Newspaper
Dinamani Nagapattinam
நடிகர் கிருஷ்ணா உள்பட 2 பேர் கைது
போதைப் பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணா உள்பட 2 பேரை சென்னை நுங்கம்பாக்கம் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
1 min |
June 27, 2025
Dinamani Nagapattinam
டென்சிங் நார்கே தேசிய சாகச விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த சாகச வீரர்கள் டென்சிங் நார்கே தேசிய சாகச விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
1 min |
June 27, 2025
Dinamani Nagapattinam
கனடாவில் இந்தியப் பெண்ணுக்கு கத்திக்குத்து: இளம்பெண் கைது
கனடாவில் இந்தியாவைச் சேர்ந்த 23 வயது பெண்ணை கத்தியால் குத்திய இளம்பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.
1 min |
June 27, 2025
Dinamani Nagapattinam
நாகையில் ரூ.19.20 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவிகள்
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், 814 பயனாளிகளுக்கு, ரூ.19.20 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார்.
1 min |
June 27, 2025
Dinamani Nagapattinam
சர்வதேச விண்வெளி நிலையத்தில் தடம் பதித்தார் சுபான்ஷு சுக்லா
அமெரிக்காவின் ஃபுளோரிடா, நாசா விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் புதன்கிழமை நண்பகலில் விண்ணில் செலுத்தப்பட்ட 'டிராகன்' விண்கலத்தில் 28 மணி நேர பயணத்துக்குப் பிறகு விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தை பாதுகாப்பாக அடைந்தனர்.
1 min |
June 27, 2025
Dinamani Nagapattinam
அமெரிக்காவை மீண்டும் தாக்குவோம்: கமேனி
அமெரிக்கா தங்கள் மீது குண்டுவீசினால் அந்த நாட்டு நிலைகள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி சூளுரைத்துள்ளார்.
1 min |
June 27, 2025
Dinamani Nagapattinam
தில்லி சர் கங்கா ராம் மருத்துவமனையில் புதிய புற்றுநோய் சிகிச்சை மையம்
குடியரசுத் தலைவர் திறந்து வைத்தார்
1 min |
June 27, 2025
Dinamani Nagapattinam
மெக்ஸிகோ மத விழாவில் துப்பாக்கிச்சூடு: 12 பேர் உயிரிழப்பு
மெக்ஸிகோவின் குவானகுவாடோ மாகாணத்தில் நடந்த மத விழாவில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் உயிரிழந்தனர்.
1 min |
June 27, 2025
Dinamani Nagapattinam
தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை
வாக்காளர் பட்டியல் சீரமைப்பு
1 min |
June 27, 2025
Dinamani Nagapattinam
நிர்மலா சீதாராமனுக்கு எதிராக அவதூறு வழக்கு: விசாரணை ஜூலை 16-க்கு ஒத்திவைப்பு
மனைவி தொடர்ந்த அவதூறு வழக்கில் அவர் சார்பாக ஆம் ஆத்மி மூத்த தலைவர் சோம்நாத் பார்தி வாதாட முடியாது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தரப்பில் தில்லி நீதிமன்றத்தில் வியாழக்கிழமை வாதம் முன்வைக்கப்பட்டது.
1 min |
June 27, 2025
Dinamani Nagapattinam
செருதூர் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
செருதூர் மீனவர்கள் 9 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் புதன்கிழமை இரவு தாக்குதல் நடத்தி, வலைகளை சேதப்படுத்தி, ஜிபிஎஸ் கருவி, மீன்களை பறித்துச் சென்றனர்.
1 min |
June 27, 2025
Dinamani Nagapattinam
ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்துக்கு ரூ.267 கோடி
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்துக்கு ரூ.267.15 கோடி நிதி ஒதுக்கி அரசு உத்தரவிட்டுள்ளது.
1 min |
June 27, 2025
Dinamani Nagapattinam
634-ஆவது விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா
'டிராகன்' விண்கலத்தின் மூலம் 28 மணி நேர பயணத்துக்குப் பிறகு சர்வதேச விண்வெளி நிலையத்தை வியாழக்கிழமை அடைந்த இந்தியாவின் சுபான்ஷு சுக்லா, விண்வெளிக்குச் சென்ற 634-ஆவது விண்வெளி வீரர் ஆனார்.
1 min |
June 27, 2025
Dinamani Nagapattinam
அனைத்து விவசாயிகளுக்கும் குறுவைத் தொகுப்பு வழங்க வலியுறுத்தல்
அனைத்து விவசாயிகளுக்கும் குறுவைத் தொகுப்பு வழங்க, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
1 min |
June 27, 2025
Dinamani Nagapattinam
திருவாரூரில் ஜூலை 1-இல் அதிமுக ஆர்ப்பாட்டம்
பருத்திக்கு உரிய விலை கோரி அதிமுக சார்பில் திருவாரூரில் ஜூலை 1-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
1 min |
June 27, 2025
Dinamani Nagapattinam
தமிழக மக்களை பிளவுபடுத்த முடியாது
தமிழக மக்களை மதத்தால் பிளவுபடுத்தும் பாஜகவின் முயற்சி எடுபடாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
1 min |
June 27, 2025
Dinamani Nagapattinam
வானம் வசப்படும் வேளை!
