Newspaper
DINACHEITHI - MADURAI
டெஸ்டில் தோல்வியே இல்லை: 104 ஆண்டுகால சாதனையை முறியடித்த பவுமா
ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா சாம்பியன் பட்டம் பெற்றது.
1 min |
June 16, 2025
DINACHEITHI - MADURAI
மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்து எடுக்கப்பட்ட கமல்ஹாசனுக்கு நடிகர் சங்கத்தினர் வாழ்த்து
சமீபத்தில் மாநிலங்களவை உறுப்பினராக கமல்ஹாசன் தேர்வு செய்யப்பட்டார்.
1 min |
June 16, 2025
DINACHEITHI - MADURAI
ஈரான் குடியிருப்பு கட்டிடம் மீது இஸ்ரேல் தாக்குதல் 29 குழந்தைகள் உட்பட 60 பேர் உயிரிழப்பு
இஸ்ரேல் - ஈரான் இடையேயான கடும் மோதலால் மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் நீடித்து வருகிறது.
2 min |
June 16, 2025
DINACHEITHI - MADURAI
ஆமதாபாத் விமான விபத்து: அடையாளம் காணப்பட்ட விஜய் ரூபானியின் உடல்
குஜராத்தின் ஆமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 230 பயணிகள், 2 விமானிகள் மற்றும் 10 பணியாளர்கள் என 242 பேருடன் கடந்த 12-ந்தேதி லண்டன் கிளம்பிய விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விழுந்து நொறுங்கியது.
1 min |
June 16, 2025
DINACHEITHI - MADURAI
சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு
சிறப்பு வழிபாடுகள் தொடங்கியது
1 min |
June 16, 2025
DINACHEITHI - MADURAI
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: கலப்பு அணி பிரிவில் தங்கம் வென்றது இந்திய ஜோடி
3-வது உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஜெர்மனியின் முனீச் நகரில் நடைபெற்றது. இதில் இந்திய அணி சார்பில் 36 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்ட இளவேனில் வாலறிவன் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெண்கலம் வென்றார்.
1 min |
June 16, 2025
DINACHEITHI - MADURAI
சட்டசபை உறுப்பினர் சுட்டு கொல்லப்பட்டதற்கு அதிபர் டிரம்ப் கண்டனம்
அமெரிக்காவின் மின்னசோட்டா சட்டசபை உறுப்பினர்கள் இருவர் தங்கள் வீடுகளில் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளனர். போலீஸ் வேடமணிந்து வந்த மர்ம நபர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
1 min |
June 16, 2025
DINACHEITHI - MADURAI
உத்தரகாண்டில் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான 7 பேரின் உடல்கள் மீட்பு
உத்தரகாண்ட் மாநிலத்தில் புகழ்பெற்ற கேதார்நாத், குப்தகாசி போன்ற வழிபாட்டு தலங்கள் உள்ளன. இந்த தலங்களுக்கு செல்வதற்கு ஹெலிகாப்டர் சேவை பயன்படுத்தப்படுகிறது.
1 min |
June 16, 2025
DINACHEITHI - MADURAI
புனேவில் பாலம் இடிந்து பயங்கர விபத்து: ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 25 பேர் கதி என்ன?
மகாராஷ்டிரா புனே மாவட்டத்தில் இந்திராயணி ஆற்றின் மீதுள்ள ஒரு பாலம் இன்று இடிந்து விழுந்ததில் 25 பேர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
1 min |
June 16, 2025
DINACHEITHI - MADURAI
குஜராத் விமான விபத்து! 14 பேரின் உடல்கள் ஒப்படைப்பு
அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் பலியானவர்களின் உடல்களை ஒப்படைக்கும் பணி நேற்று முதல் தொடங்கியது.
1 min |
June 16, 2025
DINACHEITHI - MADURAI
தந்தையர் தினத்தில் உருக்கமான பேச்சு ராமதாசிடம் மன்னிப்பு கேட்டார், அன்புமணி '100 ஆண்டுகள் நீங்கள் வாழ வேண்டும்'
அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
1 min |
June 16, 2025
DINACHEITHI - MADURAI
கதாநாயகன் ஆகும் லோகேஷ் கனகராஜ்...
