Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

Newspaper

Dinakaran Nagercoil

அனைத்து பள்ளிகளிலும் சர்க்கரை அளவு குறித்து விழிப்புணர்வு பலகை

நாடு முழுவதும் பள்ளி முதல்வர்களுக்கு சிபிஎஸ்இ அனுப்பி உள்ள கடிதத்தில், 'டைப் 2 நீரிழிவு நோயானது கடந்த பத்து ஆண்டுகளில் சிறுவர்களிடையே குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருகிறது. அதிகப்படியான சர்க்கரை உட்கொள்ளதே இந்த ஆபத்தான போக்குக்கு முக்கிய காரணம்.

1 min  |

May 18, 2025

Dinakaran Nagercoil

ரோகிணி கல்லூரியில் உணவு பாதுகாப்பு நிகழ்ச்சி

அஞ்சுகிராமம் அருகிலுள்ள பால்குளம் ரோகிணி பொறியியல் தொழில்நுட்ப கல்லூரியில், வேளாண் தொழில் நுட்ப துறையின் உணவுப் பாதுகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

1 min  |

May 18, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

30 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை

டெண்டர் குறித்தான ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை

2 min  |

May 18, 2025

Dinakaran Nagercoil

90 மீட்டர் தூரம் எறிந்து சாதனை ஈட்டி எறிதலில் அபாரம் நீரஜ் சோப்ராவுக்கு வெள்ளி

தோஹா டயமன்ட் லீக், ஈட்டியெறிதல் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா, முதல் முறையாக 90 மீட்டர் தூரம் ஈட்டியெறிந்து 2ம் இடம் பிடித்தார்.

1 min  |

May 18, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

தினமும் 8 மணி நேர தூக்கம், ஒரு மணி நேரம் உடற்பயிற்சி அவசியம்

தினமும் இரவில் 8 மணி நேரம் உறக்கம், காலையில் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்தால், உயர் ரத்த அழுத்த பிரச்னையில் இருந்து தப்ப முடியும் என டீன் டாக்டர் ராமலெட்சுமி கூறினார்.

1 min  |

May 18, 2025

Dinakaran Nagercoil

ராமதாஸை ஓரங்கட்ட திட்டமா?... முதல் பக்க தொடர்ச்சி

கடலூரிலிருந்து 5 பேர் மட் டுமே வந்த நிலையில் மாநில இளைஞரணி தலைவரான பரசுராமன் முகுந்தன் அவர் களுடன் சிறிதுநேரம் தனி யாக ஆலோசனை நடத்தி புகைப்படம் எடுத்துக் கொண்டார். அதேவேளை யில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர் அணியினர் தலைவர் கோபி தலைமை யில் வந்தனர். அவர்களிடம் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார். மற்ற மாவட் டத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கவில்லை.

1 min  |

May 18, 2025

Dinakaran Nagercoil

ஆள் மாறாட்டம் செய்து வெளிநாடு சென்ற கொத்தனார் 3 ஆண்டுக்கு பிறகு கைது

ஊர் திரும்பியபோது சிக்கினார்

1 min  |

May 18, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ரூ.55.27 லட்சம் மதிப்பிலான 335 செல்போன்கள் மீட்பு

குமரியில் மாயமான ரூ. 55.27 லட்சம் மதிப்பிலான 335 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

1 min  |

May 18, 2025

Dinakaran Nagercoil

இஓஎஸ்-09 செயற்கைக்கோளுடன் இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி 61 ராக்கெட்

ஸ்ரீஹரி கோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி- சி61 ராக்கெட் இன்று காலை 5.59 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது.ராக் கெட் ஏவுதலுக்கான 22 மணி நேர கவுன்ட் டவுன் நேற்று காலை 7.59 மணிக்கு தொடங்கியது.

1 min  |

May 18, 2025

Dinakaran Nagercoil

அல்டிமேட் டேபிள் டென்னிஸ் வரும் 31ம் தேதி துவக்கம்

இந்தியன் ஆயில் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் (யுடிடி) போட்டிகள், வரும் 31ம் தேதி துவங்க உள்ளன.

1 min  |

May 18, 2025

Dinakaran Nagercoil

குமரி மாவட்டத்தில் திடீர் சாரல் மழை

குமரி மாவட்டத்தில் மீண்டும் சாரல் மழை பெய்ய தொடங்கியுள்ளது.

