Prøve GULL - Gratis

Newspaper

Dinamani Nagapattinam

அம்மன் கோயில் சிறப்பு சுற்றுலா ஜூலை 18-இல் தொடக்கம்

ஆடி மாதத்தை முன்னிட்டு சென்னை உள்பட 4 நகரங்களில் உள்ள முக்கிய அம்மன் கோயில்களுக்கு ஒருநாள் சிறப்பு ஆன்மிக சுற்றுலா திட்டம் ஜூலை 18-இல் தொடங்கவுள்ளதாக செய்துள்ளதாக தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் இரா. ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

1 min  |

June 29, 2025

Dinamani Nagapattinam

மேட்டூர் அணை நீர்மட்டம் 118 அடியாக உயர்வு

காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

1 min  |

June 29, 2025

Dinamani Nagapattinam

மறைமுக ஏலத்தில் ரூ.80 லட்சத்துக்கு பருத்தி கொள்முதல்

மயிலாடுதுறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மறைமுக ஏலத்தில் ரூ. 80 லட்சத்துக்கு பருத்தி கொள்முதல் செய்யப்பட்டது.

1 min  |

June 29, 2025

Dinamani Nagapattinam

மேற்கு மாவட்ட 3 தொகுதிகளின் திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் ஆலோசனை

மேற்கு மாவட்டத்துக்கு உட்பட்டுவரக்கூடிய மூன்று பேரவைத் தொகுதிகளின் திமுக நிர்வாகிகளுடன் முதல்வரும் அக்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

1 min  |

June 29, 2025

Dinamani Nagapattinam

தமிழகத்தில் 14 கிளைச் சிறைகள் நிரந்தரமாக மூடல்: மாநில அரசு உத்தரவு

தமிழகத்தில் 14 கிளைச் சிறைகளை நிரந்தரமாக மூடுமாறு மாநில அரசு உத்தரவிட்டது.

2 min  |

June 29, 2025

Dinamani Nagapattinam

மண், மொழியைக் காக்க ஜுலை 1 முதல் ‘ஓரணியில் தமிழ்நாடு’

முதல்வர் மு.க.ஸ்டாலின்

1 min  |

June 29, 2025

Dinamani Nagapattinam

கீழையூரில் மார்க்சிஸ்ட் சாலை மறியல்

குறுவை சாகுபடிக்கு காவிரி நீர் முழுமையாக கிடைக்காததால் கீழையூர் கடைத்தெருவில் விவசாயிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினர் சார்பில் சாலை மறியல் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

June 29, 2025

Dinamani Nagapattinam

விண்வெளி வீரர் சுக்லாவுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி

சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி இணைப்பு வாயிலாக சனிக்கிழமை கலந்துரையாடினார்.

2 min  |

June 29, 2025

Dinamani Nagapattinam

அந்நியச் செலாவணி கையிருப்பு 69,793 கோடி டாலராக குறைவு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜூன் 20-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 102 கோடி டாலர் குறைந்து 69,793 கோடி டாலராக இருந்தது.

1 min  |

June 29, 2025

Dinamani Nagapattinam

பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

திமுக எம்.பி. ஆ. ராசாவை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

1 min  |

June 29, 2025

Dinamani Nagapattinam

காங்கோ - ருவாண்டா இடையே அமைதி ஒப்பந்தம்

காங்கோவின் கிழக்குப் பகுதியில் தொடர்ந்து நடைபெற்றுவரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அந்த நாட்டிற்கும், அண்டை நாடான ருவாண்டாவுக்கும் இடையே அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் அமைதி ஒப்பந்தம் சனிக்கிழமை கையொப்பமிடப்பட்டது.

1 min  |

June 29, 2025

Dinamani Nagapattinam

தேசிய சாகச விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

இளைஞர்கள், விளையாட்டு வீரர்களுக்கான டென்சிங் நார்கே தேசிய சாகச விருதுக்கு, நாகை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

1 min  |

June 29, 2025

Dinamani Nagapattinam

கடைமடை பகுதிக்கு தண்ணீர் கோரி சாலை மறியல்

திருத்துறைப்பூண்டி அருகே கடைமடை பகுதிக்கு பாசன நீர் வராததைக் கண்டித்தும், உடனடியாக தண்ணீர் விடக் கோரியும் விவசாயிகள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

1 min  |

June 29, 2025

Dinamani Nagapattinam

ஆடிப்பட்ட தென்னங்கன்றுகள் விற்பனை

மன்னார்குடியை அடுத்த வடுவூர் தென்பாதியில் உள்ள தோட்டக்கலைத் துறையின்குட்டை மற்றும் நெட்டை நான்கு உற்பத்தி மையத்தில் ஆடிப்பட்டத்திற்கான தென்னங்கன்றுகள் விற்பனைக்குத் தயாராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

June 29, 2025

Dinamani Nagapattinam

ரா உளவு பிரிவுக்கு புதிய தலைவர்

நாட்டின் புலனாய்வு முகமையான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பிரிவின் (ரா) புதிய தலைவராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி பராக் ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளார்.

