Newspaper
Dinamani Nagapattinam
மடிவலை விழுந்து மீனவர் உயிரிழப்பு
ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, மீனுடன் சேர்ந்து மடிவலை மீனவரின் மார்பில் விழுந்ததில் அவர் உயிரிழந்தார்.
1 min |
June 28, 2025
Dinamani Nagapattinam
இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
1 min |
June 28, 2025
Dinamani Nagapattinam
இந்தியா -சீன எல்லையில் நிலம் கையகப்படுத்த கூடுதல் இழப்பீடு
இந்தியா - சீன எல்லையில் 537 ஏக்கர் நிலம் கையகப்படுத்தியதற்கு கூடுதல் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட மாவட்ட நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.
1 min |
June 28, 2025
Dinamani Nagapattinam
கன்கஷன், வைடு விதிகளில் ஐசிசி புதிய திருத்தம்
கன்கஷன், வைடு பால் உள்பட, கிரிக்கெட் விளையாட்டுக்கான மேலும் சில விதிகளில் ஐசிசி திருத்தம் மேற்கொண்டுள்ளது.
1 min |
June 28, 2025
Dinamani Nagapattinam
சாக்கு மூட்டையில் பெண் சடலம்
நாகை அருகே சாக்கு மூட்டையில் அழு கிய நிலையில் பெண் சடலம் இருந்தது வெள்ளிக்கிழமை தெரிய வந்தது.
1 min |
June 28, 2025
Dinamani Nagapattinam
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 88,000 கனஅடியாக அதிகரிப்பு
கர்நாடக அணைகளிலிருந்து அதிக அளவு உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வெள்ளிக்கிழமை விநாடிக்கு 88,000 கன அடியாக அதிகரித்தது. இதனால், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
1 min |
June 28, 2025
Dinamani Nagapattinam
இந்தியா மீண்டும் தாக்க வாய்ப்புள்ளது! பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவர் அச்சம்
அடுத்த ஓராண்டுக்குள் பாகிஸ்தானை இந்தியா மீண்டும் தாக்குவதற்கு வாய்ப்புள்ளது என்று அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஓமர் அயூப் கான் அச்சம் தெரிவித்தார்.
1 min |
June 28, 2025
Dinamani Nagapattinam
சட்டப் பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு வெற்றி நிச்சயம்
அமைச்சர் கே.என்.நேரு
1 min |
June 28, 2025
Dinamani Nagapattinam
புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை கோலாகலம்!
லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
1 min |
June 28, 2025
Dinamani Nagapattinam
தமிழ்நாடு ரசிகரின் விருப்பத்தை நிறைவேற்றிய நீரஜ் சோப்ரா
பெங்களூரில் நடைபெறவுள்ள நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டியை நேரில் காண கோவையைச் சேர்ந்த ரசிகர் விருப்பம் தெரிவித்த நிலையில், இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா அவர்களுக்கான செலவுகளை ஏற்றுக்கொண்டு அழைப்பு விடுத்துள்ளார்.
1 min |
June 28, 2025
Dinamani Nagapattinam
தூய மைக்கேல் ஆலயத் திருவிழா கொடியேற்றம்
வேளாங்கண்ணி அருகே பிரதாபராமபுரம் தூய மைக்கேல் ஆலய ஆண்டுத் திருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
1 min |
June 28, 2025
Dinamani Nagapattinam
சிறுமிக்கு பாலியல் தொல்லை; போக்ஸோவில் சிறுவன் உள்பட இருவர் கைது
நாகை அருகே பள்ளிக்குச் சென்று திரும்பிய 9 வயது சிறுமியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட சிறுவன் உள்பட இருவர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
1 min |
June 28, 2025
Dinamani Nagapattinam
போக்ஸோவில் இளைஞர் கைது
போக்ஸோவில் இளைஞர் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
1 min |
June 28, 2025
Dinamani Nagapattinam
லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: பெண் உயிரிழப்பு; 11 பேர் காயம்
லெபனானில் இஸ்ரேல் வெள்ளிக்கிழமை மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் பெண் ஒருவர் உயிரிழந்தார். 11 பேர் காயமடைந்தனர்.
1 min |
June 28, 2025
Dinamani Nagapattinam
உரிமைகள் விட்டுக் கொடுக்கப்பட்டதே தமிழக மீனவர்கள் கைதுக்கு காரணம்
நாட்டில் அவசரநிலை அமல்படுத்தப்பட்ட போது மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ், குறிப்பிட்ட பகுதிகளில் மீன்பிடி உரிமை விட்டுக் கொடுக்கப்பட்டதே தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை தொடர்ச்சியாக கைது செய்வதற்கு முக்கியக் காரணம் என்று மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.
