Newspaper
Malai Murasu Chennai
சூரத்தில் அமைக்கப்படும் புல்லட் ரெயில் திட்டப்பணிகளை பிரதமர் மோடி ஆய்வு!
மும்பை அகமதாபாத் அதிகவேக ரெயில்பாதையின் முன்னேற்றத்தை ஆய்வு செய்வதற்காக குஜராத்தின் சூரத்தில் கட்டுமானத்தில் உள்ள புல்லட் ரெயில்நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு செய்தார்.
1 min |
November 15, 2025
Malai Murasu Chennai
ஐ.பி.எல். அணிவீரர்கள் மாற்றம்: சென்னை அணியில் சஞ்சு சாம்சன்; ராஜஸ்தானுக்கு மாறிய ஜடேஜா!
2026 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனுக்கான மாற்றங்களை பல்வேறு அணிகள் செய்து வருகின்றன. அந்த வகையில் மினி ஏலத்திற்கு முன்பு பிளேயர் ஸ்வாப்பிங் முறையில் ஒரு அணியில் இருந்து இன்னொரு அணிக்கு வீரர்களை மாற்றிக்கொள்ளும் நடவடிக்கையில் ஐ.பி.எல். அணி நிர்வாகங்கள் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில், 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கடந்த சீசனில் ஏற்பட்ட மோசமான தோல்வியை கருத்தில் கொண்டு சில அதிரடி முடிவுகளை எடுத்துள்ளது. தோனிக்குப் பிறகு நிலையான கேப்டன் இல்லாமல் தடுமாறும் சென்னை அணிக்கு பலம் சேர்க்கும் வகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனை, சென்னை அணி பிளேயர் ஸ்வாப் முறையில் தேர்வு செய்துள்ளது. அவருக்குப் பதிலாக, சென்னை அணியில் நட்சத்திர வீரர்களாக விளங்கிய ஜடேஜா, சாம் கரன் இருவரும் ராஜஸ்தான் அணிக்கு மாறியுள்ளனர்.
1 min |
November 15, 2025
Malai Murasu Chennai
அ.தி.மு.க., பா.ஜ.க. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க.வில் இணைந்தனர்!!
அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!!
1 min |
November 15, 2025
Malai Murasu Chennai
ஊழல் முறைகேடு புகார் எதிரொலி: அண்ணா பல்கலை. அதிகாரிகள் 10 பேர் மீது வழக்குப்பதிவு! லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி!!
ஊழல் முறைகேடு விவகாரத்தில் அண்ணா பல்கலை. அதிகாரிகள் 10 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
1 min |
November 15, 2025
Malai Murasu Chennai
5 இடங்களில் மீண்டும் வெற்றி பெற்று பீகாரில் தனது செல்வாக்கை தக்க வைத்தது, ஓவைசி கட்சி!
ஐதராபாத் எம்.பி. அசாதுதீன் ஓவைசியின் அகில இந்திய மஜ்லீஸ் கட்சி பீகாரில் மீண்டும் 5 இடங்களில் வெற்றி பெற்று தனது செல்வாக்கை தக்கவைத்தது.
1 min |
November 15, 2025
Malai Murasu Chennai
தாம்பரம் பகுதியில் சாலையில் குப்பையை வீசினால் கடும் நடவடிக்கை! மாநகராட்சி ஆணையர் உத்தரவு!!
தாம்பரம், நவ.15 தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்டபகுதிகளில் உள்ள வீடுமற்றும் வணிகவளாகங் களில்குப்பைகள்தினம்தோ றும் சேகரிக்கப்பட்டு வருகி றது.
1 min |
November 15, 2025
Malai Murasu Chennai
வெடிபொருள் வெடித்தது...
காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் நவ்காம் என்ற இடத்திலுள்ள காவல் நிலையத்தில் வைக்கப்பட்ட வெடி மருந்து வெடித்துச் சிதறியது. இதில் 9 பேர் பலியானார்கள். இதையடுத்து அங்கு பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டார்கள்.
1 min |
November 15, 2025
Malai Murasu Chennai
குருவாயூர் விரைவு ரெயில் கோட்டயத்துடன் நிறுத்தம்!
தெற்கு ரெயில்வே அறிவிப்பு !!
1 min |
November 15, 2025
Malai Murasu Chennai
தங்கம் விலை பவுன் ரூ.1520 குறைந்தது!
சென்னையில் இன்று (நவ., 15) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,520 குறைந்து, ஒரு சவரன் ரூ.92,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 நாட்களில் மட்டும், தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,800 குறைந்துள்ளது.
1 min |
November 15, 2025
Malai Murasu Chennai
பீகார் பெண்களுக்கு ரூ.10,000 வழங்கியதை தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளவில்லை!
காங்கிரஸ் தலைவர் அசோக் கெலாட் கண்டனம் !!
1 min |
November 15, 2025
Malai Murasu Chennai
நாளை கொல்கத்தா ரேஸ் டிப்ஸ்!
நாளை கொல்கத்தாவில் குதிரை பந்தயம் நடக்கிறது. நாளை கொல்கத்தா பந்தயத்திற்கு சென்னையில் இன்டர் வென்யூ பெட்டிங் நடக்கிறது.
1 min |
November 15, 2025
Malai Murasu Chennai
11 மருத்துவக் கல்லூரிகள் கட்டியதில் ஊழல்: எடப்பாடிக்கு எதிராக சி.பி.ஐ. விசாரணை தேவை!
உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்!!
1 min |
November 15, 2025
Malai Murasu Chennai
எஸ்.ஐ.ஆர் குறித்து அனைவருக்கும் நாம் புரிய வைக்க வேண்டும்!
