Newspaper
DINACHEITHI - MADURAI
பெருந்தலைவர் காமராஜர் உருவப்படத்திற்கு எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளையொட்டி, அரியலூரிலுள்ள இராமஜெயம் லக்ஸ் தங்கும் விடுதியில், அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு, அதிமுக பொதுச் செயலாளாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
1 min |
July 16, 2025
DINACHEITHI - MADURAI
வங்கி முன் போராட்டம்: விவசாய சங்கத்தினருக்கு வீட்டுக்காவல்
திருச்சியில் வங்கி முன் போராட்டம் நடத்த முயன்ற தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினரை போலீசார் வீட்டுகாவலில் வைத்தனர்.
1 min |
July 16, 2025
DINACHEITHI - MADURAI
திரவுபதி அம்மன் ஆலய தீமிதி திருவிழா
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த ஆனந்ததாண்டவபுரம் மெயின் ரோட்டில் பழமை வாய்ந்த திரவுபதி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவிலில் 34 -ம் ஆண்டு தீமிதி திருவிழா உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
1 min |
July 16, 2025
DINACHEITHI - MADURAI
புதிய பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் சீமான் மனு தாக்கல்
பாஸ்போர்ட் தொலைந்து விட்டதால், புதிய பாஸ்போர்ட் வழங்கக்கோரி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார்.
1 min |
July 16, 2025

DINACHEITHI - MADURAI
குடிநீர் லாரிகளில் ஜி.பி.எஸ் கருவி பொருத்தவேண்டும்
விதிமுறைகளை மீறினால் ரூ.10 ஆயிரம் அபராதம்
1 min |
July 16, 2025
DINACHEITHI - MADURAI
எப்ஐஎப்ஏ கிளப் உலக கோப்பை: சாம்பியன் பட்டத்தை வென்றது செல்சி
எப்ஐஎப்ஏ கிளப் அணிகளுக்கான 21-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. 32 அணிகள் பங்கேற்ற இந்த போட்டி இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.
1 min |
July 16, 2025
DINACHEITHI - MADURAI
ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு
போலீசார் தடுத்து விசாரணைக்கு அழைத்து சென்றனர்
1 min |
July 16, 2025

DINACHEITHI - MADURAI
கொடைக்கானல் ஏரிச்சாலையில் மோட்டார் வாகன ஆய்வாளர் திடீர் ஆய்வு: ஆவணம் இல்லாத 6 வாகனங்கள் பறிமுதல்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஒரு பிரபலமான சுற்றுலா தலமாக இருப்பதால், இங்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏராளமான சுற்றுலா வாகனங்களும் இயக்கப்படுகிறது. இந்நிலையில் மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக இன் சூரன்ஸ், எப்.சி,பெர்மிட், டாக்ஸ் கட்டாமல் உரிய ஆவணங்களை புதுப்பிக்காமல் பல வாகனங்கள் இயக்கப்படுவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணமாக இருந்தது.
1 min |
July 16, 2025
DINACHEITHI - MADURAI
சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
1 min |
July 16, 2025
DINACHEITHI - MADURAI
கிருஷ்ணகிரி: வட மாநில ஏ.டி.எம். கொள்ளையர்கள் 3 பேர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். தனியார் நிறுவன ஊழியர். இவரது வீட்டின் முன்பு காரை நிறுத்தி வைத்திருந்தார். இந்த நிலையில் 14-ந் தேதி அதிகாலை மர்ம நபர்கள் காரை திருடிச் சென்றனர்.
1 min |
July 16, 2025

DINACHEITHI - MADURAI
தமிழ்நாடு துணை முதலமைச்சர். உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வளதள பதிவு
கல்வி எனும் ஒளி சமூகத்தில் மண்டிக்கிடந்த இருளை எப்படியெல்லாம் கிழித்தெறியும் என்பதை சாத்தியப்படுத்திக் காட்டிய கர்ம வீரர் காமராஜரின் பிறந்த நாள் இன்று!
1 min |
July 16, 2025
DINACHEITHI - MADURAI
டெல்லி அணியின் காவி திட்டம்....
1-ம் பக்கம் தொடர்ச்சி
4 min |
July 16, 2025

DINACHEITHI - MADURAI
கொடைக்கானல் மலைச்சாலைகளில் கரடு முரடான பாதைகளிலும் சரக்கு வாகனத்தில் ஆபத்தான பயணம்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஒரு சர்வதேச சுற்றுலா தலமாகும். இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் கரடு முரடான சாலைகளிலும், மலைப்பாங்கான பகுதிகளிலும் பயணிப்பதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
1 min |
July 16, 2025
DINACHEITHI - MADURAI
சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை
கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் என்ற மகேஷ்வரன் (வயது 20). தொழிலாளி. இவருக்கும், சுசீந்திரம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. சிறுமியின் வீட்டு பகுதியில் மகேசின் உறவினர் வீடு உள்ளது. அங்கு வரும்போது சிறுமியுடன் பழகி வந்தார்.
1 min |
July 16, 2025
DINACHEITHI - MADURAI
தனது 100 ஆவது டெஸ்ட் போட்டியில் பல்வேறு சாதனைகளை படைத்த ஸ்டார்க்
வெஸ்ட் இண்டீஸ்-ஆஸ்திரேலியா மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் பகல் - இரவாக கிங்ஸ்டனில் நடைபெற்று வருகிறது.
1 min |
July 16, 2025
DINACHEITHI - MADURAI
காமராஜர் மணிமண்டபத்தில் கர்மவீரருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய விஜய் வசந்த் எம்.பி.
பெருந்தலைவர் காமராஜரின் 123-வது பிறந்தநாளான நேற்று கல்வி வளர்ச்சிநாளாக கொண்டாடப்படுகிறது. அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் காமராஜரின் புகழ்போற்றி வருகின்றனர்.
1 min |
July 16, 2025
DINACHEITHI - MADURAI
ராபாவில் புதிய நகரத்தை உருவாக்கும் இஸ்ரேல்
இன அழிப்புக்கான வதை முகாம் என முன்னாள் பிரதமர் எச்சரிக்கை
1 min |
July 16, 2025
DINACHEITHI - MADURAI
போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது–பரபரப்பு தகவல்கள்
திருச்சியில் போதை மாத்திரை விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
1 min |
July 16, 2025

