Newspaper
Dinakaran Nagercoil
தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா
கருங்கல் அருகே உள்ள வழுதலம் பள்ளம் நாஞ்சில் கத்தோலிக்க சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்கள் 10 மற்றும் 12ம் வகுப்பு சி.பி.எஸ்.இ தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.
1 min |
May 16, 2025
Dinakaran Nagercoil
ஜாபர் சேட் மீதான அமலாக்கத்துறை வழக்கு ரத்து
உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
1 min |
May 16, 2025
Dinakaran Nagercoil
0% வரி விதிக்க இந்தியா முன்வந்துள்ளது... முதல் பக்க தொடர்ச்சி
செய்வதில் நாங்கள் முதல் 30 இடத்தில் கூட இல்லை. தற்போது அவர்கள் எங்களுடன் ஒரு ஒப்பந்தத்தை செய்து கொள்ள முன் வந்துள்ளனர். அதாவது, அமெரிக்காவின் அனைத்து இறக்குமதி பொருட்களுக்கும் எந்த வரியும் வசூலிக்காத பூஜ்ஜிய வரி விதிப்புக்கு தயாராக உள்ளனர்.
1 min |
May 16, 2025
Dinakaran Nagercoil
கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் ரூ.11.60 கோடியில் கூடுதல் கட்டிடம்
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் ரத்தம் மையம், கோட்டார் அரசு ஆயுர்வேத அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்டவைகளை குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு கூறியதாவது:
1 min |
May 16, 2025
Dinakaran Nagercoil
அண்ணா விளையாட்டு மைதானத்தில் 21நாட்கள் நடந்த கோடைக்கால விளையாட்டு பயிற்சி நிறைவு
தமிழ்நாடு அரசு, விளையாட்டு வீரர், வீராங்கனைகளை ஊக்குவித்து வருவதோடு, படிப்பு, வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கி வருகிறது. இதனால் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
1 min |
May 16, 2025
Dinakaran Nagercoil
பெண் வக்கீலை தாக்கிய சீனியர் வக்கீல் கைது
பாறசாலையை சேர்ந்தவர் ஷாமிலி. வக்கீலான இவர் திருவனந்தபுரம் நீதிமன்ற மூத்த வக்கீலான பெய்லின் தாஸ் என்பவரிடம் பணிபுரிந்து வருகிறார். கடந்த 3 தினங்களுக்கு முன் அலுவலகத்தில் வைத்து ஷாமிலியை பெய்லின் தாஸ் சரமாரியாக தாக்கினார்.
1 min |
May 16, 2025
Dinakaran Nagercoil
காஞ்சி வரதராஜபெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தில் மீண்டும் தலைதூக்கிய வடகலை-தென்கலை மோதல்
காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் பிரமோற்சவ விழாவில் மீண்டும் வடகலை- தென்கலை மோதல் வெடித்தது. இரு தரப்பினரும் போலீசார் முன்னிலையில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
1 min |
May 16, 2025
Dinakaran Nagercoil
பெண் பயணிக்கு ஏற்பட்ட விபத்து குறித்து உரிய நடவடிக்கை தேவை
சென்னை பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண் பயணிக்கு ஏற்பட்ட விபத்து குறித்து உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்கக் கோரி மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஒன்றிய அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
1 min |
May 15, 2025
Dinakaran Nagercoil
இலவச மெகா அறுவை சிகிச்சை சிறப்பு முகாம்
திருவனந்தபுரம், மே 15: அறுவை சிகிச்சை மற்றும் நிம்ஸ் மெடிசிட்டி மருத்துவமனையில் வரும் 18ம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இலவச மெகா அறுவை சிகிச்சை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
1 min |
May 15, 2025
Dinakaran Nagercoil
பலுசிஸ்தான் தனி நாடு
பாகிஸ்தானில் இருந்து விடுதலை பெற்றதாக அறிவிப்பு
1 min |
May 15, 2025
Dinakaran Nagercoil
பெப்சி தொழிலாளர்கள் ஸ்டிரைக்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கும் - பெப்சி அமைப்புக்கும் இடையே சம்பள விவகாரம் தொடர்பாக மோதல் வெடித்தது. இதன் காரணமாக தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பு என்ற புதிய அமைப்பைத் தயாரிப்பாளர் சங்கம் தொடங்கி இருக்கிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள 'பெப்சி' அமைப்பு, 14-ம் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தமும், கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்த முடிவு செய்தது.