1 min  |

May 18, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ரன்பீர் கால்வாயின் நீளத்தை அதிகரிக்க இந்தியா பரிசீலனை

சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக் கப்பட்டதை தொடர்ந்து செனாப் நதியில் ரன்பீர் கால்வாயின் நீளத்தை அதிகரிப்பதற்கு ஒன்றிய அரசு பரிசீலனை செய்து வருகின்றது.

1 min  |

May 18, 2025

Dinakaran Nagercoil

தக் லைஃப் டிரெய்லர் ரிலீஸ் அபிராமிக்கு கமல் லிப் லாக் கிஸ்

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'. மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

1 min  |

May 18, 2025

Dinakaran Nagercoil

பாஜ அங்கம் வகிக்காத கட்சியுடன் கூட்டணி

பாஜ அங்கம் வகிக்காத கூட்டணியில் சேர வாய்ப்பு உள்ளதாக எஸ் டிபிஐ தேசிய செயற்குழு உறுப்பினர் தெஹ்லான் பாகவி தெரிவித்துள்ளார்.

1 min  |

May 18, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

புதிதாக அமைத்த சாலைகளில் தணிக்கை குழு ஆய்வு

நாகர்கோவில் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட் டத்தின் கீழ் புதிதாக பல் வேறு இடங்களில் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. பணிகள் முடிந்த சாலைகளை ஆய்வு செய் வதற்காக சேலம் நபார்டு மற்றும் கிராமச்சாலை அலகின் கண்காணிப்பு பொறியாளர் சரவணன் தலைமையிலான உள் தணிக்கை குழுவினர் நேற்று குமரி மாவட்டம் வந்தனர்.

1 min  |

May 18, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

நூர்கான் விமானப்படை தளத்தை இந்தியா தாக்கி அழித்தது உண்மை

அதிகாலை 2.30 மணிக்கு போன் போட்ட ராணுவ தளபதி, நூர் கான் விமான தளம் தாக்கப்பட்டதாக தெரிவித்ததாக பாகிஸ்தான் பிரதமர் முதல்முறையாக ஒப்புக் கொண்டார்.

1 min  |

May 18, 2025

Dinakaran Nagercoil

ஊட்டுவாழ்மடத்தில் குளத்தில் தவறி விழுந்து தொழிலாளி பலி

மதுரை மாவட்டம் கல்லு மேடு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (35). தொழிலாளி. இவர் ஊட்டுவாழ்மடத்தில் தங்கி இருந்தார். நேற்று முன்தினம் மாலை ஊட்டுவாழ்மடம் நீராவி குளத்தின் கரையோரத்தில் ஓய்வுக்காக படுத்திருந்தார். அப்போது திடீரென தவறி குளத்துக்குள் விழுந்தார்.

1 min  |

May 18, 2025

Dinakaran Nagercoil

குத்தல் பேச்சு வேண்டாமே!

என் உறவினர் பையன், அவனின் வயது முதிர்ந்த பெற்றோருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அதனால் அவர்களை தனியார் மருத்துவமனையில் சேர்த்து வைத்தியம் பார்த்து வந்தான். அவனிடம் பெரிய அளவு பணம் இல்லை. மேலும் தனியார் மருத்துவமனையில் பெற்றோரை வைத்து பார்த்ததால், அவனுக்கு செலவு அளவுக்கு அதிகமாக ஆகிவிட்டது. என்றாலும் கடன் மேல் கடன் பட்டு பெற்றோரை கவனிப்பதில் மும்முரமாக இருந்தான். கிட்டத்தட்ட பத்து வருட காலமாக அவர்களை அப்படித்தான் பாதுகாத்து வருகிறான்.

1 min  |

May 18, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பா.ஜ தேசியக்கொடி பேரணி

ஆபரேஷன் சிந்தூர் வெற்றியைக் கொண்டாடும் வகையில், கன்னியாகுமரியில் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் தேசியக் கொடி ஏந்தி பேரணி நடைபெற்றது.

