Newspaper
DINACHEITHI - MADURAI
தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் எண் இணைப்பு பணிகள் தொடக்கம்
ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும், இந்தியன் ரயில்வே உணவு சுற்றுலா கழகத்தின் இணையதளத்தில், ரயில் டிக்கெட்டுகளை பயணியர் முன்பதிவுசெய்துவருகின்றனர்.
1 min |
June 24, 2025
DINACHEITHI - MADURAI
தமிழகத்தில் 55 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: முழுப் பட்டியல் விவரம்
சென்னை: ஜூன் 24 - தமிழகத்தில் 55 ஐஏஎஸ் அதிகாரிகளைபணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் பணியிடம் மாற்றம் செய்யப்படும் பதவி, பணியிடங்கள் குறித்த விவரம்:
2 min |
June 24, 2025
DINACHEITHI - MADURAI
ஆற்று மணலை கடத்தி வந்து விற்பனை செய்த 5 பேர் கைது
கரூரை அடுத்துள்ள உப்பிடமங்கலம் பேரூராட்சி பகுதிக்குள்பட்ட திருச்சி- தேசிய நெடுஞ்சாலை அணுகுசாலை அருகே மணல் சலிப்பகத்தில் சட்ட விரோதமாக ஆற்று மணலை கடத்தி வந்து வைத்து விற்பனை செய்வதாக கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.பெரோஸ் கான் அப்துல்லாவுக்கு தகவல் கிடைத்தது.
1 min |
June 23, 2025
DINACHEITHI - MADURAI
ரூ.4 லட்சம் பணம் வைத்து மெகா சூதாட்டம்: 16 பேர் அதிரடி கைது
3 கார்கள் - 2 மோட்டார் சைக்கிள் பறிமுதல்
1 min |
June 23, 2025
DINACHEITHI - MADURAI
கிணற்றில் தவறி விழுந்த முதியவர் உயிரிழப்பு
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்த முதியவா் உயிரிழந்தார்.
1 min |
June 23, 2025
DINACHEITHI - MADURAI
குடும்ப தகராறில் மனைவியை உயிரோடு எரித்துகொன்ற தொழிலாளி
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி செட்டியார் தெருவை சேர்ந்தவர் நாகேந்திரன் (வயது 60). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி கஸ்தூரி (52). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டது.
1 min |
June 23, 2025
DINACHEITHI - MADURAI
விஜய் பிறந்தநாள்: அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து
தவெக தலைவர் விஜய் நேற்று தனது 51-வது பிறந்தநாளை கொண்டாடினார்.
1 min |
June 23, 2025
DINACHEITHI - MADURAI
சிறுபான்மையினரின் கோரிக்கைகளில் 60 சதவீதத்தை அரசு நிறைவேற்றியது
தமிழ்நாடு சிறுபான்மை யின ஆணையத்தின் சார்பில் அரசுக்கு அளிக்கப்பட்ட கோரிக்கைகளில் 60 சதவீதத்தை அரசு நிறைவேற்றியிருக்கிறது; எஞ்சியவற்றையும் நிகழாண்டில் நிறைவே ற்றுவதாக முதல்வா ஸ்டாலின் உறுதியளித்திருக்கிறார் என்றார் மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவா சொ.ஜோ. அருண். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றசிறுபான்மையினர் நலத் திட்டங்களின் செயலாக்கம் குறித்த ஆய்வுக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் தொடங்கி, புதுக்கோட்டையில் இன்று வரை 23 மாவட்டங்களில்
1 min |
June 23, 2025
DINACHEITHI - MADURAI
குட்டையில் மூழ்கி சிறுவன் சாவு
நீலகிரி, ஜூன்.23குன்னூர் அருகே கொலகம்பை பகுதியில் குட்டையில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.அஸ்ஸாம் மாநிலத்தைச் சோந்தவா மிதுன் மின்ச், பார்வதி தம்பதி.இவாகளது மகன் கிருஷ்ணா மின்ச் (10). இவர்கள் கடந்த 7 ஆண்டுகளாக ஜெகதளா பேரூராட்சி ஜெ.கொலக்கம்பைபகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் கூலி வேலை செய்து வருகின்றனா.
1 min |
June 23, 2025
DINACHEITHI - MADURAI
அமெரிக்காவுக்கு பேரழிவு காத்திருக்கிறது: ஈரான் தலைவர் காமேனி எச்சரிக்கை
இஸ்ரேல் மீதுஹமாஸ் அமைப்பு கொடூர தாக்குதல்நடத்தியதற்கு பதிலடியாக, காசா மீது ஓராண்டுக்கும்மேலாக இஸ்ரேல் போர் தொடுத்து வருகிறது. ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓய போவதில்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுசூளுரைத்துஉள்ளார்.
