Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År
The Perfect Holiday Gift Gift Now

Newspaper

Malai Murasu

Malai Murasu

தொடர் மழை எதிரொலி: குற்றாலம் அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு!

4-ஆவது நாளாக குளிக்கத்தடை!!

1 min  |

November 24, 2025
Malai Murasu

Malai Murasu

100 டன் மலர்களால் அலங்கரிப்பு: அயோத்தி ராமர் கோவிலில், நாளை பிரதமர் மோடி கொடியேற்றுகிறார்! விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் பங்கேற்பு!!

ராமருக்கும், சீதைக்கும் பஞ்சமி திதியில் திருமணம் நடைபெற்றது. இந்த விவாக பஞ்சமி நாளை வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அயோத்தி ராமர் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி கொடியேற்றுகிறார். இவ்விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் கலந்து கொள்கிறார். 100 டன் மலர்களால் அயோத்தி அலங்கரிக்கப்பட்டுள்ளது.

1 min  |

November 24, 2025
Malai Murasu

Malai Murasu

வாடகை பிரச்சினையில் பெண்ணை தவறாக சித்தரித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டவர் கைது!! சென்னை கொளத்தூரில் சம்பவம்!!

வாடகை பிரச்சினையில் பெண்ணை தவறாக சித்தரித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டவர் கைது செய்யப்பட்டார்.

1 min  |

November 24, 2025

Malai Murasu Chennai

உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் உள் இட ஒதுக்கீடு வழங்காதது ஏன்? தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி!

சமூகநீதி வழங்குவதில் பட்டியலின மக்களுக்கும் திமுக அரசு துரோகம் செய்து வருகிறது. உச்சநீதிமன்றம் ஆணையிட்டு ஓராண்டாகியும் உள் இட ஒதுக்கீடு வழங்க மறுப்பது ஏன் என பா.ம.க. தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

1 min  |

November 24, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

தவறாக பயன்படுத்துவதைத் தடுக்க கியூ.ஆர்.கோடு முறையில் ஆதார் அட்டை அறிமுகம்!

அடுத்த மாதம் செயல்படுத்த முடிவு!!

1 min  |

November 24, 2025
Malai Murasu

Malai Murasu

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள்: தென் சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கருத்தரங்கம்!

வேளச்சேரி கல்லூரி வளாகத்தில் நடந்தது!!

1 min  |

November 24, 2025
Malai Murasu

Malai Murasu

கரூர் நெரிசல் சம்பவம்: சி.பி.ஐ. அதிகாரிகள் முன் புஸ்சி ஆனந்த், ஆதவ் ஆஜர்!

கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் முன் புஸ்சி ஆனந்தும், ஆதவ் அர்ஜூனாவும் ஆஜராகி உள்ளார்கள்.

1 min  |

November 24, 2025

Malai Murasu Chennai

கோவாவில் ரஜ்னீஷ் அறக்கட்டளை அறிவித்த கிறிஸ்துமஸ் விழாவுக்கு தடை!

கோவாவில் ரஜ்னீஷ் அறக்கட்டளை சார்பில் அறிவிக்கப்பட்ட காமசூத்ரா கிறிஸ்துமஸ் விழாவுக்கு போலீசார் தடை விதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

1 min  |

November 24, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

தாம்பரம் - விழுப்புரம் பயணிகள் ரெயில் பகுதி நேரம் ரத்து!

தெற்கு ரெயில்வே அறிவிப்பு!!

1 min  |

November 24, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

அம்பத்தூர் தொழிற் பேட்டை பகுதியில் ரூ.11.81 கோடியில் உருவான பேருந்து நிலைய திறப்பு விழா!

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!

1 min  |

November 24, 2025
Malai Murasu

Malai Murasu

அமெரிக்க முன்னாள் அதிபர் கென்னடியின் பேத்திக்கு புற்றுநோய்!

