Newspaper
Dinakaran Nagercoil
ரஷ்யா துணை தூதரகத்தை மூட போலந்து அரசு உத்தரவு
போலந்து நாட்டில் உள்ள ரஷ்யாவின் தூதரகத்தை மூடுவதற்கு அந்நாடு உத்தரவிட்டுள்ளது.
1 min |
May 13, 2025
Dinakaran Nagercoil
திருமணத்துக்கு எந்த பெண் வேண்டும்?
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், திரிஷா ஆகியோருடன் இணைந்து சிம்பு நடித்துள்ள 'தக் லைஃப்' என்ற படம், வரும் ஜூன் 5ம் தேதி திரைக்கு வருகிறது. இதையடுத்து 'பார்க்கிங்' ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் 'எஸ்டிஆர் 49' என்ற படத்தில், கயாடு லோஹர் ஜோடியாக நடிக்கும் சிம்பு, மேலும் 2 புதுப்படங்களில் நடிப்பதாக அறிவித்துள்ளார். அந்த படங்களை 'ஓ மை கடவுளே', 'டிராகன்' அஷ்வத் மாரிமுத்துவும், 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' தேசிங்கு பெரியசாமியும் இயக்குகின்றனர்.
1 min |
May 13, 2025
Dinakaran Nagercoil
பத்ரேஸ்வரி அம்மன் கோயிலுக்கு பால்குட ஊர்வலம்
கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த நான்காம் தேதி துவங்கியது. ஒன்பதாம் திருவிழாவான நேற்று காலை மார்த்தாண்டம் நல்லூர் குறும்பேற்றி பகவதி அம்மன் கோயிலில் இருந்து சந்தனகாவடி, நல்லெண்ணெய் காவடி, குங்குமக்காவடி, களபக்காவடிகளுடன் பறக்கும் காவடி, வேல் குத்தும் காவடியுடன் முளைப்பாரி ஏந்தி பெண் பக்தர்கள் சென்றனர்.
1 min |
May 13, 2025
Dinakaran Nagercoil
அரிதான பாதிப்புக்கு வெற்றிகரமான சிகிச்சை
டியூரல் ஆர்டெரியோவெனஸ் ஃபிஸ்துலா என்ற அரிதான பாதிப்புக்கு வெற்றிகரமான சிகிச்சை அளிக்கப்பட்டதாக காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது.
1 min |
May 13, 2025
Dinakaran Nagercoil
உலக ரசிகர்கள் அதிர்ச்சி
இந்திய கிரிக்கெட்டில் ஜாம்பவான்களான கவாஸ்கர், கபில் தேவ், டெண்டுல்கர், கங்குலி, டிராவிட், சேவாக், அணில்குப்ளே, டோனி ஆகியோர் உலகக்கோப்பை உள்ளிட்ட பல்வேறு தொடர்களில் வென்று சாதனை படைத்து ஓய்வு பெற்றனர்.
1 min |
May 13, 2025
Dinakaran Nagercoil
கோடை கால பயிற்சி முகாம்
நாகர்கோவில், மே 13: மார்த்தாண்டம் அருகே முள்ளங்கினாவிளையில் உள்ள அருணாச்சலா ஹைடெக் பொறியியல் கல்லூரியில் பிளஸ் 2 மாண வர்களுக்கான பைதான் நிரலாக்கம், ட்ரோன் தொழில்நுட்பம் மற்றும் ரோபோடிக்ஸ் தொடர் பான கோடை கால பயிற்சி முகாம் நடைபெற்றது.
1 min |
May 13, 2025
Dinakaran Nagercoil
இந்தியாவின் போர் நிறுத்தத்தை அறிவித்த விக்ரம் மிஸ்ரியை விமர்சிப்பது ஏன்?
இந்தியாவும், பாகிஸ்தானும் போரை நிறுத்த ஒப்புக்கொண்ட பின்னர் இந்தியா சார்பில் அந்த அறிவிப்பை வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி வெளியிட்டார்.
