Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År
The Perfect Holiday Gift Gift Now

Newspaper

Malai Murasu

Malai Murasu

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 27 தமிழக மீனவர்கள் சென்னை வந்தனர்!

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட, நாகைப்பட்டினம் மற்றும் காரைக்காலைச் சேர்ந்த 27 மீனவர்கள், இன்று காலை, விமானம் மூலம் சென்னை வந்தனர்.

1 min  |

November 20, 2025

Malai Murasu

திருப்பதியில் முந்திரி டெண்டரிலும் முறைகேடு!

திருப்பதியில் கலப்பட நெய் பிரச்சினையைத் தொடர்ந்து முந்திரி டெண்டரில் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியானதால் பரபரப்பு எழுந்துள்ளது.

1 min  |

November 20, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

தனியாருக்கு வழங்குவதை எதிர்த்து போராட்டம்: தூய்மைப் பணியாளர்களுக்கு பா.ம.க. பொருளாளர் திலகபாமா நேரில் ஆதரவு!

தனியாருக்கு வழங்குவதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபடும் தூய்மைப் பணியாளர்களை பா.ம.க பொருளாளர் திலகபாமா நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

1 min  |

November 20, 2025

Malai Murasu

17 டாஸ்மாக் கடைகளில் கணக்கில் வராத ரூ.1.6 லட்சம் பறிமுதல் !

அதிகாரிகள் சோதனையில் சிக்கியது!!

1 min  |

November 20, 2025

Malai Murasu Chennai

5 மாவட்ட கல்லூரிகளில் புதிய கட்டடம் திறப்பு: அரசுப் பொறியியல் கல்லூரிகளுக்கு 190 உதவிப் பேராசிரியர்கள் நியமனம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி ஆணைகளை வழங்கினார்!!

1 min  |

November 20, 2025
Malai Murasu

Malai Murasu

மரத்தில் கார் மோதி மருத்துவக் கல்லூரி மாணவர் 3 பேர் நசுங்கி பலி! - 2 பேர் படுகாயம்!!

தூத்துக்குடியில் மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 3 பேர் இறந்தனர். 2 பேர் படுகாயங்களுடன் சிகிச்சையில் உள்ளனர்.

1 min  |

November 19, 2025

Malai Murasu

அம்பத்தூரில் பெண் மருத்துவர் தற்கொலையில் கணவர் கைது!

சென்னை அம்பத்தூர், ரெட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அசாருதீன் (32). இவரது மனைவி சமீரா (30). மருத்துவர்களான இருவரும் அண்ணா நகர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் வேலை செய்து வந்தனர்.

1 min  |

November 19, 2025
Malai Murasu

Malai Murasu

சிறுநீரக விற்பனை மோசடி: இடைத்தரகரின் ஜாமின் மனு தள்ளுபடி! - உயர்நீதிமன்றம் உத்தரவு!!

சட்டவிரோத சிறுநீரக விற்பனைப் புகாரில் கைது செய்யப்பட்ட இடைத்தரகர் மோகனின் ஜாமின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

1 min  |

November 19, 2025

Malai Murasu

முழு வீச்சில் சிறப்பு தீவிர திருத்தப் பணி: வாக்குச் சாவடி நிலை அலுவலர் ஊதியம் ரூ.6,000-த்திலிருந்து ரூ.12,000-ஆக உயர்வு! - தமிழக அரசு இன்று அறிவிப்பு!!

சிறப்பு தீவிர திருத்தப் பணி முழுவீச்சில் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் வாக்குச் சாவடி நிலை அலுவலர் ஊதியம் ரூ. 6,000 லிருந்து ரூ. 12,000 ஆக உயர்த்தப்பட் டுள்ளது. இதற்கான அறிவிப் பாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

1 min  |

November 19, 2025

Malai Murasu

சென்னையில் 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

சென்னையில் சைதாப்பேட்டை, கோட்டூர்புரம், கே.கே. நகர், எம்ஜி ஆர் நகர், சவுகார்பேட்டை, கீழ்ப்பாக்கம், கோடம்பாக்கம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை இன்று காலை முதல் நடத்தி வருகின்றனர்.