மாநகரம் கைதி, மாஸ்டர் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த டைரக்டர் லோகேஷ் கனகராஜ். தற்போது, நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து கூலி படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தைத் தொடர்ந்து கைதி -2 படத்தை இயக்க உள்ளதாகத் தெரிகிறது. இதற்கிடையே, லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.
1 min |
June 16, 2025
DINACHEITHI - MADURAI
அப்பாவை நான் ரொம்ப மிஸ் பண்றேன்: கனிமொழி எக்ஸ் தள பதிவு
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. தந்தையர் மற்றும் தந்தையர்களை போற்றும் வகையில் தந்தையர் தினம் உலகம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது.
1 min |
June 16, 2025
DINACHEITHI - MADURAI
இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட முதியவர் இறுதி சடங்கில் உயிரோடு எழுந்ததால் பரபரப்பு
மும்பையை அடுத்த உல்லாஸ்நகர் கேம்ப் நம்பர்-4 பகுதியை சேர்ந்தவர் அபிமன்யு தாய்டே (வயது65). இவர் புற்றுநோய்க்கு மும்பை ஜே.ஜே. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 15 நாட்களுக்கு முன் வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார். நேற்று காலை முதியவரின் உடல்நிலை மோசமானது.
1 min |
June 16, 2025
DINACHEITHI - MADURAI
அமெரிக்காவை தாக்கினால் கடும் பதிலடி: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
வாஷிங்டன், ஜூன் 16இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் இருப்பதாக சொல்லப்படும் நிலையில், இஸ்ரேல் தாக்குதலில் அமெரிக்கா பங்கு இல்லை. அமெரிக்காவை ஈரான் குறிவைத்து தாக்குதல் நடத்தினால் கடும் பதிலடி கொடுப்போம்\", என டிரம்ப் எச்சரித்து உள்ளார்.
1 min |
June 16, 2025
DINACHEITHI - MADURAI
போர் பதற்றம் தொடர்பாக அதிபர் டிரம்ப்- புதின் தொலைபேசியில் பேச்சு
இஸ்ரேல், ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல்போக்கு நிலவி வருகிறது. அதேவேளை, அணு ஆயுதத்தை உருவாக்க ஈரான் முயற்சித்து வருகிறது. ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்கினால் தங்கள் நாட்டிற்கு பேராபத்து என்று இஸ்ரேல் கருதுகிறது.
1 min |
June 16, 2025
DINACHEITHI - MADURAI
வரும் 19-ம் தேதி சுபான்ஷு சுக்லா விண்வெளி பயணம்
அமெரிக்க விண்வெளி கழகமான நாசா, இந்திய விண்வெளி கழகமான இஸ்ரோ ஆகியவை இணைந்து ஆக்சியம் ஸ்பேஸ் ஆக்ஸ்-4 என்ற திட்டத்தின் கீழ், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை அனுப்ப உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் இந்திய விமானப்படை விமானியான சுபான்ஷு சுக்லா விண்வெளிக்கு செல்கிறார். அவருடன் 3 விண்வெளி வீரர்கள் செல்ல உள்ளனர்.
1 min |
June 16, 2025
DINACHEITHI - MADURAI
ஆம்புலன்ஸ் வசதி கிடைக்காததால் குழந்தையின் உடலை 80 கி.மீ. தூரம் பஸ்சில் எடுத்து சென்ற தந்தை
மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டம் ஜோகல்வாடி கிராமத்தை சேர்ந்தவர் சகாராம் காவர். இவரது மனைவி அவிதா (வயது 26). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு சம்பவத்தன்று அதிகாலை 3 மணியளவில் பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக குடும்பத்தினர்
1 min |
June 16, 2025
DINACHEITHI - MADURAI
இந்தியா- நியூசிலாந்து தொடர்: போட்டிக்கான இடங்கள் அறிவிப்பு
நியூசிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் ஐந்து 20 ஓவர் ஆட்டங்களில் விளையாடுகிறது.
1 min |
June 16, 2025
DINACHEITHI - MADURAI
ஆசனூர் அருகே குட்டிகளுடன் சாலையை கடந்த யானை கூட்டங்களால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, புலி, கரடி, காட்டெருமை, மான்கள் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக ஆசனூர், பர்கூர், தாளவாடி வனப்பகுதியில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.
