Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

Newspaper

Dinakaran Nagercoil

மரம் விழுந்து 2ம் வகுப்பு மாணவி பரிதாப சாவு

திருவனந்தபுரம் அருகே நாவாயிக் குளம் பகுதியைச் சேர்ந்தவர் சஹத். இவருக்கு 7 வயதில் ரிஸ்வானா என்ற மகளும், ஒன்றரை வயதான பாத்திமா என்ற மகளும் உள்ளனர்.

1 min  |

May 12, 2025

Dinakaran Nagercoil

இந்தியா - பாக். போர் நிறுத்தம் மகிழ்ச்சி தருகிறது

இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் மகிழ்ச்சி அளிப்பதாக போப் லியோ தெரிவித்துள்ளார்.

1 min  |

May 12, 2025

Dinakaran Nagercoil

தக்கலையில் பைக் திருட்டு

தக்க லையில் மோட்டார் பைக் திருட்டு போனது. தக்கலை ராமன் பறம்பை சேர்ந்த வர் காமராஜ் (50) இவர் பனவிளை பகுதியில் ஸ்வீட் கடை வைத்துள்ளார். தனது மோட்டார் பைக்கினை கடை அருகில் நிறுத்தியிருந் தார்.

1 min  |

May 11, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

எல்லையில் மூத்த அரசு அதிகாரி, 2 வயது குழந்தை உட்பட 6 பேர் பலி

பலி எண்ணிக்கை 21 ஆக அதிகரிப்பு

1 min  |

May 11, 2025

Dinakaran Nagercoil

நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்கீடு

தேர்தல் ஆணையம் அறிவிப்பு

1 min  |

May 11, 2025

Dinakaran Nagercoil

இந்தியராக ஒன்றுபட்டு தீவிரவாதத்தை முறியடிப்போம்

நாகர்கோவில், மே 11: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் கன்னியாகுமரி மாவட்ட தலைவர் முகம் மது ஹூசைன் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:

1 min  |

May 11, 2025

Dinakaran Nagercoil

மணக்குடியில் பெண்ணின் நகை மாயம்

மணக்குடி அந்தோணியார் குருசடி தெருவை சேர்ந்தவர் ஆரோக் கியராஜ். இவரது மனைவி ஜெனட்ஜூடித் ஷீலா (50), இவர் சம்பவத்தன்று நாகர் கோவிலில் துணி கடைக்கு வந்துவிட்டு வீட்டிற்கு திரும் பினார்.

1 min  |

May 11, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

குடிநீர் குழாய் உடைந்து சாலையில் பாய்ந்த தண்ணீர்

தக்க லையில் குடிநீர் குழாய் உடைந்து சாலையில் குடி நீர் பாய்ந்தோடியது.

1 min  |

May 11, 2025

Dinakaran Nagercoil

2 குழந்தைகளின் தாயை பலாத்காரம் செய்தவர் கைது

ஈத்தாமொழி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த எலக்ட்ரீசியனுக்கு திருமணமாகி 32 வயதில் மனைவி மற்றும் 2 பிள்ளைகள் உள்ளனர். தம்பதி இருவரும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

1 min  |

May 11, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

நாகர்கோவிலில் கடும் போக்குவரத்து நெரிசல்

நாகர்கோவில் கோட்டார் பகுதியில் போக்குவரத்து நெரிசல் காரணமாக மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

1 min  |

May 11, 2025

Dinakaran Nagercoil

பிரிந்த கணவன் மீண்டும் அழைக்கிறார் தவிக்கும் மனைவி!

அன்புள்ள டாக்டர், நான் 38 வயது பெண். எனக்கு 26 வயதில் திருமணமானது. அடுத்த இரு ஆண்டுகளில் அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள் ஒரு மகன், ஒரு மகள் என வாய்த்தனர். என் கணவர் சுயமாகத் தொழில் செய்து வருகிறார். என் அண்ணன்கள் மூவர், அப்பா என எங்கள் குடும்பத்தில் எல்லோருமே சுயதொழில்தான்.