1 min  |

November 19, 2025
Malai Murasu

Malai Murasu

தி.மு.க ஆட்சியில் பள்ளிக்கு செல்லும் மாணவிக்கு கூட பாதுகாப்பு இல்லாத அவலம்!! - எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு!

அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது:

1 min  |

November 19, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

ராமேசுவரம் கோவிலில் ரஜினி மகள் சவுந்தர்யா சாமி தரிசனம்!

பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு தினம்தோறும் வெளி மாவட்டங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமநாத சுவாமியை வழிபட்டு செல்கின்றனர்.

1 min  |

November 19, 2025
Malai Murasu

Malai Murasu

பீகார் ஆளுநருடன் நிதிஷ்குமார் சந்திப்பு: சாம்ராட் சவுத்ரி, விஜய் சின்காவுக்கு மீண்டும் துணை முதல்வர் பதவி! - நாளை புதிய மந்திரிசபை பதவியேற்பு!!

பீகார் சட்டசபைக் கலைப்பு இன்று அமலுக்கு வந்தது. இன்று காலை ஐக்கிய ஜனதாதள எம். எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இன்று மாலை தேசியஜனநாயகக்கூட்டணி எம்.எல்.ஏ. க்கள் கூட்டம் நடைபெறுகிறது.

2 min  |

November 19, 2025

Malai Murasu Chennai

சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம்!

பக்தர்களை ஒழுங்குபடுத்த தேசிய பேரிடர் மீட்புப்படை அழைப்பு!!

1 min  |

November 19, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனையில் காலதாமதம்! தமிழ் தெரியாத தொழில் பாதுகாப்பு படையினரால் பயணிகள் கடும் அவதி!!

சென்னை விமான நிலையத்தில், பயணிகளுக்கு, தமிழ், ஆங்கிலம் தெரியாத, இந்தி மட்டுமே தெரிந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் பல கட்ட சோதனைகள், துருவித் துருவி நடப்பதாலும், பயணிகள் அளிக்கும் விளக்கமும் அவர்களுக்கு புரிவதில்லை.

1 min  |

November 19, 2025

Malai Murasu Chennai

தேர்தல் ஆணையத்தின் நம்பிக்கைத் தன்மையை சீர்குலைக்கும் வகையில் ராகுல் செயல்படுகிறார்!

272 முக்கிய அதிகாரிகள் பரபரப்பு புகார் கடிதம்!!

1 min  |

November 19, 2025
Malai Murasu

Malai Murasu

தாசில்தார் அலுவலகத்தை ரூ. 20 ஆயிரத்துக்கு விற்க பதிவிட்டவர் கைது! - தெலுங்கானாவில் சம்பவம்!!

தெலுங்கானாவில் தாசில்தார் அலுவலகத்தை இணையத்தில் ரூ. 20 ஆயிரத்துக்கு விற்பனைக்கு இருப்பதாக பதிவிட்டவர் கைது செய்யப்பட்டார்.

1 min  |

November 19, 2025
Malai Murasu

Malai Murasu

ஆந்திராவில் மேலும் 7 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை! - போலீசார் அதிரடி !!

ஆந்திராவில் மேலும் 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இதன் மூலம் 2 நாளில் 13 பேர் உயிரிழந்துள்ளார்கள். இந்தியாவின் வடக்கு மற்றும் மத்திய தென்கிழக்கு மாநிலங்களில் மாவோயிச எண்ணம் கொண்ட நக்சலைட் தீவிரவாதிகள் அதிகம் இருந்தார்கள்.

1 min  |

November 19, 2025

Malai Murasu

இயற்கை வேளாண்மை மாநாடு தொடக்க விழா: பிரதமர் மோடி இன்று கோவை வருகை!

9 கோடி விவசாயிகளுக்கு ரூ.18,000 கோடி நிதி விடுவிப்பு!!

1 min  |

November 19, 2025

Malai Murasu Chennai

சபரிமலை செல்ல சத்திரம் புல்லுமேடு வனப் பாதை திறப்பு!

முதல் நாளில் 788 பக்தர்கள் பயணம்!!

1 min  |

November 19, 2025

Malai Murasu Chennai

வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்தவரின் நாக்கை கடித்து துப்பிய முன்னாள் காதலி! உத்தரப் பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!!