1 min |
May 15, 2025
Dinakaran Nagercoil
இளம்பெண்ணை கொலை செய்ய முயற்சியா?
குமாரபுரம் அருகே ஆற்றுக்கோணம் பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ் (55). கூலி தொழிலாளி. இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஜாக்குலின் சுபிதா. எம்எஸ்சி, பிஎட் பட்டதாரி. இரண்டாவது மகள் ஜாஸ்பின் சுஜிதா எம்சிஏ படித்துள்ளார். இந்த நிலையில் ஜார்ஜ் பத்மநாபபுரம் சார் ஆட்சியரிடம் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார்.
1 min |
May 15, 2025
Dinakaran Nagercoil
ஆதிதிராவிட பழங்குடியின மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 96 சதவீதமாக உயர்வு
கடந்த பல ஆண்டுகளில் இல்லாத வகையில் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் ஆதிதிராவிட பழங்குடியின மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 96% ஆக உயர்ந்துள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
4 min |
May 15, 2025
Dinakaran Nagercoil
அரசு பள்ளியை சூறையாடிய கும்பல்
கோட்டார் வடலிவிளையில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி வராண்டாவில் மின்விசிறி, மின்விளக்கு உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் போடப்பட்டுள்ளன. தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வரவில்லை. இந்த நிலை யில் நேற்று முன்தினம் நள்ளிரவு பள்ளி வளா கத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் மின்விசிறி, மின்விளக்கு, கழிப்பறையில் உள்ள தண்ணீர் குழாய், பக்கெட் மற்றும் பள்ளி வளாகத்தில் வைத்தி ருந்த பூந்தொட்டிகள் ஆகியவற்றை அடித்து உடைத்துவிட்டு சென் றுள்ளனர். இது குறித்து பள்ளி தலைமை ஆசிரிய யர் கோட்டார் போலீ சில் புகார் செய்தார். புகா ரின் பேரில் போலீசார் அரசு பள்ளியில் சூறை யாடி மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
1 min |
May 15, 2025
Dinakaran Nagercoil
ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா மகத்தான வெற்றி
புதுடெல்லி, மே 15: அமெரிக்காவின் ராணுவ அகாடமியில் நவீன மற்றும் தற்கால போர்கள் குறித்து தகவல்களை திரட்டித் தரும் மாடர்ன் வார் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் நகர்ப்புற போர் முறை ஆய்வுகளின் தலைவர் ஜான் ஸ்பென்சர், இந்தியா, பாகிஸ்தான் போர் குறித்த தனது ஆய்வறிக்கையில், “ஆபரேஷன் சிந்தூருக்கு மகத்தான வெற்றி கிடைத்துள்ளது.
1 min |
May 15, 2025
Dinakaran Nagercoil
புதிதாக வீடு கட்டிவரும் இடத்தில் சடலமாக கிடந்த காண்ட்ராக்டர்
அருமனை அருகே புதிதாக வீடு கட்டிவரும் இடத்தில் கட்டிட காண்ட்ராக்டர் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
1 min |
May 15, 2025
Dinakaran Nagercoil
மார்த்தாண்டம் அருகே பீர் பாட்டிலால் வாலிபர் மண்டை உடைப்பு
4 பேர் மீது வழக்கு
1 min |
May 15, 2025
Dinakaran Nagercoil
பழமை மாறாமல் திருப்பணிகள்
நாகர்கோவில் நாகராஜா கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடந்து வருகிறது.
1 min |
May 15, 2025
Dinakaran Nagercoil
வெளிப்படையாக ரூ.40 கோடிக்கு புத்தகங்கள் கொள்முதல்
வெளிப்படைத்தன்மையான நூல் கொள்முதல் கொள்கை மூலம், சுமார் 40 கோடி ரூபாய்க்கு நூல் கொள்முதல் செய்யப்பட்டுள்ள தகவல்கள் வெளியாகியுள்ளன.
