Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År
The Perfect Holiday Gift Gift Now

Newspaper

DINACHEITHI - MADURAI

மாற்றுத்திறனாளிகள் குறித்த கணக்கெடுப்பு பயிற்சி முகாம்

நாமக்கல், ஜூன்.21தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகளை கணக்கெடுப்பதற்காக முன் களப் பணியாளர்களுக்கான களப்பணி வழிகாட்டுதல் மற்றும் கணக்கெடுப்பு பயிற்சி நாமக்கல்லில் நடைபெற்றது. கலெக்டர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பயிற்சியை துவக்கி வைத்துப் பேசியதாவது :-

1 min  |

June 21, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

டிக்டாக் செயலிக்கு மேலும் 90 நாள் கால அவகாசம் வழங்கிய அதிபர் டிரம்ப்

வாஷிங்டன்,ஜூன்.21டிக் டாக் எனப்படும் மொபைல் போன் செயலி உலகளவில் பிரபலமாக உள்ளது. இன்ஸ்டா ரீல்ஸ்க்கு முன்னோடியாக டிக் டாக்கையே சொல்லலாம். வயது வித்தியாசம் இன்றி பல்வேறு தரப்பினரும் இதை பயன்படுத்துகின்றனர்.

1 min  |

June 21, 2025

DINACHEITHI - MADURAI

அரசு பஸ்சின் அச்சு முறிந்து சாலையில் ஓடிய சக்கரங்கள்

3 மாணவர்கள் படுகாயம்

1 min  |

June 21, 2025

DINACHEITHI - MADURAI

மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 16 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து கபினி அணை நிரம்பும் தருவாயில் உள்ளது. இதற்கிடையே கபினி அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்த நிலையில் நேற்று முன்தினம் முதல் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு திறக்கப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

1 min  |

June 21, 2025

DINACHEITHI - MADURAI

வெளிநாட்டு செய்திகள் ஈரானுக்கு வட கொரியா ஆதரவு

இஸ்ரேலின் தாக்குதலை எதிர்கொண்டுள்ள ஈரானுக்கு வட கொரியா ஆதரவு தெரிவித்துள்ளது.

1 min  |

June 21, 2025

DINACHEITHI - MADURAI

வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றக் கோரி ஆர்ப்பாட்டம்

வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றக்கோரியும், வழக்கறிஞர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்தும் சேலம் நீதிமன்ற நுழைவாயிலில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min  |

June 21, 2025

DINACHEITHI - MADURAI

சென்னையில் இருந்து மதுரை புறப்பட்ட இண்டிகோ விமானம் அவசர தரையிறக்கம்

சென்னையில் இருந்து மதுரை புறப்பட்ட இண்டிகோ விமானம் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது. நேற்று (ஜூன் 20) காலை, சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் புறப்பட்டது.

1 min  |

June 21, 2025

DINACHEITHI - MADURAI

குஜராத் விமான விபத்து; டி.என்.ஏ. மூலம் 220 பேர் உடல்கள் அடையாளம் காணப்பட்டன

குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து கடந்த 12ந்தேதி லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது.

1 min  |

June 21, 2025

DINACHEITHI - MADURAI

மேட்டூரில் திறக்கப்பட காவிரி நீர் மயிலாடுதுறை வந்தடைந்தது

டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ம் தேதி மேட்டூரிலிருந்து காவிரி நீர் திறக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காவிரி ஆற்றிற்கு தண்ணீரை திறந்து வைத்தார். இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

1 min  |

June 21, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

கிளப் உலகக் கோப்பை கால்பந்து: மான்செஸ்டர் சிட்டி அணி வெற்றி

கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் மான்செஸ்டர் சிட்டி அணி வெற்றிபெற்றது.

1 min  |

June 21, 2025

DINACHEITHI - MADURAI

பண்ணாரி அம்மன் கோவில் அருகே சிறுத்தை நடமாட்டம் அதிகரிப்பு

சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி அம்மன் கோவில் அருகே சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலை அருகே வனப்பகுதி உள்ளது. பண்ணாரி அம்மன் கோவில் வனப்பகுதியில் மத்தியில் அமைந்து உள்ளது. ஈரோடு, சேலம், கோயம்புத்தூர் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, கோயம்புத்தூர் போன்ற மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான மக்கள் பண்ணாரி அம்மனை வழிபட்டு செல்கின்றனர்.

