Newspaper
Dinamani Nagapattinam
உயர்த்தப்பட்ட கல்வி முன்பணம் பெறுவதற்கான நடைமுறைகள் வெளியீடு
தமிழக அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு
1 min |
June 29, 2025
Dinamani Nagapattinam
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
திருவாரூரில் டிஜேஎன் உடையார் நினைவு அறக்கட்டளை சார்பில் மாணவ-மாணவிகளுக்கு ரூ. 4.76 லட்சம் கல்வி உதவித்தொகை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
1 min |
June 29, 2025
Dinamani Nagapattinam
விக்டரி அரிமா சங்க நிர்வாகிகள் பணியேற்பு விழா
சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோவில் விக்டரி அரிமா சங்க நிர்வாகிகள் பணியேற்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min |
June 29, 2025
Dinamani Nagapattinam
பாமகவுக்கு எதிராக திமுக சூழ்ச்சி: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
பாமகவுக்கு எதிராக திமுக சூழ்ச்சி செய்வதாக, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டினார்.
1 min |
June 29, 2025
Dinamani Nagapattinam
சிறுமிக்கு பாலியல் தொல்லை; தொழிலாளி கைது
நாகை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த கூலித் தொழிலாளி போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
1 min |
June 29, 2025
Dinamani Nagapattinam
பாகிஸ்தான்: தற்கொலைத் தாக்குதலில் 13 வீரர்கள் உயிரிழப்பு
பாகிஸ்தானில் சனிக்கிழமை நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 13 பாதுகாப்புப் படையினர் உயிரிழந்தனர்.
1 min |
June 29, 2025
Dinamani Nagapattinam
உக்ரைன்: ட்ரோன் தாக்குதலில் தம்பதி உயிரிழப்பு
உக்ரைனின் தெற்கு துறைமுக நகரமான ஒடேசாவில் ரஷியா நடத்திய ட்ரோன் தாக்குதலில் கணவன்-மனைவி உயிரிழந்தனர்; 17 பேர் காயமடைந்தனர்.
1 min |
June 29, 2025
Dinamani Nagapattinam
8 நாள்கள் ‘எண்ம முறை கைது’ மோசடி: பெண் மருத்துவரிடம் ரூ.3 கோடி பறிப்பு
பணமுறைகேடு வழக்கில் தொடர்பு உள்ளதாகக் கூறி, 70 வயதான பெண் மருத்துவரை 8 நாள்கள் எண்ம (டிஜிட்டல் அரஸ்ட்) முறையில் கைது செய்து ரூ.3 கோடி பறிக்கப்பட்ட சம்பவம் மும்பையில் நடைபெற்றுள்ளது.
1 min |
June 29, 2025
Dinamani Nagapattinam
தங்கம் ஒரு வாரத்தில் பவுனுக்கு ரூ.2,400 குறைவு
சென்னை ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.440 குறைந்து ரூ.71,440-க்கு விற்பனையானது.
1 min |
June 29, 2025
Dinamani Nagapattinam
ரூ.1,000 கோடி திரட்டியது ஐசிஐசிஐ வங்கி
கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.1,000 கோடி மூலதனத்தை திரட்டியதாக ஐசிஐசிஐ வங்கி வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
1 min |
June 29, 2025
Dinamani Nagapattinam
காவல் நிலையம் இடமாற்றம்
நீடாமங்கலம் காவல் நிலையம் நூறு ஆண்டுகளை கடந்து இயங்கி வருகிறது.
1 min |
June 29, 2025
Dinamani Nagapattinam
ஓய்வு பெற்ற அலுவலர் சங்க ஆண்டுப் பேரவை
வேதாரண்யம் வட்ட ஓய்வு பெற்ற அலுவலர் சங்க ஆண்டுப் பேரவை மற்றும் 48-ஆம் ஆண்டு நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
1 min |
June 29, 2025
Dinamani Nagapattinam
பிகார் தேர்தல்: 2003-க்குப் பிறகு புதிய வாக்காளர் பட்டியல் தயாரிப்பு
குடியுரிமையை நிரூபிக்க கூடுதல் ஆவணம் தேவை
1 min |
June 29, 2025
Dinamani Nagapattinam
குடியுரிமை உத்தரவு: விசாரணை நீதிமன்றங்களுக்கு கட்டுப்பாடு
அமெரிக்க உச்சநீதிமன்றம்
1 min |
June 29, 2025
Dinamani Nagapattinam
உயரம் தொட..!
வகுப்பில் தவறு செய்த மாணவர்கள்தான் பெஞ்சில் நிற்க வைக்கப்படுவார்கள். ஆனால், பீகாரைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஒன்றின் வகுப்பில் ஆசிரியை ரீட்டா ராணி, பெஞ்சில் நின்று பல ஆண்டுகளாகப் பாடம் நடத்துகிறார்.
1 min |
June 29, 2025
Dinamani Nagapattinam
பூங்கா இடத்தில் கல்வி அலுவலகம் கட்ட எதிர்ப்பு
சீர்காழி முத்து நகரில் உள்ள பூங்கா இடத்தில், வட்டார கல்வி மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் அண்மையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
June 29, 2025
Dinamani Nagapattinam
சிந்து நதி நீர் ஒப்பந்தம்: நடுவர் நீதிமன்றத் தீர்ப்பை நிராகரித்தது இந்தியா
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்திவைத்துள்ள நிலையில், ஜம்மு-காஷ்மீரில் இரு நீர்மின் நிலையத் திட்டங்கள் தொடர்பான விசாரணையை இந்த முடிவு கட்டுப்படுத்தாது என்று நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் செயல்படும் நிரந்தர நடுவர் நீதிமன்றம் துணைத் தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.