2 min  |

May 11, 2025

Dinakaran Nagercoil

பள்ளி மாணவி பலாத்காரம் காதலன், 5 சிறுவர்கள் கைது

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி தற்போது 9ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த மாதம் 26ம் தேதி சிறுமி, தனது தாத்தாவுடன் அனந்தபுரத்தில் உள்ள வங்கிக்கு சென்ற போது மாயமானார்.

1 min  |

May 11, 2025

Dinakaran Nagercoil

தேசிய பாதுகாப்பு நிதிக்கு இளையராஜா நன்கொடை

இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நீடித்து வந்த நிலையில் இந்திய ராணுவம் பல பாதுகாப்பு நடவடிக்கை களை எடுத்து வந்தது. எல்லை தாண்டி இரு நாடு களும் தாக்குதல் நடத்தி வந்தனர். இந்நிலையில், தேசிய பாதுகாப்பு நிதிக்கு நன்கொடை வழங்கவுள்ள தாக இளையராஜா நேற்று அறிவித்தார்.

1 min  |

May 11, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

அஞ்சுகிராமம் ஊர் முன்னேற்ற சங்க ஆண்டு விழா

அஞ்சுகிராமம் ஊர் முன்னேற்ற சங்க 31வது ஆண்டு விழா நேற்று தொடங்கியது. இன்று வரை இரு தினங்கள் விழா நடக்கிறது. நேற்று காலை தேசிய கொடியை சங்கத் தலைவர் ஹிட்லர் ஏற்றினார். கிரிக்கெட் போட்டியை செயற்குழு உறுப்பினர் எட்வின் தம்பிராஜ் தொடங்கி வைத்தார். பின்னர் கோலப்போட்டி, ஓவியப்போட்டி, பொருள் பெயர் பார்த்து எழுதுதல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தது. மாலையில் ஓட்டம், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட 13 வகை போட்டிகள் நடந்தது. விளையாட்டுப் போட்டியை ஜெகன் ராம்தாஸ் தொடங்கி வைத்தார்.

1 min  |

May 11, 2025

Dinakaran Nagercoil

நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி புற்றுநோய் பாதிப்பால் மரணம்

தமிழில் பல படங்களில் குணச் சித்திர வேடத்திலும், ஓரிரு படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்திருந்த சூப்பர் குட் சுப்பிரமணி (58), உடல்நலக்குறைவு காரணமாக நேற்று மாலை மரணம் அடைந்தார்.

1 min  |

May 11, 2025

Dinakaran Nagercoil

பாகிஸ்தான் மீது இந்

எல்லையில் நடந்து வரும் தொடர் தாக்குதல் தொடர்பாக நேற்று காலை பாதுகாப்புத் துறை அமைச்சகம் சார்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகிய மூன்று பேரும் பேட்டியளித்தனர். அதன் விவரம்:

1 min  |

May 11, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஒரே தொகுதியை கைப்பற்ற மாஜிகளுக்குள் நடக்கும் மோதலை பற்றி சொல்கிறார் wiki யானந்தா

மெடல் மாவட்டத்தின் காராச்சேவு தொகுதியை கைப்பற்ற இலைக்கட்சியில் இப்பவே முட்டல், மோதல் ஆரம்பித்து விட்டதாம்.

2 min  |

May 11, 2025

Dinakaran Nagercoil

பாஜவுக்கு சீட்டை விட்டு கொடுத்தால் நெல்லையில் அதிமுக அழிந்து விடும்

எடப்பாடிக்கு தொண்டர்கள் பரபரப்பு கடிதம் நயினார் நாகேந்திரன் போட்டியிட எதிர்ப்பு

2 min  |

May 11, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஐஜிபி ஜாண் கிறிஸ்டோபர் இல்ல திருமண விழா

குமரி மேற்கு மாவட்ட திமுக முன்னாள் துணைச் செயலாளரும், தொழிலதிபருமான ஐ.ஜி.பி. ஜாண் கிறிஸ்டோபர், மணலிக்கரை புனித மரிய கொரற்றி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சக்கர்மேரி டார்லிங் றோஸ் ஆகியோரின் மகள் பிஷோலா ஜா.ச. செப்பாஷியா, நாகர்கோவில் என்.ஜி.ஓ. காலனி வே.பி. மணி - ஜோஸ்லின் ஞான கிறிஸ்டி ஆகியோரின் மகனும், இவான்ஸ் குரூப் கல்வி நிறுவனங்களின் தலைவருமான பி. வெல்பின் ஆகியோரின் திருமணம் மார்த்தாண்டம் சி.எஸ்.ஐ. சேகர சபையில் வைத்தும், விருந்து மார்த்தாண்டம், கீழ் பம்மம் கேகேஎம் இண்டர்நேஷனல் திருமண மண்டபத்திலும் நடந்தது.