1 min |
May 13, 2025
Dinakaran Nagercoil
ரூ.1.61 கோடியில் சாலை சீரமைப்பு பணி
கருங்கல், மே 13: கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மிடாலம் ஊராட்சியில் உள்ள சாலைகள் சேதமடைந்துள்ளன. இந்த சாலைகளை முன்னுரிமை வழங்கி சீரமைக்க வேண்டும் என்று ராஜேஷ்குமார் எம்எல்ஏ தமிழக முதல்வர், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் மற்றும் அரசு முதன்மை செயலாளர், மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்தார்.
1 min |
May 13, 2025
Dinakaran Nagercoil
தமிழ்நாட்டில் திமுகவின் பொற்கால ஆட்சி தொடரும்
குமரி மேற்கு மாவட்ட திமுக சார்பில் அரசின் 4 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் குலசேகரம் அரசமூடு சந்திப்பில் நடைபெற்றது.
1 min |
May 13, 2025
Dinakaran Nagercoil
திருவனந்தபுரத்தில் விமான நிலையத்தின் 3 கிமீ சுற்றளவில் ட்ரோன் பறக்க தடை
பாதுகாப்பு காரணங்களுக்காக திருவனந்தபுரம் விமான நிலையத்தின் 3 கிமீ சுற்றளவில் ட்ரோன்களை பறக்க விட தடை விதிக்கப்பட்டுள்ளது.
1 min |
May 13, 2025
Dinakaran Nagercoil
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அட்டை பதிவு முகாம் தொடக்கம்
முத லமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அட்டை பதிவு செய்யும் முகாமினை கலெக்டர் அழகுமீனா, நேரில் பார் வையிட்டு ஆய்வு செய் தார்.
1 min |
May 13, 2025
Dinakaran Nagercoil
ராணுவத்தை தொட்டு ரணகளமாக கிடக்கும் தெர்மாகோல்காரரை பற்றி சொல்கிறார் wiki யானந்தா
“ழக்கமா கோமாளித்தனமா பேசினா ரசிக்கத்தானே செய்வாங்க.. இதென்ன திட்றாங்கன்னு.. முழிக்கிறாராமே தெர்மோகால்காரர்.\" என்று கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.
1 min |
May 13, 2025
Dinakaran Nagercoil
பாஜ கூட்டணியில் இருந்து என்.ஆர். காங்கிரஸ் விலகலா?
புதுச்சேரி, மே 11: புதுச்சேரி மாநிலத்தின் பாஜ தேர்தல் பொறுப்பாளரான, ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா கடந்த 10ம்தேதி சட்டசபையில் உள்ள கேபினட் அறையில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பேசினார். அப்போது மாநில அந்தஸ்து உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில், இன்னுமும் தீர்வு கிடைக்கவில்லை. இதே நிலைமை நீடித்தால் கடந்த காங்கிரஸ் ஆட்சியை போன்றுதான் ஆகிவிடும் என முதல்வர் ஒன்றிய அமைச்சரிடம் ஆதங்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலை
1 min |
May 13, 2025
Dinakaran Nagercoil
சிறப்பு பள்ளி மாணவனுக்கு ஸ்போர்ட்ஸ் சைக்கிள்
சிறப்பு ஒலிம்பிக் தகுதி போட்டியில் மாநில அளவில் முதல் பரிசை பருத்திவிளை சாந்திநிலையம் சிறப்பு பள்ளி மாணவன் ஜெபின் தாமஸ் வென்றார்.
1 min |
May 13, 2025
Dinakaran Nagercoil
மாநில அளவிலான பாரம்பரிய நெல் விளைச்சல் போட்டி
முதலிடம் பெற்ற அகஸ்தீஸ்வரம் விவசாயிக்கு ரூ.1 லட்சம் பரிசு
1 min |
May 13, 2025
Dinakaran Nagercoil
முட்டை விலை தொடர் உயர்வு
நாமக்கல் மண்டலத்தில், முட்டை விலை கடந்த ஒரு வாரமாக தினமும் 5 காசுகள் வீதம் உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று என்இசிசி முட்டை விலை ஒருங்கிணைப்பு குழு முட்டை விலையில் மேலும் 5 காசுகள் உயர்த்தியது.
