Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År
The Perfect Holiday Gift Gift Now

Newspaper

Malai Murasu Chennai

அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

அ.தி.மு.க. கூட்டணியில் பா. ஜனதா மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. மேலும், கூட்டணியின் வலிமையை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு கட்சிகளையும் இணைப்பதற்கான முயற்சிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் பா.ம.க. (அன்புமணி பிரிவு), தே.மு.தி.க. ஆகிய கட்சிகளை கூட்டணியில் இணைப்பதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகிறது. எனவே அக்கட்சி தலைவர்களுடன் அ.தி.மு.க.வினர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

1 min  |

November 25, 2025
Malai Murasu

Malai Murasu

அயோத்தி ராமர் கோவில் கட்டுமானம் நிறைவு: 161 அடி உயர கோபுரத்தின் உச்சியில் காவிக்கொடி ஏற்றினார், பிரதமர் மோடி!

மோகன் பாகவத், யோகி ஆதித்யநாத் பங்கேற்பு!!

1 min  |

November 25, 2025

Malai Murasu

காவல்கிணறு இஸ்ரோ மையத்தில் பாதுகாப்பு படை வீரர் தற்கொலை!

பணகுடி அருகே காவல் கிணறு இஸ்ரோ மைய வளா கத்தில் மத்திய தொழில்பாது காப்பு படை வீரர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

1 min  |

November 25, 2025

Malai Murasu

சி.பி.ஐ. அதிகாரிகள் முன் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா இன்று 2-ஆவது நாளாக ஆஜர்!

கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் முன் இன்று 2-ஆவது நாளாக புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் ஆஜரானார்கள்.

1 min  |

November 25, 2025

Malai Murasu Chennai

ஓரே நேரத்தில்...

கன்னியாகுமரியை ஒட்டிய கடல் பகுதியில் காற்றின் மேலடுக்கு சுழற்சி நீடித்து வந்தது. இதன் காரணமாக, தென்மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் கடந்த 3 நாள்களாக கனமழை பெய்து வந்தது.

1 min  |

November 25, 2025

Malai Murasu

அம்மாவுக்கு உருக்கத்துடன் பிறந்தநாள் வாழ்த்து சொன்ன கவுதம் ராம் கார்த்திக்!

நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் கவுதம் ராம் கார்த்திக். அப்பாவை போலவே, சினிமாவில் அறிமுகமாகி நல்ல கதை அம்சம் உள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

1 min  |

November 25, 2025
Malai Murasu

Malai Murasu

கூட்டணி விவகாரம், தேர்தல் வியூகம், எஸ்.ஐ.ஆர். பணி: அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் காணொலியில் பழனிசாமி ஆலோசனை!

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார்.

1 min  |

November 25, 2025

Malai Murasu

சென்னையில் உள்ள பொதுக்கழிப்பிடங்களை நவீனப்படுத்தத் திட்டம்!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுக் கழிப்பறைகளை உலகத் தரத்திற்கு உயர்த்தும் வகையில், நவீன வசதிகளுடன் கூடிய 2,760 கழிப்பறைகளைச் சீரமைத்து, நிர்வகிக்கும் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. நகரின் அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்தத் திட்டம், இந்திய அளவில் மற்ற நகரங்களுக்கு ஒரு முன்னோடி முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

1 min  |

November 25, 2025
Malai Murasu

Malai Murasu

ரூ.208 கோடியில் அமைக்கப்பட்ட செம்மொழிப்பூங்காவை ஸ்டாலின் திறந்துவைத்தார்!

மாலையில் முதலீட்டாளர் மாநாட்டிலும் பங்கேற்பு!!

1 min  |

November 25, 2025

Malai Murasu

புதிய நீதிமன்றக் கட்டிடம் கட்ட நிதி ஒதுக்க வேண்டும்!

அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் கே.பி.சங்கர் எம்.எல்.ஏ. கோரிக்கை !!

