Newspaper
DINACHEITHI - MADURAI
அமித்ஷா கட்டுப்பாட்டில்தான் அ.தி.மு.க. உள்ளது
சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். மாவட்டத்தில் நடைபெற்று வரும் திட்டப் பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
1 min |
June 19, 2025
DINACHEITHI - MADURAI
திருத்தப்பட்ட தீர்ப்பால் மீட்கப்பட்ட உரிமை...
ஜனநாயக நாடான இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வன்முறை குழுக்கள் சட்டத்தை கையில் எடுத்து சிலம்பம் சுற்றும் வேலையை செய்து வருகின்றன. ஒரு காலத்தில் மும்பை அது போன்ற வன்முறையாளர்களின் பிடியில் இருந்தது. வெளிமாநிலத்தவரை பால் தாக்கரேவின் கட்சியினர் தாக்கி அவமதித்து விரட்டிய காலம் உண்டு. அங்கு நடந்த அதுபோன்ற இனவெறி சம்பவங்கள் அடுத்து கர்நாடகாவில் தான் தொடர்கிறது. காவிரியில் தண்ணீர் கேட்டாலே போதும், அங்கே தமிழர்களின் செந்நீர் கேட்பார்கள். கோரிக்கையை எடுத்துக்கொண்டு நீதிமன்றத்துக்கு போனால் கூட பஸ்களை எரிப்பார்கள், தமிழர்களின் சொத்தை சூறையாடுவார்கள்.
1 min |
June 19, 2025
DINACHEITHI - MADURAI
டெஸ்ட் போட்டிகளை 4 நாட்களாக குறைக்க ஐ.சி.சி. முடிவு
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) 2019-ம் ஆண்டு அறிமுகம் செய்தது. இதுவரை 3 தொடர் முடிந்துள்ளது. நியூசிலாந்து (2019-21), ஆஸ்திரேலியா (2021-23), தென் ஆப்பிரிக்கா (2023-25) ஆகிய நாடுகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை கைப்பற்றியுள்ளன.
1 min |
June 19, 2025
DINACHEITHI - MADURAI
பெர்லின் ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் நவோமி ஒசாகா அதிர்ச்சி தோல்வி
பெண்கள் மட்டும் பங்கேற்கும் பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது. தற்போது முதல் சுற்று போட்டிகள் நடந்து வருகிறது.
1 min |
June 19, 2025
DINACHEITHI - MADURAI
‘கீழடி ஆய்வறிக்கையை ஏற்காவிட்டால் நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்கச் செய்வோம்’
\"கீழடி ஆய்வறிக்கையை ஏற்று அரசிதழில் பாஜக அரசு வெளியிடாவிட்டால் நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் ஸ்தம்பிக்கச் செய்வோம்\" என திமுக துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி மதுரையில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் எச்சரித்தார்.
1 min |
June 19, 2025
DINACHEITHI - MADURAI
முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வாகனங்களில் வருபவர்களுக்கு கட்டுப்பாடுகள்
மதுரையில் நடக்கும், முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வாகனங்களில் வருபவர்களுக்கு மாநகர போலீசார் சார்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
1 min |
June 19, 2025
DINACHEITHI - MADURAI
அகமதாபாத் விமான விபத்தில் தம்பி இறந்த துக்கம் தாங்காமல் அக்கா மாரடைப்பால் மரணம்
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக்கிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் 242 பேருடன் மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.