1 min |
June 16, 2025
DINACHEITHI - MADURAI
தெலங்கானா திரைப்பட விருது விழா: சிறந்த நடிகர் விருது பெற்ற அல்லு அர்ஜூன்
தெலங்கானா மாநில போராட்டத்தில் பங்காற்றியவரும், பிரபல பாடகருமான ‘கத்தார்' பெயரில் வழங்கப்படும் தெலங்கானா திரைப்பட விருதை அல்லு அர்ஜுன் பெற்றுள்ளார்.
1 min |
June 16, 2025
DINACHEITHI - MADURAI
மத்தியபிரதேசத்தில் நக்சலைட்டுகள் 4 பேர் சுட்டுக்கொலை
சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்தியபிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் உள்ளது. நக்சலைட்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு போலீஸ் படையுடன், மத்திய பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
1 min |
June 16, 2025
DINACHEITHI - MADURAI
பாம்பன், மண்டபம் மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறையினர் திடீர் தடை
தமிழகம் முழுவதும் மீன்களின் இனப்பெருக்க காலத்தையொட்டி ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலமாக அறிவிக்கப்படுகிறது. இந்தக் காலகட்டங்களில் மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை மராமத்துப் பணி பார்த்தல், வலைகளைச் சீரமைத்தல் உள்ளிட்டப் பணிகளை மேற்கொள்கிறார்கள்.
1 min |
June 16, 2025
DINACHEITHI - MADURAI
தடைக்காலம் முடிந்தது விசைப்படகு மீனவர்கள் உற்சாகமாக கடலுக்குச் மீன்பிடிக்கச் சென்றனர்
மீன்பிடி தடைக்காலம் நேற்று முன்தினம் சனிக்கிழமை (ஜூன் 14) நள்ளிரவுடன் முடிவடைந்ததையடுத்து தஞ்சாவூர் மாவட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.
1 min |
June 16, 2025
DINACHEITHI - MADURAI
ராமதாசும், அன்புமணியும் மனம் விட்டு பேசினால் மட்டுமே சுமூக முடிவு எட்டப்படும்
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வருகிறது. தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாசை கட்சியின் பல்வேறு நிர்வாகிகள் சந்தித்து பேசி வருகிறார்கள். அவர்களுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். பல்வேறு மாவட்ட செயலாளர்கள், தலைவர்களை டாக்டர் ராமதாஸ் நீக்கி விட்டு புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறார். அவர்கள் அப்பதவியில் தொடர்வார்கள் என அன்புமணி அறிவித்து வருகிறார்.
1 min |
June 16, 2025
DINACHEITHI - MADURAI
காசா மக்களை பாதுகாக்கும் ஐநா சபை வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்ததற்கு பிரியங்கா காந்தி கண்டனம்
பாலஸ்தீனத்தின் காசாவில் சண்டை நிறுத்தத்தை வலியுறுத்தும் வகையில் ஐ.நா. பாதுகாப்பு சபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
1 min |
June 16, 2025
DINACHEITHI - MADURAI
கோவை மாவட்டத்துக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்
வானிலை நிலையம் அறிவிப்பு
1 min |
June 16, 2025
DINACHEITHI - MADURAI
ஐஐடியில் உயர்கல்வி: பழங்குடியின மாணவிக்கு ரூ.2 லட்சம் ஊக்கத்தொகை
ஐஐடியில் உயர்கல்வி படிக்கும் பழங்குடியின மாணவிக்கு ரூ.2 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் விஜய்.
1 min |
June 16, 2025
DINACHEITHI - MADURAI
வடிவேல் ராவணன் நீக்கம் - புதிய பொதுச்செயலாளர் நியமனம்: ராமதாஸ் அறிவிப்பு
தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் புதியதாக நியமிக்கப்பட்ட பா.ம.க. செயலாளர்கள், தலைவர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
1 min |
June 16, 2025
DINACHEITHI - MADURAI
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு: 2.27 லட்சம் பேர் தேர்வு எழுதினர்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. சார்பில் குரூப் 1 பதவியில் காலியாக உள்ள 70 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஏப்ரல் 1-ந்தேதி வெளியிடப்பட்டது.
1 min |
