Prøve GULL - Gratis

Newspaper

DINACHEITHI - MADURAI

காவல் நிலையப் பணியாளர் தற்கொலை

மதுரையில் காவல் நிலையப் பணியாளர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

1 min  |

July 15, 2025

DINACHEITHI - MADURAI

தி.மு.க. உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துங்கள்: உடன்பிறப்பே வா ஆய்வில் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

தி.மு.க. உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துங்கள் என 'உடன்பிறப்பே வா' ஆய்வில் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

1 min  |

July 15, 2025

DINACHEITHI - MADURAI

அரசு பள்ளி மாணவ- மாணவிகளுடன் கலெக்டர் ஆர்.அழகுமீனா கலந்துரையாடல்

கன்னியாகுமரி, ஜூலை.15கன்னியாகுமரி மாவட்டம் காட்டுப்புதூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறன் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, நேற்று (14.07.2025) மாணவ மாணவிகளை நேரில் சந்தித்து, கலந்துரையாடினார்.

1 min  |

July 15, 2025

DINACHEITHI - MADURAI

முதலமைச்சர் திறந்து வைத்த சமுதாயக்கூட பராமரிப்பு சாவி மகளிர் குழுவிடம் ஒப்படைப்பு

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வீட்டுமனைபட்டா, முதியோர் உதவித்தொகை, தனிநபர் வீடு, குடிநீர் இணைப்பு தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் 357 பேர் மனு அளித்தனர்.

1 min  |

July 15, 2025

DINACHEITHI - MADURAI

கேரளாவில் நிபா வைரஸுக்கு 2-வது பலி

கேரளாவில் ஆண்டுதோறும் சீசன் போல்நிபாவைரஸ்பரவல் இருந்து வருகிறது. குறிப்பாக கோழிக்கோடு, மலப்புரம் உள்ளிட்ட இடங்களில் தொடர்ச்சியாக பாதிப்பு இருந்து வருகிறது. இதில் உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது.

1 min  |

July 15, 2025

DINACHEITHI - MADURAI

சத்தியமங்கலம் சிக்கரசம்பாளையம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, புலி, கரடி, மான், காட்டெருமை உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக யானை சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

1 min  |

July 15, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 96.20 அடியாக உயர்ந்தது

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

1 min  |

July 15, 2025

DINACHEITHI - MADURAI

ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.15 லட்சம் இழந்த வாலிபர் ரெயில்முன் பாய்ந்து தற்கொலை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சின்னராஜா (வயது 35). டிரைவிங் பயிற்சி நிறுவனத்தில் டிரைவிங் பயிற்சியாளராக பணியாற்றி வந்தார்.

1 min  |

July 15, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

விம்பிள்டன் டென்னிஸ்: பெண்கள் இரட்டையரில் குடராமெட்ரோவா ஜோடி சாம்பியன்

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.

1 min  |

July 15, 2025

DINACHEITHI - MADURAI

இணைய விளையாட்டில் பணம் இழந்தவர் தற்கொலை

மதுரை மாவட்டம், சில்லாம்பட்டி பகுதியில் உள்ள ரயில்வே கடவுப் பாதையில் அடையாளம் தெரியாத நபர் உயிரிழந்து கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மதுரைக் கோட்ட ரயில்வே போலீஸார் உயிரிழந்தவர் உடலை மீட்டு கூறாய்வுக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

1 min  |

July 15, 2025

DINACHEITHI - MADURAI

வாலிபர் அடித்துக்கொலை வழக்கில் 5 பேர் அதிரடி கைது

திருவள்ளூர் அருகே ஈக்காடு கண்டிகையைச் சேர்ந்த கார்த்திகேயன் (42). மனைவி சந்தியா, 2 மகன்கள் உள்ளனர். இவர், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

1 min  |

July 15, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட சினிமா படங்களில் நடித்தவர்: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி பெங்களூருவில் காலமானார். அவருக்கு வயது 87. இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகளை பெற்றுள்ளார்.

1 min  |

July 15, 2025

DINACHEITHI - MADURAI

பரிசல் ஓட்டிகள் போராட்டம்: சுற்றுலாபயணிகள் ஏமாற்றம்

தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் பரிசலை இயக்காமல் பரிசல் ஓட்டிகள் போராட்டம் நடத்தினர்.

1 min  |

July 15, 2025

DINACHEITHI - MADURAI

ரூ.33 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்: 2 பேர் சிக்கினர்

ஒரத்தநாடு அருகே தனியார் ஆம்னி பேருந்தில் கொண்டு வந்த ரூ.33 லட்சம் ஹவாலா பணத்தை பறிமுதல் செய்து, சென்னையைச் சேர்ந்த 2 பேரை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

1 min  |

July 15, 2025

DINACHEITHI - MADURAI

கழிவுப் பொருள்கள்களை ஏற்றி சென்ற லாரி தீப்பற்றி எரிந்து நாசம்

பெரம்பலூர் அருகே சிமெண்ட் தொழிற்சாலைக்கு கழிவுப் பொருள்களை ஏற்றிச்சென்ற டாரஸ் லாரி தீப்பற்றி எரிந்து நேற்று முன்தினம் அதிகாலை சேதமடைந்தது.

1 min  |

July 15, 2025

DINACHEITHI - MADURAI

சவீதா சட்டக் கல்லூரி இலவச சட்ட உதவி முகாம்

சவீதா சட்டக் கல்லூரி சார்பில் ஜூலை 12,2025 அன்று குன்றத்தூர் அரசு தொடக்கப் பள்ளியில் இலவச சட்ட உதவி முகாம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

1 min  |

July 15, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை பயணம்

50 ஆண்டு கால திரைப்பட வாழ்க்கையில் 200க்கும்மேற்பட்ட படங்களில் சரோஜா தேவி நடித்துள்ளார்.