2 min |
May 15, 2025
Dinakaran Nagercoil
மாணவனை வீட்டுக்கு அழைத்து கல்லூரி பேராசிரியை உல்லாசம்
கதவை பூட்டி போலீசில் சிக்க வைத்த கணவன்
1 min |
May 15, 2025
Dinakaran Nagercoil
தங்கம் சவரனுக்கு ரூ.400 குறைந்தது
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.70,440க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றம் இறக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று தங்கத்தின் விலை சற்று குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
1 min |
May 15, 2025
Dinakaran Nagercoil
விட்டுடுங்க... ப்ளீஸ்
அ\"ண்ணா... என்ன விட்டுடுங்க ப்ளீஸ்...' இளம்பெண் கதறும் இந்த வீடியோ கல் நெஞ்சை யும் கரையச் செய்தது. ஆண்டுகள் ஆறாகியும் ஆறாத வடுக்களாக இருந்த பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் ஈடுபட்ட 9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை சிபிஐ நீதி மன்றம் வழங்கிய தீர்ப்புக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
1 min |
May 15, 2025
Dinakaran Nagercoil
நீலகிரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு
முதல்வர் மு.க.ஸ்டா லின், நீலகிரி அரசு மருத் துவக்கல்லூரி மருத்துவம் னைக்கு நேரில் சென்று பார்வையிட்டு திடீர் ஆய்வு மேற் கொண்டார்.
1 min |
May 15, 2025
Dinakaran Nagercoil
சிவாஜி பொறியியல் கல்லூரியில் கலைவிழா
களியக்காவிளை அருகே பளு கல் பகுதியில் அமைந்துள்ள சிவாஜி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் கலைவிழா நடைபெற்றது.
1 min |
May 15, 2025
Dinakaran Nagercoil
குமரி போலீசாருக்கு கடிதம் மூலம் வாழ்த்து அனுப்பிய எஸ்.பி.
குமரி மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின், போலீசாரின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் மனம் திறந்து நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.
1 min |
May 15, 2025
Dinakaran Nagercoil
நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கொல்லங்கோடு நகர திமுக சார்பில், தமிழக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் கொல்லங்கோடு, கண்ணனாகம் சந்திப்பில் நடந்தது.
1 min |
May 15, 2025
Dinakaran Nagercoil
ஜூன் 3ம் தேதி கலைஞர் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடவேண்டும்
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக மாவட்ட, மாநில நிர்வாகிகள், மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், செயலாளர்கள் மாவட்ட மற்றும் மாநகர அணி அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை ஒழுகினசேரியில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் நடந்தது.
1 min |
May 15, 2025
Dinakaran Nagercoil
இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48 திட்டம்
இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டம் என்பது தமிழ்நாடு அரசால் சாலை விபத்துகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 48 மணி நேரத்தில் இலவச அவசர மருத் துவ சிகிச்சை வழங்குவதற்காக 2021 டிசம்பர் 18 அன்று தொடங்கப்பட்ட ஒரு முக்கிய திட்டமாகும். இத்திட்டம் மேல்மருவத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட்டது.
1 min |
May 15, 2025
Dinakaran Nagercoil
முன்னாள் எம்எல்ஏ பைக்கில் சேற்றை தடவியவர் மீது வழக்கு
குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே மங்குழியை சார்ந்தவர் ஜாண் ஜோசப் (68). விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ.வாக இருந்தவர். இவரது ஊரில் 56 ஏக்கரில் நிலம் சம்பந்தமாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. வழக்கை விரைந்து முடித்து வைக்க உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின் படி, மங்குழி சொத்து வழக்கு சமரசக்குழு ஒன்று உருவாக்கப்பட்டது. இதில் ஜாண் ஜோசப் தலைவராக உள்ளார்.
1 min |
May 15, 2025
Dinakaran Nagercoil
10ம் வகுப்பு தேர்வு முடிவு நாளை வெளியாகிறது
பிளஸ்1 மற்றும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 19ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில் 3 நாள் முன்னதாகவே நாளை காலை (16ம் தேதி) முடிவுகள் வெளியாகும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
1 min |