உத்தரப் பிரதேசத்தில் வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்தவரின் நாக்கை முன்னாள் காதலி கடித்து துப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 min  |

November 19, 2025

Malai Murasu Chennai

பிரதமர் மோடி உருவ பொம்மை எரித்தவர்களை கைது செய்ய வேண்டும்! பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் கோரிக்கை !!

கோவையில் பிரதமர் மோடி உருவபொம்மையை எரித்த தேசவிரோத நபர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் தமிழக அரசு கைது செய்ய வேண்டும் என தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் தெரிவித்துள்ளார்.

1 min  |

November 19, 2025

Malai Murasu Chennai

கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரிக்கவில்லை! ஜி.கே.வாசன் அறிக்கை !!

கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரிக்கப்படுவதாக வெளிவரும் செய்திகள் தவறானது. திட்டம்சம்பந்தமாக கூடுதல்தகவல் மற்றும் ஆவணங்களைகோவை, மதுரை மாநகராட்சிகளிடம் கேட்கப்பட்டுள்ளதாக தெரிகிறது என தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

1 min  |

November 19, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

சபரிமலை சென்று திரும்பும்போது பக்தர்கள் மீது சரக்கு வாகனம் மோதி 2 பேர் உயிரிழப்பு! ஆம்பூர் அருகே சம்பவம்!!

ஆம்பூர் அருகே சபரிமலை சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த பக்தர்கள் மீது சரக்கு வாகனம் மோதியது. இந்த சம்பவத்தில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

1 min  |

November 19, 2025

Malai Murasu Chennai

108 ஆவது பிறந்தநாள் விழா: இந்திரா காந்தி படத்திற்கு காங்கிரசார் மரியாதை!

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 108வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவரது படத்திற்கு தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

1 min  |

November 19, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

ஓ.பி.எஸ். விலகலால் பாதிப்பில்லை: பிரசாந்த் கிஷோரைப் போல விஜயும் படுதோல்வி அடைவார்! நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேட்டி!!

மாநில பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு சிறப்பு நேர்காணல் அளித்துள்ளார். அதில் ஓ.பி.எஸ்., தினகரன் விலகலால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று கூறியுள்ள நயினார் நாகேந்திரன் பீகாரில் பிரசாந்த் கிஷோர் படுதோல்வி அடைந்ததைப் போல தமிழ்நாட்டில் விஜய் படுதோல்வி அடைவார் என்று கூறியுள்ளார்.

1 min  |

November 19, 2025

Malai Murasu Chennai

அருள்நிதி-மம்தா மோகன்தாஸ் நடிப்பில் உருவான 'மை டியர் சிஸ்டர்'!

ஓடிடி தளத்தில் வெளியான 'என்னங்க சார் உங்க சட்டம்' படத்தை இயக்கிய பிரபு ஜெயராம் இயக்கத்தில், பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவன தயாரிப்பில், அருள்நிதி - மம்தா மோகன்தாஸ் நடிக்கும் புதிய படம், மைடியர் சிஸ்டர். இப்படத்தில் அருண்பாண்டியன், மீனாட்சி கோவிந்தராஜன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

1 min  |

November 19, 2025

Malai Murasu

இளம் பெண்ணை 2 நாட்களாக கற்பழித்த 2 சப்-இன்ஸ்பெக்டர்கள்!

குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறி ரூ.50 ஆயிரத்தையும் பறித்துச் சென்றனர்!!

1 min  |

November 18, 2025

Malai Murasu Chennai

தி.மு.க. ஆட்சியில் பழங்குடியின சமுதாயங்களுக்கு சிறப்புத் திட்டங்கள்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் சிறப்பான பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்கள். அவற்றில் குறிப்பாக சமூக நீதி அடிப்படையில் தாழ்த்தப்பட்ட மலைவாழ் இன மக்களின் முன்னேற்றத்தில் தனிக்கவனம் செலுத்தி சிறப்பான பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாக செய்தி மக்கள் தொடர்பு துறை தெரிவித்துள்ளது.

1 min  |

November 18, 2025

Malai Murasu Chennai

திருப்பதியில் பிப்ரவரி மாத தரிசனத்துக்கான டிக்கெட்டுகள் வெளியீடு!

தேவஸ்தானம் அறிவிப்பு!!

1 min  |

November 18, 2025
Holiday offer front
Holiday offer back