Newspaper
Malai Murasu Chennai
தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளையும் இலவச உணவு வழங்கும் திட்டம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் நவ.15-ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்!!
1 min |
November 12, 2025
Malai Murasu Chennai
வேலியே பயிரை மேய்கிறது : காவல்துறையின் நிர்வாகம் முற்றிலுமாக சீரழிந்து விட்டது ! அ.தி.மு.க கடும் தாக்கு !!
காவல்துறையின் நிர்வாகம் முற்றிலுமாக சீரழிந்து விட்டது. வேலியே பயிரை மேய்கிறது என்று அ.தி.மு.க கடுமையாக விமர்சித்துள்ளது. இது குறித்து, அ.தி.மு.க தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் கூறியதாவது:
1 min |
November 12, 2025
Malai Murasu Chennai
தாம்பரம் சானிடோரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பம்!
சென்னை மாவட்ட ஆட்சியர் தகவல்!!
1 min |
November 12, 2025
Malai Murasu Chennai
அண்டை மாநிலங்களுக்கு ஆம்னி பேருந்துகளை இயக்க வரி விலக்கு அளிக்க வேண்டும்!
ஜி.கே.வாசன் வேண்டுகோள்!!
1 min |
November 12, 2025
Malai Murasu Chennai
புலன் விசாரணை தீவிரம்: காஷ்மீரைச் சேர்ந்த மேலும் ஒரு டாக்டர் கைது!
இன்னும் சில மருத்துவர்களுக்கு தொடர்பு?
1 min |
November 12, 2025
Malai Murasu Chennai
சென்னை கிண்டியில் பெண்ணிடம் தாலிச் சங்கிலி பறித்த கார் ஓட்டுநர் கைது!
சென்னை கிண்டி பகுதியில், வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த தனியார் நிறுவன பெண் ஊழியரிடம் தாலிச் சங்கிலியைப் பறித்துச் சென்ற கார் ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். கடன் தொல்லை காரணமாக அவர் இந்த குற்றச் செயலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
1 min |
November 12, 2025
Malai Murasu Chennai
சென்னை அரும்பாக்கத்தில் தொழிலதிபரிடம் ரூ.1.80 லட்சம் பறித்த 2 பேர் கைது!
சென்னை அரும்பாக்கம் பகுதியில், ஷிப்பிங் நிறுவன உரிமையாளரிடம் இருந்து ரூ.1.80 லட்சம் பணத்தை பறித்துச் சென்ற வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து இருசக்கர வாகனம் மற்றும் கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.
1 min |
November 12, 2025
Malai Murasu Chennai
தமிழகத்திலுள்ள பள்ளிகளில் நவ. 14 -ல் குழந்தைகள் தின விழா!
தமிழகத்தில் உள்ள அனைத்து வகையான பள்ளிகளிலும் நவ. 14 ஆம் தேதி குழந்தைகள் தின விழா நிகழ்ச்சிகளை நடத்த கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
1 min |
November 11, 2025
Malai Murasu
பீகாரில் இன்று 2-ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!
நீண்ட வரிசையில் நின்று மக்கள் ஓட்டுப் போட்டனர்; டெல்லி கார் வெடிப்பை தொடர்ந்து பாதுகாப்பு அதிகரிப்பு!!
1 min |
November 11, 2025
Malai Murasu
மோடி தலைமையில் நாளை பாதுகாப்பு அமைச்சரவை கூட்டம்!
டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம். தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் நாளை பாதுகாப்பிற்கான அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
1 min |
November 11, 2025
Malai Murasu
அரியானா பதிவெண் கொண்ட கார் உரிமையாளர் புல்வாமாவைச் சேர்ந்தவர்!!
டெல்லியில் குண்டுவெடிப்பு நடந்த கார் அரியானா பதிவெண் கொண்டது என்பதும், அதன் தற்போதைய உரிமையாளர் புல்வாமாவைச் சேர்ந்தவர் என்பதும் அம்பலமாகியுள்ளது.
1 min |
November 11, 2025
Malai Murasu Chennai
போதை மருந்து வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் அமலாக்கத் துறையில் ஆஜர்!
கொக்கைன் போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நிகழ்ந்ததாக எழுந்த புகாரில் நடிகர் ஸ்ரீகாந்த் இன்று அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜரானார்.
1 min |
November 11, 2025
Malai Murasu
ரூ.3.5 லட்சம் மதிப்பிலான 7 கிலோ கஞ்சாவுடன் மேற்கு வங்க வாலிபர் கைது!
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில், ரெயிலில் கடத்தி வரப்பட்ட சுமார் 7 கிலோ கஞ்சாவை ரெயில்வே பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர்.
