய அரசு தெரி வித்த தகவல்களை சுட்டிக்காட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
April 12, 2024
சிறையில் இருக்கும் கவிதா மீது சிபிஐ கைது நடவடிக்கை
Dinamani Chennai

சிறையில் இருக்கும் கவிதா மீது சிபிஐ கைது நடவடிக்கை

மதுபானக் கொள்கை முறைகேடு

time-read
1 min  |
April 12, 2024
காமராஜரை மறந்த காங்கிரஸ் தலைவர்கள்
Dinamani Chennai

காமராஜரை மறந்த காங்கிரஸ் தலைவர்கள்

சென்னையில் உள்ள பெருந்தலைவா் காமராஜரின் நினைவகத்தை காங்கிரஸ் தலைவா்கள் மறந்துவிட்டனா் என்று தென்சென்னை தொகுதி பாஜக வேட்பாளா் தமிழசை சௌந்தரராஜன் குற்றஞ்சாட்டினாா்.

time-read
1 min  |
April 12, 2024
ரமலான் பண்டிகை சிறப்புத் தொழுகை
Dinamani Chennai

ரமலான் பண்டிகை சிறப்புத் தொழுகை

ரமலான் பண்டகையையொட்டி, சென்னையின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்று ஒருவருக்கொருவர் ரமலான் வாழ்த்துகளைப்பரிமாறிக்கொண்டனர்.

time-read
1 min  |
April 12, 2024
காவலர்களுக்கான தபால் வாக்குப் பதிவு தொடக்கம்
Dinamani Chennai

காவலர்களுக்கான தபால் வாக்குப் பதிவு தொடக்கம்

சென்னையில் காவல் அலுவலா்கள் மற்றும் காவலா்களுக்கான தபால் வாக்குப்பதிவு வியாழக்கிழமை தொடங்கியது.

time-read
1 min  |
April 12, 2024
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேர்தல் இருக்காது: திருமாவளவன்
Dinamani Chennai

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேர்தல் இருக்காது: திருமாவளவன்

இந்தியாவில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் தேர்தல் என்பது இருக்காது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றஞ்சாட்டினார்.

time-read
1 min  |
April 12, 2024
எய்ம்ஸ் விவகாரத்தில் விளம்பரம் தேடுகிறார் உதயநிதி
Dinamani Chennai

எய்ம்ஸ் விவகாரத்தில் விளம்பரம் தேடுகிறார் உதயநிதி

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் விளம்பரம் தேடுகிறாா் என்று, அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டினாா்.

time-read
1 min  |
April 12, 2024
மேற்கு வங்கத்தில் சிஏஏவை அனுமதிக்க மாட்டோம்
Dinamani Chennai

மேற்கு வங்கத்தில் சிஏஏவை அனுமதிக்க மாட்டோம்

மேற்கு வங்கத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதி வேடு (என்ஆர்சி), பொது சிவில் சட்டம் ஆகியவற்றை அனுமதிக்க மாட்டோம் என மாநில முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கூறினார்.

time-read
1 min  |
April 12, 2024
திமுகவும் அதிமுகவும் வணிகம் செய்கின்றன!
Dinamani Chennai

திமுகவும் அதிமுகவும் வணிகம் செய்கின்றன!

அன்புமணி ராமதாஸ் சிறப்பு பேட்டி

time-read
2 mins  |
April 12, 2024
இணையவழிக் குற்றங்களில் இந்தியா 10-ஆவது இடம்: ஆய்வறிக்கையில் தகவல்
Dinamani Chennai

இணையவழிக் குற்றங்களில் இந்தியா 10-ஆவது இடம்: ஆய்வறிக்கையில் தகவல்

உலகளவில் இணைய வழி (சைபா்) குற்றங்கள் அதிகம் நிகழும் நாடுகளில் இந்தியா 10-ஆவது இடத்தில் உள்ளதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
April 12, 2024
குடும்பக் கட்சிகள் மக்கள் நலனுக்காக ஒருபோதும் பணியாற்றாது
Dinamani Chennai

