Facebook Pixel Read Newspaper from Best selling Magazines and Newspaper
Vuélvete ilimitado con Magzter GOLD

Vuélvete ilimitado con Magzter GOLD

Obtenga acceso ilimitado a más de 9000 revistas, periódicos e historias Premium por solo

$149.99
 
$74.99/Año

Intentar ORO - Gratis

Newspaper

Malai Murasu Chennai

மகள் மீது வீசியது தவறுதலாக பட்டது: குக்கர் மூடியால் 9 மாத பேத்தியை அடித்துக் கொன்ற தாத்தா!

கைது செய்யப்பட்டார் !!

1 min  |

May 29, 2026
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?

தினகரன் காட்டமாக கேள்வி!

1 min  |

May 29, 2026
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

பெட்ரோல், டீசல் விலை இன்றும் மீண்டும் உயர்வு!

மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர்சூழலால், ஹார்முஸ் ஜலசந்தியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

1 min  |

May 29, 2026

Malai Murasu Chennai

காங். வேட்பாளர் தேர்வில்...

1-ம் பக்கத் தொடர்ச்சி காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. அதில் 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் 2026 தேர்தலில் இக்கட்சி 40-க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கேட்டு தி.மு.க.வுக்கு நெருக்கடி கொடுத்தது.

1 min  |

May 29, 2026

Malai Murasu Chennai

வடசென்னை மக்களின் எதார்த்த வாழ்வியலைப் பேசும், ஆல் பாஸ்!

'ஒன்ஸ் ஸ்டெப் எண்டர்டெயின்மெண்ட்' நிறுவனம் சார்பில் மோகனா . ஆர் தயாரித்துள்ள புதிய படம் ஆல் பாஸ் . இப்படத்தில் 'நிறங்கள் மூன்று', 'தருணம்', போன்ற படங்களில் நடித்த துஷ்யந்த் கதாநாயகனாக நடித்துள்ளார்.

1 min  |

May 29, 2026
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

2011-ஆம் ஆண்டு முதல் சென்னையில் வசித்து வந்த அரசு இல்லத்தைக் காலி செய்தார் எடப்பாடி பழனிசாமி!

ராயப்பேட்டையில் உள்ள புதிய வீட்டில் குடியேறினார்!!

1 min  |

May 29, 2026

Malai Murasu Chennai

கடலூர் அருகே பயங்கரம்: முகம் சிதைக்கப்பட்டு பெண் கொன்று புதைப்பு! யார் அவர்? போலீசார் விசாரணை !!

கடலூர் மாவட்டம் வடலூரில் இருந்து நெய்வேலி செல்லும் விக்கிரவாண்டி - குடந்தை தேசிய புறவழிச் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இன்று காலையில் கண்ணுத்தோப்பு என்ற இடத்தில் சாலையின் அருகே அதிக அளவு மண் குவித்து வைக்கப்பட்டுள்ளது.

1 min  |

May 29, 2026
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

உயர்கல்வியில் புகுந்த 'ஏஐ' அலை

பள்ளித் கல்வியைத் தொடர்ந்து, இன்றைய அதிநவீன டிஜிட்டல் யுகத்தில் உயர்கல்வித் துறையும் செயற்கை நுண்ணறிவின் (AI) தாக்கத்தால் மிக வேகமான மற்றும் அதிரடியான மாற்றங்களைச் சந்தித்து வருகிறது.

1 min  |

May 29, 2026
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

மணிகண்டன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு!

இயக்குனர் பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் நிறுவனத்தின் எக்ஸிக்யூட்டிவ் புரொட்யூசராக பணியாற்றிய ஆர். ராகேஷ், தற்போது தயாரிப்பாளராக ரைனோ பிக்சர்ஸ் பட நிறுவனத்தின் மூலம் தனது புதிய பயணத்தை தொடங்கியுள்ளார்.

1 min  |

May 29, 2026

Malai Murasu Chennai

விதிமுறைகளை பின்பற்ற தவறியதால் இந்திய மாம்பழங்களை இறக்குமதி செய்ய ஜப்பான் நாட்டில் தடை!

ஏற்றுமதியாளர்கள் கடும் பாதிப்பு !!

1 min  |

May 29, 2026
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

செல்போனில் ஆபாச படம் காட்டி ஐ.டி. பெண்ணுக்கு பாலியல் தொல்லை!

தனியார் நிறுவன ஊழியர் கைது !!

1 min  |

May 29, 2026

Malai Murasu Chennai

விவேகானந்தர் இல்லம் அருகே நீலக் கடற்கரைத் திட்டம் விரைவில் நிறைவடைகிறது!

சென்னை விவேகானந்தர் இல்லம் அருகே சர்வதேசத் தரத்திலான கட்டமைப்பு வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு வரும் மெரினா 'புளூ பிளாக்' கடற்கரைத் திட்டத்தின் மூன்றாம் கட்டப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1 min  |

May 29, 2026
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

திருவொற்றியூர் சூரை மீன்பிடி துறைமுகத்தை மேம்படுத்த வேண்டும்!

மீனவர்கள் கோரிக்கை !!

1 min  |

May 29, 2026

Malai Murasu Chennai

நெல்லை ஆணவக் கொலை வழக்கு: 10 மாதம் தலைமறைவாக இருந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் கைது!

