Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

Newspaper

Dinakaran Nagercoil

கனிமொழி எம்பி இன்று குமரி வருகை

திமுக தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார்

1 min  |

May 18, 2025

Dinakaran Nagercoil

பிளஸ் 2 மாணவியை ஏமாற்றி பலாத்காரம்

வீடியோ எடுத்து உறவினர்களுக்கு அனுப்பிய வாலிபர் கைது

1 min  |

May 18, 2025

Dinakaran Nagercoil

டிக்கெட் எடுக்காமல் முன்பதிவு பெட்டியில் பயணித்தால் உடனடி அபராதம்

ரயில்வே பாதுகாப்பு படை குழுவினர் நடவடிக்கை

1 min  |

May 18, 2025

Dinakaran Nagercoil

நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு வாரியம் வெளியிட தடை

மின்த மின்தடையால் பாதிக்கப் பட்ட நீட் தேர்வு மாண வர்களுக்கு மறுதேர்வு நடத்த உத்தரவிடக்கோ ரிய வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன் றம், நீட் தேர்வு முடிவு களை வெளியிட தடை விதித்து தேசிய தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட் டுள்ளது.

1 min  |

May 18, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மே 24ல் மெகா வேலைவாய்ப்பு முகாம்

40 பெரு நிறுவனங்கள் பங்கேற்கிறது: 65 ஆயிரம் காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு

1 min  |

May 18, 2025

Dinakaran Nagercoil

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக அரியானா பெண் யூடியூபர் ஜோதி கைது

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக அரியானாவை சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

1 min  |

May 18, 2025

Dinakaran Nagercoil

+2 முடித்த பின் IAS / IPS /TNPSC தேர்வில் வெற்றி பெற என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்?

இரண்டு நாட்கள் இலவசப்பயிற்சி

1 min  |

May 18, 2025

Dinakaran Nagercoil

லிப்டில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாப சாவு

ராஜாக்கமங்கலம் அருகே உள்ள எள்ளுவிளை பகுதியை சேர்ந்தவர் கணேசன் (44) கொத்தனார். இவர் கணபதிபுரம் பேரூராட்சி சார்பில் கோவில்புரத்தில் நடைபெற்று வரும் சுமார் 50 அடி உயரம் கொண்ட உயர் மட்ட நீர் தேக்க தொட்டி கட்டுமான பணிக்கு நேற்று சென்றிருந்தார். மதியம் சுமார் ஒரு மணி அளவில் கான்கிரீட் போடும் வேலை நடைபெற்றுக் கொண்டிருந்தது.

1 min  |

May 18, 2025

Dinakaran Nagercoil

ஆதரவாளர்கள் இல்லாமல் தனித்துவிடப்பட்ட தேனிக்காரரை பற்றி சொல்கிறார் wiki யானந்தா

“டி ரான்ஸ்பர்ல வெளியே போன ஆயுதப்படை அதிகாரி ஒருத்தர் தீராத மோகத்தால் மீண்டும் அதே இடத்திற்கு டிரான்ஸ்பர் வாங்கிட்டு வந்து, மீண்டும் வில்லங்கம் பண்றதா புகார் வந்திருக்காமே..” எனக்கேட்ட படி வந்தார் பீட்டர் மாமா.

2 min  |

May 18, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மருத்துவ காப்பீடு திட்ட பதிவு முகாம்கள்

பொதுமக்கள் ஆர்வம்

1 min  |

May 18, 2025

Dinakaran Nagercoil

25 முன்னாள் படை வீரர்களுக்கு தொழிற்பயிற்சி

நாகர்கோவில், மே 18:தமிழ்நாடு முதலமைச்சரின் காக்கும் கரங்கள் திட்டத்தின்கீழ் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்களுக்கு தொழில் முனைவர் பயிற்சி EDII பயிற்சி நிறுவனம் மூலம், கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் வைத்து நடந்தது.

1 min  |

May 18, 2025

Dinakaran Nagercoil

ராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்த காலம் மாறி தற்போது ஏற்றுமதி செய்கிறோம்

ஒரு காலத்தில் ராணுவ தளவாடங் களை இறக்குமதி செய்த நிலை மாறி, நாம் தற்போது ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்கிறோம் என்று ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்து உள்ளார்.

