Prøve GULL - Gratis

Newspaper

Dinamani Nagapattinam

நடிகர் கிருஷ்ணாவிடம் போலீஸார் விசாரணை

போதைப் பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் சென்னை நுங்கம்பாக்கம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

1 min  |

June 26, 2025

Dinamani Nagapattinam

ரயில் கட்டணத்தை உயர்த்த வேண்டாம்

ரயில் கட்டணங்களை உயர்த்த வேண்டாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

1 min  |

June 26, 2025

Dinamani Nagapattinam

எடப்பாடி பழனிசாமி 2-ஆவது நாளாக ஆலோசனை

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலர்கள், வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுடனான இரண்டாம் நாள் ஆலோசனைக் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

1 min  |

June 26, 2025

Dinamani Nagapattinam

காலையில் மனு அளிப்பு; மாலையில் பணி நியமன ஆணை

காலையில் மனு அளித்த பெண் கூலித் தொழிலாளிக்கு மாலையில் விடுதிக் காவலராக பணி நியமனம் செய்தற்கான ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

1 min  |

June 26, 2025

Dinamani Nagapattinam

11 ஆண்டுகளாக அறிவிக்கப்படாத அவசரநிலை: காங்கிரஸ்

நாட்டில் கடந்த 11 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் அறிவிக்கப்படாத அவசரநிலை நிலவுவதாக காங்கிரஸ் கூறியுள்ளது.

1 min  |

June 26, 2025

Dinamani Nagapattinam

வி.பி.சிங் புகழை நாளும் போற்றுவோம்: முதல்வர்

முன்னாள் பிரதமர் வி.பி.சிங் புகழை நாளும் போற்றுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

1 min  |

June 26, 2025

Dinamani Nagapattinam

புரி ஜெகந்நாதர் கோயிலில் நாளை ரத யாத்திரை: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

ஒடிஸாவில் உலகப் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை வெள்ளிக்கிழமை (ஜூன் 27) நடைபெறவுள்ளது.

1 min  |

June 26, 2025

Dinamani Nagapattinam

மேலாதிக்கம் செலுத்த முஸ்லிம் நாடுகள் மோதல்: பாஜக

மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி என்பது ஒருவர் மீது மற்றொருவர் மேலாதிக்கம் செலுத்த முஸ்லிம் நாடுகள் இடையே நடைபெறும் மோதலாகும் என்று பாஜக தேசிய செய்தித்தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி தெரிவித்தார்.

1 min  |

June 26, 2025

Dinamani Nagapattinam

இந்திய ஜனநாயக வரலாற்றில் இருண்ட அத்தியாயம் அவசரநிலை

இந்திய ஜனநாயக வரலாற்றில் இருண்ட அத்தியாயங்களில் ஒன்று அவசரநிலை; அந்தக் காலகட்டத்தில், அரசமைப்புச் சட்ட ஆன்மா மீறப்பட்ட விதத்தை இந்தியர்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

1 min  |

June 26, 2025

Dinamani Nagapattinam

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவர் போக்ஸோவில் கைது

நாகை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த புரோட்டா மாஸ்டர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

1 min  |

June 26, 2025

Dinamani Nagapattinam

மாங்கனித் திருவிழா: பந்தல் அமைக்கும் பணி தீவிரம்

காரைக்கால் மாங்கனித் திருவிழாவுக்காக பாரதியார் சாலையில் பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

1 min  |

June 26, 2025

Dinamani Nagapattinam

நெட்ஃப்ளிக்ஸை நெருங்கும் ஜியோ ஹாட்ஸ்டார்

சந்தாதாரர்களின் எண்ணிக்கையில் முன்னணி ஓடிடி தளமான நெட்ஃப்ளிக்ஸை ஜியோ ஹாட்ஸ்டார் நெருங்கியுள்ளது.

1 min  |

June 26, 2025

Dinamani Nagapattinam

பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பிஎஸ்என்எல் சேவையை மேம்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மன்னார்குடியில் அகில இந்திய பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min  |

June 26, 2025

Dinamani Nagapattinam

நூறு நாள் வேலைத்திட்டத்தை தொடங்க வலியுறுத்தி மனு அளிக்கும் போராட்டம் அறிவிப்பு

நாகை மாவட்டத்தில் நூறு நாள் வேலைத்திட்டத்தை உடனடியாக தொடங்க வலியுறுத்தி 100 ஊராட்சி அலுவலகங்களில் மனு அளிக்கும் போராட்டத்தை நடத்துவதாக விவசாயத் தொழிலாளர் சங்கம் அறிவித்துள்ளது.

1 min  |

June 26, 2025

Dinamani Nagapattinam

வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

தேனியில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், 7 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசை வலியுறுத்தி, புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min  |

June 26, 2025

Dinamani Nagapattinam

நாகையில் புகையிலை பொருள்கள் பறிமுதல்

நாகையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்தவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

1 min  |

June 26, 2025

Dinamani Nagapattinam

பாகிஸ்தானுக்கு ஆசிய வளர்ச்சி வங்கி ரூ.3,012 கோடி கடன்

ஆசிய வளர்ச்சி வங்கியிடம் இருந்து 350 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.3,012 கோடி) கடன் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் கையொப்பமிட்டுள்ளது.