1 min |
June 28, 2025
Dinamani Nagapattinam
ஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் பேச்சு
ஈரான் வெளியுறவு அமைச்சர் சையது அப்பாஸ் அரக்சியுடன் மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் வெள்ளிக்கிழமை தொலைபேசி வழியில் உரையாடினார்.
1 min |
June 28, 2025
Dinamani Nagapattinam
காரைக்காலை போதைப்பொருள் இல்லாத மாவட்டமாக உருவெடுக்க நடவடிக்கை: எஸ்எஸ்பி
காரைக்கால் மாவட்டத்தை போதைப்பொருள் புழக்கம் இல்லாத மாவட்டமாக உருவெடுக்க காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் லட்சுமி சௌஜன்யா.
1 min |
June 28, 2025
Dinamani Nagapattinam
வர்த்தக ஒப்பந்தம்: அமெரிக்கா- சீனா கையொப்பம்
அமெரிக்கா-சீனா இடையே வர்த்தக ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை நள்ளிரவு தெரிவித்தார்.
1 min |
June 28, 2025
Dinamani Nagapattinam
வங்கதேச சணல் பொருள்களை நில வழியாக இறக்குமதி செய்யத் தடை
வங்கதேசத்தின் சில சணல் பொருள்கள், நெய்த ஆடைகளை நில எல்லை வழியாக இறக்குமதி செய்வதற்கு இந்தியா வெள்ளிக்கிழமை தடை விதித்தது.
1 min |
June 28, 2025
Dinamani Nagapattinam
நாகை அரசு மருத்துவக் கல்லூரியில் காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரி ஆர்ப்பாட்டம்
நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர், செவிலியர் காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min |
June 28, 2025
Dinamani Nagapattinam
அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் பலி
திருத்துறைப்பூண்டி அருகே வியாழக்கிழமை இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் விவசாயத் தொழிலாளி உயிரிழந்தார்.
1 min |
June 28, 2025
Dinamani Nagapattinam
திருவெண்காடு கோயிலில் தகடுகள் பதிக்கும் பணி தீவிரம்
திருவெண்காடு பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, சந்நிதிகளில் தகடுகள் பதிக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
1 min |
June 28, 2025
Dinamani Nagapattinam
தொடக்க கூட்டுறவுச் சங்கப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
நியாய விலைக் கடைகளுக்கு சரியான எடையில் பொருள்கள் வழங்குதல் உள்பட 8 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min |
June 28, 2025
Dinamani Nagapattinam
அரசமைப்புச் சட்டத்தை ஆர்எஸ்எஸ் ஏற்றுக் கொண்டதே இல்லை
அரசமைப்புச் சட்ட முகவுரையில் இடம்பெற்றுள்ள 'சோஷலிஸ்ட்', 'மதச்சார்பற்ற' என்ற வார்த்தைகளை மறுபரிசீலனை செய்ய ஆர்எஸ்எஸ் அமைப்பு விடுத்துள்ள அழைப்பு அரசமைப்புச் சட்டத்தின் ஆன்மா மீதான தாக்குதல் என்று காங்கிரஸ் வெள்ளிக்கிழமை சாடி யது.
1 min |
June 28, 2025
Dinamani Nagapattinam
இளைஞர் கொலை வழக்கில் மூவர் கைது
மயிலாடுதுறை, ஜூன் 27: மயிலாடுதுறை வட்டம், நீடூரில் இளைஞர்
1 min |
June 28, 2025
Dinamani Nagapattinam
அதிமுகவில் இரு மாவட்டச் செயலர்கள் மாற்றம்
அதிமுகவில் வடசென்னை, கன்னியாகுமரி மேற்கு மாவட்டச் செயலர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
1 min |
June 28, 2025
Dinamani Nagapattinam
பாகிஸ்தானின் தீராத கடன் பசி!
முனைவர் டி.கே. ஜயராமன்
2 min |
June 28, 2025
Dinamani Nagapattinam
விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண் இயந்திரங்கள்
மயிலாடுதுறையில், வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மானிய விலையில் வழங்கப்பட்டன.
1 min |
June 28, 2025
Dinamani Nagapattinam
பொதுத் துறை வங்கிகள் தாராளமாக கடன் வழங்க வேண்டும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
நாட்டின் பொருளாதாரத்துக்கு ஊக்கமளிக்கும் துறைகளுக்கு கடன் வழங்குவதை அதிகரிக்க வேண்டும் என்று பொதுத் துறை வங்கிகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டுக் கொண்டுள்ளார்.
1 min |
June 28, 2025
Dinamani Nagapattinam
குடிநீர் கோரி கிராம மக்கள் சாலை மறியல்
கீழ்வேளூர் அருகே வெண்மணியில் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து, பொது மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
1 min |