1 min  |

May 18, 2025

Dinakaran Nagercoil

சாலை நடுவே கஞ்சா செடி கலால்துறை அதிர்ச்சி

கேரளாவில் எர்ணா குளம் அருகே உள்ள ஆலுவா மெட்ரோ ரயில் பாலத்தின் கீழ் பகுதி யில் சாலை செல்கிறது. இங்கு மெட்ரோ ரயில் பாலத்தை தாங்குவதற் காக கட்டப்பட்ட ராட் சத தூண்களையொட்டி டிவைடரில் புற்களுக்கு இடையே கஞ்சா செடி வளர்க்கப்பட்டு வருவ தாக கலால்துறை அதிகா ரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

1 min  |

May 18, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

உக்ரைன் அதிபருடன் புடின் பேச வருவார்

ரஷ்யா திட்டவட்டம்

1 min  |

May 18, 2025

Dinakaran Nagercoil

ஒன்றிய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு

மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ள வில்லை என்பதால் ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு தரவேண் டிய 2152 கோடி ரூபாயை தராமல் முரண்டு பிடிக்கிறது. மாணவர் களுக்கும், ஆசிரியர்களுக்கும் சேர வேண்டிய அந்த நிதியை தங்களுடைய அற்ப அரசிய லுக்காக ஒன்றிய அரசு தடுத்து நிறுத்தியிருக்கிறது. இதற்கு எதி ராக தமிழ்நாடு அரசு உச்ச நீதி மன்றத்தில் வழக்குத் தொடரும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

2 min  |

May 18, 2025

Dinakaran Nagercoil

ராஜாக்கமங்கலம் மின்சாரம் தாக்கிய பாட்டியை அருகே காப்பாற்ற சென்ற பேரன் பலி

ராஜாக்கமங்கலம் அருகே மின்சாரம் தாக்கிய பாட்டியை காப்பாற்ற சென்ற பேரன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1 min  |

May 18, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

புனித உபகார மாதா ஆலய திருவிழா தொடங்கியது

அஞ்சுகிராமத்தை அடுத்த நெல்லை மாவட்டம் கன்னங்குளம் பகுதியில் உள்ள புனித உபகார மாதா ஆலயத்தில் 173வது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

1 min  |

May 18, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

வேன் மீது ஆம்னி பஸ் மோதி தந்தை, மகன் உள்பட 5 பேர் பலி

31 பேர் காயம்

1 min  |

May 18, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பாதுகாப்பாகவும், நீடித்து நிலைக்கும் வகையிலும் மக்களுக்கு பயனளிக்கும் சாலைகள் அமைக்கப்பட வேண்டும்

பாதுகாப்பான மற்றும் நீண்டகாலம் நீடிக்கும் தரமான சாலைகள் போடுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும், மக்களுக்கு பயனளிக்கும் வகையில் சாலைகள் அமைக்கப் பட வேண்டும் என அமைச்சர் எ.வ.வேலு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

2 min  |

May 18, 2025

Dinakaran Nagercoil

பிளஸ்2 வேதியியல் பாடத்தில் 167 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்த விவகாரத்தில் முறைகேடு ஏதும் இல்லை

தேர்வுத்துறை தகவல்

1 min  |

May 18, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

நாகர்கோவிலில் 7 இடங்களில் போக்குவரத்து போலீஸ் அமர இருக்கை வசதியுடன் நிழற்குடை

குமரி மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின், பணியின் போது போலீசாருக்கு ஏற்படும் பிரச்னைகளை தீர்க்கும் வகையில் தினமும் மனம் திறந்து என்ற நிகழ்ச்சி மூலம் போலீசாருடன் கலந்துரையாடி வருகிறார். நாள்தோறும் (விடுமுறை நாட்கள் தவிர) 15 போலீசார் வீதம் எஸ்.பி.யை சந்தித்து பணியின் போது தாங்கள் சந்திக்கும் பிரச்னை குறித்து கூறி நிவாரணம் பெற்று வருகிறார்.

1 min  |

May 18, 2025

Dinakaran Nagercoil

அருணாச்சலா மகளிர் கல்லூரியில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றம் மற்றும் அதை தடுப்பதை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி வெள்ளிச்சந்தை அருகே மணவிளையில் அமைந்துள்ள அருணாச்சலா மகளிர் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

1 min  |

May 18, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை தொடர்பான 4 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்

தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை தொடர்பான 4 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

1 min  |

May 18, 2025