1 min  |

June 21, 2025

DINACHEITHI - MADURAI

பிரதமர் மோடி பீகார் பயணம்: வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்

2 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி பீகார், ஒடிசா, ஆந்திராவுக்கு செல்கிறார். பயணத்தின் முதல் மாநிலமாக அவர் இன்று பீகார் சென்றார். பீகாரின் சிவான் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

1 min  |

June 21, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

பெர்லின் ஓபன் டென்னிஸ்: கோகோ காப் அதிர்ச்சி தோல்வி

பெண்கள் மட்டும் பங்கேற்கும் பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது. தற்போது இரண்டாவது சுற்று போட்டிகள் நடந்து வருகிறது. அமெரிக்காவின் கோகோ காப் இரண்டாவது சுற்றுகு நேரடியாக தகுதி பெற்றிருந்தார்.

1 min  |

June 21, 2025

DINACHEITHI - MADURAI

ஆபத்தான கட்டத்தில் இந்தியாவின் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு

இந்தியாவில் விமானப் போக்குவரத்துத் துறை மிக வேகமாக வளர்ந்து வரும் நிலையில், பயணிகளின் பாதுகாப்பிற்கான ஒழுங்குமுறை அமைப்புகள் நிதிப் பற்றாக்குறை மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளன.

1 min  |

June 21, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

உச்சத்தை எட்டும் சண்டை: ஈரானின் உச்சப்பட்ச தலைவர் காமேனிக்கு இஸ்ரேல் குறி?

இஸ்ரேல்- ஈரான் இடையிலான சண்டை 7ஆவது நாளாக நீடித்து வருகிறது. இஸ்ரேலில் உள்ள மருத்துவமனை மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் ஈரானில் உள்ள அணு உலை மீது தாக்குதல் நடத்தியது.

1 min  |

June 21, 2025

DINACHEITHI - MADURAI

மியான்மரில் வீட்டு சிறையில் உள்ள ஆங் சான் சூகியின் 80-வது பிறந்தநாளை கொண்டாடிய ஆதரவாளர்கள்

மியான்மரில் 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இதனையடுத்து ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி கைது செய்யப்பட்டார். கடந்த 4 ஆண்டுகளாக வீட்டு சிறையில் உள்ள அவரது 80-வது பிறந்த நாள் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதனை கோலாகலமாக கொண்டாட அவரது ஆதரவாளர்கள் முடிவு செய்தனர்.

1 min  |

June 21, 2025

DINACHEITHI - MADURAI

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.10.87 லட்சம் மோசடி

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரை சேர்ந்த மாயாண்டி (வயது 58) என்பவரிடம், அவரது மகனுக்கு வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி, அவரை நம்ப வைத்து அவரிடம் இருந்து பல்வேறு தவணைகளில், ரூ.10 லட்சத்து 87 ஆயிரம் பணத்தினை பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக மாயாண்டி, திருநெல்வேலி முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு அளித்தார்.

1 min  |

June 21, 2025

DINACHEITHI - MADURAI

டிரக் மீது பொலிரோ மோதிய விபத்தில் 9 பேர் பலி

மேற்கு வங்கம் அருகே அதிகாலையில் டிரக் மீது பொலிரோ ஜீப் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1 min  |

June 21, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

மீண்டும் ‘மகாராஜா’பட இயக்குனருடன் விஜய் சேதுபதி!

விஜய் சேதுபதி-நித்திலன் கூட்டணியில் உருவாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் மகாராஜா. தமிழில் மட்டுமல்லாது சீனா வரை இப்படம் வசூலைக் குவித்து தயாரிப்பாளருக்கு பெரிய வணிகத்தைக் கொடுத்தது.

1 min  |

June 21, 2025

DINACHEITHI - MADURAI

முப்படை ஓய்வூதியதர்களின் குறைதீர்க்கும் முகாம்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், முப்படைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் சார்ந்த குறைகளுக்கு தீர்வு காண முப்படை ஓய்வூதியதாரர் குறை தீர்க்கும் முகாம் திருச்சி ராணுவ அணி வகுப்பு மைதானத்தில் வருகிற 30-ந் தேதி காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளதை தொடர்ந்து இம்முகாம் தொடர்பான ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி, துணை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் திலீப்குமார், ஆகியோர் கலந்தாலோசித்தனர்.