1 min |
November 11, 2025
Malai Murasu
டாக்டர்நடத்திய தற்கொலைதாக்குதல்
பெண் மருத்துவர் உள்பட 8 பேர் கைது; உள்துறை அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை
3 min |
November 11, 2025
Malai Murasu Chennai
டாக்டர் நடத்திய...
பிரதமர் தேசியக் கொடியை ஏற்றி உரையாற்றுகிறார் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. செங்கோட்டை பகுதியில் பாதுகாப்பு அதிகமாக இருக்கும். இப்படிப்பட்ட பகுதியில் நேற்றிரவு நடைபெற்ற அசம்பாவிதம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
2 min |
November 11, 2025
Malai Murasu Chennai
தென் கொரியாவில் நடந்தது: உலகளாவிய முதல் திருக்குறள் மாநாடு!
தென்கொரியா தலைநகர் சியோலில் உள்ள சேஜோங் பல்கலைக்கழகத்தில் உலகளாவிய திருக்குறள் மாநாடு முதல் முறையாக நடைபெற்றது.
1 min |
November 11, 2025
Malai Murasu
9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை!
இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை!!
1 min |
November 11, 2025
Malai Murasu
காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வில் முறைகேடு செய்த 4 பேர் கைது!
தென்காசி மாவட்டம், இலஞ்சி தேர்வு மையத்தில் நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட இளைஞரையும், அவருக்கு உதவிய மூன்று பேரையும் போலீசார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
1 min |
November 11, 2025
Malai Murasu
தஞ்சை சாலையில் லாரி கவிழ்ந்து கேஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியது!
அரியலூர் மாவட்டம் வாரணவாசியில் தஞ்சை - சென்னை நெடுஞ்சாலையில் இன்று காலை 7 மணி அளவில் சிலிண்டர் ஏற்றி சென்ற லாரி திடீரென தீப்பிடித்து கேஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியது.
1 min |
November 11, 2025
Malai Murasu
மாமல்லபுரத்தில் வடிவமைக்கப்பட்ட 4¼ அடி உயர திருவள்ளுவர் சிலை!
தென்னாப்பிரிக்கா செல்லும் சிலையை வி.ஜி.சந்தோஷம் வழி அனுப்பி வைத்தார்!!
1 min |
November 11, 2025
Malai Murasu
தமிழகம் முழுவதும் தி.மு.க. கூட்டணி சார்பில் 43 இடங்களில் ஆர்ப்பாட்டம் !
சென்னையில் 4 டங்களில் நடந்தது !!
2 min |
November 11, 2025
Malai Murasu Chennai
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!
வைகோ, திருமாவளவன், சண்முகம் பங்கேற்பு!!
1 min |
November 11, 2025
Malai Murasu Chennai
நீதிபதிகள் மீது அவதூறு பரப்புவதா? உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஆதங்கம்!
நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்கும் நபர்கள் தமக்கு சாதகமாக தீர்ப்பளிக்காத நீதிபதிகள் மீது அவதூறான குற்றச்சாட்டுகளை சுமத்தும் போக்கு அதிகரித்து வருவதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் ஆதங்கம் தெரிவித்தார்.
1 min |
November 11, 2025
Malai Murasu
குற்றவாளிகள் தப்ப முடியாது; நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்!
ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் உறுதி!!
1 min |
November 11, 2025
Malai Murasu Chennai
ராஜபாளையம் அருகே நள்ளிரவில் கோவில் காவலாளிகள் 2 பேர் வெட்டிக்கொலை!
நகைகளை திருடி கொள்ளையர்கள் வெறிச்செயல்!!
1 min |
November 11, 2025
Malai Murasu
சென்னை விமான நிலையம், ரெயில் நிலையங்களில் தீவிர கண்காணிப்பு!
டெல்லி கார் வெடிப்பு எதிரொலியாக சென்னை விமான நிலையம் ரெயில் நிலையங்களில் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
1 min |
November 11, 2025
Malai Murasu
மக்களின் வாக்குரிமையை பாதுகாப்போம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை!!
1 min |
November 11, 2025
Malai Murasu Chennai
காங்கிரஸ் மாவட்ட தலைவர்களை தேர்வு செய்ய தமிழகத்தில் 38 பேர் கொண்ட தேர்வுக் குழு அமைப்பு!
அடுத்த மாதம் இறுதிக்குள் பட்டியலை மேலிடத்தில் ஒப்படைக்க திட்டம்!!
1 min |
November 11, 2025
Malai Murasu Chennai
நவம்பர் 13-ல் தே.மு.தி.க. மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்!
தேமுதிகவின் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் வரும் நவம்பர் 13 ஆம் தேதி நடைபெறுகிறது.
1 min |
November 11, 2025
Malai Murasu
முதியோருக்கான முத்தான திட்டம்!
2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டின்போது மூத்த குடிமக்களுக்காக புதிதாக 'அன்புச்சோலை' திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
1 min |
