Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År
The Perfect Holiday Gift Gift Now

Newspaper

Malai Murasu Chennai

மாதவரம் அடுத்த மாத்தூரில் மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் சாவு!

மாதவரம் அடுத்த மாத்தூர் பகுதியில் மின்சார மோட்டார் பழுது நீக்கும் எலக்ட்ரீசியன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

1 min  |

November 23, 2025

Malai Murasu Chennai

சென்னை விமான நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் வாகனங்களுக்கு கட்டண விலக்கு நேரம் அதிகரிப்பு!

சென்னை விமான நிலையத்துக்கு மாற்றுத்திறனாளிகள், முதியோர் மற்றும் கர்ப்பிணிகளை அழைத்து வரும் வாகனங்களுக்கு மட்டும் கூடுதலாக 5 நிமிடங்கள் கட்டணமில்லா நேரம் வழங்கப்பட்டுள்ளது.

1 min  |

November 23, 2025

Malai Murasu Chennai

துபாய் விமான விபத்தில் இறந்த விமானியின் உடலுக்கு கோவை சூலூர் விமானப் படைத்தளத்தில் அஞ்சலி!

துபாயில் நடைபெற்ற சர்வதேச விமான கண்காட்சி சாகச நிகழ்ச்சியின்போது தேஜஸ் போர் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் உயிரிழந்த விமானியின் உடல் இன்று காலை சூலூர் விமானப் படைத்தளத்திற்கு கொண்டுவரப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

1 min  |

November 23, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

திருவேற்காட்டில் நாளை நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா! உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார்!!

திருவேற்காட்டில் நாளை காலை 10 மணிக்கு அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கிட உள்ளார்.

1 min  |

November 23, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

திருச்சானூர் பிரம்மோற்சவத்தில் தங்க தேரோட்டம்! பத்மாவதி தாயார் வீதி உலா!!

திருப்பதி அருகேயுள்ள திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் கார்த்திகை பிரம்மோற்சவத்தின் ஆறாம் நாளான நேற்று தங்க தேரோட்டம் நடைபெற்றது. இதில் பத்மாவதி தாயார் எழுந்தருளி 4 ரதவீதிகளிலும் வலம் வந்தார்.

1 min  |

November 23, 2025

Malai Murasu Chennai

த.வெ.க. தொண்டர்கள்….

காஞ்சிபுரம் மாவட்டத்துல இருந்து நான் சொல்றேன்னா, தெரிஞ்சோ தெரியாமலோ இந்த மாவட்டத்துக்கும் நமக்கும் ஆட்டோமேட்டிக்காவே ஒரு தொடர்பு ஒன்னு ஏற்படுதுங்க. ஏன்னா நம்மளுடைய முதல் களப் பயணத்தை தொடங்குனதே பரந்தூர்ல இருந்துதான். பரந்தூருக்கு போய், அந்த மண்ணுல நின்னு, அந்த மக்களுக்காக கேள்வி கேட்டதும் இதே அண்ணா பிறந்த காஞ்சிபுரம் மாவட்டம்தான்.

3 min  |

November 23, 2025

Malai Murasu Chennai

கட்சியின் கொடி இல்லாத விஜய்யின் மக்கள் சந்திப்பு!

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அக்கட்சியின் கொடி இடம்பெறவில்லை.

1 min  |

November 23, 2025

Malai Murasu Chennai

குரூப் -1 முதன்மை எழுத்துத் தேர்வு: நுழைவுச் சீட்டுகள் இணையதளத்தில் வெளியீடு!

குரூப்1, 1ஏ பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வுக்கான, தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகள் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

November 23, 2025

Malai Murasu Chennai

தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு: காங்கிரஸ் கட்சியின் 5 பேர் குழு சென்னையில் இன்று ஆலோசனை!

ஸ்டாலினுடன் அடுத்த வாரம் சந்திப்பு!!

1 min  |

November 23, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

சென்னையில் 325.57 டன் பழைய பொருள்கள் அகற்றம்!! மாநகராட்சி நடவடிக்கை!!

சென்னை பெருநகர மாநகராட்சி பகுதிகளில் கடந்த 6 சனிக்கிழமைகளில் 325.57 டன் பழைய வீட்டு உபயோகப் பொருள்கள் சேகரிக்கப்பட்டு, அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1 min  |

November 23, 2025

Malai Murasu Chennai

தென்னாப்பிரிக்கா ஜி-20 மாநாட்டில் உலகத் தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் ஜி20 உறுப்பு நாடுகள் மற்றும் நட்பு நாடுகள் என 42 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.

1 min  |

November 23, 2025

Malai Murasu Chennai

பிகாரில் 6 மாவட்டங்களில் தாய்ப்பாலில் யுரேனியம் கலந்திருப்பது கண்டுபிடிப்பு!

பீகாரில் உள்ள 6 மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், அங்குள்ள தாய்மார்களிடம் இருந்து பெறப்பட்ட தாய்ப்பால் மாதிரிகளில் யுரேனியம் வேதிப்பொருள் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

1 min  |

November 23, 2025

Malai Murasu Chennai

எஸ்.ஐ.ஆர். பணிகளை முறையாக செய்தால் 200 தொகுதிகளில் வெற்றி உறுதி!