நடிகர் கமல்ஹாசன் பேட்டி!!
1 min |
November 15, 2025
Malai Murasu Chennai
மடிப்பாக்கத்தில் வாகனங்களின் கண்ணாடிகளை சேதப்படுத்திய 3 வாலிபர்கள் கைது!
சென்னை மடிப்பாக்கத்தில் 5 வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்திய 3 வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
1 min |
November 15, 2025
Malai Murasu Chennai
பல கட்சிகளின் வெற்றிக்கு வியூகம் வகுத்து பிரசாந்த் கிஷோர் கட்சி 'O' வாங்கிய அதிசயம்!
236 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்!!
1 min |
November 15, 2025
Malai Murasu Chennai
வாக்காளர் சரிபார்ப்புப் பட்டியலை ஒரே இடத்தில் அமர்ந்து பதிவேற்றம் செய்கிறார்கள்! அ.தி.மு.க. சரமாரி குற்றச்சாட்டு!!
திருவொற்றியூர், நவ. 15 சென்னை ஆர்.கே. நகரில் ஒரே இடத்தில் தேர்தல் அதிகாரிகள் அமர்ந்து வாக்காளர் சரிபார்ப்பு பட்டியல் பதிவேற்றம் செய்வதாக அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆர். எஸ். ராஜேஷ் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
1 min |
November 15, 2025
Malai Murasu Chennai
உண்ணாவிரதம் நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி!
உயர்நீதிமன்றம் உத்தரவு !!
1 min |
November 15, 2025
Malai Murasu Chennai
பல்லாவரம் பகுதியில் 8 வயது சிறுமிக்கு தொல்லை கொடுத்தவருக்கு 5 வருட சிறை! செங்கல்பட்டு நீதிமன்றம் தீர்ப்பு!!
பல்லாவரம் பகுதியில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு 5 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
1 min |
November 15, 2025
Malai Murasu Chennai
கோயம்பேட்டில் தனியார் நிறுவன ஊழியரிடம் நகை பறிப்பு!
3 பேர் கைது!!
1 min |
November 15, 2025
Malai Murasu Chennai
உடுமலை அருகே பைக் விபத்தில் கல்லூரி மாணவி பலி! 4 மாணவர்கள் படுகாயம்!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்தவர் தர்னேஷ் (18). இவர் பொள்ளாச்சியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார்.
1 min |
November 15, 2025
Malai Murasu Chennai
பக்தர்களுக்கு வழங்கப்படும் திருப்பதி அன்னதானத்தில் அதிரடி மாற்றம்!
தேவஸ்தானம் உத்தரவு!!
1 min |
November 15, 2025
Malai Murasu Chennai
பீகார் முடிவு ஆச்சரியம் அளிக்கிறது: ஆரம்பத்திலிருந்தே தேர்தல் நியாயமாக நடக்கவில்லை!!
ராகுல்காந்தி கருத்து!!
1 min |
November 15, 2025
Malai Murasu Chennai
டெல்லி கார் குண்டு வெடிப்பு: கைதான 4 டாக்டர்களின் பதிவு ரத்து! தேசிய மருத்துவ ஆணையம் நடவடிக்கை!!
டெல்லி செங்கோட்டை அருகே நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 4 டாக்டர்களின் பதிவை தேசிய மருத்துவ ஆணையம் ரத்து செய்துள்ளது.
1 min |
November 15, 2025
Malai Murasu Chennai
மேகதாது அணை கட்டுவதைத் தடுக்க தகுந்த ஆதாரங்களுடன் சட்ட நடவடிக்கை எடுங்கள்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு டாக்டர் ராமதாஸ் கோரிக்கை!!
1 min |
November 15, 2025
Malai Murasu Chennai
வாக்காளர்கள் பட்டியல் திருத்தத்திற்கு எதிராக நாளை த.வெ.க. தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்!
நிபந்தனைகளுடன் போலீஸ் அனுமதி; கரூரிலும் போராட்டம் நடக்கிறது !!
1 min |
November 15, 2025
Malai Murasu Chennai
மனைவளர்ச்சி குன்றிய இளம்பெண்ணை கர்ப்பிணியாக்கிய வாலிபருக்கு 15 வருட சிறை! கடலூர் நீதிமன்றம் தீர்ப்பு!!
கடலூர் அருகே மனவளர்ச்சி குன்றிய இளம்பெண் ஒருவரிடம் தகாத உறவு கொண்டதுடன் ஆசை வார்த்தை கூறி கர்ப்பிணியாக்கிய இளைஞர் ஒருவருக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் 15 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து கடலூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
1 min |
November 15, 2025
Malai Murasu Chennai
சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் இந்திய மகளிர் கிரிக்கெட் கேப்டனுக்கு பாராட்டு விழா!
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்ம்பிரீத் கவூருக்கு சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.
1 min |
November 15, 2025
Malai Murasu Chennai
அடுக்குமாடி வீடுகளில் 1 லட்சம் ஸ்மார்ட் குடிநீர் மீட்டர்கள் பொருத்தப்படும்!
சென்னை குடிநீர் வாரியம் தகவல் !!
1 min |
November 15, 2025
Malai Murasu Chennai
நெல்லையில் இன்று காந்திமதி அம்பாள் திருக்கல்யாண திருவிழா!
பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்!!
1 min |
November 15, 2025
Malai Murasu
நண்பனை அடித்தே கொலை செய்த 10 பேர் கும்பல்!
செங்கல்பட்டில் சம்பவம்!!
1 min |