1 min  |

June 26, 2025

Dinamani Nagapattinam

குஜராத்தில் சிங்கம் தாக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

குஜராத் மாநிலம், அம்ரேலி மாவட்டத்தில் சிங்கம் தாக்கியதில் கூலி தொழிலாளியின் 5 வயது மகன் புதன்கிழமை உயிரிழந்ததாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 min  |

June 26, 2025

Dinamani Nagapattinam

ரூ.21,534 கோடி விநியோகம்

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட உற்பத்திசார் ஊக்குவிப்பு (பிஎல்ஐ) திட்டத்தின் கீழ், மின்னணு பொருள்கள், மருந்துத் துறைகள் உள்பட 12 துறைகளுக்கு மத்திய அரசு இதுவரை ரூ.21,534 கோடி விநியோகித்துள்ளது.

1 min  |

June 26, 2025

Dinamani Nagapattinam

அமர்நாத் யாத்திரைக்கு பல அடுக்கு பாதுகாப்பு: காஷ்மீர் ஐ.ஜி.

நிகழாண்டு அமர்நாத் யாத்திரை சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்ய பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று காஷ்மீர் காவல் துறை ஐ.ஜி. வி.கே.பிர்தி புதன்கிழமை தெரிவித்தார்.

1 min  |

June 26, 2025

Dinamani Nagapattinam

ராணுவ நிதி ஒதுக்கீட்டை பெருமளவு அதிகரிக்க நேட்டோ நாடுகள் ஒப்புதல்

தங்களது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 5 சதவீதத்தை பாதுகாப்புத் துறைக்காக ஒதுக்கீடு செய்ய நேட்டோ உறுப்பு நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன.

1 min  |

June 26, 2025

Dinamani Nagapattinam

நோபல் போட்டியில் டிரம்ப்!

அமைதிக்கான நோபல் பரிசுக்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பெயரைப் பரிந்துரைக்க முடிவெடுத்துள்ளதாக பாகிஸ்தான் அறிவித்தது அந்நாட்டில் கடும் விமர்சனத்தையும், எதிர்ப்பையும் சந்தித்துள்ளது.

2 min  |

June 26, 2025

Dinamani Nagapattinam

நாகை, காரைக்காலில் 'சாகர் கவச்' பாதுகாப்பு ஒத்திகை

நாகை, கோடியக்கரை, வேதாரண்யம் மற்றும் காரைக்கால் கடல் பகுதிகளில் 'சாகர் கவச்' பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது.

1 min  |

June 26, 2025

Dinamani Nagapattinam

ஸ்வியாடெக், நவாரோ வெற்றி

ஜெர்மனியில் நடைபெறும் பேட்ஹோம்பர்க் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீராங்கனைகளான போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் எம்மா நவாரோ ஆகியோர் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினர்.

1 min  |

June 26, 2025

Dinamani Nagapattinam

மகாராஷ்டிரத்தில் 1-ஆம் வகுப்பில் ஹிந்தி: துணை முதல்வர் அஜீத் பவார் எதிர்ப்பு

மகாராஷ்டிரத்தில் முதல் வகுப்பிலிருந்து ஹிந்தி மூன்றாவது மொழியாகக் கற்பிக்கப்படும் என்ற மாநில அரசின் முடிவுக்கு துணை முதல்வர் அஜீத் பவார் எதிர்ப்பு தெரிவித்தார்.

1 min  |

June 26, 2025

Dinamani Nagapattinam

ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து: நான்கு பேர் உயிரிழப்பு; மூவர் படுகாயம்

தில்லியில் உள்ள ரோஹிணியின் ரித்தாலா பகுதியில் உள்ள ஒரு ரசாயனத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும், குறைந்தது மூன்று பேர் காயமடைந்தனர் என்று போலீஸார் புதன்கிழமை தெரிவித்தனர்.

1 min  |

June 26, 2025

Dinamani Nagapattinam

சிலருக்கு ‘முதலில் மோடி, பிறகே நாடு’: சசி தரூர் மீது கார்கே விமர்சனம்

சிலருக்கு ‘முதலில் மோடி, பிறகே நாடு’ என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூரை அக்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே புதன்கிழமை விமர்சித்தார்.

1 min  |

June 26, 2025

Dinamani Nagapattinam

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புக்கு இரண்டு முறை பொதுத் தேர்வு

பத்தாம் வகுப்புக்கு அடுத்த ஆண்டு முதல் இரண்டு முறை பொதுத் தேர்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்த உள்ளது.

1 min  |

June 26, 2025

Dinamani Nagapattinam

ஜெர்மன் நிறுவனத்துக்கு ரூ.600 கோடிக்கு ஏற்றுமதி செய்யும் ‘ரிலையன்ஸ் டிஃபென்ஸ்’

ஜெர்மனியின் முன்னணி ஆயுத மற்றும் படைத் தளவாடங்கள் உற்பத்தி நிறுவனத்திடம் இருந்து ரூ.600 கோடி மதிப்பிலான ஏற்றுமதி ஆணையை ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

1 min  |

June 26, 2025

Dinamani Nagapattinam

காரைக்கால் வந்தது காவிரி நீர்

காரைக்கால் மாவட்ட எல்லைக்கு வந்த காவிரி நீர் பாசனத்துக்காக புதன்கிழமை திறந்து விடப்பட்டது.

1 min  |

June 26, 2025