Newspaper
DINACHEITHI - MADURAI
முதல் அமைச்சர் விஜய் உறுதி
கோவையில் 10 வயது சிறுமி பாலியல் கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தரப்படும் என்று, முதல் அமைச்சர் விஜய் உறுதியாக கூறி இருக்கிறார்.
1 min |
May 24, 2026
DINACHEITHI - MADURAI
பெட்ரோல், டீசல்: 10 நாட்களில் 3-வது முறையாக விலை உயர்ந்தது
ஈரான் போர்ச் சூழல் மற்றும் உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, டெல்லியில் கடந்த இரண்டு வாரங்களில் மூன்றாவது முறையாக பெட்ரோல், டீசல் விலைகள் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த அதிரடி விலை உயர்வு நுகர்வோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
May 24, 2026
DINACHEITHI - MADURAI
‘மாஸ்டர் பிளான்’ உடன் டெல்லி செல்ல தயாராகும் முதல்-அமைச்சர் விஜய்
கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந் தேதி நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர். இது தொடர்பான விசாரணைக்காக கடந்த ஜனவரி மாதம் 12 மற்றும் 19-ந் தேதிகளில் டெல்லி சி.பி.ஐ. முன்பு த.வெ.க. தலைவர் விஜய் ஆஜரானார்.
1 min |
May 24, 2026
DINACHEITHI - MADURAI
கோவை சிறுமி கொலை: தேசிய மகளிர் ஆணையம் கடும் கண்டனம்
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநருக்கு நோட்டீசு
1 min |
May 24, 2026
DINACHEITHI - MADURAI
முதலமைச்சர் விஜய்க்கு ஆலோசகர்களாக விஷ்ணு ரெட்டி, ஜான் ஆரோக்கியசாமி நியமனம்
முதலமைச்சர் விஜய் கடந்த 10-ந்தேதி பதவி ஏற்ற நாளில் இருந்து தினமும் தலைமைச் செயலகம் வந்து பணியாற்றி வருகிறார்.
1 min |
May 23, 2026
DINACHEITHI - MADURAI
தமிழ்நாடு, மகாராஷ்டிரா மாநிலங்களில் தலா ஒரு இடத்துக்கு மாநிலங்களவை இடைத்தேர்தல்
ஜூன் 18-ந்தேதி நடைபெறும் தேர்தல் ஆணையம் அறிவிப்பு
1 min |
May 23, 2026
DINACHEITHI - MADURAI
வன்னி அரசு - சமூக நீதித்துறை ஷாஜகான் - சிறுபான்மை நலத்துறை
தமிழக அமைச்சரவை நேற்று 2-ம் முறையாக விரிவாக்ககம் செய்யப்பட்டது. நேற்று இரு புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றனர். சமூக நீதித்துறை அமைச்சராக வன்னி அரசும், சிறுபான்மை நலத்துறை அமைச்சராக பாஜகானும் பதவி ஏற்றுக்கொண்டனர்.
1 min |
May 23, 2026
DINACHEITHI - MADURAI
பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்
தமிழ்நாடு முதலமைச்சராக கடந்த 10-ந்தேதி விஜய் பதவியேற்றார். பதவி ஏற்ற நாளில் இருந்து தினமும் தலைமைச் செயலகம் வந்து அவர் பணியாற்றி வருகிறார்.
1 min |
May 23, 2026
DINACHEITHI - MADURAI
தமிழகத்தில் இன்று தொடங்கி 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று முதல் 5 நாட்கள் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min |
May 23, 2026
DINACHEITHI - MADURAI
இலாக்காக்கள் முழு விவரம்
தமிழ்நாட்டில் 59 ஆண்டுகளுக்கு பிறகு கூட்டணி ஆட்சி உருவாகி உள்ளது. த.வெ.க. தலைவர் விஜய் மந்திரிசபையில் 33 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் 4 பேர் பெண்கள்.
1 min |
May 22, 2026
DINACHEITHI - MADURAI
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் புதிய அறிவிப்பு
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள தொழில்நுட்பப் பணியிடங்களை நிரப்புவதற்கான முக்கிய அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
1 min |
May 22, 2026
DINACHEITHI - MADURAI
த.வெ.க. அமைச்சரவையில் அ.தி.மு.க.வுக்கு இடம் கிடைக்காதது ஏன்? : பரபரப்பு தகவல்
அமைச்சரவையில் அ.தி.மு.க. இடம்பெறாததற்கு 2 காரணங்கள் முக்கியமானதாக கூறப்படுகின்றன.
1 min |
May 22, 2026
DINACHEITHI - MADURAI
பிரதமர் மோடிக்கு, தமிழ்நாடு முதல்வர் விஜய் கடிதம்
தமிழ்நாட்டு விவசாயத்துக்கு அவசர தேவையாக 5.17 லட்சம் மெட்ரிக் டன் உரம் அனுப்புங்கள் என பிரதமர் மோடிக்கு, தமிழ்நாடு முதல்வர் விஜய் அவசர கடிதம் அனுப்பி இருக்கிறார்.
