Newspaper
Dinakaran Nagercoil
புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட முடியாது உச்ச நீதிமன்றம் அதிரடி
ஒன்றிய அரசு அறிவித்துள்ள புதிய தேசிய கல்வி கொள்கை மும்மொழி கொள்கையை வலியுறுத்துவ தால் தமிழகத்தில் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதுடன், அதனை நடைமுறைப்படுத்த முடியாது என தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
1 min |
May 10, 2025
Dinakaran Nagercoil
ஒன்றிய அமைச்சர் ராம்மோகன் நாயுடுவுக்கு ஒய்-பிளஸ் பாதுகாப்பு
ஒன்றிய அமைச்சர் ராம்மோகன் நாயுடுவுக்கு ஒய்-பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட் டுள்ளது.
1 min |
May 10, 2025
Dinakaran Nagercoil
மத்திய தொழில் பாதுகாப்பு படை சேர்ந்த 276 வீரர்கள் ரயில்வே பயணம்
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, இந்தியா -பாகிஸ்தான் மீது சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் இந்தியாவில் உள்ள முக்கிய மான எல்லை மாநிலங்கள் மற்றும் கடலோரப் பகுதி கள் என சுமார் 244 இடங்க ளில் போர் பாதுகாப்பு ஒத் திகை நடந்து வருகிறது.
1 min |
May 10, 2025
Dinakaran Nagercoil
ஏகாதிபத்ய எதிர்ப்பு தினம்
மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிசார் பில் நேற்று நாடு முழுவதும் ஏகாதிபத்ய எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது.
1 min |
May 10, 2025
Dinakaran Nagercoil
மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்
2 அமைச்சர்கள் பங்கேற்பு
1 min |
May 10, 2025
Dinakaran Nagercoil
இந்தியா - பாக். போர் பதற்றம் தக் லைஃப் இசை விழா ரத்து
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தக் லைஃப்'. மே 16ம் தேதி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்த திட்டமிடப்பட்டது.
1 min |
May 10, 2025
Dinakaran Nagercoil
பெட்ரோல், டீசல், எல்பிஜி காஸ் பற்றாக்குறை இல்லை; போதுமான இருப்பு உள்ளது
எண்ணெய் நிறுவனங்கள் தகவல்
1 min |