1 min |
June 23, 2025
DINACHEITHI - MADURAI
அரியலூர் செந்துறை ஒன்றிய பகுதிகளில் ரூ.5.58 கோடியில் வளர்ச்சித்திட்ட பணிகள் அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடங்கி வைத்தார்
அரியலூர் மாவட்டம் செந்துறை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில் ரூ.47.42 லட்சம் மதிப்பில் 4 முடிவுற்ற திட்டப் பணிகள், ரூ.5.11 கோடி மதிப்பில் 35 புதிய திட்டப்பணிகள் ஆகிய வற்றை போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
1 min |
June 23, 2025
DINACHEITHI - MADURAI
ஏழு உயரமான மலைகளில் ஏறி சாதனை படைத்த முத்தமிழ்ச்செல்வி
ஏழு கண்டங்களில் உள்ள ஏழு உயரமான மலைகளில் ஏறி சாதனை படைத்திருக்கிறார் தமிழகபெண்முத்தமிழ்ச்செல்வி. அவரைப்போலபலரை உருவாக்க என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் கூறி இருக்கிறார்.
1 min |
June 23, 2025
DINACHEITHI - MADURAI
செங்கடலில் உள்ள அமெரிக்க கப்பல்களை அழிப்போம்
இஸ்ரேலுடன்இணைந்துஈரானை தாக்கினால், அமெரிக்க கப்பல்களை செங்கடலில் மூழ்கடிப்போம் என்று ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
1 min |
June 23, 2025
DINACHEITHI - MADURAI
விஜய்க்கு அண்ணாமலை பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு அரசியல் தலைவர்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
1 min |
June 23, 2025
DINACHEITHI - MADURAI
மன்னவனூர் சூழல் சுற்றுலா தலத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
ஏரியில் பரிசல் சவாரி ஜிப்லைன் சவாரி செய்து உற்சாகம்
1 min |
June 23, 2025
DINACHEITHI - MADURAI
காசிமேட்டில் பெரிய வகை மீன்கள் வரத்தால் களை கட்டிய விற்பனை
ராயபுரம் ஜூன் 23தமிழகத்தில் 61 நாட்கள் நீடித்த மீன்பிடி தடைகாலம் கடந்த வாரம் சனிக்கிழமையுடன் முடிந்தது. அன்று இரவே காசிமேட்டில் இருந்து சுமார் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.
1 min |
June 23, 2025
DINACHEITHI - MADURAI
ஈரான் - இஸ்ரேல் நாடுகளில் சிக்கியுள்ள குமரி மீனவர்களை மீட்க வேண்டும்
போரின் பிடியிலுள்ள ஈரான் மற்றும் இஸ்ரேல் நாட்டில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை, குறிப்பாக ஆயிரத்திற்கும் மேலான குமரி மீனவர்களை மீட்டு பத்திரமாக தாயகம் கொண்டு வர வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
1 min |
June 23, 2025
DINACHEITHI - MADURAI
பஸ்-லாரி மோதல்: கல்லூரி மாணவிகள் உள்பட 10 பேர் காயம்
பெருந்துறையில் தனியார் பேருந்தும், லாரியும் மோதிய விபத்தில் 3 கல்லூரி மாணவிகள் உள்பட 10 பேர் காயமடைந்தனர்.
1 min |
June 23, 2025
DINACHEITHI - MADURAI
சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
1 min |
June 23, 2025
DINACHEITHI - MADURAI
நாகையில் நீலாயதாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ.3 கோடி நிலம் மீட்பு
நாகை காயாரோகணசாமி உடனுறை நீலாயதாட்சியம்மன் கோவிலுக்குச் சொந்தமான 96.28 ஏக்கர் நிலம் தியாகராஜபுரம் நகர் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பது குறித்து தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறைக்கு புகார்கள் வந்துள்ளன.
1 min |
June 23, 2025
DINACHEITHI - MADURAI
யு23 ஆசிய சாம்பியன்ஷிப் மல்யுத்தம்
23 வயதிற்கு உட்பட்டோருக்கு ஆசிய சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டி வியடநாமில் நடைபெற்றது. இதில் இந்திய அணி பங்கேற்றது. அனைத்து பிரிவுகளிலும் இந்திய வீராங்கனைகள் பதக்கம் வென்றனர். இதன்மூலம் பெண்கள் அணி டைட்டிலை வென்றது.