1 min  |

June 29, 2025

Dinamani Nagapattinam

எம்ஜிஆர் உதவியாளர் மகாலிங்கம் (73) காலமானார்

எம்ஜிஆர் உதவியாளர் மகாலிங்கம் (73) சென்னையில் வெள்ளிக்கிழமை காலமானார்.

1 min  |

June 29, 2025

Dinamani Nagapattinam

உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமனப் பதவி: தகுதி விவரங்கள்-படிவங்கள் அரசிதழில் வெளியீடு

உள்ளாட்சிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு நியமனப் பதவிகளை வழங்குவதற்கான விதிமுறைகள், தகுதி விவரங்களை அதற்கான படிவத்துடன் அரசிதழில் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

1 min  |

June 29, 2025

Dinamani Nagapattinam

டி20: இந்தியா அதிரடி வெற்றி

மந்தனா முதல் சதம்

1 min  |

June 29, 2025

Dinamani Nagapattinam

பத்ம விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ ஆகிய விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

1 min  |

June 29, 2025

Dinamani Nagapattinam

சென்னை ஐஐடியில் மாணவிக்கு பாலியல் தொல்லை: தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை

சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது குறித்த சம்பவத்தை தில்லியில் உள்ள தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.

1 min  |

June 29, 2025

Dinamani Nagapattinam

விதிமீறல்: பூச்சிமருந்து விற்பனை செய்ய 36 உரக் கடைகளுக்கு தடை

திருவாரூர் மாவட்டத்தில், பூச்சி மருந்து விற்பனை செய்வதில் உரிய தரச் சான்று பெறாமல் விதிமீறலில் ஈடுபட்ட 36 உரக் கடைகளுக்கு பூச்சி மருந்து விற்பனை செய்ய 15 நாள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

1 min  |

June 29, 2025

Dinamani Nagapattinam

புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை மீண்டும் தொடங்கி நிறைவு

ஒடிஸாவில் பிரசித்தி பெற்ற புரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை சனிக்கிழமை காலை 10 மணிக்கு மீண்டும் தொடங்கி, ஸ்ரீகுந்திச்சா கோயிலை நண்பகலில் சென்றடைந்தது.

1 min  |

June 29, 2025

Dinamani Nagapattinam

தீ விபத்து: பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரண உதவி

மயிலாடுதுறை அருகே கோடங்குடி காமராஜர் நகரைச் சேர்ந்தவர் மதியழகி (39). கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து, தனது 2 பெண் பிள்ளைகளுடன் தனியாக வசித்து வருகிறார்.

1 min  |

June 29, 2025

Dinamani Nagapattinam

தடுப்பூசி செலுத்தும் பணியில் தற்காலிக செவிலியர்கள் ஈடுபடுவதில் தவறில்லை

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

1 min  |

June 29, 2025

Dinamani Nagapattinam

கடமை தவறியதாக கல்லூரி காவலாளி கைது

கொல்கத்தா சட்டக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை

1 min  |

June 29, 2025

Dinamani Nagapattinam

பிளஸ் 1 மறுகூட்டல் முடிவுகள் நாளை வெளியீடு

பிளஸ் 1 மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் திங்கள்கிழமை (ஜூன் 30) வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

1 min  |

June 29, 2025

Dinamani Nagapattinam

தமிழ்நாடு உரிமைகள் திட்டம்: முன்களப் பணியாளர்களுக்கு பணிநியமன ஆணை

திருவாரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவதற்காக, தமிழ்நாடு உரிமைகள் திட்ட முன்களப் பணியாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

June 29, 2025

Dinamani Nagapattinam

ஏர் இந்தியா விமான விபத்து: விசாரணை அதிகாரிக்குப் பாதுகாப்பு

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுவரும் விமான விபத்து புலனாய்வு அமைப்பின் (ஏஏஐபி) தலைமை இயக்குநர் ஜி.வி.ஜி.யுகாந்தருக்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது.

1 min  |

June 29, 2025

Dinamani Nagapattinam

போதைப் பொருள்களுக்கு எதிராக பள்ளிகளில் ஜும்பா நடனம்

கேரளத்தில் போதைப் பொருள்களுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஒருபகுதியாக பள்ளிகளில் ஜும்பா நடனத்தை அறிமுகம் செய்வதில் உறுதியுடன் உள்ளதாக அந்த மாநில அரசு தெரிவித்தது.

1 min  |

June 29, 2025

Dinamani Nagapattinam

அடக்கம் செய்ய பணமில்லாததால் தாயின் சடலத்தை சாக்குப் பையில் கட்டி தோப்பில் வீசிய மகன்கள்

நாகை அருகே அடக்கம் செய்ய பணமில்லாததால், தாயின் சடலத்தை சாக்குப் பையில் கட்டி தோப்பில் வீசிச் சென்ற மகன்களிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

1 min  |

June 29, 2025