1 min  |

July 15, 2025

DINACHEITHI - MADURAI

வேளாண் எந்திரங்கள்- கருவிகளின் பராமரிப்பு விழிப்புணர்வு முகாம்

அரியலூர் மாவட்டம் அரியலூர் நகராட்சி சந்தை வளாகத்தில், வேளாண்மைப் பொறியியல் துறையின் சார்பில், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் செயல்பாடு மற்றும் பராமரிப்பு குறித்த மாவட்ட அளவிலான சிறப்பு விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா முன்னிலையில் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்.

1 min  |

July 15, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்

சென்னையில் இன்று (15.07.2025) மின்தடை ஏற்படும் இடங்கள் வருமாறு:-

1 min  |

July 15, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

2வது டி20 போட்டி: 83 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது வங்காளதேசம்

வங்காளதேசம் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரில் 1-0 எனவும், ஒருநாள் தொடரில் 2-1 எனவும் இலங்கை அணிகைப்பற்றியது. முதல் டி20போட்டியில் இலங்கை வெற்றி பெற்றது.

1 min  |

July 15, 2025

DINACHEITHI - MADURAI

‘ப’ வடிவ இருக்கைகள் அறிவிப்பு நிறுத்தம் என்பது தவறான தகவல்: கல்வித்துறை அறிவிப்பு

பள்ளி வகுப்பறைகளில் 'ப' வடிவில் இருக்கைகள் கேரள பள்ளிகளில் அமைக்கப்பட்டது. இது ஒரு திரைப்படத்தில் வந்த காட்சியை பின்பற்றி செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

1 min  |

July 15, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

பாகிஸ்தானின் அணுசக்தி திட்டத்தை அமைதியான நோக்கங்களுக்காக மட்டுமே செயல்படுத்துவோம்

பாகிஸ்தானின் அணுசக்தி திட்டம் அமைதியான நோக்கங்களுக்காக மட்டுமே என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.

1 min  |

July 15, 2025

DINACHEITHI - MADURAI

உலக இலக்கியமாக உயர்ந்து நிற்கிறது, திருக்குறள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னைகாமராஜர் அரங்கத்தில் கவிஞர் வைரமுத்து எழுதிய ”வள்ளுவர் மறை வைரமுத்து உரை” நூல் வெளியிட்டு விழா நடைபெற்றது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு நூலினை வெளியிட்டார். இந்த விழாவில் அமைச்சர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்,தமிழ் அறிஞர்கள், கல்வியாளர்கள் உள்படபலர்கலந்துகொண்டனர்.

1 min  |

July 15, 2025

DINACHEITHI - MADURAI

3 பவுன் நகைக்காக மூதாட்டி கழுத்தை அறுத்துக் கொலை

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே உள்ள பெரிய குளத்துப்பட்டியை சேர்ந்தவர் சூசை மாணிக்கம். இவரது மனைவி குழந்தை தெரசு (65 வயது). இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

1 min  |

July 14, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

சரக்கு ரெயிலில் தீ விபத்து அரக்கோணத்தில் இருந்து சென்னை வரும் அனைத்து மின்சார ரெயில்களும் ரத்து

சரக்கு ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து அரக்கோணத்தில் இருந்து சென்னை வரும் அனைத்து மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்பட்டன.

1 min  |

July 14, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

முதல் இன்னிங்சில் 9-வது முறையாக 2 அணிகளும் ஒரே ஸ்கோர்

இந்தியா படைத்த மற்றொரு சாதனை

1 min  |

July 14, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

அதிமுக உடன்தான் கூட்டணி: பாமக எம்.எல்.ஏ சதாசிவம் பேட்டி

அதிமுக உடன் தான் பாமக கூட்டணி வைக்கும் என அக்கட்சி எம்.எல்.ஏ சதாசிவம் தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாசுக்கும், மகன் அன்புமணி ராமதாசுக்கும் இடையே உட்கட்சி பிரச்சினை நிலவி வருகிறது. இருவரும் தங்களது தலைமையில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தேர்தல் நெருங்கும் நிலையில், யாருடன் கூட்டணி என்பதை பாமக இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

1 min  |

July 14, 2025

DINACHEITHI - MADURAI

பாராளுமன்ற கூட்டத்தொடர்: காங்கிரஸ் எம்.பி.க்களுடன் சோனியா ஆலோசனை

பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வருகிற 21ம் தேதி முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெறுகிறது. சுமார் ஒரு மாதம் நடைபெறும் இந்த நீண்ட கூட்டத்தொடரில் பல முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

1 min  |

July 14, 2025

DINACHEITHI - MADURAI

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா வரும் 15-ம் தேதி பூமிக்கு திரும்புகிறார்

அமெரிக்காவின்ஸ்பேஸ்எக்ஸ், ஆக்சியம் நிறுவனங்களின் ஆக்சியம்-4 திட்டம் மூலம் இந்தியவிண்வெளிவீரர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர் கடந்த மாதம் 25-ந்தேதி விண்வெளி சென்றனர். அவர்கள் பயணித்த டிராகன் விண்கலம் 26-ந்தேதி மாலையில் சர்வதேசவிண்வெளி நிலையத்துடன் இணைந்தது.

1 min  |

July 14, 2025

DINACHEITHI - MADURAI

அமெரிக்காவில் குற்றச்செயலில் ஈடுபட்ட காலிஸ்தான் தீவிரவாதி உள்பட 8 இந்திய வம்சாவளியினர் கைது

அமெரிக்காவில் குற்றச்செயலில் ஈடுபட்ட காலிஸ்தான் தீவிரவாதி உள்பட 8 இந்திய வம்சாவளியினர் கைது செய்யப்பட்டனர்.

1 min  |

July 14, 2025