1 min  |

May 18, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ரவி மோகன் சொல்லும் பொய்களால் அவரது மாமியார் சுஜாதா பரபரப்பு குற்றச்சாட்டு

ரவி மோகன் (ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தியை பிரிந்துவிட்டார். இந்த பிரிவுக்கு ஆர்த்தியும் அவரது அம்மாவும் பட தயாரிப்பாளருமான சுஜாதா விஜயகுமாரும்தான் காரணம் என ரவி மோகன் தெரிவித்தார்.

2 min  |

May 18, 2025

Dinakaran Nagercoil

மேக்கோடு அரசு உயர்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில், மேக்கோடு அரசு உயர்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

1 min  |

May 17, 2025

Dinakaran Nagercoil

ஆபரேஷன் சிந்தூர் இந்திய ஆயுத படைகளின் தாக்குதல் திறனின் வெளிப்பாடு

\"ஆபரேஷன் சிந்தூர் இந்திய ஆயுத படைகளின் தாக்குதல் திறனின் வெளிப்பாடு\" என ஒன்றிய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள் ளார்.

1 min  |

May 17, 2025

Dinakaran Nagercoil

3 வருடங்களுக்கு பிறகு உக்ரைன், ரஷ்யா இடையே நேரடி அமைதி பேச்சுவார்த்தை

உக்ரைன் - ரஷ்யா போர் மூன்றாண்டுகளை கடந்தும் முடிவின்றி நீடிக்கும் போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். இந்த போரில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு நிதி, ஆயுத உதவிகளை செய்து வந்தாலும், உக்ரைன் - ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

1 min  |

May 17, 2025

Dinakaran Nagercoil

7 இளம்பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை

* புகார் அளிக்காமல் இருக்க மாணவியிடம் ரூ.2 லட்சம் பேரம் * வீடியோ எடுத்து மிரட்டல் விடுத்த வாலிபருக்கு வலை

1 min  |

May 17, 2025

Dinakaran Nagercoil

தபால் ஓட்டுகளில் முறைகேடு செய்ததாக கூறிய விவகாரம் கேரள முன்னாள் அமைச்சர் சுதாகரன் மீது வழக்கு

நாடாளுமன்றத் தேர்தலில் தபால் ஓட்டுகளை பிரித்து முறைகேடு செய்ததாக கூறிய விவகாரம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கேரள முன்னாள் அமைச்சர் ஜி. சுதாகரன் மீது ஆலப்புழா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

1 min  |

May 17, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் பால் வியாபாரி மகள் முதலிடம் தூய்மை காவலர் மகள் 2ம் இடம்

தமிழ் நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் திருப்பூர் மாவட்டம் உடுமலை ஸ்ரீனிவாசா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி திவ்யலட்சுமி 499 மதிப்பெண்கள் பெற்று (தமிழ் 99, ஆங்கிலம் 100, கணிதம் 100, அறிவியல் 100, சமூக அறிவியல் 100) மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.

1 min  |

May 17, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

லாரி மீது பைக் மோதி 3 வாலிபர்கள் பலி

திருவனந்தபுரம் அருகே லாரி மீது பைக் மோதி 3 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர். விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற முயன்ற ஒரு வாலிபர் வீட்டுக்கு பைக்கில் திரும்பிச் செல்லும் வழியில் மின்கம்பத்தின் மீது மோதி பரிதாபமாக இறந்தார்.

1 min  |

May 17, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

நாஞ்சில் பள்ளி வளாகத்தில் கறி விருந்து

குமரி மாவட்டத்தில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரிப்பு பொது சுகாதாரத்தை பாதிக்கிறது. தெரு நாய்களின் தொல்லை காரணமாக, மக்கள் மருத்துவ செலவுகள் அதிகரிக்கின்றன.

