Newspaper
Malai Murasu
கோவைக்கு பிரதமர் மோடி 19-ஆம் தேதி வருகை!
கூட்டணி தலைவர்களை சந்திக்க வாய்ப்பு!!
1 min |
November 13, 2025
Malai Murasu
டெல்லி கார் வெடிப்புக்கு மூளையாக இருந்து தீவிரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்த்த பெண் டாக்டர்!
*3 ஆண்டுகளாக திட்டமிட்டது அம்பலம்; * பரபரப்பு பின்னணி தகவல்!!
2 min |
November 12, 2025
Malai Murasu
மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக்கூட்டம்!
'தேசிய பாதுகாப்பு, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை *உள்துறை அதிகாரிகள் அறிக்கை தொடர்பாகவும் ஆய்வு!!
2 min |
November 12, 2025
Malai Murasu Chennai
பாகிஸ்தானுக்குள் ஊடுருவ முயன்ற ஆப்கன் தீவிரவாதிகள் 20 பேர் சுட்டுக் கொலை!
பாகிஸ்தான் ராணுவம் ஆப்கானிஸ்தான் எல்லையில் நடந்த மோதலில் 20 தீவிரவாதிகளைச் சுட்டுக் கொன்றதாகத் தெரிவித்துள்ளது.
1 min |
November 12, 2025
Malai Murasu Chennai
சென்னை கிண்டியில் ரூ.2.5 கோடி சொத்துக்கு போலி பத்திரம் தயாரித்து வங்கி கடன் மோசடி செய்த 2 பேர் கைது!
சென்னை கிண்டியைச் சேர்ந்த முதியவரின் ரூ.2.5 கோடி மதிப்புள்ள சொத்துக்கு போலி ஆவணங்கள் தயாரித்து, அதனை வங்கியில் அடமானம் வைத்து ரூ.75.80 லட்சம் கடன் பெற்று மோசடி செய்த வழக்கில், முக்கிய குற்றவாளியான விநாயகா ஆச்சாரியா உட்பட மேலும் இருவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
1 min |
November 12, 2025
Malai Murasu Chennai
ஆணாக இருந்தால் மாதம் ரூ.1,000 நிதி உதவி!
தமிழக அரசு விளக்கம்!!
1 min |
November 12, 2025
Malai Murasu Chennai
வெள்ளி விலை தொடர்ந்து உயர்வு: தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது!
தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.220-ம், சவரனுக்கு ரூ.1,760-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,700-க்கும், ஒரு சவரன் ரூ.93,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் தங்கம் விலை மீண்டும் எகிறத் தொடங்கியிருந்தது.
1 min |
November 12, 2025
Malai Murasu Chennai
தேனி மாவட்ட காந்திய மாநாட்டில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் சார்பில் 'காந்தி சிலை' திறப்பு!
1932 இல் மகாத்மா காந்தியால் அரிசன சேவாசங்கம் தொடங்கப்பட்டது. அதன் கிளையான தேனி மாவட்டம் கம்பத்தில், அரிசன சேவா சங்கம் வளாகத்தில் உள்ள விவேகானந்தா இல்லத்தில், விஜிபி உலகத் தமிழ்ச்சங்கம் சார்பில், 5 அடி உயரமுள்ள ‘மகாத்மா’ காந்தி சிலை திறக்கப்பட உள்ளது.
1 min |
November 12, 2025
Malai Murasu Chennai
முட்டுக்காடு கடற்கரையில் கரை ஒதுங்கும் கடல்பாசிகள்!
கடலோரப் பகுதியை பாதுகாக்கும் என ஆய்வில் தகவல்!!
1 min |
November 12, 2025
Malai Murasu Chennai
பிரபல இந்தி நடிகர் கோவிந்தா, மருத்துவமனையில் அனுமதி! டாக்டர்கள் தீவிர சிகிச்சை!!
பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தா, தனது வீட்டில் மயங்கி விழுந்ததை தொடர்ந்து, உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
1 min |
November 12, 2025
Malai Murasu Chennai
டெல்லி செங்கோட்டை அசம்பாவிதம்: காஷ்மீர் எம்.பி. பொறியாளர் ரஷீத், சிறையில் 2 நாள் உண்ணாவிரதம்!