1 min  |

May 11, 2025

Dinakaran Nagercoil

மார்த்தாண்டத்தில் மறியலில் ஈடுபட்ட 20 பாமகவினர் மீது வழக்கு

மார்தாண்டம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் மழை நேரங்களில் வணிக நிறுவனங்களில் தண்ணீர் புகுவதால் வணிகர்கள் பாதிக்கப்படுவதை தொடர்ந்து வணிகர்கள், பாமக கோரிக்கை வைத்ததால் சுமார் ரூ.20 கோடி மதிப்பில் தேசிய நெடுஞ்சாலை சீரமைப்பு பணிகள் நடைபெற்றது. ஆனால் இந்த வேலையில் முறைகேடு நடைபெற்று உள்ளதாக கூறி திருவனந்தபுரம்- நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலை மார்தாண்டம் பகுதியில் நேற்று முன்தினம் பாமகவினர் மாநில துணை தலைவர் ஹரிஹரன் தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min  |

May 11, 2025

Dinakaran Nagercoil

கோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடக்கம்

விண்ணப்ப கட்டணம் ரூ.150

1 min  |

May 11, 2025

Dinakaran Nagercoil

தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு

தங்கம் விலை கடந்த மாதம் அதிரடி யாக உயர்ந்து வந்தது. இதன் ஒரு பகுதியாக கடந்த மாதம் 22ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,200 உயர்ந்து ஒரு பவுன் ரூ.74,320க்கு விற்பனையானது. இது தங்கம் விலை வரலாற்றில் இதுவரை இல்லாத புதிய உச்சமாகும். அதன் பிறகு தங்கம் விலை ஏற்றம், இறக் கத்துடன் காணப்பட்டு வருகிறது.

1 min  |

May 11, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ரயில், பேருந்து நிலையத்தில் அமர புதிய சென்சார் சேர் கண்டுபிடிப்பு

பேருந்து நிலையம், ரயில் நிலையம் ஆகியவற்றில் எப்பொழுதும் மக்கள் நெருக்கடி மிகுந்தே காணப்படுகிறது. ஆனால் மக்களின் வருகைக்கு தகுந்தவாறு இருக்கைகள் இருக்கின்றனவா என்றால் அது கேள்விக்குறிதான். அதிலும் வயதானவர்கள் உட்கார இடம் இன்றி தரையில் அமர்வதும், படிக்கட்டில் அமர்வதும் என மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். பேருந்து வந்துவிட்டால் உடனடியாக எழுந்து செல்ல முடியாமல் அவதியடைகின்றனர்.

2 min  |

May 11, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஓயாத குண்டு சத்தம்.

பாகிஸ்தானின் டிரோன் தாக்குதலால் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளதை போலீசார் மற்றும் பொதுமக்கள் பார்க்கின்றனர். அடுத்தபடம்: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்டுள்ள ராணுவ பதற்றம் தொடர்பான செய்தியை பெஷாவர் நகரில் உள்ள ஒரு கடையில் தொலைக்காட்சியில் பார்க்கின்றனர்.

2 min  |

May 11, 2025

Dinakaran Nagercoil

போர் நிறுத்த அறிவிப்பு வெளியானது எப்போது?

பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா கொடுத்த பதிலடியில் பாக். தரப்பு ஆடிப்போய் விட்டது. குறிப்பாக பாக்கின் முக்கிய ராணுவ நிலைகள் தரைமட்டமாக்கப்பட்டதுடன், தீவிரவாத முகாம்களும் அடியோடு தகர்க்கப்பட்டன. பதிலடி கொடுப்பதாக நினைத்து துருக்கியில் இருந்து வாங்கிய டிரோன்கள், சீனாவிடம் வாங்கிய ஏவுகணைகளை வைத்து பூச்சாண்டி காண்பித்தது பாக். படைகள்.

