Newspaper
DINACHEITHI - MADURAI
நில மோசடி வழக்கு: அமைச்சர் மா. சுப்பிரமணியன் மீது ஜூலை 24-ல் குற்றச்சாட்டு பதிவு
போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரித்ததாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் மீது வழக்கு உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக குற்றச்சாட்டு பதிவு செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
1 min |
June 18, 2025
DINACHEITHI - MADURAI
பா.ஜ.க. கூட்டணியில் தொடரலாமா? புதிய கட்சியை தொடங்கலாமா?
பா.ஜ.க. கூட்டணியில் தொடரலாமா? புதிய கட்சியை தொடங்கலாமா? என ஓ. பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார்.
1 min |
June 18, 2025
DINACHEITHI - MADURAI
ஐ.சி.சி. மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: பேட்டிங்கில் இந்திய வீராங்கனை முதலிடம்
சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் வீராங்கனைகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்டுள்ளது.
1 min |
June 18, 2025
DINACHEITHI - MADURAI
தண்டவாளம் பராமரிப்பு: கோவை, போத்தனூரில் ரெயில் சேவை மாற்றம்
சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது :-
1 min |
June 18, 2025
DINACHEITHI - MADURAI
இஸ்ரேல்,ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு உதவ, இந்தியாவில் கட்டுப்பாட்டு அறை திறப்பு
தங்களுக்கு எதிராக அணு ஆயுதங்களை தயாரிப்பதாக கூறிஈரான் மீது கடந்த 13-ந்தேதி திடீரென இஸ்ரேல் தாக்குதல் தொடுத்தது. தலைநகர் டெஹ்ரான் மற்றும் அதை சுற்றியுள்ள ராணுவ நிலைகள் மற்றும் முக்கியமான அணு ஆயுத கட்டமைப்புகளை குறிவைத்து போர் விமானங்கள் மூலம் குண்டு வீசியது.
1 min |
June 18, 2025
DINACHEITHI - MADURAI
25 முன்பருவ கல்வி படிக்கும் குழந்தைகளுக்கு சீருடைகள்
கிருஷ்ணகிரி தாலுகா காட்டிநாயனப்பள்ளி அங்கன்வாடி மையத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் 25 முன்பருவ கல்வி படிக்கும் குழந்தைகளுக்கு சீருடைகளை கலெக்டர் தினேஷ்குமார், மதியழகன் எம்.எல்.ஏ. வழங்கினார்கள்.
1 min |
June 18, 2025
DINACHEITHI - MADURAI
ஈரானில் உள்ள இந்திய மாணவர்கள் பத்திரமாக வெளியேற்றம்
இஸ்ரேல் - ஈரான் இடையே தொடர்ந்து 5-வது நாளாக தாக்குதல் நடைபெற்று வருகிறது. இதனால் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இருநாடுகளும் தாக்குதலை நிறுத்துமாறு உலக தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
1 min |
June 18, 2025
DINACHEITHI - MADURAI
நிதியுதவி இல்லாமல் பஹல்காம் தாக்குதல் நடந்திருக்க முடியாது
உலகளாவிய பயங்கரவாத நிதி கண்காணிப்பு அமைப்பான, நிதி நடவடிக்கை பணிக்குழு (FATF), ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடந்த 26 சுற்றுலாப் பயணிகளைக் கொன்ற பயங்கரவாத தாக்குதலுக்கு கடும்கண்டனம் தெரிவித்துள்ளது.
1 min |
June 18, 2025
DINACHEITHI - MADURAI
டெல்லி-பாரீஸ் ஏர் இந்தியா விமான சேவை ரத்து
பாரிஸ்நகரில் இருந்துடெல்லி நோக்கி பயணிக்க கூடிய ஏ.ஐ.142 என்ற எண் கொண்ட விமானமும் நேற்று ரத்து செய்யப்பட்டு உள்ளது.
1 min |
June 18, 2025
DINACHEITHI - MADURAI
பல்லடம் நாலுரோடு சந்திப்பில் கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து: சாலையோரம் நின்ற 2 பெண்கள் பலி
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நாலுரோடு சந்திப்பில் கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர்.
1 min |
June 18, 2025
DINACHEITHI - MADURAI
செய்தி நேரலையின்போது ஈரான் தொலைக்காட்சி நிலையத்தை தாக்கிய இஸ்ரேல்
இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
1 min |
June 18, 2025
DINACHEITHI - MADURAI
மதுரை சம்பவத்தை கண்டித்து ஈரோடு போக்குவரத்து பணியைமுன் அண்ணா தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து கடந்த 8-ம் தேதி திருப்பூர் மாவட்டத்திற்கு அரசு பேருந்தில் பயணிகளை ஏற்றுவது தொடர்பாக மதுரை போக்குவரத்து கிளை உதவி மேலாளர் மாரிமுத்து என்பவர் அரசு பேருந்து ஓட்டுநர் கணேஷ் என்பவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
1 min |
June 18, 2025
DINACHEITHI - MADURAI
முதியோர் காப்பகத்தில் உணவு ஒவ்வாமை பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு
தென்காசியில் சுந்தரபாண்டியபுரத்தில் தனியார் முதியோர் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த வாரம் உணவு ஒவ்வாமையால் 4 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். அவர்கள் மதுரை மற்றும் தென்காசியை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
1 min |
June 18, 2025
DINACHEITHI - MADURAI
தமிழ்நாடு எங்கே போகிறது?- எடப்பாடி பழனிசாமி கேள்வி
ஸ்டாலின் ஆட்சியில், தமிழ்நாடு எங்கேபோகிறது? என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி இருக்கிறார்.
