Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År
The Perfect Holiday Gift Gift Now

Newspaper

Malai Murasu Chennai

தமிழக வாக்காளர் பட்டியலில் வடமாநிலத்தவர்களை திட்டமிட்டு சேர்க்கும் சதியை முறியடிக்க வேண்டும்!

செல்வப்பெருந்தகை அறிக்கை!!

1 min  |

November 18, 2025

Malai Murasu Chennai

சபரிமலை பக்தர்கள் வசதிக்காக டிச.14 முதல் விரைவு ரெயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்லும்!

தெற்கு ரெயில்வே அறிவிப்பு!!

1 min  |

November 18, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

ரூ.32 கோடியில் புதுப்பிக்கப்பட்ட விக்டோரியா அரங்கம் 20-ஆம் தேதி திறப்பு!

முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்!!

1 min  |

November 18, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

விக்கிரவாண்டி அருகே விபத்து பைக் மீது லாரி மோதியதில் தந்தை, மகள் உயிரிழப்பு!

கல்லூரிக்கு சென்றபோது விபத்து!!

1 min  |

November 18, 2025

Malai Murasu Chennai

வருகிற சட்டமன்ற தேர்தலில் யாதவர்களுக்கு 25 தொகுதிகளில் வாய்ப்பளிக்க வேண்டும்! யாதவ சபை கோரிக்கை!!

தமிழகத்தில் வருகிற சட்டமன்றத் தேர்தலில் மதுரை மத்தி, மதுரை கிழக்கு உள்ளிட்ட 25 சட்டமன்றத் தொகுதிகள் யாதவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மதுரையில் நடந்த யாதவ மாநில பொதுக் குழுவில் தீர்மானிக்கப்பட்டது.

1 min  |

November 18, 2025

Malai Murasu Chennai

கோவையில் 5 அடுக்கு...

3 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கொடிசியா சாலையில் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளிக்க ஏதுவாக, சாலையின் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

1 min  |

November 18, 2025

Malai Murasu Chennai

நீலாங்கரை கடற்கரையில் உடல் அழுகிய நிலையில் வாலிபர் பிணமாக மீட்பு!

முகத்தை பிளாஸ்டிக் பையால் மூடி இருந்ததால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம்!

1 min  |

November 18, 2025

Malai Murasu Chennai

தேனி மாவட்டம் கம்பத்தில் வி.ஜி.பி. தமிழ்ச் சங்கம் சார்பில் ‘காந்தி சிலை’ திறப்பு!

தேனி மாவட்டம் கம்பத்தில், அரிசன சேவா சங்கம் வளாகத்தில் உள்ள விவேகானந்தா இல்லத்தில், விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் சார்பில், 5 அடி உயரமுள்ள 'மகாத்மா’ காந்தி சிலை நிறுவப்பட்டது.

1 min  |

November 18, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு இதுவரை 5.25 லட்சம் நாய்க்கடி சம்பவங்கள்!

ரேபிஸ் நோயால் 28 பேர் இறந்துள்ளனர்!!

1 min  |

November 18, 2025
Malai Murasu

Malai Murasu

பிரதமர் மோடி நாளை வருகை: கோவையில் 5 அடுக்கு பாதுகாப்பு!

போக்குவரத்து மாற்றம்; டிரோன்கள் பறக்கத் தடை

1 min  |

November 18, 2025

Malai Murasu Chennai

மன்னார் கடற்கரையில் விளையாடும் டால்பின்கள்!

கையில் பிடித்து விளையாடிய சிறுவர்கள் உற்சாகம்!!

1 min  |

November 18, 2025

Malai Murasu Chennai

ரூ.50 லட்சம் விலை பேசப்பட்ட மாவோயிஸ்ட் முக்கிய தலைவர் உட்பட 6 பேர் சுட்டுக் கொலை!

ஆந்திராவில் போலீஸ் அதிரடி!!

1 min  |

November 18, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

குழந்தைகள் கையில் கிடைக்க வாய்ப்பு: விஸ்கியை பழச்சாறு போன்று பாக்கெட்டில் அடைத்து விற்பதா?

உச்சநீதிமன்றம் கண்டனம்!!

1 min  |

November 18, 2025
Malai Murasu

Malai Murasu

நெல் கொள்முதல் விவகாரம்: ஈரப்பத அளவை 17-ல் இருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும்!

பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!!

2 min  |

November 18, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

சர்வதேச தரத்தில் ரூ.261 கோடியில் விளையாட்டு நகரம்! தமிழக அரசு ஆணை வெளியீடு!!

சென்னைக்கு அருகே செம்மஞ்சேரியில், உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு நகரம் அமைக்க ரூ.261 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

1 min  |

November 18, 2025

Malai Murasu Chennai

வருவாய்த் துறை ஊழியர் சங்கம் புறக்கணிப்பதில் திட்டமிட்ட சதி !

பாஜக செய்தித் தொடர்பாளர் குற்றச்சாட்டு !!

