Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

Newspaper

Dinakaran Nagercoil

கொடைக்கானல் மலர் கண்காட்சி 24ல் துவக்கம்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் 62வது மலர் கண்காட்சி விழா மற்றும் கோடை விழா நடத்துவது தொடர்பான ஆய்வு கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது.

1 min  |

May 19, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

தோவாளையில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி

தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்

1 min  |

May 19, 2025

Dinakaran Nagercoil

வழிகாட்டும் தமிழகம்

இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் ஆளுநரின் அதிகார வரம்புகள் தெளிவாக சுட்டிக் காட்டப் பட்டுள்ளன. ஆளுநர் ஒரு மாநிலத்தின் நிர்வாக தலைவராக இருந்தாலும், அவர் அதிகார வரம்புகளுக்கு உட்பட்டே செயல்பட்டாக வேண்டும். ஆனால் ஒன் றியத்தில் பாஜ ஆட்சிக்காலம் தொடங்கிய நாளில் இருந்தே ஆளுநர்கள் பலர் அதிகப்பிரசங்கித்தனமா கவே செயல்பட்டு வருகின்றனர். அதிலும் தமிழ்நாட் டுக்கு வருகிற ஆளுநர்கள் 'தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்' என்ற போக்கில் செயல்படுகின்றனர்.

1 min  |

May 19, 2025

Dinakaran Nagercoil

மருதமலை கோயிலில் ஜூலைக்குள் லிப்ட் வசதி

அமைச்சர் சேகர்பாபு பேட்டி

1 min  |

May 19, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

வறுமையில் தவித்த மாணவியின் உயர்கல்விக்கு கமல்ஹாசன் உதவி

படிப்பை தொடர முடியாமல் வேலைக்கு சென்றார்

1 min  |

May 19, 2025

Dinakaran Nagercoil

கார் டிரைவருக்கு பெண் இன்ஸ்பெக்டர் சரமாரி செருப்படி

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் கல்யாணதுர்கா பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் ஹசினா பானு(35). இவர் தனது தனிப்பட்ட தேவைக்காக கார் வைத்துள்ளார். அந்த காரில் தினசரி போலீஸ் நிலையத்திற்கு வருவது வழக்கம். இவரிடம் கடந்த 2 ஆண்டுகளாக அதேபகுதியை சேர்ந்த நானி (27) என்பவர் டிரைவராக பணிபுரிகிறார்.

1 min  |

May 19, 2025

Dinakaran Nagercoil

கண்ணூரில் பரபரப்பு மனைவியை மிரட்டுவதற்காக தூக்கு போட்ட டிரைவர் சாவு

கேரள மாநிலம் கண்ணூர் தாயத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் சலாம். இவ ரது மகன் சியாத் (30). இவரது மனைவி பாத் திமா (29). 2 பேரும் பெற்றோர் எதிர்ப்பை மீறி காத லித்து திருமணம் செய்து கொண்டவர்கள் ஆவர்.

1 min  |

May 19, 2025

Dinakaran Nagercoil

பிரதமர் நிகழ்ச்சியில் தடையின்றி சுற்றித்திரிந்த பாகிஸ்தான் ஏஜென்ட்

திருமலை, மே 19: தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் இருந்து வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி வைத்தார். இதற்காக செகந்திராபாத் ரயில் நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பாஜ எம்பிக்கள், மத்திய அமைச்சர்கள் பண்டி சஞ்சய், கிஷன் ரெட்டி மற்றும் அப்போதைய ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

1 min  |

May 19, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

வட கேரளாவில் இன்றும், நாளையும் பலத்த மழை

9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

1 min  |

May 19, 2025

Dinakaran Nagercoil

ராணுவ வீரர் துப்பாக்கிச்சூடு

2 பேர் படுகாயம்

1 min  |

May 19, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பூதப்பாண்டி பேரூராட்சியில் கல்லறை தோட்டம் செல்ல முறையான பாதை வேண்டும்

பூதப் பாண்டி பேரூராட்சிக்குட் பட்ட பகுதியான கலுங்கடி பகுதியில் சுமார் 30 குடும் பத்தினர் வசித்து வருகிறார் கள். அவர்களுக்கு என அந்த ஊரில் 2 வழிபாட்டு தலங்களும் உள்ளது. எனி னும் இந்த ஊர் மக்களுக் கான கல்லறை தோட்டம் அந்த ஊரிலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரமுள்ள பழையாற்றின் அருகே அமைந்துள்ளது.