1 min |
June 19, 2025
DINACHEITHI - MADURAI
வாடகை பிரச்சினை சம்பந்தமாக லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்
கூட்ஸ் ரெயில்களில் சரக்குகள் தேக்கம்
1 min |
June 19, 2025
DINACHEITHI - MADURAI
சர்வதேச யோகா தின விழாவில் பங்கேற்க இணையதளத்தில் பதிவு செய்யலாம்
கவர்னர் மாளிகை தகவல்
1 min |
June 19, 2025
DINACHEITHI - MADURAI
திருமண மண்டபத்தில் 21 பவுன் நகை திருடி காதலனுக்கு கொடுத்த கல்லூரி மாணவி கைது
மேலும் 3 பேரும் சிக்கினர்-பரபரப்பு தகவல்கள்
1 min |
June 19, 2025
DINACHEITHI - MADURAI
பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
கனடாவில் நடந்த ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது:-
1 min |
June 19, 2025
DINACHEITHI - MADURAI
புதிய விரிவான மினி பஸ் சேவை
அரியலூர் மாவட்டம் அரியலூர் நகராட்சி பேருந்து நிலையம், அண்ணாசிலை அருகில், பேருந்து வசதி கிடைக்கப் பெறாத இடங்களில் வசிக்கும் மக்கள் பயன்பெறும் வகையில் புதிய விரிவான மினி பஸ் சேவையினை தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை ஆணையர் -முதன்மைச் செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு, மாவட்ட ஆட்சியர் பொ. இரத்தினசாமி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு. சின்னப்பா, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன் ஆகியோர் முன்னிலையில், போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
1 min |
June 18, 2025
DINACHEITHI - MADURAI
மகளிர் உலக கோப்பை - அக்டோபர் 5ம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இந்தியா
இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் எட்டு அணிகள் பங்கேற்கிறது. இந்தப் போட்டி செப்டம்பர் 30-ந் தொடங்கி நவம்பர் 2 வரை இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள ஐந்து இடங்களில் நடைபெறுகிறது.
1 min |
June 18, 2025
DINACHEITHI - MADURAI
சஸ்பெண்ட் நடவடிக்கையால் ஏ.டி.ஜி.பி. ஜெயராமின் ஓய்வூதிய பலன்கள் பாதிக்கப்படுமா?
சஸ்பெண்ட் நடவடிக்கையால் ஏ.டி.ஜி.பி.ஜெயராமின் ஓய்வூதிய பலன்கள் பாதிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
1 min |
June 18, 2025
DINACHEITHI - MADURAI
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் இன்று நடக்கிறது
தேனி வட்டத்தில் இன்று 18.6.2025 புதன்கிழமை காலை 9 மணி முதல் 19.6.2025 வியாழக்கிழமை காலை 9 மணி வரை மாவட்ட ஆட்சித்தலைவர், அனைத்துத் துறை அலுவலர்களுடன் அப்பகுதியில் தங்கி அரசின் சேவைகள், திட்டங்கள், அரசு அலுவலகங்கள் ஆகியவற்றினை கள ஆய்வு மேற்கொள்ளும் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெற உள்ளது.
1 min |
June 18, 2025
DINACHEITHI - MADURAI
நீலகிரி: அரசு பள்ளி அருகில் சிறுத்தை நடமாட்டம்-பொதுமக்கள் அச்சம்
வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது
1 min |
June 18, 2025
DINACHEITHI - MADURAI
நில ஆவணங்களை நவீன மயமாக்கும் திட்டம்
விருதுநகர் கே.வி.எஸ் மேல்நிலைப்பள்ளியில் நேற்று விருதுநகர் நகராட்சியில் நகர நில ஆவணங்களை நவீன மயமாக்கும் திட்டத்தின் கீழ் விருதுநகர் நகராட்சியில் ஆளில்லா வானூர்தியை பயன்படுத்தி நில அளவை மேற்கொள்ளும் பணிகளை நில அளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குநர் ப. மதுசூதன்ரெட்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப. ஜெயசீலன், இவிருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர். ஆர். சீனிவாசன் மற்றும் ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் எஸ். தங்கப்பாண்டியன் ஆகியோர் முன்னிலையில், வருவாய் மற்றும் பேரிடர்
1 min |
June 18, 2025
DINACHEITHI - MADURAI
டி20 வரலாற்றில் முதல்முறையாக 3 சூப்பர் ஓவர்கள்:
விளையாட்டு நேபாளத்தை வீழ்த்தி நெதர்லாந்து வெற்றி
1 min |
June 18, 2025
DINACHEITHI - MADURAI
வாஞ்சிநாதன் புகழைப் போற்றுவோம் - நயினார் நாகேந்திரன்
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளபக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்
1 min |
June 18, 2025
DINACHEITHI - MADURAI
ஆமதாபாத் விமான விபத்து: 144 பேரின் டி.என்.ஏ. உறுதி செய்யப்பட்டது
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து தீப்பற்றி எரிந்து உருக்குலைந்தது.
