Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

Newspaper

Dinakaran Nagercoil

இந்திய டிரோன் தாக்குதலில் 7 பேர் பலி, 6 பேர் காயம்

லாகூர், மே 13: இந்தியா -பாகிஸ்தான் இடையே கடந்த சனிக்கிழமை பதற்றம் அதிகரித்து காணப்பட்டது. இதில் பாகிஸ்தானுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது. இந்நிலையில் இந்திய ராணுவத்தின் டிரோன் தாக்குதலில் 7 பேர் பலியானதாகவும், 6 பேர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் அதிகாரிகள் நேற்று ஒப்புக் கொண்டனர்.

1 min  |

May 13, 2025

Dinakaran Nagercoil

விவசாயிகள் பதிய மே 31 வரை சிறப்பு முகாம்

கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: குமரி மாவட்டத்தில் பி.எம் கிசான் திட்டத்தின் கீழ் தங்கள் பெயரில் நிலம் உள்ள விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் விவசாயத்திற்கு தேவையான வேளாண் இடுபொருட்கள் வாங்கிட ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

1 min  |

May 13, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

4 மாவட்ட 108 ஆம்புலன்ஸ்களுக்கு ஆட்கள் தேர்வு

கன்னியாகுமரி, திரு நெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட் டத்திற்கான 108, 102, 155377 ஆம்புலன்ஸ்- க்கு ஆள் சேர்ப்பு முகாம் நாகர்கோவில், கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

1 min  |

May 13, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கோஹ்லி ஓய்வு

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோஹ்லி (36), டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது, இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

1 min  |

May 13, 2025

Dinakaran Nagercoil

பாக்.கிற்கு விமானத்தில் சீனா ஆயுதங்கள் சப்ளை?

பொய்யான தகவல் என மறுப்பு

1 min  |

May 13, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மார்க்சிஸ்ட் கையெழுத்து இயக்கம்

பெண்கள் மற்றும் பொது மக்களுக்கு இடையூறாக இருந்து வரும் ஆலன் கோட்டை டாஸ்மாக் மதுக்கடையை இடமாற் றம் செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் சார்பில் ஆலன்கோட்டை சந்திப் பில் கையெழுத்து இயக் கம் நடைபெற்றது.

1 min  |

May 13, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஆனக்குழி அரசு மேல்நிலைப்பள்ளி அபாரம்

குளச்சல்,மே 13: குளச்சல் அருகே ஆனக்குழி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவி ஷெர்லி ரோஸ் 538 மதிப்பெண்கள் பெற்று பள்ளி முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றுள்ளார்.

1 min  |

May 13, 2025

Dinakaran Nagercoil

6 நாட்களில் 1 லட்சத்தை எட்டிய இன்ஜினியரிங் விண்ணப்ப பதிவு

நடப்பாண்டு இன்ஜினியரிங் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் 6 நாட்களில் 1 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தொழில் நுட்ப கல்வி இயக்குநர் கம் தெரிவித்துள்ளது.

1 min  |

May 13, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

துப்பாக்கியுடன் டூவீலரில் சுற்றி திரிந்த ஜோடி வீடியோ வைரல்

ராசிபுரம், மே 13: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே பட்டணம் மாரியம் மன் கோயில் அருகே நேற்று முன்தினம் நள் ளிரவு டூவீலரில் ஒரு வாலிபரும், இளம் பெண்ணும் வந்தனர். ஒரு வீட்டின் அருகே டூவீலரை நிறுத்திய தும், அந்த பெண் கீழே இறங்கினார். அந்த வாலிபர் தான் வைத்திருந்த கைத்துப்பாக் கியால் எங்கோ சுட முயற் சித்தார்.

1 min  |

May 13, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மனைவியை குத்தி கொன்றுவிட்டு மர்மநபர்கள் தாக்கியதாக நாடகம்

இந்து முன்னணி நிர்வாகி கைது

1 min  |

May 13, 2025

Dinakaran Nagercoil

தக்கலை அருகே கார், டெம்போ மோதல்

மாஜி எஸ்.ஐ உட்பட 3 பேர் காயம்

1 min  |

May 13, 2025

Dinakaran Nagercoil

இந்தியா- பாகிஸ்தான் போர் முடிவு இந்திய இறையாண்மையில் 3வது நாடு தலையிடுவதா?

இந்தியா - பாகிஸ்தான் போர் முடிவில் 3வது நாடு தலையிடுவதா என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

1 min  |

May 13, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கோடைகால வெப்ப அலையில் இருந்து தற்காப்பு வழிமுறைகள்

கோடை கால வெப்ப அலையில் இருந்து தற்காத்துக்கொள்ள வழிமுறைகள் தொடர்பாக சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.

2 min  |

May 13, 2025

Dinakaran Nagercoil

ரயில் மோதி முதியவர் பலி

கன்னியாகுமரி அடுத்த சந்தையடி அருகே உள்ள ரயில் தண்ட வாளத்தில் நேற்று காலை முதியவர் ஒருவர் ரயிலில் அடிபட்டு கிடந்தார்.

1 min  |

May 13, 2025

Dinakaran Nagercoil

இந்தியா-பாகிஸ்தான்... முதல் பக்க தொடர்ச்சி

பாகிஸ்தானுக்கும் இடையிலான மோசமான அணுசக்திப் போரை நான் தான் தடுத்து நிறுத்தினேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று தெரிவித்தார்.