புதுடெல்லி, நவ. 12 டெல்லி செங்கோட்டைப்பகுதியில் நேற்றுமுன்தினம் அசம்பாவிதம் நடைபெற்றது. இது தொடர்பாக பல்வேறு தரப்பினரும் எதிர் வினையாற்றி வருகின்றனர். இந்நிலையில் அவாமி இதிதிகத்கட்சியின் நிறுவனரும், காஷ்மீரைச்சேர்ந்தபார முல்லா தொகுதி எம்.பி.யுமானபொறியாளர்ரஷீத் டெல்லி திகார் சிறையில் இன்று உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். இந்த உண்ணாவிரதம் நாளை நிறைவடைகிறது.
1 min |
November 12, 2025
Malai Murasu Chennai
மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கான ‘பாராசூட்’ சோதனை வெற்றி! இஸ்ரோ அறிவிப்பு!!
ககன்யான் திட்டத்தின் முக்கிய பகுதியாக, ஒருங்கிணைந்த பிரதான பாராசூட் ஏர் டிராப் சோதனையை வெற்றிகரமாக முடித்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
1 min |
November 12, 2025
Malai Murasu Chennai
தங்கையை கவர்ந்தவனை திட்டம் போட்டு, போட்டுத் தள்ளிய சகோதரர்கள்...
மயிலாடுதுறை காவல் நிலையத்தின் முன்பு சிறு கூட்டம் நின்றிருந்தது. அவர்கள் காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந்தனர். காவல்நிலையத்தின் உள்ளே வைரமுத்து மற்றும் உறவினர் நின்றிருந்தனர். காவல் நிலையத்தில் வைரமுத்து மீது கொடுக்கப்பட்டிருந்த புகார் மீது விசாரணை நடந்து கொண்டிருந்தது. புகார் கொடுத்தது மாலினியின் குடும்பத்தினர். போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து விசாரித்துக் கொண்டிருந்தனர்.
3 min |
November 12, 2025
Malai Murasu Chennai
இந்திய குடும்பங்களின் சேமிப்பில் சரிவா?
இந்தியர்கள் பொதுவாக கலாச்சார ரீதியாக சிக்கனம் மற்றும் சேமிப்பு பழக்கம் கொண்டவர்கள். குழந்தைகளின், திருமணம், ஓய்வுக்காலம் ஆகியவற்றுக்காக சிறிது சிறிதாக சேமித்து வைப்பது வழக்கம். பழங்காலம் முதலே இந்தியர்கள் அல்லது இந்திய குடும்பங்கள் சேமிப்பு பழக்கத்தில் உலகத்துக்கே முன்னோடியாக இருந்து வந்துள்ளனர். குடும்பங்களின் சேமிப்பு அதன் உறுப்பினர்களுக்கு மட்டும் உதவுவதில்லை அது நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான முதலீட்டின் அடித்தளமாகவும் அமைகின்றது. இந்த சூழலில் சமீப காலமாக இந்திய குடும்பங்களின் சேமிப்பு சரிந்து வருவதாக புள்ளி விவரம் கூறுகிறது.
1 min |
November 12, 2025
Malai Murasu Chennai
நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் துப்பாக்கி ஏந்திய ராணுவ பாதுகாப்பு!
சென்னை நுங்கம்பாக்கம் குஷ் குமார் சாலையில் அமலாக்கத்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர்கள் போதைப் பொருள் வழக்கு, அமைச்சர் நேரு தொடர்புடைய நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை வேலைவாய்ப்பு மோசடி வழக்கு, நடிகர் துல்கர் சல்மான், பிரித்விராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் சட்டவிரோதமாக சொகுசு கார் இறக்குமதி செய்யப்பட்டவழக்கு, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய டாஸ்மாக் முறைகேடு வழக்கு என பல முக்கிய வழக்குகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
1 min |
November 12, 2025
Malai Murasu Chennai
விசாரணைக்கு நேரில் ஆஜராகாத கல்லூரி கல்வி இயக்குநருக்கு ‘வாரண்ட்’!
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!!