1 min  |

May 17, 2025

Dinakaran Nagercoil

கிரெடிட் கார்டு பில் வசூலிக்க வந்தவரை நாயை ஏவி கடிக்க விட்ட உரிமையாளர்

ஐதராபாத்தில் கிரெடிட் கார்டு பில் வசூலிக்க சென்ற ஏஜெண்டை வளர்ப்பு நாயை ஏவி உரிமையாளர் கடிக்க விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 min  |

May 17, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ரயில்வே வளர்ச்சித் திட்டங்கள் குறித்து எம்பிக்கள் ஆலோசனை

தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர். என். சிங் தலைமையில் ரயில்வே வளர்ச்சித் திட் டங்கள் குறித்த எம்பிக்கள் ஆலோசனைக் கூட்டம் திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட் டத்தில் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த், திருநெல்வேலி நாடாளு மன்றத் தொகுதி உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ், கேரள எம் பிக்களான சசி தரூர், சுரேஷ் கோபி, கொடிக்குன்னில் சுரேஷ், கே.சி. வேணுகோ பால் உள்பட 12 எம்பிக்கள் கலந்து கொண்டனர்.

1 min  |

May 17, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

65 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி

மார்த்தாண்டம் கல்வி மாவட்டம் :

1 min  |

May 17, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

தேரூர் பேரூராட்சி தலைவர் தகுதி நீக்கம்

அதிமுகவை சேர்ந்த தேரூர் பேரூராட்சி தலைவரை தகுதி நீக்கம் செய்து அறிவிக்க வேண் டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

1 min  |

May 17, 2025

Dinakaran Nagercoil

இந்திய பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதமாக குறையும்

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வரி விதிப்பு மற்றும் இதனால் உலக நாடுகளிடையே ஏற்பட்டுள்ள வர்த்தகப்போர் எதிரொலியாக, நடப்பு 2025ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதமாகக் குறையும் என, ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

1 min  |

May 17, 2025

Dinakaran Nagercoil

தலைப்பு சிக்கலில் ‘பிரதீப் ரங்கநாதன் படம்

‘லவ் டுடே', ‘டிராகன்' ஆகிய படங்களுக்கு பிறகு பல கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறியுள்ள இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் பான் இந்தியா படத்தில் நடித்துள்ளார். இதை இயக்குனர் சுதா கொங்கராவின் உதவியாளர் கீர்த்தீஸ்வரன் எழுதி இயக்கியுள்ளார். பிரதீப் ரங்கநாதன் ஜோடியாக ‘பிரேமலு', ‘ரெபல்' மமிதா பைஜூ நடித்துள்ளார். ‘டியூட்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் மற்றும் செகண்ட் லுக் வெளியாகி வைரலானது. இந்நிலையில் படத்தின் தலைப்புக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

1 min  |

May 17, 2025

Dinakaran Nagercoil

வந்தே பாரத் ரயில்களில் கெட்டுப்போன உணவு விநியோகம்

லைசென்ஸ் இல்லாமல் செயல்பட்ட உணவு நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம்

1 min  |

May 17, 2025

Dinakaran Nagercoil

டிரம்பை விமர்சித்த பதிவை நீக்க உத்தரவிட்ட பாஜ தலைவர் நட்டா

அமெரிக்க அதிபர் டிரம்ப், தோஹாவில் பேசுகையில், 'ஆப் பிள் நிறுவனத்தின் சிஇஓ டிம் குக்குடன் எனக்கு சிறிய பிரச்னை உள்ளது. நான் உங்களை நன்றாக கவனித்துக் கொள்கி றேன். நீங்கள் 500 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு கொண்டு வந்துள்ளீர்கள். ஆனால், நீங்கள் இந்தியாவில் தொழிற் சாலை அமைப்பதாக கேள்விப்பட்டேன். நீங்கள் இந்தியாவில் தொழிற்சாலை அமைப்பதை நான் விரும்பவில்லை. இந்தியாவில் அவர்களே அவர்களை கவனித்துகொள்வார்கள். இந்தியாவின் நலன் பற்றி நீங்கள் எண்ணினால், அங்கு தொழிற்சாலை அமைக்கலாம். உலகில் அதிகம் வரி விதிக்கும் நாடாக இந்தியா திகழ்கிறது. அங்கு பொருட்களை விற்பது கடினம்' என்றார்.

1 min  |

May 17, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

தமிழக அரசின் நன்கொடை சாதனை விளக்க பொதுக்கூட்டம்

மருங்கூரில் அகஸ்தீஸ்வ ரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் தமிழக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

1 min  |

May 17, 2025