Prøve GULL - Gratis

Newspaper

DINACHEITHI - MADURAI

அமெரிக்கா கென்டக்கி மாகாண தேவாலயத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 2 பேர் பலி

அமெரிக்காவின் கெண்டகி மாகாணம் லெக்சிங்டன் நகரில் கிறிஸ்தவ மதவழிபாட்டு தலமான தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்தில் நேற்று (அந்நாட்டு நேரப்படி ஞாயிற்றுகிழமை) வழக்கமான பிரார்த்தனை நடைபெற்றது. பிரார்த்தனையில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

1 min  |

July 15, 2025

DINACHEITHI - MADURAI

லண்டனில் சிறிய ரக விமானம் தரையில் விழுந்து விபத்து

இங்கிலாந்து நாட்டின் லண்டன் சவுத் எண்ட் விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு (உள்ளூர் நேரப்படி) சிறிய ரக விமானம் நெதர்லாந்துக்கு புறப்பட்டது.

1 min  |

July 15, 2025

DINACHEITHI - MADURAI

திருப்பதியில் 5 கி.மீ. தூரம் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வார இறுதி விடுமுறை நாள் என்பதால் கடந்த சனிக்கிழமை காலை முதலே ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்தனர்.

1 min  |

July 15, 2025

DINACHEITHI - MADURAI

பைக் - கார் மோதிய விபத்தில் சகோதரர்கள் பரிதாப சாவு

கிராமமக்கள் சாலைமறியல் போராட்டம்

1 min  |

July 15, 2025

DINACHEITHI - MADURAI

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சி போன்று தேசிய ஜனநாயக கூட்டணி கொடுக்கும்

புதுச்சேரி, ஒட்டிய வானூர் சட்டமன்ற தொகுதி,திமுக கூட்டணியில் அதிக சீட்டுகளை பெற வேண்டும் என்பதற்காக தினமும் ஒரு கருத்தை திருமாவளவன் பேசி வருவதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் விமர்சித்துள்ளார்.

1 min  |

July 15, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

புதின் அழகாக பேசுகிறார்: ஆனால் குண்டுகளையும் வீசி விடுகிறார்

ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இந்த சண்டையை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளும் முயற்சித்து வருகின்றன. ஆனால், இதில் இன்னும் உடன்பாடு எட்டப்படாததால், உக்ரைன் மீது ரஷியா குண்டு மழை பொழிந்து வருகிறது. பதிலுக்கு உக்ரைனும் தாக்குதல் நடத்தி வருகிறது.

1 min  |

July 15, 2025

DINACHEITHI - MADURAI

கடல் போல் காட்சியளிக்கும் வீராணம் ஏரி

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே லால்பேட்டையில் அமைந்துள்ளது வீராணம் ஏரி. இந்த ஏரி 11 கி.மீ நீளமும், 5.6 கி.மீ அகலமும் கொண்டு கடல் போல காட்சியளிக்கும்.

1 min  |

July 15, 2025

DINACHEITHI - MADURAI

எந்திரத்தில் சிக்கி வடமாநில தொழிலாளி பலி

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் மாசி மாரண்டி (வயது 19). இவர் உத்தனப்பள்ளி அருகே பி. மாரண்டப்பள்ளி பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

1 min  |

July 15, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழித்தல் விழிப்புணர்வு திட்டம் தொடர்பான கருத்தரங்கம்

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் தலைமையில் நடந்தது

1 min  |

July 15, 2025

DINACHEITHI - MADURAI

டி20 தொடரின் சாம்பியன் பட்டத்தை 2வது முறையாக கைப்பற்றியது எம்.ஐ. நியூயார்க் அணி

எம்எல்சி டி 20 தொடரின் இறுதிப்போட்டியில் எம்ஐநியூயார்க் மற்றும் வாஷிங்டன் ப்ரீடம் அணிகள்மோதின.இப்போட்டியில் டாஸ்வென்றவாஷிங்டன் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

1 min  |

July 15, 2025

DINACHEITHI - MADURAI

7 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது: சாய்னா நேவால் அறிவிப்பு

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் (35), பேட்மிண்டனில் உலகின் நம்பர் 1 வீராங்கனையாக திகழ்ந்துள்ளார்.