1 min  |

November 18, 2025

Malai Murasu Chennai

த.வெ.க. நிர்வாகிகளுக்கு கியூ.ஆர். குறியீட்டுடன் அடையாள அட்டை!

தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:

1 min  |

November 18, 2025

Malai Murasu Chennai

எதார்த்தமான திரைக்கதையாக உருவான ‘ராட்ட’!

சக்திவேல் நாகப்பன் என்ற சிவசக்தி பிரபு எழுதி இயக்கி நடித்துள்ள புதிய படத்துக்கு ‘ராட்ட’ என பெயரிடப்பட்டுள்ளது. இதில் நாகசக்தி, ஹெலன், சித்தா தர்ஷன், சாப்ளின் பாலு, கல்பனா, வசந்தி, சுப்பிரமணியம், கிருஷ்ணன், சந்திரன், முத்துராஜா மற்றும் பலர் நடித்துள்ளனர். வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு மணிகிருஷ்ணன் இசையமைத்துள்ளார்.

1 min  |

November 18, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

திருப்பூரில் இன்று பயங்கரம்: தலையில் கல்லை போட்டு தொழிலாளி கொடூர கொலை!

திருப்பூர் பங்களா பஸ் நிறுத்தம் அருகே தலையில் கல்லை போட்டு ஒருவர் கொலைசெய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

1 min  |

November 18, 2025

Malai Murasu

‘ஹமாஸ்' பாணியில் டிரோன்,ராக்கெட் தாக்குதலுக்குசதி!

டாக்டர்கள் அடங்கிய தீவிரவாதிகளின் திட்டம் குறித்து திடுக்கிடும் தகவல்!!

2 min  |

November 18, 2025

Malai Murasu Chennai

ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை: வங்கதேசத்தில் வன்முறை; தடியடி- 2 பேர் பலி!

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதால் அந்த நாட்டில் வன்முறை வெடித்துள்ளது. இதில் 2 பேர் பலியாகி உள்ளார்கள்.

1 min  |

November 18, 2025

Malai Murasu Chennai

கோவை மாவட்டத்தில் அதிக தொகுதிகளை வெல்ல வேண்டும்! தி.மு.க. நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் கட்டளை!!

கோவை மாவட்டத்தில் அதிக தொகுதிகளை வெல்ல வேண்டும் என்று தி.மு.க. நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கட்டளை பிறப்பித்துள்ளார்.

1 min  |

November 18, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

பீகார் மந்திரிசபை 20-ஆம் தேதி பதவி ஏற்பு சபாநாயகர் பதவியைக் கைப்பற்ற பா.ஜ.க.-ஐக்கிய ஜனதா தளம் போட்டி!

முக்கிய இலாகாக்களை வசப்படுத்த முனைப்பு!!

2 min  |

November 18, 2025

Malai Murasu Chennai

கல்லூரியில் தவறி விழுந்து இறந்த மாணவியின் குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் இழப்பீடு!

மனித உரிமை ஆணையம் உத்தரவு!!

1 min  |

November 18, 2025

Malai Murasu Chennai

பட்டியல் திருத்தப் பணியில் வாக்காளர் படிவங்களை நிரப்ப அ.தி.மு.க. சார்பில் முகாம்கள்!

தி.மு.க.வுக்கு போட்டியாக நடத்தப்படுகிறது!!

1 min  |

November 18, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

தற்கொலை தாக்குதல் ஒரு தியாகச் செயல்!

டெல்லி கார் குண்டு வெடிப்பு டாக்டர் பேசிய வீடியோ!!

1 min  |

November 18, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

விஜய் தேவரகொண்டாவுக்கு நான் கொடுத்த முதல் முத்தம்! ராஷ்மிகா மந்தனா பரபரப்பு பேட்டி!!

நடிகர் விஜய் தேவரகொண்டாவை அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள உள்ள நடிகை ராஷ்மிகா மந்தனா, அவருடனான முத்தக்காட்சி பற்றி பேட்டி ஒன்றில் ஒப்பனாக பேசி இருக்கிறார்.

1 min  |

November 18, 2025

Malai Murasu Chennai

புத்தகப்பையோடு 100 முறை தோப்புக்கரணம் போட்ட பள்ளி மாணவி உயிரிழப்பு!

மகாராஷ்டிராவில் கொடூர சம்பவம் !!

1 min  |

November 17, 2025
Malai Murasu

Malai Murasu

சென்னையிலிருந்து டெல்லி செல்லும் 3 விமானங்கள் தாமதம்! 3

பயணிகள் கடும் அவதி !!

1 min  |

November 17, 2025

Malai Murasu Chennai

மெக்கா சென்றவர்கள் உயிரிழந்த சம்பவம் நெஞ்சை ரணமாக்குகிறது!

பிரசிடெண்ட் அபூபக்கர் வேதனை!!

1 min  |

November 17, 2025
Holiday offer front
Holiday offer back