குடும்பக் கட்சிகள் மக்கள் நலனுக்காக ஒருபோதும் பணியாற்றாது

ஏழைகள், பட்டியலினத்தவா், விவசாயிகள், பழங்குடியினா் ஆகியோரது நலனுக்காக குடும்பக் கட்சிகள் ஒருபோதும் பணியாற்றாது என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா எதிா்க்கட்சிகளை குற்றஞ்சாட்டியுள்ளாா்.

time-read
1 min  |
April 12, 2024
சென்னையின் எஃப்சி பிளே-ஆஃபுக்கு தகுதி
Dinamani Chennai

சென்னையின் எஃப்சி பிளே-ஆஃபுக்கு தகுதி

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் சென்னையின் எஃப்சி அணி, பிளே-ஆஃபுக்கு தகுதிபெற்றது.

time-read
1 min  |
April 12, 2024
2-ஆவது வெற்றியுடன் முன்னேறும் மும்பை
Dinamani Chennai

2-ஆவது வெற்றியுடன் முன்னேறும் மும்பை

ஐபிஎல் போட்டியின் 25-ஆவது ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 7 விக் கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை வியாழக்கிழமை வென்றது.

time-read
1 min  |
April 12, 2024
ஹமாஸ் தலைவரின் 3 மகன்கள் உயிரிழப்பு
Dinamani Chennai

ஹமாஸ் தலைவரின் 3 மகன்கள் உயிரிழப்பு

இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் தலைவா் இஸ்மாயில் ஹனியேவின் 3 மகன்கள் உயிரிழந்தனா்.

time-read
1 min  |
April 12, 2024
மெத்வதெவ், ஸ்வெரெவ் வெளியேறினர்
Dinamani Chennai

மெத்வதெவ், ஸ்வெரெவ் வெளியேறினர்

களிமண் தரை ஆடவா் டென்னிஸ் போட்டியான மான்டி காா்லோ மாஸ்டா்ஸில், முக்கிய வீரா்களான ரஷியாவின் டேனியல் மெத்வதெவ், ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் ஆகியோா் தோல்வி கண்டனா்.

time-read
1 min  |
April 12, 2024
கேன்ஸ் திரைப்பட விழா: 'கோல்டன் பாம்' விருதுக்கான போட்டியில் இந்திய திரைப்படம்
Dinamani Chennai

கேன்ஸ் திரைப்பட விழா: 'கோல்டன் பாம்' விருதுக்கான போட்டியில் இந்திய திரைப்படம்

40 ஆண்டுகளில் முதல்முறை

time-read
1 min  |
April 12, 2024
இந்தியாவில் தயாராகும் 14% ஐ-போன்கள்
Dinamani Chennai

இந்தியாவில் தயாராகும் 14% ஐ-போன்கள்

ஆப்பிள் நிறுவனம் தனது 14 சதவிகித ஐ-போன்களை இந்தியாவில் தயாரித்துவருகிறது.

time-read
1 min  |
April 12, 2024
சொல்வதை செய்யும் கட்சி பாஜக: ராஜ்நாத் சிங்
Dinamani Chennai

சொல்வதை செய்யும் கட்சி பாஜக: ராஜ்நாத் சிங்

‘அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் குறித்த மக்களின் பொதுவான கண்ணோட்டத்தை மாற்றியது பாஜக; சொல்வதை செய்வதே பாஜகவின் பண்பு’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

time-read
1 min  |
April 11, 2024
2025-க்குள் ஜாதிவாரி கணக்கெடுப்பு
Dinamani Chennai

2025-க்குள் ஜாதிவாரி கணக்கெடுப்பு

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு உத்தர பிரதேசத்தில் பிரதான எதிர்க்கட்சியான அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜவாதி கட்சி சார்பில் தேர்தல் அறிக்கை புதன்கிழமை வெளியிடப்பட்டது; அதில் 2025-க்குள் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும், சட்டப்படி பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயம் செய்வதோடு, பாஜக அரசு கொண்டுவந்த அக்னிபத் திட்டம் நீக்கப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளது.

time-read
1 min  |
April 11, 2024
Dinamani Chennai

க்யூ.எஸ். உலக பல்கலைக்கழக தரவரிசை: அண்ணா, சென்னை பல்கலைக்கழகங்கள் முன்னேற்றம்

சென்னை ஐஐடி பின்னடைவு

time-read
2 mins  |
April 11, 2024