1 min |
June 18, 2025
DINACHEITHI - MADURAI
கனடா சென்றார் பிரதமர் மோடி - ஜி7 மாநாட்டில் பங்கேற்றார்
அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஜி7 என்ற அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பின் உச்சி மாநாடு ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த உச்சி மாநாட்டில் பிற நாடுகள், சர்வதேச அமைப்புகளின் தலைவர்களை விருந்தினர்களாக அழைப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஜி7 உச்சி மாநாடு கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணம் கனனாஸ்கிஸ் நகரில் நேற்று முன் தினம் தொடங்கியது.
1 min |
June 18, 2025
DINACHEITHI - MADURAI
கர்நாடகாவில் தக் லைப் படத்தை வெளியிட தடை விதிக்க முடியாது
சிறப்பு கோர்ட்டு அறிவிப்பு
2 min |
June 18, 2025
DINACHEITHI - MADURAI
ரெயில்வே துறையில் 6,300 தொழில்நுட்ப வல்லுனர் பணியிடங்கள்: மத்திய அரசு தகவல்
நாட்டில் உள்ள அனைத்து ரெயில்வேமண்டலங்களிலும் 51 பிரிவுகளில் காலியாக உள்ள 6,374 தொழில்நுட்ப வல்லுனர்கள்பணியிடங்களை நிரப்ப ரெயில்வே துறை முடிவுசெய்துள்ளது. இதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளது.
1 min |
June 18, 2025
DINACHEITHI - MADURAI
ஏ.டி.ஜி.பி. ஜெயராமுடன் பெண்ணின் தந்தைக்கு பழக்கம் ஏற்பட்டது எப்படி?
தேனி மாவட்டம் கடமலைக்குண்டுவைச் சேர்ந்தவர் வனராஜ். இவரது மகள் விஜயஸ்ரீ (வயது 21). இவரும் திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அடுத்துள்ளதனுஷ் (24) என்பவரும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்துள்ளனர். இருவரும்வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்கள் காதலுக்கு விஜயஸ்ரீயின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
2 min |
June 18, 2025
DINACHEITHI - MADURAI
வீட்டில் பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை பறிப்பு
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த கொளத்துபாளையத்தை சேர்ந்தவர் மருதப்பன். இவரது மனைவி பார்வதி (வயது 55). இவர்கள் தோட்டம் ஆயப்பரப்பில் இருந்து சிவகிரி செல்லும் சாலையில் உள்ளது. சம்பவத்தன்று காலை 9 மணி அளவில் தோட்டத்தில் பார்வதி வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது பிரதான சாலையில் ஒரு மோட்டார் சைக்கிள் வந்து நின்றது. அதில் இருவர் இருந்தனர். ஒருவர் மோட்டார் சைக்கிளில் தயார் நிலையில் இருந்தார். மற்றொருவர் மோட்டார் சைக்கிளில் இறங்கி பார்வதி வீட்டிற்கு சென்றார். திடீரென அந்த நபர் பார்வதியிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த அரை பவுன் கம்மலை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிள் ஏரி தப்பி சென்றார்.
1 min |
June 18, 2025
DINACHEITHI - MADURAI
இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு
வெப்ப அலை வீசியது காரணமா?
1 min |
June 18, 2025
DINACHEITHI - MADURAI
தேர்தல் நேரத்தில் ஏதாவது சொல்வார்கள்- கவலைப்படாதீர்கள்
நெல்லையில் அமைச்சர் கே.என். நேரு நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம், பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழகம் இல்லை என்பதை கண்டித்து பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் உண்ணாவிரதம் இருக்கிறாரே என கேள்வி எழுப்பினர்.
1 min |
June 18, 2025
DINACHEITHI - MADURAI
அமீரகத் பாரத் திட்டப்பணிகள்: ரெயில் நிலையத்தில் பொது மேலாளர் ஆய்வு
கரூர் ரயில் நிலைய சந்திப்பில் நடைபெற்று வரும் அம்ரித் பாரத் திட்டப் பணிகளை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் ஆய்வு மேற்கொண்டார்.
1 min |
June 18, 2025
DINACHEITHI - MADURAI
ஏர் இந்தியா விமானத்தில் எஞ்சின் பழுது
பத்திரமாக தரையிறக்கிய விமானி
1 min |
June 18, 2025
DINACHEITHI - MADURAI
கட்டுமான தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை அதிகரிப்பு
ரூ. 5 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக உயர்வு
1 min |