1 min  |

July 15, 2025

DINACHEITHI - MADURAI

இந்து வியாபாரியை கொன்று உடல் மீது நடனம் ஆடிய கும்பல்

வங்காளதேசத்தில் பிரதமர் ஷேக்ஹசீனா தலைமையிலான அவாமி லீக் ஆட்சி செய்து வந்த நிலையில், வங்காளதேச விடுதலைப் போரில் ஈடுபட்டவர்களின் உறவினர்களுக்கு, அரசு வேலைகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் விவகாரம் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலையில் வன்முறையாக வெடித்தது.

1 min  |

July 15, 2025

DINACHEITHI - MADURAI

காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 48). அவரது மனைவி கற்பகம் (40). இவர்களது மகள் குமுதா (27). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த போது உடன் வேலை செய்த பெங்களூருவை சேர்ந்த அஜித்குமார் (30) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

1 min  |

July 15, 2025

DINACHEITHI - MADURAI

வகுப்புகளும் மாணவர் இருக்கைகளும்....

கல்வி முறை, பாடத்திட்டம், பள்ளிக்கூட சூழல் மட்டுமல்ல, வகுப்பறைகளும் மாணவர்களின் கல்வித் திறனுக்கு சாதக, பாதகமாக அமைகின்றன. இப்போது வகுப்பறைகளில் மாணவர்கள் அமர்ந்திருக்கும் முறை முன் பெஞ்சு நன்றாக படிப்பவர்களுக்கும், பின் பெஞ்சு குறும்புக்கார மாணவர்களுக்கும் என்று ஆகிவிட்டது. முன் பெஞ்சுகளுக்குப் பின்னால் அமர்ந்திருக்கும் மாணவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை ஆசிரியர்கள் கவனிக்க முடியாது.

1 min  |

July 15, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

லாக்கப் மரணங்களை தடுக்க வேண்டும்:

லாக்கப் மரணங்களை தடுக்க வேண்டும் என எடப்பாடிபழனிசாமி எக்ஸ் தள பதிவை வெளியிட்டு உள்ளார்.

1 min  |

July 15, 2025

DINACHEITHI - MADURAI

காசாவில் இறந்தவர்கள் எண்ணிக்கை 58 ஆயிரத்தை கடந்தது

இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில், ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதுடன், நூற்றுக்கணக்கானோர் பிணைக்கைதிகளாக சிறைபிடித்துச் செல்லப்பட்டனர்.

1 min  |

July 15, 2025

DINACHEITHI - MADURAI

சாப்பிட்டால் அதிர்ஷ்டம் எனக்கூறி 26 கல்லறைகளுக்கு நடுவில் லக்கி ஓட்டல்

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் லால் தர்வாசா பகுதியில் 26 கல்லறைகளின் மத்தியில் லக்கி உணவகம் என்ற ஓட்டல் இயங்கி வருகிறது. உள்ளூர்வாசிகள் உட்பட பல பிரபலங்கள் இந்த உணவகத்திற்கு வருகை தருகின்றனர்.

1 min  |

July 15, 2025

DINACHEITHI - MADURAI

லார்ட்ஸ் டெஸ்டில் அதிக முறை போல்டாக்கி இந்தியா சாதனை

இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லார்ட்சில் நடந்து வருகிறது. முதலில் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 387 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் பும்ரா 5 விக்கெட் வீழ்த்தினார்.

1 min  |

July 15, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது

1 min  |

July 15, 2025

DINACHEITHI - MADURAI

புதுச்சேரியில் அமைச்சராக ஜான்குமார் பதவி ஏற்றார்

முதல்-அமைச்சர் ரங்கசாமி-தலைவர்கள் வாழ்த்து

1 min  |

July 15, 2025

DINACHEITHI - MADURAI

ஓகேனக்கல்லுக்கு நீர்வரத்து 18 ஆயிரம் கனஅடியாக குறைந்தது

கர்நாடக, கேரளமாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கே.ஆர்.எஸ்., கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தள்ளது.