1 min |
June 23, 2025
DINACHEITHI - MADURAI
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் எதிரொலி சென்னை திரும்பிய லண்டன் விமானம்
ஈரான் -இஸ்ரேல் இடையிலான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா இறங்கியுள்ளது. ஈரானின் பர்தவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் ஆகிய 3 அணு உலைகள் மீது அமெரிக்க ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
1 min |
June 23, 2025
DINACHEITHI - MADURAI
ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கிவரும் கலிங்கராஜபுரம் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் காலியாகவுள்ள ஒரு வேதியியல் பட முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கு மாதம் ரூ.18,000- (பதினெட்டாயிரம் மட்டும்) என்ற மாத தொகுப்பூதியத்திலும், காலியாக உள்ள ஒரு இடைநிலை அசிரியர் பணியிடத்திற்கு மாதம் ரூ.12000- (பன்னிரெண்டாயிரம் மட்டும்) தொகுப்பூதியத்திலும்,
1 min |
June 23, 2025
DINACHEITHI - MADURAI
நடுக்கடலில் விசைப்படகு மூழ்கியது: ரூ.70 லட்சம் சேதம்; 9 மீனவர்கள் மீட்பு
தூத்துக்குடியில் நேற்று முன்தினம் மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகு நடுக்கடலில் மூழ்கியதால், படகிலிருந்த ரூ. 70 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன. அந்தப் படகிலிருந்த 9 மீனவர்களும் மீட்கப்பட்டனர்.
1 min |
June 23, 2025
DINACHEITHI - MADURAI
சமூகநீதியின் மும்மூர்த்திகள் பெரியார், ஆனை முத்து, ராமதாஸ் தான்
பெரியார் பெருந்தொண்டர் ஆனைமுத்து நூற்றாண்டு விழாவில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உரையாற்றினார்.
1 min |
June 23, 2025
DINACHEITHI - MADURAI
நிதி நிறுவன அதிபர் கொலையில் பெண்கள் உள்பட 3 பேர் கைது
திண்டுக்கல் மாவட்டம் பழனி பைபாஸ் ராமையன்பட்டி அருகே தரைப்பாலத்தின் அருகே சில தினங்களுக்கு முன்பு கயிற்றால் கட்டப்பட்ட அட்டைப்பெட்டியில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ரத்த காயங்களுடன் ஆண் சடலம் இருந்தது.
1 min |
June 23, 2025
DINACHEITHI - MADURAI
2027 ஒருநாள் உலகக்கோப்பையில் விராட், ரோகித் விளையாடுவது எளிதல்ல
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இந்திய அணிக்காக பல்வேறு போட்டிகளில் வெற்றியை பெற்றுதந்துள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த டி20 உலகக்கோப்பை தொடரை வென்ற பின்னர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.
1 min |
June 23, 2025
DINACHEITHI - MADURAI
மதுரை முருக பக்தர்கள் மாநாட்டுக்கு புதுச்சேரி எம்.எல்.ஏ.க்கள் ஜான்குமார், ரிச்சர்டு ஜான்குமார் தலைமையில் வந்தனர்
புதுச்சேரி,ஜூன்.23மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக புதுவை முதல்வரின் பாராளுமன்ற செயலரும் காமராஜர் நகர் சட்டமன்ற உறுப்பினருமான ஏ.ஜான்குமார், நெல்லித்தோப்பு தொகுதி ரிச்சர்டு ஜான்குமார் எம். எல். ஏ. ஆகியோர் தலைமையில் முருக பக்தர்கள் பல்வேறு வாகனத்தில் புறப்பட்டு வந்தனர்.
1 min |
June 23, 2025
DINACHEITHI - MADURAI
11.5 கிலோ கஞ்சா, கார் பறிமுதல்: 3 பேர் கைது
தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் உத்தரவின்படி, தூத்துக்குடி நகர உட்கோட்ட ஏ.எஸ். பி. மதன் தலைமையிலான தனிப்படை போலீசார் மற்றும் தாளமுத்துநகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அருளப்பன், சப்-இன்ஸ்பெக்டர் முகிலரசன் உள்பட காவல்துறையினர் ஸ்ரீதாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோமஸ்புரம் சேதுபாதை ரோடு சந்திப்பு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
1 min |
June 23, 2025
DINACHEITHI - MADURAI
ஈரான் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்
உலக நாடுகள் சொல்வது என்ன?
1 min |
