Prøve GULL - Gratis

Newspaper

DINACHEITHI - MADURAI

தூய்மை பணியாளர்களுக்கு பயன் அளிக்கும் 6 புதிய அறிவிப்புகள்

நிதித்துறை அமைச்சர்தங்கம் தென்னரசு நேற்று (14.08.2025) தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டி வருமாறு :-

1 min  |

August 15, 2025

DINACHEITHI - MADURAI

வாக்கு திருட்டு, பீகார் தேர்தல் முறைகேடுகளுக்கு கண்டனம்- தமிழக சட்டமன்ற தேர்தலை நியாயமாக நடத்தவேண்டும்

கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நேற்று (13.08.2025) சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற மாவட்ட கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம் :-

1 min  |

August 14, 2025

DINACHEITHI - MADURAI

அதிமுக கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் இணையும்

இது சுதந்திர நாடு யார் வேண்டுமானாலும், எந்தகட்சியில் வேண்டுமானாலும் இருக்கலாம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுகவில் மேலும் பலகட்சிகள் இணையும் என்றும் அவர் கூறினார்.

1 min  |

August 14, 2025

DINACHEITHI - MADURAI

கவர்னரின் சுதந்திர தின தேநீர் விருந்து புறக்கணிப்பு

தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கும், வளர்ச்சிக்கும் உதவவேண்டிய கவர்னர், அதற்கு தக்கபடி ஒரு நாளும் நடந்து கொள்ளவில்லை என தெரிவித்துள்ளனர்.

1 min  |

August 14, 2025

DINACHEITHI - MADURAI

உலக யானைகள் நாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவு

\"யானைகள் மட்டுமின்றி யானைப்பாகர்களின் நலனையும் பேணுவோம்

1 min  |

August 13, 2025

DINACHEITHI - MADURAI

"தாயுமானவர்" திட்டத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

ஊனமுற்றவரின் வீட்டுக்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்கினார்

1 min  |

August 13, 2025

DINACHEITHI - MADURAI

எடப்பாடி பழனிசாமியின் 23-ம் தேதி சுற்றுப் பயணம் ஒத்திவைப்பு

எடப்பாடி பழனிசாமி கடந்த ஜூலை 7-ம் தேதி முதல் சட்டமன்றத்தொகுதிவாரியாக தொடர் பிரசார சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பில் சட்டசபை தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

1 min  |

August 12, 2025

DINACHEITHI - MADURAI

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி: இரு அவைகளும் ஒத்திவைப்பு

புதுடெல்லி, ஆக.12நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நடவடிக்கைக்கு இடையூறு செய்யக்கூடாது என்று சபாநாயகர் ஓம் பிர்லா குறிப்பிட்டார். மக்களின் வரிப்பணம் வீணாகிறது. உறுப்பினர்கள் அவை நடவடிக்கைக்கு இடையூறு செய்யக்கூடாது எனினும், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நேற்று பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

1 min  |

August 12, 2025

DINACHEITHI - MADURAI

ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரெயில் சேவையையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார்

பெங்களூரில் 3 வந்தே பாரத் ரெயில்களை நேற்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரெயில் சேவையையும் அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

1 min  |

August 11, 2025

DINACHEITHI - MADURAI

6 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாத 334 அரசியல் கட்சிகள் நீக்கம்:தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை

எந்த ஒரு அரசியல் கட்சியும் தொடங்க வேண்டும் என்றால் முதலில் அந்த கட்சி, தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட வேண்டும். அப்போதுதான் அந்தகட்சிகள் தேர்தல் ஆணையத்தின் பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சிகள் பட்டியலில் இடம் பெற முடியும்.

1 min  |

August 11, 2025

DINACHEITHI - MADURAI

பெங்களூரில் 3 வந்தே பாரத் ரெயில்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

பெங்களூரில் 3 வந்தே பாரத் ரெயில்களை நேற்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரெயில் சேவையையும் அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

1 min  |

August 11, 2025

DINACHEITHI - MADURAI

கோவை - திருப்பூர் மாவட்டங்களில் 2 நாட்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் 2 நாட்கள் கள ஆய்வுப்பணிமேற்கொள்கிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

1 min  |

August 11, 2025

DINACHEITHI - MADURAI

ஒன்றிய மந்திரிக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்

இலங்கைக்கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கு வலுவானமற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளைமேற்கொள்ள வலியுறுத்திஒன்றியவெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் அனுப்பி இருக்கிறார்.

1 min  |

August 10, 2025

DINACHEITHI - MADURAI

17.74 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கி இருக்கிறோம் தமிழ்நாடுதான் வளர்ச்சியில் முதலிடம்

தாம்பரத்தில் அரசு தலைமை மருத்துவ மனையை திறந்து வைத்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், \"இந்திய அளவில் தமிழ்நாடுதான் வளர்ச்சியில் முதல் இடத்தை பெறுகிறது. தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் 17.74 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கி இருக்கிறோம்\" என குறிப்பிட்டார்.

1 min  |

August 10, 2025

DINACHEITHI - MADURAI

நெசவாளர்களுக்கும் குறைந்த வட்டியில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கடன் கொடுப்போம்

அருப்புக்கோட்டைதொகுதியில் நாடார் சிவன் கோயில் சந்திப்பில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் எடப்பாடிபழனிசாமிபேசினார்.