1 min  |

May 19, 2025

Dinakaran Nagercoil

துக்க வீட்டில் புகுந்து நகை பறிப்பு

கன்னியாகுமரி கோவளம் பகுதியை சேர்ந்தவர் சிலுவை அந்தோணி. கடந்த 7ம் தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. 10 நாட்கள் வரை இரவில், வீட்டை பூட்ட கூடாது. அவ்வாறு பூட்டினால் இறந்தவரின் ஆன்மா சாந்தி அடையாது என்று அக்கம் பக்கத்தினர் கூறியதை தொடர்ந்து, கடந்த 10 நாட்களாக சிலுவை அந்தோணியின் மனைவி இஸ்பெத் (40), தனது பிள்ளைகளுடன் வீட்டை திறந்து வைத்து தூங்கினார். கடந்த 16ம் தேதி இரவும் உறங்குவதற்கு முன் வீட்டை பூட்டவில்லை.

1 min  |

May 19, 2025

Dinakaran Nagercoil

பகவதியம்மன் கோயில் தெப்பக்குளம் ரூ.41 லட்சம் செலவில் சீரமைப்பு

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் கன்னியாகுமரி வடக்கு ரத வீதியில் அமைந்துள்ளது. இந்த தெப்பக்குளத்தில், மன்னர் காலத்தில் பேச்சிப்பாறை அணை திறக்கும் போது முதலில் தண்ணீர் நிரப்பப்படும்.

1 min  |

May 19, 2025

Dinakaran Nagercoil

கழிவுமீன் கொட்டிய வாகனம் சிக்கியது

நித்திரவிளை அருகே பூத்துறை பாலப் பகுதியில் நேற்று முன் தினம் இரவு பிரீசர் வாகனத்தில் வந்த ஒருவர் கழிவு மீன்களை கொட்டியுள்ளார். அதிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியது. இதனால் ஆத்திரமடைந்த ஊர் பொதுமக்கள் வாகனத்தை சுற்றி வளைத்து பிடித்து நித்திரவிளை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

1 min  |

May 19, 2025

Dinakaran Nagercoil

சிரஞ்சீவியின் 157வது படத்தில் இணைந்த நயன்தாரா

அனில் ரவிபுடி இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்து வரும் பிரமாண்டமான படத்துக்கு #Mega157 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டு இருக்கிறது. இதில் சிரஞ்சீவி முழுநீள நகைச்சுவை வேடத்தில் நடிக்கிறார்.

1 min  |

May 19, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ராக்கெட் தோல்வி குறித்து ஆராய குழு அமைத்துள்ளோம்

இஸ்ரோ தலைவர் பேட்டி

1 min  |

May 19, 2025

Dinakaran Nagercoil

திமுகவின் 8வது மண்டல பொறுப்பாளராக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நியமனம்

தலைமை கழகம் அறிவிப்பு

1 min  |

May 19, 2025

Dinakaran Nagercoil

திங்கள்நகரில் சாலைப்பணி தொடக்கம்

திங்கள்நகர் பேரூராட் சிக்கு உட்பட்ட திங்கள் சந்தை ராதாகிருஷ்ணன் கோயில் முதல் மார்க் கெட் செல்லும் சாலை வரை அலங்கார வண்ண கற்கள் அமைக்க காங் கிரசார் பிரின்ஸ் எம் எல்ஏவிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

1 min  |

May 19, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மாணவி கர்ப்பம் ; போக்சோவில் ஆசிரியர் கைது

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ராம்நகர் அரசு குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் ஆரோக்கியதாஸ் (47). தனியார் பள்ளி ஆசிரியராக இருந்தார். 4 ஆண்டுகளாக பள்ளிக்கு செல்லவில்லை. இவரது மனைவி, அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்களின் வீட்டிற்கு உறவினரின் 10ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி விடுமுறைக்கு வந்துள்ளார்.