1 min |
May 20, 2026
DINACHEITHI - MADURAI
தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 11-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ந் தேதி வரை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மாநிலம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்றன.
1 min |
May 20, 2026
DINACHEITHI - MADURAI
தமிழக முதல்-அமைச்சர் விஜய்யுடன் இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சந்திப்பு
தமிழக முதல் - அமைச்சர் ஜோசப் விஜயை நேற்று (செவ்வாய்கிழமை) சென்னை தலைமைச் செயலகத்தில் இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சந்தித்து பேசினார்கள்.
1 min |
May 20, 2026
DINACHEITHI - MADURAI
தமிழ்நாட்டில் பெட்ரோல் - டீசல் விலை மீண்டும் உயர்வு
மத்திய கிழக்கு போர் சூழல், ஹார்முஸ் ஜலசந்தியில் கட்டுப்பாடு போன்ற காரணங்களால் சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது.
1 min |
May 20, 2026
DINACHEITHI - MADURAI
அமைச்சர்கள் பொறுப்பேற்பு: புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையனை நாற்காலியில் அமர வைத்தார், முதலமைச்சர் விஜய்
அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பொதுப்பணித்துறை, விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்று பணிகளை கவனிக்கத் தொடங்கினார்.
1 min |
May 19, 2026
DINACHEITHI - MADURAI
தமிழக அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆலோசனை
மின் தேவையை பூர்த்தி செய்வது குறித்து அறிவுறுத்தல்களை வழங்கினார்
1 min |
May 19, 2026
DINACHEITHI - MADURAI
சென்னை உள்பட தமிழ்நாட்டில் உள்ள 620 அம்மா உணவகங்கள் புதுப்பிக்கப்படும்
முதலமைச்சர் விஜய் உத்தரவு
1 min |
May 19, 2026
DINACHEITHI - MADURAI
தமிழக முதலமைச்சரின் தனி செயலாளர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு
துறை ரீதியான சந்திப்பு, திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து கவனம் செலுத்தும் விதமாக தமிழக முதல்வரின் தனி செயலாளர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
1 min |
May 19, 2026
DINACHEITHI - MADURAI
தமிழக அரசு அறிவிப்பு
\"9 லட்சம் மாணவர்கள் எழுதிய 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது\" என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது..
1 min |
May 19, 2026
DINACHEITHI - MADURAI
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர் கே.ராஜன் மறைவிற்கு முதல்வர் விஜய் இரங்கல்
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர் கே. ராஜன் மறைவிற்கு முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
1 min |
May 19, 2026
DINACHEITHI - MADURAI
முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம்- முதலமைச்சர் விஜய்
முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் என முதலமைச்சர் ஜோசப் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
1 min |
May 19, 2026
DINACHEITHI - MADURAI
வெளிநாட்டு பயணங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் எண்ணம் இல்லை: பிரதமர் மோடி அறிவிப்பு
பிரதமர் மோடி சமீபத்தில் நாட்டு மக்களுக்கு விடுத்த வேண்டுகோளில், பெட்ரோல்- டீசல் பயன்பாட்டை குறைக்க வேண்டும்.
1 min |
May 17, 2026
DINACHEITHI - MADURAI
நிதி ஆதாரங்களை சரி செய்த பின்புதான் மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 வழங்கப்படும் : அமைச்சர் நிர்மல்குமார் தகவல்
மதுரையில் மீனாட்சி அம்மனை தரிசித்த பின்னர் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
1 min |
May 17, 2026
DINACHEITHI - MADURAI
தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியது
தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
1 min |
May 17, 2026
DINACHEITHI - MADURAI
முதல்-அமைச்சர் விஜய்யுடன் கமல்ஹாசன் சந்திப்பு
தமிழ்நாடு முதல்- அமைச்சராக த.வெ.க. தலைவர் விஜய் கடந்த 10-ந்தேதி பதவியேற்றார். தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் விஜய்க்கு பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
1 min |
May 17, 2026
DINACHEITHI - MADURAI
இலாகாக்கள் விவரம் வெளியானது அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு பொதுப்பணித்துறை
முதல்வர் விஜய்க்கு போலிஸ் உள்பட 17 துறைகள் ஒதுக்கீடு
1 min |
May 17, 2026
DINACHEITHI - MADURAI
பெட்ரோல்-டீசல் தட்டுப்பாடு: ஞாயிற்றுக்கிழமைகளில் பங்குகள் மூட முடிவு?
அமெரிக்காவுடனான போர் பதற்றம் காரணமாக ஈரான் ஹார்முஸ் நீரிணையை மூடியுள்ளதால், இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் கொண்டு வருவதில் சிக்கல் நீடிக்கிறது.
1 min |
May 17, 2026
DINACHEITHI - MADURAI
அதிமுகவின் கொறடா யார்? சபாநாயகர் ஜே.சி. பிரபாகர் விளக்கம்
தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியை சந்தித்தது. இதனையடுத்து அக்கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது.
1 min |