1 min |
May 13, 2025
Dinakaran Nagercoil
கொழுப்பு நீக்கும் அறுவை சிகிச்சை செய்த இளம்பெண்ணின் 9 விரல்கள் துண்டிப்பு
திருவனந்தபுரத்தில் தனியார் மருத்துவமனையில் கொழுப்பை குறைப்பதற்கான அறுவை சிகிச்சை செய்த இளம்பெண்ணின் கை மற்றும் கால்களில் 9 விரல்கள் நீக்க்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min |
May 13, 2025
Dinakaran Nagercoil
பரஸ்பர வரிகளை குறைக்க சீனா, அமெரிக்கா ஒப்புதல்
பரஸ்பர வரிகளை குறைக்க சீனாவும், அமெரிக்காவும் ஒத்துக்கொண்டுள்ளன.
1 min |
May 13, 2025
Dinakaran Nagercoil
5 நாள் அரசு முறை பயணம் ஊட்டியில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு
15ம் தேதி மலர் கண்காட்சியை துவக்கி வைக்கிறார்
1 min |
May 13, 2025
Dinakaran Nagercoil
குடிபோதையில் வாலிபர் குத்திக் கொலை
குளச்சல், மே 13: திக்கணங்கோடு அருகே பூக்கடை நங்கச்சிவிளை பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் மகன் பரத் (19). தற்போது வெள்ளிச்சந்தை அருகே கோதவிளையில் தாயார் சுனிதாவுடன் வசித்து வருகிறார். இவரது நண்பர்கள் அனிஷ் (32), பரமேஷ், சுஜின், ஸ்டாலின் மற்றும் அஜிஷ் ஆகியோர் வெள்ளிச்சந்தை அருகே கண்ணமங்கலத்தில் தனியாருக்கு சொந்தமான ஒரு தோப்பில் நேற்று கோழிக்கறி சமையல் செய்து, மது அருந்தியுள்ளனர்.
1 min |
May 13, 2025
Dinakaran Nagercoil
தொழில் முனைவோருக்கு ஐந்து நாட்கள் தங்க நகை மதிப்பீட்டாளர் தொடர்பான பயிற்சி
தொழில் முனைவோருக்கு ஐந்து நாட்கள் தங்க நகை மதிப் பீட்டாளர் பயிற்சி வரும் 19ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு அறிவித் துள்ளது.
1 min |
May 13, 2025
Dinakaran Nagercoil
திருவிதாங்கோடு கோயில் கும்பாபிஷேக விழா
இந்துசமய அறநிலையத் துறை கன்னியாகுமரி மாவட்ட திருக் கோயில் நிர்வாகத்தின் கீழ் திருவிதாங்கோடு மகாதேவர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் கும்பாபிஷேக விழா கடந்த 6ம் தேதி தொடங்கி நேற்று நிறைவு பெற்றது.
1 min |
May 12, 2025
Dinakaran Nagercoil
படுகாயம் அடைந்த பரமேஸ்வரனிடம் அரசு சிறப்பு பிரதிநிதி நலம் விசாரிப்பு
பகல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலில் படுகாயமடைந்த பரமேஸ்வரனிடம் தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ் விஜயன் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார்.
1 min |
May 12, 2025
Dinakaran Nagercoil
அவசரப்பட்டு வீடு திரும்ப வேண்டாம்
காஷ்மீர் காவல்துறை எச்சரிக்கை இந்தியா மீதான தாக்குதலில் ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகள் மீது பாகிஸ் தான் தொடர் தாக்கு தல்களை நடத்தியது. இதையடுத்து பார முல்லா, பந்திபோரா, குப்வாரா மாவட்டங்க ளின் எல்லைக்கட்டுப் பாடு கோடு அருகில் வசிக்கும் 1.25 லட்சம் மக்கள் பாது காப் பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு, பத்திரமாகதங்கவைக் கப்பட்டுள்ளனர். தற்போது தாக்கு தல் நிறுத்தப்பட்டுள் ளதால் அவர்கள் வீடு களுக்கு செல்லமுயற்சி செய்து வருகின்றனர்.