1 min  |

May 13, 2025

Dinakaran Nagercoil

பகவதி அம்மன் கோயிலில் சித்ரா பவுர்ணமி விழா

கன்னியாகுமரியில் உள்ள பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பவுர்ணமி நாளில் சித்ரா பவுர்ணமி விழா கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான சித்ரா பவுர்ணமி விழா நேற்று நடந்தது.

1 min  |

May 13, 2025

Dinakaran Nagercoil

பயங்கரவாதத்திற்கு இந்தியா வளைந்து கொடுக்காது

இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழ்நி லையில், இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையை மேற்கொண் டது. அதன் வெற்றியை கொண் டாடும் விதமாக நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் நேற்று வெளியிட்ட அறிக்கை வருமாறு:

1 min  |

May 13, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்

கிள்ளியூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் நான்காண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் பாலப்பள்ளம் ஜங்ஷனில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் குமரி மேற்கு மாவட்ட செயலாளரும், தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சருமான மனோ தங்கராஜ் கலந்து கொண்டு பேசியதாவது:

1 min  |

May 13, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

உலக நாடுகள் ஒன்று சேர்ந்து பயங்கரவாதத்தை அழிக்க வேண்டும்

நாகர்கோவிலில் திருமாவளவன் பேட்டி

1 min  |

May 13, 2025

Dinakaran Nagercoil

தமிழில் வெளியிடப்பட்டுள்ள நூல்கள் 33 வகைப்பாடுகளின் கீழ் பரிசுப்போட்டி

தமிழில் வெளியிடப்பட்டுள்ள நூல்கள் 33 வகைப்பாடுகளில் கீழ் பரிசுப்போட்டிக்கு வரவேற்கப்படுகிறது என தமிழ் வளர்ச்சித்துறை அறிவித்துள்ளது.

1 min  |

May 13, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி

சித்ரா பௌர்ணமியையொட்டி முக்கடல் சங்கமம் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி நிகழ்ச்சி கன்னியாகுமரி கடற்கரையில் நடைபெற் றது.

1 min  |

May 13, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

காப்புக்காட்டில் தொல்காப்பியர் உருவச்சிலைக்கு மரியாதை

தொல்காப்பியம் என்னும் தமிழ் இலக்கண நூலின் ஆசிரியர் தொல்காப்பியர் ஆவார். இவர் கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே உள்ள காப்புக் காட்டில் பிறந்தவர் என்று கூறப்படுகிறது.

1 min  |

May 13, 2025

Dinakaran Nagercoil

மகாராஷ்டிரா-சட்டீஸ்கர் எல்லையில் பயங்கர துப்பாக்கி சண்டை

சட்டீஸ்கர் எல்லைக்கு அருகே உள்ள மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தில் கவாண்டேயில் புதிதாக திறக்கப்பட்ட நடை மேம்பாலம் அருகே நக்சலிகள் முகாமிட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

1 min  |

May 13, 2025

Dinakaran Nagercoil

பிளஸ் 2 விடைத்தாள் நகல் பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்கி 25 வரை நடந்தது. மே 8ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. தேர்வு எழுதியவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதனை தேர்வுத் துறை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

1 min  |

May 13, 2025

Dinakaran Nagercoil

இந்தியா - பாக். போரால் மனநலம் பாதிக்கும் அபாயம்

இந்தியா - பாகிஸ்தான் போரால் மனநல பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக உளவியல் நிபுணர்கள் எச்சரித் துள்ளனர்.

1 min  |

May 13, 2025

Dinakaran Nagercoil

காசா பள்ளி மீது இஸ்ரேல் குண்டு வீச்சு: 16 பேர் பலி

காசாவில் முகாமாக மாற்றப்பட்ட பள்ளிக்கூ டத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 16 பேர் பலியானார்கள்.

1 min  |

May 13, 2025

Dinakaran Nagercoil

திற்பரப்பில் பணியாளர்களை தாக்கிய வக்கீல் உள்பட 2 பேர் கைது

தென்காசி அருகே உள்ள ஜிகிலிபட்டி பகுதியை சேர்ந்தவர் காளிராஜ் (29). வக்கீல். அதே பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (25). லாரி டிரைவர்.

1 min  |

May 13, 2025

Dinakaran Nagercoil

இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெறும் வீரர்கள் யார்?

வரும் ஜூன் மாதம், இங்கிலாந்து சுற்றுப்பயணம் செல்லும் இந்திய கிரிக்கெட் அணியில் சாய் சுதர்சன், ஷ்ரேயாஸ் ஐயர், ஷர்துல் தாக்குர் உள்ளிட்ட வீரர்கள் இடம்பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 min  |

May 13, 2025

Dinakaran Nagercoil

ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல் எங்கே இருக்கிறது?

கொச்சி கடற்படை தளத்திற்கு போன் செய்து கேட்ட வாலிபர் கைது

1 min  |

May 13, 2025

Dinakaran Nagercoil

வெற்றி வாகை சூடிய கார்லோஸ் அல்காரஸ்

இத்தாலி ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டியில் நேற்று, உலகின் 3ம் நிலை வீரரான கார்லோஸ் அல்காரஸ் அபார வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

1 min  |

May 13, 2025