நயினார் நாகேந்திரன் பேட்டி!!

1 min  |

November 23, 2025

Malai Murasu Chennai

ஊழலின் பிடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான்! சர்வதேச நிதியம் எச்சரிக்கை!!

பாகிஸ்தான் ஊழலின் பிடியில் சிக்கியுள்ளது என சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

1 min  |

November 23, 2025

Malai Murasu Chennai

திப்ருகார் மத்திய சிறையில் உள்ள அம்ரித் பால் சிங் எம்.பி.யின் பரோல் குறித்து முடிவெடுக்க ஒரு வாரம் கெடு!

பஞ்சாப் உயர்நீதிமன்றம் உத்தரவு!!

1 min  |

November 23, 2025

Malai Murasu Chennai

28 புதிய ரெயில்களை வாங்க சென்னை மெட்ரோ நிர்வாகம் டெண்டர்!

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், ரூ.2,036 கோடி மதிப்பில் 28 புதிய ரெயில்களை வாங்க டெண்டர் வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

1 min  |

November 23, 2025

Malai Murasu Chennai

நெல் ஈரப்பத அளவை அதிகரிக்காத மத்திய அரசை கண்டித்து தஞ்சையில் தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்!

நூற்றுக்கணக்கான விவசாயிகளும் பங்கேற்பு !!

1 min  |

November 23, 2025

Malai Murasu Chennai

ஊட்டச்சத்து பற்றாக்குறையால் சூடானில் 23 குழந்தைகள் மரணம்!

சூடானின் மத்திய கோர்டோஃபான் பகுதியில் கடந்த ஒரு மாதத்துக்குள் ஊட்டச்சத்து பற்றாக்குறை காரணமாக 23 குழந்தைகள் உயிரிழந்ததாக மருத்துவக் குழுவினர் சனிக்கிழமை தெரிவித்தனர்.

1 min  |

November 23, 2025

Malai Murasu Chennai

அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்!

ரூ.11.81 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்.

1 min  |

November 23, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

உடுமலை - மூணாறு சாலையில் கம்பீரமாக நடந்து வந்த காட்டுயானை!

சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை!!

1 min  |

November 23, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

கவிஞர் ஈரோடு தமிழன்பனுக்கு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் மரியாதை செலுத்தினார் !!

1 min  |

November 23, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

இதுவரை 100 தொகுதிகளில் நிர்வாகிகளுடன் ஆலோசனை! முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை!!

'உடன்பிறப்பே வா' நிகழ்ச்சி:

1 min  |

November 22, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

ராணுவம் போல் ஆட்களை தேர்ந்தெடுக்கும் வைக்கோ! போதைப்பொருள் வைத்திருந்தால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க வலியுறுத்தல் !!

11 நாள் சமத்துவ நடைபயணம் :

1 min  |

November 22, 2025

Malai Murasu Chennai

காங்கிரஸ் சார்பில்...

இதுவரை தேர்தலில் போட்டியிடாத நிலையில் வாக்கு வங்கி குறித்து தெரியாத விஜயின் த.வெ.க.வுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் கட்சி தயாராக இல்லை. த.வெ.க. வுடன் கூட்டணி அமைத்து, அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக ஆகிவிடக் கூடாது. எனவே த.வெ.க. வுடன் கூட்டணி என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க காங்கிரஸ் தயாராகி வருவதாகவும் செய்திகள் கசிந்தன.

1 min  |

November 22, 2025

Malai Murasu Chennai

நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்ற மாணவர் 9-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை!

போட்டித் தேர்வுக்கு தயாரான நிலையில் போபாலில் 9வது மாடியில் இருந்து விழுந்து மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 min  |

November 22, 2025

Malai Murasu Chennai

கேரளத்தில் இருந்து சென்னை வந்த ரெயிலில் அனாதையாகக் கிடந்த 10 மாத பெண் குழந்தை!

போலீசார் மீட்டு, விசாரணை!!

1 min  |

November 22, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

திண்டிவனம் அருகே பெண்ணை மிரட்டி செக்ஸ் கொடுமை செய்த தி.மு.க. நிர்வாகி!

வீடியோ எடுத்ததாகவும் புகார்!!

1 min  |

November 22, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,360 உயர்வு!

தங்கம் விலை பவுனுக்கு இன்று ரூ.1,360 உயர்ந்துள்ளது. இதன்மூலம் ஒருபவுன் ரூ.93 ஆயிரத்தை கடந்து விட்டது.

1 min  |

November 22, 2025

Malai Murasu Chennai

கல்வராயன் மலையில் நிலத்தகராறில் பயங்கரம்: தி.மு.க. கிளைச் செயலாளர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை!

2 பேர் பிடிபட்டனர்!!

1 min  |

November 22, 2025

Malai Murasu Chennai

நாளை கல்கத்தா ரேஸ் டிப்ஸ்!

நாளை கல்கத்தா குதிரை பந்தயம் நடக்கிறது. இந்த பந்தயத்திற்கு சென்னையில் இன்டர்வென்யூ பெட்டிங் நடக்கிறது.

1 min  |

November 22, 2025
Holiday offer front
Holiday offer back