1 min |
November 12, 2025
Malai Murasu Chennai
தமிழக மீனவர் பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண வேண்டும்!
கு.செல்வப்பெருந்தகை கோரிக்கை!
1 min |
November 12, 2025
Malai Murasu Chennai
மவுலானா அபுல்கலாம் ஆசாத், மரகதம் சந்திரசேகர் பிறந்தநாள்!
காங்கிரசார் மரியாதை!!
1 min |
November 12, 2025
Malai Murasu Chennai
சிவாஜிகணேசன் பேரனுக்கு ரஜினி வாழ்த்து!
சத்ய ஜோதி பிலிம்ஸ் டி. ஜி. தியாகராஜன் - செந்தில் தியாகராஜன், அர்ஜூன் தியாகராஜன் மற்றும் சுப்பு பஞ்சு ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள புதிய படம் \"லெனின் பாண்டியன்\". இப்படத்தை டி. டி. பாலச்சந்திரன் இயக்கியுள்ளார்.
1 min |
November 12, 2025
Malai Murasu Chennai
தமிழகத்தில் காலியாக உள்ள முதன்மை கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்!!
ராமதாஸ் வேண்டுகோள்!!
1 min |
November 12, 2025
Malai Murasu Chennai
மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கான ‘பாராசூட்’ சோதனை வெற்றி!
இஸ்ரோ அறிவிப்பு!!
1 min |
November 12, 2025
Malai Murasu Chennai
அம்பத்தூரில் கஞ்சாசாக்லெட் விற்ற பெண் கைது!
சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனை நடைபெறுவதாக அம்பத்தூர் சரக காவல் உதவி ஆணையர் பிராங்கி டி ரூபன் தலைமையிலான தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
1 min |
November 12, 2025
Malai Murasu Chennai
டெல்லி கார் வெடிப்பு: விசாரிக்க 10 பேர் கொண்ட சிறப்புக் குழு அமைப்பு!
தேசிய புலனாய்வு அதிகாரிகள் நடவடிக்கை!!
1 min |
November 12, 2025
Malai Murasu Chennai
நீர்பாதுகாப்பு, மக்கள் பங்களிப்புக்காக தமிழகத்துக்கு மத்திய அரசின் 3 விருதுகள்!
கோவை, நாமக்கல், ராமநாதபுரத்துக்கு கிடைத்தது!!
1 min |
November 12, 2025
Malai Murasu Chennai
திருச்சியில் ஜன.2-ல் நடைபயணம்: முதல்வருக்கு வைகோ நேரில் அழைப்பு!
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்த பிறகு, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-
1 min |
November 12, 2025
Malai Murasu Chennai
வள்ளியூர் அருகே தோட்டத்தில் மின்சாரம் தாக்கி விவசாயி சாவு!
வள்ளியூர் அருகே தோட்டத்திற்கு சென்ற போது மின்சாரம் தாக்கியதில் விவசாயி பரிதாபமாக இறந்தார். மின் வயர் அறுந்து கிடந்ததால் டிரான்ஸ்பார்மரை நிறுத்த முயன்ற போது இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது.
1 min |
November 12, 2025
Malai Murasu Chennai
ஐ.எஸ்., பயங்கரவாதிகள் மூளைச்சலவை; 100 பட்டதாரி இளைஞர்கள் மீட்பு!
போலீசார் தகவல் !!
1 min |
November 12, 2025
Malai Murasu Chennai
சென்னையில் வீடு புகுந்து மகனுக்கு பதிலாக தந்தையை வெட்டிய ரவுடி கும்பல்!
காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி!!
1 min |
November 12, 2025
Malai Murasu Chennai
மாதவரத்தில் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவர் கைது!
செங்குன்றம், நவ .12 மாதவரம் அருகே ஆட் டோவில் வந்த பயனியிடம் நகை மற்றும் பாலியல் சீண் டலில் ஈடுபட்ட ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
1 min |
November 12, 2025
Malai Murasu Chennai
திருமங்கலத்தில் வீட்டில் 10 சவரன் நகை திருடிய பெண் கைது!
அடகு வைத்த நகைகள் மீட்பு!!
1 min |