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியை சேர்ந்தவர்கவின் செல்வகணேஷ் (27). என்ஜினீயரான இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்து பார்த்து வந்தார். இவர் பள்ளியில் உடன் படித்த சுபாஷினியை காதலித்து வந்துள்ளார்.

1 min  |

May 29, 2026
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

இந்திய தேசிய ராணுவ (ஐ.என்.ஏ.) அதிகாரியாக சசிகுமார்!

கே. பிலிம் இன்டர்நேஷனல் ஜே. கமலகண்ணன் தயாரிப்பில், 'யாத்திசை' இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில், பீரியட் டிராமாவாக உருவாகி இருக்கும் இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

1 min  |

May 29, 2026
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

உர விலை உயர்வை குறைக்க வேண்டும்! மத்திய, மாநில அரசுகளுக்கு டாக்டர்.ராமதாஸ் வேண்டுகோள்!!

விவசாயிகளை பாதுகாக்க உர விலை உயர்வை குறைக்க மத்திய-மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

1 min  |

May 29, 2026

Malai Murasu Chennai

கர்நாடக அமைச்சரவையை...

நேரில் சந்தித்து முறையாக ராஜினாமா கடிதத்தை அளித்தால் மட்டுமே அதை ஏற்க முடியும் என்று கூறப்பட்டது.

1 min  |

May 29, 2026
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, சர்க்கரை விரைவில் பாக்கெட்டுகளில் விற்பனை! அமைச்சர் வெங்கடரமணன் தகவல்!!

தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு மற்றும் சர்க்கரை போன்ற பொருட்கள் விரைவில் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்படும் என அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்தார்.

1 min  |

May 29, 2026
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

பெண்ணிடம் சில்மிஷம் செய்த வட மாநில தொழிலாளி அடித்து கொலை! காவல்துறை தீவிர விசாரணை !!

திருவள்ளூர் அருகே வீடு புகுந்து பெண்களிடம் சில்மிஷம் செய்த அசாம் மாநில தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 min  |

May 29, 2026
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் திறந்து விடப்படும் தண்ணீர் கடைமடை வரை சேர வேண்டும்!

எடப்பாடி பழனிசாமி கோரிக்கை !!

1 min  |

May 29, 2026
Malai Murasu

Malai Murasu

ஆதரவாளர்களுடன் சி.விஜயபாஸ்கர்ஆலோசனை!

முடிவு நாளை அறிவிக்கப்போவதாக தகவல்; சி.வி. சண்முகம் ராஜினாமா செய்ய திட்டம்!

2 min  |

May 28, 2026
Malai Murasu

Malai Murasu

டெல்லி பயணம் நிறைவு: சோனியா, ராகுல் காந்தியை விஜய் சந்திக்கவில்லை!

இன்று சென்னை திரும்பினார் !!

1 min  |

May 28, 2026

Malai Murasu

சி.பி.ஐ., அமலாக்கத்துறை விசாரிக்க வேண்டும்!

அ.தி.மு.க. வலியுறுத்தல்!!

1 min  |

May 28, 2026

Malai Murasu

மாணவர்களுக்கு தாய்வழிச் சான்றிதழ் வழங்க வேண்டும்!

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !!

1 min  |

May 28, 2026

Malai Murasu Chennai

எல் நினோ தாக்கத்தால் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தாமதம்! வானிலை ஆய்வு மையம் அதிர்ச்சி தகவல்!!

இந்தியாவின் வாழ்வாதாரமாக விளங்கும் தென்மேற்கு பருவமழை, இந்த ஆண்டு கேரளாவில் வழக்கமான தேதியில் தொடங்காமல் தாமதமாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min  |

May 28, 2026
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

தெலுங்கானா பள்ளி மாணவர்களுக்கு காலை உணவில் போண்டா, தோசை, பூரி! ஜூன் 12 முதல் வழங்கப்படுகிறது !!

ஜூன் 12 முதல் தெலுங்கானா இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலவச காலை உணவில் போண்டா, தோசை, பூரி, தினை இட்லி, உப்புமா ஆகியவை வழங்கப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

May 28, 2026
Malai Murasu

Malai Murasu

நாளை அல்லது ஞாயிற்றுக்கிழமை சிவக்குமார் பதவியேற்கிறார்!

சித்தராமையா ராஜினாமா கடிதம் !!

1 min  |

May 28, 2026
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

வருவாய் முற்றிலும் குறைந்து விட்டது: பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்!

சென்னை சுற்றுலா கார் இயக்குநர்கள் சங்கம் வலியுறுத்தல் !!

1 min  |

May 28, 2026
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

தொட்டியம் அருகே டாஸ்மாக் மேற்பார்வையாளர் மண்டை உடைப்பு!

மது பாட்டிலில் ஸ்டிக்கர் ஒட்டாமல் கூடுதல் பணம் கேட்டதால் தகராறு !!

1 min  |

May 28, 2026

Malai Murasu Chennai

தனி மனித வளர்ச்சிக்கு வழிகாட்டும் உயர்கல்வி!

இன்றைய உலகம் அறிவு, திறன், புதுமை ஆகியவை முன்னிலை பெறும் போட்டி நிறைந்த காலமாக மாறியுள்ளது. இந்த வேகமான மாற்றங்களின் மத்தியில் உயர் கல்வி என்பது வெறும் பட்டம் பெறும் பயணம் அல்ல; அது மனித வாழ்க்கையை உயர்த்தும் வலிமையான சக்தியாகும்.

1 min  |

May 28, 2026