1 min |
June 18, 2025
DINACHEITHI - MADURAI
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. நிர்வாகிகளிடம் கருத்து கேட்பு
தேர்தல் வெற்றி குறித்து அறிவுறுத்தல்களை வழங்கினார்
1 min |
June 18, 2025
DINACHEITHI - MADURAI
போடிநாயக்கனூர் அருகே சாலையை சீரமைக்கக்கோரி மறியல்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள பத்ரகாளிபுரம் சாலை குண்டும் குழியும் இருப்பதாகவும், மழைக்காலங்களில் மிகுந்த இன்னலுக்கு உள்ளாவதாகவும் கூறி பொதுமக்கள் மழை நீரில் இறங்கி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
June 18, 2025
DINACHEITHI - MADURAI
இரண்டு மாத மீன்பிடி தடைக்காலம் நிறைவு: பாம்பன், மண்டபம் விசைப்படகு மீனவர்கள் உற்சாகத்துடன் கடலுக்குச் சென்றனர்
இரண்டு மாத நாட்கள் மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்ததால் பாம்பன், மண்டபம் விசைப்படகு மீனவர்கள் உற்சாகத்துடன் நேற்று அதிகாலை தொழிலுக்குச் சென்றனர்.
1 min |
June 18, 2025
DINACHEITHI - MADURAI
ரூ. 80 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தை மு.க. ஸ்டாலின் 21-ந் தேதி திறந்து வைக்கிறார்
சென்னை வள்ளுவர் கோட்டம் வரும் 21-ஆம் தேதி புது பொலிவுடன் திறப்பு விழா காண்கிறது. இதற்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகின்றன.
1 min |
June 18, 2025
DINACHEITHI - MADURAI
விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஒத்திவைப்பு
விருதுநகர் மாவட்டத்தில், 20.06.2025 அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறுவதாக இருந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் 27.06.2025 அன்று காலை 11. மணிக்கு புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மக்கள் கூட்ட அரங்கில் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.
1 min |
June 18, 2025
DINACHEITHI - MADURAI
நீலகிரியில் மழை நீடிப்பு: சுற்றுலா தலங்கள் 2-வது நாளாக மூடல்
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சிலநாட்களாக கனமழைபெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின்இயல்புவாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
1 min |
June 18, 2025
DINACHEITHI - MADURAI
மதுரை எய்ம்ஸ்-ன் மாதிரி வீடியோ வெளியீடு
கட்டுமான பணிகள் 2027-ல் முடியும் என தகவல்
1 min |
June 18, 2025
DINACHEITHI - MADURAI
வேலூர் மாவட்ட பா.ம.க. நிர்வாகிகளுடன் அன்புமணி ஆலோசனை
வேலூர் மாவட்ட பா.ம.க. நிர்வாகிகளுடன் அன்புமணி ஆலோசனை நடத்தினார்.
1 min |
June 18, 2025
DINACHEITHI - MADURAI
ஜம்மு - காஷ்மீரில் பஹல்காம் உள்ளிட்ட 16 சுற்றுலாத் தலங்கள் மீண்டும் திறப்பு
ஸ்ரீநகர், ஜூன் 18ஜம்மு காஷ்மீரின் பஹல்கம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள சுற்றுலா தலங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்காலிகமாக மூடப்பட்டன.
1 min |
June 18, 2025
DINACHEITHI - MADURAI
தொடர்ந்து குறையும் தங்கம் விலை
தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. பெரும்பாலும் விலை உயர்ந்தே காணப்படும். அந்த வகையில், கடந்த வாரம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,920 வரை உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,560-க்கு விற்பனையானது. இதனை தொடர்ந்து வார தொடக்க நாளான நேற்று முன்தினம் தங்கம் சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.74,440க்கு விற்பனையானது.
1 min |
June 18, 2025
DINACHEITHI - MADURAI
இங்கிலாந்து - இந்தியா டெஸ்ட் தொடரை எந்த அணி கைப்பற்றும்?
சுப்மன்கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது.
1 min |
June 18, 2025
DINACHEITHI - MADURAI
ஒரே ஓவரில் 5 விக்கெட் வீழ்த்திய திக்வேஷ் ரதி
நடந்து முடிந்த ஐபிஎல் 2025-ல் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (L.SG) அணிக்காக லெக் ஸ்பின்னர் திக்வேஷ் ரதி அறிமுகமானார். இவர் தனது சிறப்பான பந்து வீச்சின் மூலம் மிகவும் பிரபலமானவர்.
1 min |
June 18, 2025
DINACHEITHI - MADURAI
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. நிர்வாகிகளிடம் கருத்து கேட்பு
தேர்தல் வெற்றி குறித்து அறிவுறுத்தல்களை வழங்கினார்
1 min |
June 18, 2025
DINACHEITHI - MADURAI
வங்காள விரிகுடா, வங்க தேசம் கடல் பகுதியிலும் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகள் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்யும்
வங்ககடலிலும், அரபிக்கடலிலும் தென்மேற்குவங்கதேசம் அதனை ஒட்டிய கங்கை நதி மேற்கு வங்கத்திலும் குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாகிஉள்ளது.
1 min |
June 18, 2025
DINACHEITHI - MADURAI
இப்போது முருகரை கையில் எடுத்துள்ளோம் 2026-ல் தமிழ்நாட்டையே கையில் எடுப்போம்
நயினார் நாகேந்திரன் சொல்கிறார்
1 min |
June 18, 2025
DINACHEITHI - MADURAI
மூதாட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய ஒருவரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீசார்
80 வயதுமூதாட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை - வழக்கில் தொடர்புடைய ஒருவரை சுட்டுப்பிடித்தனர், போலீசார்.
1 min |