1 min  |

June 21, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

மறைந்த நெல் ஜெயராமனின் மகனை படிக்க வைக்கும் சிவகார்த்திகேயன்

மறைந்த நெல் ஜெயராமனின் மகனை தொடர்ச்சியாக சிவகார்த்திகேயன் படிக்க வைத்து வருகிறார். இது குறித்து இயக்குனர் இரா. சரவணன் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில் கூறி இருப்பதாவது:-

1 min  |

June 21, 2025

DINACHEITHI - MADURAI

தடை செய்யப்பட்ட கொத்து குண்டுகளால் தாக்கும் ஈரான்

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் கடந்த 7 நாளாக தாக்குதல் நீடித்து வருகிறது. ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் ஈரானை கடந்த வாரம் இஸ்ரேல் தாக்கிய நிலையில் ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ் என்ற பெயரில் ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது.

1 min  |

June 21, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மீது காவல்துறையில் அதிமுக புகாார்

கீழடி ஆய்வறிக்கையை ஏற்றுக்கொள்ள இன்னும் அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் வேண்டும் என மத்திய அரசு தெரிவித்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே கீழடி ஆராய்ச்சியில் ஈடுபட்ட தொல்லியல்துறை அதிகாரி அமர்நாத் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டார்.

1 min  |

June 21, 2025

DINACHEITHI - MADURAI

ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

மீன்பிடி தடைக்கால சீசன் கடந்த 14-ந்தேதியுடன் முடிவடைந்தது. ஆனால் பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. காற்றின் வேகம் குறைந்த நிலையில் பாம்பன் தெற்குவாடி துறைமுக பகுதியில் இருந்து கடந்த 17-ந்தேதி, மீன் துறை அதிகாரிகளிடம் அனுமதி டோக்கன் பெற்று 105 விசைப்படகுகளில் சுமார் 700-க்கும் மேற்பட்ட மீனவர்கள் தென் கடலான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடிக்க சென்றனர்.

1 min  |

June 20, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

63 அடியை நெருங்குகிறது வைகை அணை நீர்மட்டம்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

1 min  |

June 20, 2025

DINACHEITHI - MADURAI

இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை

சுற்றுலா பயணிகள் வெளியேற்றம்

1 min  |

June 20, 2025

DINACHEITHI - MADURAI

தொல்லை கொடுத்த கொழுந்தன் தூக்க மாத்திரை கொடுத்து கொலை

பெண் உள்பட 6 பேர் கும்பல் கைது

1 min  |

June 20, 2025

DINACHEITHI - MADURAI

த.வெ.க. மருத்துவர் அணிக்கு புதிய பொறுப்பாளர்கள்- விஜய் அறிவிப்பு

தமிழக வெற்றிக்கழகம் வருகிற சட்டசபை தேர்தலை நோக்கி பணியாற்றி வருகிறது. அந்த வகையில், கட்சியின் உட்கட்டமைப்புகளை வலுப்படுத்தப்பட்டு வருகிறது. கட்சியில் உருவாக்கப்பட்டுள்ள சார்பு அணிகளுக்கு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகிறது.

1 min  |

June 20, 2025

DINACHEITHI - MADURAI

அறிவில் ஆட்டமான அறிக்கை, வன்மமான வார்த்தை....

விவாதத்தில் வாதம், விதண்டாவாதம் என்ற இரண்டு உண்டு. புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி இப்போதெல்லாம் விதண்டாவாதம் செய்வதையே வேலையாக வைத்துள்ளார். இந்த விதண்டாவாதிகளின் வேலையே தான் செய்வதை செய்யப்போவதை விவாதிப்பதில்லை, பிறர் செய்பவற்றை விமர்சிப்பதே முழு நேர வேலை. விமர்சிப்பது என்றால் கூட அதில் காரண, காரியம் இருக்கும். வசை பாடுவது என்பதே இத்தகையவர்களின் பேச்சுக்கு பொருத்தமாக இருக்கும்.

2 min  |

June 20, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

மோடிக்கு சமஸ்கிருத இலக்கண புத்தகத்தை பரிசளித்த குரோஷியா பிரதமர்

பிரதமர் மோடி அரசு முறை சுற்றுப்பயணமாக சைப்ரஸ், கனடா மற்றும் குரோஷியா ஆகிய 3 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதன்படி முதலாவதாக சைப்ரஸ் நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு நடைபெற்ற வர்த்தக மாநாட்டில் கலந்து கொண்டார்.

1 min  |

June 20, 2025
Holiday offer front
Holiday offer back