1 min |
June 29, 2025
Dinamani Nagapattinam
திருச்செந்தூர் கோயிலில் குடமுழுக்குப் பணிகள்: கனிமொழி, அமைச்சர்கள் ஆய்வு
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்றுவரும் குடமுழுக்கு பணிகள் குறித்து கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் பி.கே. சேகர்பாபு, அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
1 min |
June 29, 2025
Dinamani Nagapattinam
தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும்
தமிழகத்தில் 2026-இல் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும், எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக பதவியேற்பார் என முன்னாள் அமைச்சரும் அதிமுக மாவட்டச் செயலருமான ஆர். காமராஜ் எம்எல்ஏ தெரிவித்தார்.
1 min |
June 29, 2025
Dinamani Nagapattinam
இந்தியா மனிதநேயம் சார்ந்த நாடு
பிரதமர் மோடி பெருமிதம்
1 min |
June 29, 2025
Dinamani Nagapattinam
புதுவை ஆளுநருடன் முதல்வர் ரங்கசாமி திடீர் சந்திப்பு
புதுவை அமைச்சரவையில் காலியாக இருக்கும் ஒரு அமைச்சர் பதவிக்கான இடத்தை நிரப்பும் வகையில், துணைநிலை ஆளுநர் கே.கைலாஷ்நாதனை சனிக்கிழமை மாலை சந்தித்து அதற்கான பரிந்துரை கடிதத்தை முதல்வர் என்.ரங்கசாமி அளித்தார்.
1 min |
June 29, 2025
Dinamani Nagapattinam
கூட்டுறவுத் துறையை வலுப்படுத்த மத்திய அரசு நாளை ஆலோசனை
நாட்டில் கூட்டுறவுத் துறையை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதிக்க அனைத்து மாநில கூட்டுறவுத் துறை அமைச்சர்களுடனான ஆலோசனைக் கூட்டத்துக்கு மத்திய அரசு திங்கள்கிழமை (ஜூன் 30) ஏற்பாடு செய்துள்ளது.
1 min |
June 29, 2025
Dinamani Nagapattinam
பழுதடைந்த நிலையில் பள்ளிக் கட்டடம்
இடித்து அகற்ற வலியுறுத்தல்
1 min |
June 29, 2025
Dinamani Nagapattinam
வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இலங்கை
வங்கதேச கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தில் 78 ரன்கள், ஒரு இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இலங்கை.
1 min |
June 29, 2025
Dinamani Nagapattinam
திருநள்ளாறு கோயில் பாதுகாப்புப் பணியில் கூடுதல் போலீஸார் பணியமர்த்தப்படுவர்
திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் சனிக்கிழமைகளில் கூடுதலான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர் என முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் லட்சுமி சௌஜன்யா தெரிவித்தார்.
1 min |
June 29, 2025
Dinamani Nagapattinam
நடன மங்கை...
பரதம், மேற்கத்திய நடனம், ஓவியம், மின்விசைப் பலகை இசைத்தல், திருவாதிரை களி நடனம் உள்ளிட்ட கலைப் பயிற்சிகளில் பதினான்கு வயதான ஜ.செ.ஸ்டெனி 12 சாதனைகளை நிகழ்த்தி, 'சாதனைகள் புரிவதற்கு வயது ஒரு தடையில்லை' என்பதை நிரூபித்திருக்கிறார்.
1 min |
June 29, 2025
Dinamani Nagapattinam
புதியன செய்த புலவர்கள்
எண்ணங்களை, சிந்தனைகளை வெளியிட மொழி ஒரு கருவிதான் என்றாலும், அதன் அழகு மனித மனத்தைக் கொள்ளை கொள்வதாகவும் அமைகிறது.
1 min |
June 29, 2025
Dinamani Nagapattinam
பிஇ கட்-ஆஃப் அதிகரிக்கும்: கல்வியாளர்கள் தகவல்
நிகழாண்டு பொறியியல் படிப்புகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண் அதிகரிக்கும் என கல்வியாளர்கள் தெரிவித்தனர்.
1 min |
June 29, 2025
Dinamani Nagapattinam
தமிழ்நாடு மாநில ஆடவர், மகளிர் சீனியர் வாலிபால் சாம்பியன் போட்டி: நாளை சென்னையில் தொடக்கம்
தமிழ்நாடு மாநில வாலிபால் சங்கம், சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சார்பில் மாநில ஆடவர், மகளிர் சீனியர் சாம்பியன்ஷிப் போட்டிகள் வரும் ஜூன் 30 முதல் ஜூலை 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
1 min |
June 29, 2025
Dinamani Nagapattinam
திருவெண்காடு கோயில் குளங்களில் முழுமையாக நீர் நிரப்ப கோரிக்கை
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் உள்ள முக்குளங்களில் (தீர்த்தங்களில்) முழுமையாக நீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க பொதுப்பணித் துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 min |