1 min  |

May 19, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

5.66 சதவீதம் வேளாண் வளர்ச்சி சாதனை படைத்த தமிழ்நாடு

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 2021 முதல் 2024 வரை சராசரியாக 5.66 சதவீதம் வேளாண் வளர்ச்சி அடைந்து சாதனை படைத்ததுள்ளது.

2 min  |

May 19, 2025

Dinakaran Nagercoil

இந்தியாவுக்கு போட்டியாக பாக்.கும் உலக நாடுகளுக்கு தூதுக்குழுவை அனுப்புகிறது

தீவிரவாதத்திற்கு எதிரான தனது நிலைப்பாட்டை விளக்க திட்டம்

1 min  |

May 19, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

குமரியில் டாரஸ் லாரிகள் எண்ணிக்கை குறைந்தது

பறிமுதல் செய்யப்பட்ட 80 வாகனங்கள் அரசுடமையாகிறது

1 min  |

May 19, 2025

Dinakaran Nagercoil

கடற்படைக் கப்பல் மோதி விபத்து: 2 பேர் பலி, 22 பேர் காயம்

நியூயார்க்கில் உள்ள புரூக்ளின் பாலத்தில் மெக்சிகோ கடற்படை கப்பல் மோதியதில் கப்பல் மாலுமிகள் 2 பேர் பலியானார்கள். 22 பேர் காயமடைந்தனர்.

1 min  |

May 19, 2025

Dinakaran Nagercoil

அல்போன்சா பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

நாகர்கோவில் அல்போன்சா மெட்ரிக் மேனிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 180 மாணவ மாணவியர்களில் அனைத்து மாணவ மாணவியரும் அதிக மதிப்பெண்கள் பெற்று 100 சதவிகிதத் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

1 min  |

May 19, 2025

Dinakaran Nagercoil

அரசியலமைப்பு சட்டமே உயர்ந்தது

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பேச்சு

1 min  |

May 19, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

எஸ்.எம்.பள்ளி மாணவர்கள் சாதனை

மயிலாடி எஸ்.எம். மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளனர்.

1 min  |

May 19, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

புரவசேரி சிவன் கோயில் பாதுகாக்கப்படுமா?

குடோனாக மாற்றம்

1 min  |

May 19, 2025

Dinakaran Nagercoil

நீர்மூழ்கி கப்பல் எதிர்ப்பு சென்சார் தயாரிக்க அதானி ஒப்பந்தம்

தொழிலதிபர் கவுதம் அதானி குழுமத்தை சேர்ந்த அதானி பாதுகாப்பு மற்றும் வான் பாதுகாப்பு நிறுவனம், இந்திய ராணுவத்திற்காக நீர்முழ்கி கப்பல் எதிர்ப்பு உபகரணங்களில் பயன்படுத்தப்படும் சென்சார் மற்றும் நேவிகேஷன் அமைப்புகளை தயாரிக்க அமெரிக்காவை சேர்ந்த ஸ்பார்டன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

1 min  |

May 19, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

தனி சட்டம் இயற்றி? தடை செய்யப்படுமா?

சென்னையில் கிரிண்டர் ஆப் மூலம் கல்லூரி மாணவர்கள் அதிகளவில் போதை பொருட்களை பயன்படுத்துவதால், 'கிரிண்டர் ஆப்'-ஐ ஆன்லைன் ரம்மி போன்று தனி சட்டம் இயற்றி தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

2 min  |

May 19, 2025

Dinakaran Nagercoil

மீனவர்களுக்கு படகு ஓட்டுநர் பயிற்சி

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் தீபா, ஆரோக்கியபுரம் முதல் அழிக்கால் வரையுள்ள பங்குதந்தையர், ஊர் நிர்வாகம், மீனவர் கூட்டுறவு சங்கத்தினருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

1 min  |

May 19, 2025