DINACHEITHI - MADURAI
திராவிட மாடல் ஆட்சியில் வீடு தேடி வரும் சேவைக்கு முதல் நாளே மக்கள் பாராட்டு
திராவிட மாடல் ஆட்சியில் வீடு தேடி வரும் சேவைக்கு முதல் நாளே மக்கள் பாராட்டு தெரிவிக்கிறார்கள் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சென்னை சைதாப்பேட்டையில் அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை சைதாப்பேட்டை தொகுதி மக்களுக்காக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
1 min |
July 16, 2025
DINACHEITHI - MADURAI
டெஸ்ட் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்
வெஸ்ட் இண்டீஸ்-ஆஸ்திரேலியா மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் பகல்-இரவாக கிங்ஸ்டனில் நடைபெற்றது.
1 min |
July 16, 2025
DINACHEITHI - MADURAI
மேட்டூர் அணை நீர்மட்டம் 119.66 அடியாக சரிந்தது
மேட்டூர் அணை நீர்மட்டம் 119.66 அடியாக சரிந்தது.
1 min |
July 16, 2025
DINACHEITHI - MADURAI
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
தமிழ்நாட்டில் மக்களின் குறைகளை அவர்களது இருப்பிடத்துக்கே சென்று தீர்த்து வைக்கும் வகையில்,காமராஜர் பிறந்த நாளான நேற்று தமிழ்நாடு முழுவதும் 'உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடங்கப்பட்டது. இதனை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார்.
1 min |
July 16, 2025
DINACHEITHI - MADURAI
லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி பள்ளி மாணவர்கள் 3 பேர் பலி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா நவதியை சேர்ந்தவர் ஜெகநாதன். மாரியம்மன் கோவில் பூசாரி. இவருடைய மகன் மதன் (வயது 14). இவன் மத்திகிரி கூட்டு ரோடு அருகில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.
1 min |
July 16, 2025
DINACHEITHI - MADURAI
“உங்களுடன் ஸ்டாலின்” எனக்கூறிக்கொண்டு மக்களை ஏமாற்றுகிறார், முதல்வர்: எடப்பாடி பழனிசாமி பேச்சு
“உங்களுடன் ஸ்டாலின்\" எனக்கூறிக்கொண்டுமக்களை ஏமாற்றுகிறார், முதல்வர் மு.க. ஸ்டாலின் என எடப்பாடி பழனிசாமி பேசினார்.
1 min |
July 16, 2025
DINACHEITHI - MADURAI
மறைந்த தலைவர் இளைய பெருமாள் சிலையை திறந்து வைத்தார்
டெல்லி அணியின் காவி திட்டம் பலிக்காது
2 min |
July 16, 2025
DINACHEITHI - MADURAI
திருமண ஆசைக்காட்டி 11 பேரை ஏமாற்றிய மோசடி இளம்பெண்
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் சிவசண்முகம். இவர் ஏற்கனவே திருமணம் ஆகி கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை விவாகரத்து செய்தநிலையில் 2-வது திருமணத்திற்கு பெண் தேடி வந்தார்.
1 min |
July 16, 2025
DINACHEITHI - MADURAI
சிதம்பரத்தில் ரூ.5.70 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள எல். இளையபெருமாள் திருவுருவ சிலையுடன் கூடிய நூற்றாண்டு அரங்கம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் (15.7.2025) ஐயா இளையபெருமாள் அவர்களின் நூற்றாண்டைப் போற்றும் வகையில் கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், லால்புரத்தில் 5 கோடியே 70 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஐயா எல். இளையபெருமாள் அவர்களின் திருவுருவச் சிலையுடன் கூடிய நூற்றாண்டு அரங்கத்தை திறந்து வைத்து பார்வையிட்டார்.
2 min |
July 16, 2025
DINACHEITHI - MADURAI
“உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம்: திண்டுக்கல்லில் பொதுமக்களிடமிருந்து அமைச்சர் பெரியசாமி மனு வாங்கினார்
திண்டுக்கல்,ஜூலை.16தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் \"உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமை நேற்று கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகராட்சியில் இருந்து காணொலிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
1 min |
July 16, 2025
DINACHEITHI - MADURAI
கிருஷ்ணகிரி அருகே விஷக்கொட்டைகளை சாப்பிட்ட 5 குழந்தைகளுக்கு வாந்தி- மயக்கம்
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
1 min |
July 16, 2025
DINACHEITHI - MADURAI
பேக்கரியை இரும்பு ராடால் உடைத்து சூறையாடிய வாலிபர் கைது
மேட்டுப்பாளையத்தில் பேக்கரியை இரும்பு ராடால் உடைத்து ஆவேசமாக சூறையாடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
1 min |