1 min  |

May 11, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மகளிர் சுயஉதவி குழுவினர் தயாரிக்கும் மீன் உற்பத்தி பொருட்கள்

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், குருந்தன்கோடு வட்டாரத்திற்குட்பட்ட, சைமன்காலனி ஊராட்சி மகளிர் சுய உதவி குழு வினரின் மீன் உற்பத்தி பொருட்களை கலெக்டர் அழகுமீனா நேரில் ஆய்வு மேற்கொண்டு கூறியதா வது:

1 min  |

May 11, 2025

Dinakaran Nagercoil

கட்டுமான பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி தமிழ்நாடு முழுவதும் வரும் 12ம் தேதி ஆர்ப்பாட்டம்

தமிழக முழுவதும் உள்ள பொறியாளர்கள் சங்கங்கள்(பேசியாட்), கட்டுமானத்துறையை சேர்ந்தவர்களான கட்டுநர் சங்கம், கிரிக், கட்டுமான தொழிலாளர் மத்திய சங்கம், மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம், நிலதரகர்கள் சங்கம், நெடுஞ்சாலைஒப்பந்ததாரர் சங்கம், பொதுப்பணித்துறை ஒப்பந்தக்காரர் சங்கம், பிளை ஆஷ் பிரிக் அசோசியேசன் என அனைவரும் இணைந்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

1 min  |

May 11, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

குரு-மங்கள யோகம்

யோகங்களில் சில கிரகங்கள் பெரும் பாக்கியங்களை அள்ளித் தருவதாக உள்ளது. அவ்வாறு யோகங்களை பாக்கியங்களை அள்ளித்தரும் கிரக இணைவுகள் ஆச்சர்யமும் அதிசயமும் மிக்கவைதான். அவற்றை எந்த கிரகங்கள் இணைந்து செய்கின்றன என ஆய்வுகளுக்கு உட்படும் பொழுது அந்த இணையும் கிரகங்களுக்கு இடையே உள்ள உறவுகள் நட்பாக இருக்குமேயானால் பலன்களும் சிறப்பாக இருக்கும். அவ்வாறே, இரண்டு கிரகங்கள் இணையும் பொழுது பகை உண்டெனில் பலன்களும் எதிர்மறையாக சிலவற்றை கொடுக்கும் என்பது ஜோதிட விதி. ஜோதிட விதி என்பது பொதுவானதே. கிரகங்கள் என்ன செய்ய வேண்டுமோ அவற்றை செய்துவிட்டு சென்றுவிடும் என்றால் யோகத்தின் அமைப்பாக இருக்கிறது. யோகம் கிரக இணைவுகளின் வெளிப்பாடுதான் நன்மையோ அல்லது தீமையோ இல்லை என்பதை புரிந்துகொள்ளல் வேண்டும். அவ்வாறே வியாழன்-குரு இணைவைப் பற்றி அறியலாம்.

2 min  |

May 11, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கல்கி அவதாரம் எப்போது?

வடமொழியில் அஸ்வத்த ராஜபுரம் என்றும் தமிழ் மொழியில் அரசலூர் என்றும் வழங்கப்படும், அரச மரங்கள் நிறைந்த ஊர் அரசலூர். திருச்சி மாவட்டம், தொட்டியத்திலிருந்து சுமார் 2 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இவ்வூரில் நவநீத கிருஷ்ண பெருமாள் கோயில் கொண்டுள்ளார். இவர் கல்கி அவதாரம் எடுக்கப் போகிறார் என்ற நம்பிக்கையில் இந்த ஊரே அஸ்வத்தவூர் என அழைக்கப்பட்டு, பின்னாளில் அரசலூர் என்றாகிவிட்டதாம். எப்போது நிகழும் அந்த அவதாரம் என்று பக்தர்கள் பேராவலுடன் காத்திருக்கிறார்கள்.

1 min  |

May 11, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

இறுதிப் போட்டியில் இன்று இந்தியா - இலங்கை மோதல்

இலங்கையில் இன்று நடக்கும் முத்தரப்பு மகளிர் ஒரு நாள் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில், இந்தியா - இலங்கை அணிகள் மோதவுள்ளன.

1 min  |

May 11, 2025