1 min  |

November 25, 2025

Malai Murasu Chennai

செம்மொழிப் பூங்காவை ஸ்டாலின் திறந்து வைத்தார்!

மாலையில் முதலீட்டாளர் மாநாட்டிலும் பங்கேற்பு!!

1 min  |

November 25, 2025
Malai Murasu

Malai Murasu

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு!

சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,600 அதிகரித்து ஒரு சவரன் ரூ.93,760க்கு விற்பனை செய்யப்படுகிறது.

1 min  |

November 25, 2025

Malai Murasu

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 5 யூனிட்டுகள் நிறுத்தம்! 1050 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு!!

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மொத்தம் உள்ள 5 யூனிட்கள் மூலம் தலா 210 யூனிட் என மொத்தம் 1050 யூனிட் மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகின்றது.

1 min  |

November 25, 2025

Malai Murasu

தமிழக வெற்றிக் கழகத்தில் கே.ஏ.செங்கோட்டையன் 27-ஆம் தேதி சேருகிறார்?

பரபரப்பு தகவல்!!

1 min  |

November 25, 2025
Malai Murasu

Malai Murasu

பீகாரில் சுற்றுலாப் பயணிகளுக்காக இரட்டை அடுக்கு பேருந்துகள் இயக்கம்!

பீகாரில் இரட்டை அடுக்கு பேருந்துகள் உள்ளூர்வாசிகளையும் சுற்றுலாப் பயணிகளையும் ஈர்த்துள்ளது.

1 min  |

November 25, 2025

Malai Murasu

விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்க கடைசி வரை காத்திருக்க வேண்டாம்!

சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி அறிவுரை!!

1 min  |

November 25, 2025

Malai Murasu Chennai

கிருஷ்ணகிரி அருகே பைக் மீது தனியார் பஸ் மோதி 2 பேர் பலி!

கிருஷ்ணகிரி அருகே இரு சக்கர வாகனத்தின் மீது தனியார் தொழிற்சாலை பேருந்து மோதியதில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். பலியானவர்களின் உறவினர்கள் பேருந்து கண்ணாடியை அடித்து நொறுக்கினர்.

1 min  |

November 25, 2025

Malai Murasu

யானைக்கவுனியில் நகை பட்டறை உரிமையாளரைத் தாக்கி 100 சவரன் தங்கம் கொள்ளை!

சென்னை யானைக்கவுனி நகை பட்டறை உரிமையாளரைத் தாக்கி சுமார் 80 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 min  |

November 25, 2025

Malai Murasu

பட்டாபிராம் மனநல காப்பகத்தில் மர்மமான முறையில் பெண் பலி!

பட்டாபிராமில் மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்று வந்த பெண் மர்மமான முறையில் இறந்து போனார்.

1 min  |

November 24, 2025

Malai Murasu

நடிகர் அஜித்குமாருக்கு இத்தாலி நாடு உயரிய விருது! இந்தியாவிலும் பந்தயம் நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை!!

சர்வதேச கார் பந்தயங்களில் கலந்து கொண்டு சாதனைபடைத்துவரும் நடிகர் அஜித்குமாருக்கு இத்தாலியில் வெனிஸ் நகரில் நடந்த விழாவில் 'ஜென்டில்மேன் டிரைவர் ஆஃப் த இயர் 2025' விருது வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் பேசிய, நடிகர் அஜித், இந்தியாவிலும் கார் பந்தயங்களை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

1 min  |

November 24, 2025

Malai Murasu Chennai

கொலை செய்து நகையை கொள்ளையடித்த ரவுடி சுட்டுப் பிடிப்பு

சேலம் அருகே 2 மூதாட்டிகளை கொலை செய்து கல்குவாரியில் வீசிய வழக்கில், போலீசாரால் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி, சங்ககிரி அருகே எஸ்.ஐ.யை வெட்டி விட்டு தப்பியபோது இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டு மடக்கி பிடித்தார். குண்டுகாயமடைந்ததால் சேலம் அரசு மருத்துவமனையில் அவரை அனுமதித்துள்ளனர்.