1 min |
May 12, 2025
Dinakaran Nagercoil
தொழிலாளியை வெட்டி நகை, பணம் பறிப்பு
திருவட்டார் அருகே செங்கொடி மாத்தூர் பொற்றவிளையை சேர்ந்தவர் சந்தோஷ் (24). பேக்கரியில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.
1 min |
May 12, 2025
Dinakaran Nagercoil
ரிஷப் பண்ட் துணை கேப்டன்?
பிசிசிஐ தீவிர பரிசீலனை
1 min |
May 12, 2025
Dinakaran Nagercoil
காத்து வாக்குல 2 கல்யாணம் தில்லாலங்கடி நர்சின் லீலைகள்
கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமம் அருகே உள்ள மயிலாடி பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் (26). கொத்தனார். இவரது மனைவி அபிஷா (22). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகின்றன. அபிஷாவின் சொந்த ஊர் குலசேகரம் அருகே உள்ள தும்பகோடு. திருமணத்துக்கு பின் அஜித்குமார் தனது மனைவி அபிஷாவின் வீட்டில் வசித்து வந்தார். அபிஷா அருமனை சந்திப்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் தங்கி நர்சாக பணியாற்றினார். கடந்த 2ம் தேதி விடுமுறை முடிந்து வேலைக்கு சென்ற அபிஷா, அதன் பின்னர் அஜித்குமாரை தொடர்பு கொள்ளவில்லை. இதனால் தனது மனைவி எங்கே என்று அஜித்குமார் தேடி வந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் அபிஷா வேறொரு வாலிபரை 2வதாக திருமணம் செய்த வீடியோக்கள் வெளியானது.
1 min |
May 12, 2025
Dinakaran Nagercoil
எல்லையில் மட்டுமல்ல ராவல்பிண்டி வரையிலும் இந்திய படைகள் தாக்கின
'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் இந்திய ஆயுதப்படைகள் எல்லைக்கு அருகில் உள்ள பாகிஸ்தான் ராணுவ தளங்களை தாக்கியது மட்டுமல்லாமல், பாகிஸ்தானின் ராணுவ தலைமையகம் அமைந்துள்ள ராவல்பிண்டி வரையிலும் மிரட்டியிருக்கின்றன' எனப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
1 min |
May 12, 2025
Dinakaran Nagercoil
சிறுபான்மையினருக்கு சுய வேலைவாய்ப்பு கடன்
தமிழ்நாடு சிறுபான்மை யினர் பொருளாதார மேம் பாட்டுக் கழகத்தின் மூலம் சிறுபான்மையினர்களுக்கு சுய வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்டுதலுக்கான கடன் வழங்கப்ப வழங்கப்படுகிறது. எனவே, சிறுபான்மையின மாணவ, மாணவி யர் அரசால் அங் கீகரிக்கப்பட்ட குமரி மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், புத்த மதத் தினர், சீக்கியர்கள், பார்சி யர்கள் மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையின செயல்பாடுகளுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடன், சுயஉதவிகுழுக்களுக் கான சிறுதொழில் கடன், விராசாத் (கைவினை கலை ஞர்களுக்கான கடன் திட் டம்) மற்றும் கல்விக்கடன் ஆகிய கடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன் பெற வெவ்வேறு வருமானம் சார்ந்த பயனாளிகளுக்கு கடன் மற்றும் வட்டி விகி தங்களின் மாறுபட்ட அள வுடன் கூடிய திட்டம் 1-ல் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் கிராம, நகர்ப்பு றங்களில் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் மற்றும் திட்டம் 2-ல் பயன் பெற குடும்ப ஆண்டு வருமா னம் கிராம, நகர்ப்புறங்களில்
1 min |
May 12, 2025
Dinakaran Nagercoil
திருமணத்திற்கு மறுநாள் கணவனை ரோட்டில் காத்திருக்க வைத்து காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்
கேரளாவில் சம்பவம்
1 min |