இந்தியாவின் விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட நான்கு பேர் கொண்ட குழு நேற்று மாலை சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்து புதியதொரு வரலாறு படைத்திருக்கிறது.
2 min |
June 27, 2025
Dinamani Nagapattinam
சிந்து நதி நீர்; பாகிஸ்தான் எத்தனை கடிதம் எழுதினாலும் நிலைப்பாடு மாறாது
மத்திய அமைச்சர்
1 min |
June 27, 2025
Dinamani Nagapattinam
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
திருவாரூர் ஒன்றியத்தில் 3-ஆம் கட்ட மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min |
June 27, 2025
Dinamani Nagapattinam
100 மெட்ரிக் டான் விதை நெல் மானியத்தில் வழங்க ஏற்பாடு
காரைக்கால் மாவட்டத்தில் நிகழாண்டு 100 மெட்ரிக் டான் விதை நெல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வேளாண் அதிகாரி தெரிவித்தார்.
1 min |
June 27, 2025
Dinamani Nagapattinam
அதிமுக நிர்வாகி நீக்கம்
திருவாரூர் மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலர் சி. ஆனந்தபாபு, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளிலும் இருந்தும் நீக்கப்படுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.
1 min |
June 27, 2025
Dinamani Nagapattinam
ஜிஆர்டி-யின் புதிய நகை விற்பனை திட்டம்
வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான நகைகளை வாங்குவதற்காக குறைந்த சேதாரத்தில் நகை விற்பனை செய்யும் சிறப்புத் திட்டத்தை ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min |
June 27, 2025
Dinamani Nagapattinam
எஸ்சிஓ கூட்டறிக்கையில் கையொப்பமிட இந்தியா மறுப்பு
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் பாகிஸ்தானால் ஆதரிக்கப்படும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் தொடர்பான இந்தியாவின் கவலைகள் குறித்து வெளிப்படையாக எதுவும் குறிப்பிடப்படாததால், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) கூட்டறிக்கையில் கையொப்பமிட இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மறுத்து விட்டார்.
1 min |
June 27, 2025
Dinamani Nagapattinam
1.40 கோடியாக உயர்ந்த உள்நாட்டு விமானப் போக்குவரத்து
இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து எண்ணிக்கை கடந்த மே மாதத்தில் 1.40 கோடியாக உயர்ந்துள்ளது.
1 min |
June 27, 2025
Dinamani Nagapattinam
நாக்அவுட் சுற்றில் இன்டர் மிலன், டார்ட்மண்ட்
ஃபிஃபா முதல் முறையாக நடத்தும் கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், இன்டர் மிலன், போருசியா டார்ட்மண்ட் அணிகள் நாக்அவுட் சுற்றுக்கு வியாழக்கிழமை தகுதிபெற்றன.
1 min |
June 27, 2025
Dinamani Nagapattinam
முள்ளியாற்றில் கூடுதலாக தண்ணீர் திறக்கக் கோரி விவசாயிகள் சாலை மறியல்
முள்ளியாற்றில் தேவையான அளவு தண்ணீர் திறக்கக் கோரி விவசாயிகள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
1 min |
June 27, 2025
Dinamani Nagapattinam
கேரளத்தில் பருவ மழை தீவிரம்: வெள்ளத்தில் மிதக்கும் 3 மாவட்டங்கள்
கேரளத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
1 min |
June 27, 2025
Dinamani Nagapattinam
பிளே-ஆஃப் சுற்று: திண்டுக்கல் தகுதி
டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் 24-ஆவது ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நெல்லை ராயல் கிங்ஸை வியாழக்கிழமை வீழ்த்தியது.
1 min |
June 27, 2025
Dinamani Nagapattinam
3 பட்டங்களையும் வென்று வரலாறு படைத்தது இந்தியா
மலேசியாவில் நடைபெற்ற ஆசிய இரட்டையர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் ஆடவர் இரட்டையர், மகளிர் இரட்டையர், கலப்பு இரட்டையர் என 3 பிரிவுகளிலுமே சாம்பியன் பட்டம் வென்று இந்தியா வரலாறு படைத்தது.
1 min |
June 27, 2025
Dinamani Nagapattinam
ஜம்மு-காஷ்மீரில் ஜெய்ஷ் பயங்கரவாதி சுட்டுக் கொலை
ஜம்மு-காஷ்மீரின் உதம்பூரில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஜெய்ஷ்-ஏ-முகமது இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார்.
1 min |