4 min  |

November 24, 2025
Malai Murasu

Malai Murasu

ஏற்கனவே ஒரு காற்றழுத்தம் தோன்றிய நிலையில் வங்கக்கடலில் இன்னொரு புயல் சின்னம்உருவாகிறது.

சென்னை, நவ.24 வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து வலுவடைந்து வருகிறது. அது நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைகிறது. அதன்பிறகு, புயலாகவும் உருமாறும். அதேநேரத்தில், இலங்கை அருகே நாளை இன்னொரு புயல் சின்னமும் தோன்றுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை பெய்யும். இன்று கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 12 முதல் 20 செ.மீ. வரை கனமழை பெய்யும். இந்த நிலையில் இன்று தூத்துக்குடியில் ஒருவர் இறந்தார். இதனால் தமிழ்நாட்டில் 2 நாளில் மழை சாவு 4-ஆக அதிகரித்துள்ளது.

2 min  |

November 24, 2025

Malai Murasu

சென்னையில் இன்று நடக்கிறது: ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆதரவாளர்கள் கூட்டம்!

அதிமுக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தன் ஆதரவாளர்களுடன் சென்னையில் இன்று மாலை ஆலோசனை நடத்துகிறார்.

1 min  |

November 24, 2025
Malai Murasu

Malai Murasu

அதிகாரத்தை பயன்படுத்தி மோடியும், அமித்ஷாவும் இந்தியாவை அடியோடு புரட்ட பார்க்கிறார்கள்! திருமாவளவன் எம்.பி. பேச்சு!!

எஸ்ஐஆருக்கு எதிராக, விசிக சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min  |

November 24, 2025

Malai Murasu Chennai

53-ஆவது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் இன்று பதவியேற்பு!

ஜனாதிபதி முர்மு பிரமாணம் செய்து வைத்தார்!!

1 min  |

November 24, 2025
Malai Murasu

Malai Murasu

மகாராஷ்டிராவில் சரணடைந்த நிலையில் பெண் மாவோயிஸ்ட்டுக்கு குழந்தை! கணவர், உறவினர்கள் ஆனந்த கண்ணீர்!!

மகாராஷ்டிராவில் சரணடைந்த பெண் மாவோயிஸ்ட்டுக்கு குழந்தை பிறந்தது. துப்பாக்கி, குண்டுகளுடன் வாழ்ந்தவர் இப்போது தாய்மைப் பேறு அடைந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 min  |

November 24, 2025
Malai Murasu

Malai Murasu

வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள்: தேர்தல் பார்வையாளரை நியமிக்க வேண்டும்!

முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் வலியுறுத்தல்!!

1 min  |

November 24, 2025

Malai Murasu Chennai

சென்னையில் பெண் காவலர் தற்கொலை!

சென்னை அண்ணா நகர் போக்குவரத்து பிரிவில் காவலராகப் பணியாற்றி வந்த பெண் காவலர் ஒருவர், குடும்பப் பிரச்சினை மற்றும் மன உளைச்சல் காரணமாகத் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காவல்துறை வட் டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1 min  |

November 24, 2025

Malai Murasu

பஸ் விபத்தில் 6 பேர் பலி: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

கடையநல்லூர்பஸ்விபத்தில் 6 பேர் இறந்த சம்பவத்துக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

1 min  |

November 24, 2025

Malai Murasu

சமஸ்கிருதத்தை செத்த மொழி என்பதா? மொழி, மத அரசியல் செய்வதை உதயநிதி கைவிட வேண்டும்! பா.ஜ.க. அறிவுறுத்தல்!!

சமஸ்கிருதத்தை செத்த மொழி என்பதா? மொழி, மத அரசியல் செய்வதை உதயநிதி ஸ்டாலின் கைவிட வேண்டும். என பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளது.

1 min  |

November 24, 2025
Holiday offer front
Holiday offer back