1 min  |

July 15, 2025

DINACHEITHI - MADURAI

செய்யாறில் 19-ம் தேதி அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ் நாட்டில் விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசு பதவியேற்றதில் இருந்து, மக்களின் அத்தியாவசிய மற்றும் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படுவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. நிர்வாகத் திறனற்ற முதல்-அமைச்சர் ஸ்டாலின், தனது குடும்ப நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக்கொண்டு செயல்பட்டு வருகின்ற காரணத்தால், மக்கள் பல்வேறு வகைகளில் சொல்லொண்ணா வேதனையை சந்தித்து வருகின்றனர்.

1 min  |

July 15, 2025

DINACHEITHI - MADURAI

பாஸ்டேக் ஸ்டிக்கரை ஒட்டாமல் கைவசம் வைத்திருந்தால் நடவடிக்கை

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் எச்சரிக்கை

1 min  |

July 15, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து சுபான்ஷு சுக்லா பூமிக்கு புறப்படார் இன்று தரை இறங்குகிறார்

இந்திய விண்வெளி வீரர் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா மற்றும் ஆக்ஸியம்-4 பயணத்தின் 3 சக குழு உறுப்பினர்களான முன்னாள் நாசா விண்வெளி வீரர் பெக்கி விட்சன், போலந்தின் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி மற்றும் ஹங்கேரியின் திபோர் கபு ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 14 நாட்கள் தங்கி தங்கள் ஆய்வு பணிகளை முடித்தனர்.

1 min  |

July 15, 2025

DINACHEITHI - MADURAI

சோறு போட்டாலும் ஓட்டுப் போட மாட்டோம் என்று மக்கள் சொல்கிறார்கள்

பாஜக தொண்டர் பேச்சால் நயினார் நாகேந்திரன் அதிர்ச்சி

1 min  |

July 15, 2025

DINACHEITHI - MADURAI

காசாவில் ஏவுகணை தாக்குதலில் 20 குழந்தைகள் பலி: தொழில்நுட்ப தவறு என இஸ்ரேல் விளக்கம்

இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில், ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதுடன், நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக சிறை பிடித்து செல்லப்பட்டனர்.

1 min  |

July 15, 2025

DINACHEITHI - MADURAI

திண்டுக்கல் மாவட்டத்தில் 19-ந் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

திண்டுக்கல் மாவட்டத்தில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 19.7.2025 அன்று (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை திண்டுக்கல் எம்.வி.எம். அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் நடத்தப்படவுள்ளது.

1 min  |

July 15, 2025

DINACHEITHI - MADURAI

யானை தாக்கி வேட்டை தடுப்பு காவலர் படுகாயம்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா தட்ரஅள்ளி பக்கமுள்ள முருகம்பட்டியை சேர்ந்தவர் நீலகண்டன் (வயது 29). இவர் வனத்துறையில் வேட்டை தடுப்பு காவலராக தற்காலிக பணியாளராக கடந்த 4 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.

1 min  |

July 15, 2025

DINACHEITHI - MADURAI

திருவள்ளூர் அருகே சரக்கு ரெயில் தீப்பிடித்து விபத்து- 17 மணி நேரத்திற்கு பின்பு ரெயில்கள் இயக்கம்

சென்னையில் இருந்து வெளியூர் சென்று வரும் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிக்கு ஆளாகினர்.

1 min  |

July 15, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

திமுக மூத்த நிர்வாகி சக்திவேலிடம் தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்தார், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

தூத்துக்குடிமாவட்டம், முன்னாள் ஏரல் பேரூர் கழக துணைச் செயலாளர் சக்திவேல் அவர்களை திமுக உறுப்பினர்கள் நேரில் சந்தித்துநலம் விசாரிக்குமாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

1 min  |

July 15, 2025