1 min  |

August 10, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

முன்னாள் குடியரசு துணைத் தலைவர் மாயம்: ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்யலாமா?

ஜகதீப்தன்கர்மாயமாகியிருப்பது ஏன்? அவருக்கு என்ன ஆனது? என்பனபோன்றசந்தேகங்களை மாநிலங்களவை எம்.பி. கபில் சிபல் எழுப்பியுள்ளார்.

1 min  |

August 10, 2025

DINACHEITHI - MADURAI

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைதாவதை தடுக்க வலுவான நடவடிக்கை தேவை

இலங்கைக்கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கு வலுவானமற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளைமேற்கொள்ள வலியுறுத்திஒன்றியவெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் அனுப்பி இருக்கிறார்.

1 min  |

August 10, 2025

DINACHEITHI - MADURAI

நீதிமன்றத்துக்கு நேரில் வந்தார் அன்புமணி: காணொளியில் ஆஜரானார் ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆதரவு மாநில பொதுச்செயலாளர் முரளி சங்கர் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், \"கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்ட அன்புமணியின் பதவிக்காலம் கடந்த மே மாதம் 28-ந்தேதியுடன் நிறைவடைந்து விட்டது.

1 min  |

August 09, 2025

DINACHEITHI - MADURAI

11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாகிறது

தேசிய கல்விக்கொள்கைக்கு பதிலாக தமிழ்நாடு கல்விக்கொள்கையை தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். இந்த கல்வித்திட்டத்தின் படி 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாகிறது.

1 min  |

August 09, 2025

DINACHEITHI - MADURAI

துணை ஜனாதிபதி தேர்தலுக்கு வேட்பாளர் தேர்வில் பிரதமர் மோடி தீவிரம் குஜராத் கவர்னர் ஆச்சார்யா தேவ்ரத், கர்நாடகா கவர்னர் தவர்சந்த் கெலாட் மற்றும் சேஷாத்திரி சாரி பெயர்கள் அடிபடுகிறது

துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் துணை ஜனாதிபதி பதவி இடம் காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

1 min  |

August 09, 2025

DINACHEITHI - MADURAI

தேசிய கல்விக்கொள்கைக்கு பதிலாக தமிழ்நாடு கல்விக்கொள்கையை வெளியிட்டார், மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (8.8.2025) சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், \"தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை 2025-பள்ளிக்கல்வி\"யை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் மரு. சந்திர மோகன், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்ட இயக்குநர் மரு. எம். ஆர்த்தி, தாய்பே வர்த்தக மற்றும் கலாச்சார மையத்தின் தலைமை இயக்குநர் ஸ்டீபன் எஸ்.சி. ஷூ, மாதிரிப் பள்ளிகள் உறுப்பினர் செயலர் இரா. சுதன், பள்ளிக்கல்வி இயக்குநர் ச. கண்ணப்பன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

1 min  |

August 09, 2025

DINACHEITHI - MADURAI

வருமான வரி மசோதாவை திரும்பப் பெற மத்திய அரசு முடிவு புதிய மசோதா 11-ந் தேதி தாக்கலாகிறது

புதியமசோதாவைவரும் 11-ஆம் தேதிதாக்கல் செய்யமத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1 min  |

August 09, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி நினைவு தினம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி

1 min  |

August 08, 2025

DINACHEITHI - MADURAI

இலங்கை கடற்படையால் கைதாகி சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களை விடுவிக்க உறுதியான நடவடிக்கை தேவை

இலங்கைக்கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர்எஸ். ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதி இருக்கிறார்.

1 min  |

August 08, 2025

DINACHEITHI - MADURAI

வாக்காளர் பட்டியலில் மர்மமான முறையில் சேர்க்கப்பட்ட 40 லட்சம் வாக்காளர்கள்

ஆதாரங்களுடன் ராகுல்காந்தி விளக்கினார்

1 min  |

August 08, 2025

DINACHEITHI - MADURAI

வருகிற 11, 12-ந்தேதிகளில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கோவை, திருப்பூர் பயணம்

வருகிற 11, 12-ந்தேதிகளில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கோவை, திருப்பூர்பயணமாகிறார்.

1 min  |

August 07, 2025

DINACHEITHI - MADURAI

தமிழ்நாடு - இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை எட்டியுள்ளது

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்

1 min  |

August 07, 2025

DINACHEITHI - MADURAI

வருகிற 11, 12-ந்தேதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை, திருப்பூர் பயணம்

வருகிற 11, 12-ந்தேதிகளில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கோவை, திருப்பூர்பயணமாகிறார்.

1 min  |

August 07, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

தமிழ்நாட்டில் எங்கே இருக்கிறது சட்டம் ஒழுங்கு?- எடப்பாடி பழனிசாமி கேள்வி

தமிழ்நாட்டில் எங்கே இருக்கிறது சட்டம் ஒழுங்கு? என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி இருக்கிறார்.

1 min  |

August 07, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

மீட்பு பணியில் ராணுவம், பேரிடர் மீட்புபடையினர் தீவிரம்

உத்தர்காண்ட் மாநிலத்தில் வரலாறு காணாத மேக வெடிப்பு ஏற்பட்டது. இதனால் கிராமமே வெள்ளத்தில் மூழ்கியது. இதில் 50 பேர் வரை இறந்தனர். மேலும் 60 பேர் கதி என்ன? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. மீட்பு பணியில் ராணுவம், பேரிடர் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

1 min  |

August 06, 2025