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் எப். கென்னடியின் பேத்தி டாட்டியானா ஸ்க்லோஸ்பெர்க் என்பவருக்கு டெர்மினல் புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளது. அவர் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

1 min  |

November 24, 2025

Malai Murasu Chennai

ஏற்கனவே ஒரு காற்றழுத்தம் தோன்றிய நிலையில் வங்கக்கடலில் இன்னொரு புயல்சின்னம் உருவாகிறது!

தமிழ் நாட்டுக்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை; 2 நாளில் மட்டும் மழைக்கு 4 பேர் சாவு!!

1 min  |

November 24, 2025

Malai Murasu

தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது: நாடு தழுவிய தொகுதி மறுசீரமைப்புக்கான வரைபடம் உருவாக்கும் பணிகள் தொடக்கம்!

நாடு தழுவிய தொகுதி மறுசீரமைப்புக்கான எல்லை நிர்ணய பணிகள் சார்ந்த வரைபடத்தை உருவாக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசு தொகுதி மறுசீரமைப்புக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஏற்கனவே உள்ள மக்களவை தொகுதிகளைக் குறைக்காமல் மறுசீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருப்பதாக மத்திய அரசு தரப்பில் கூறப்படுகிறது.

1 min  |

November 24, 2025

Malai Murasu Chennai

காஞ்சிபுரத்தில் தி.மு.க.வை மட்டும் குறிவைத்த விஜய்!

மெட்ரோ நிராகரிப்பு, வாக்காளர் பட்டியல் குளறுபடி பற்றி மவுனம் ஏன்?

2 min  |

November 23, 2025

Malai Murasu Chennai

காற்று மாசு தொடர்ந்து அதிகரிப்பு: டெல்லியில் 50 சதவீத ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற உத்தரவு!

புதுடெல்லி, நவ.23 டெல்லியில் காற்று மாசு உச்சக்கட்டத்தை தாண்டி யது. எனவே தனியார் நிறு வன ஊழியர்களில் 50 சதவீ தம் பேர் வீட்டில் இருந்து பணியாற்ற டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

1 min  |

November 23, 2025

Malai Murasu Chennai

பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த சபரிமலையில் விரைவு அதிரடிப்படை குழு! அதிகாரிகள் தகவல்!!

சபரிமலையில் பக்தர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த விரைவு அதிரடிப்படைக் குழு நேற்று பொறுப்பேற்றுக் கொண்டது.

1 min  |

November 23, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

கடைசி நேரத்தில் ரத்து செய்தாலும் விமான கட்டணம் 80 சதவீதம் வரை திரும்பப் பெற பயண காப்பீடு அறிமுகம்! மத்திய அரசு தீவிர ஆலோசனை!!

விமான பயணத்தை எதிர்பாராத சூழலில் ரத்து செய்யும் போது டிக்கெட் கட்டணத்தில் 80 சதவீதம் தொகையை திரும்பப் பெறும் வகையில் பயணக் காப்பீடு திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக விமான நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

1 min  |

November 23, 2025

Malai Murasu Chennai

டெல்லி குண்டுவெடிப்பை தொடர்ந்து உத்தரகாண்டில் அரசுப் பள்ளி அருகே 161 ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுப்பு!

போலீசார் தீவிர விசாரணை!!

1 min  |

November 23, 2025

Malai Murasu Chennai

மேற்கு வங்கத்தில் மேலும் ஒரு வாக்குச்சாவடி அலுவலர் சாவு!

மேற்கு வங்க மாநிலத்தில் மேலும் ஓர் வாக்குச் சாவடி நிலைய அலுவலர் (பிஎல்ஓ) சனிக்கிழமை உயிரிழந்தார்.

1 min  |

November 23, 2025

Malai Murasu Chennai

பிள்ளையார்பட்டியில் பிரேமலதா சாமி தரிசனம்!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உலகப் புகழ் பெற்ற பிள்ளையார்பட்டி கற்பகவி நாயகர் ஆலயத்தில் தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சாமி தரிசனம் செய்தார்.

1 min  |

November 23, 2025

Malai Murasu Chennai

ஆவடி பகுதியில் பங்குச்சந்தையில் மோசடி செய்த ரூ.1 கோடி மீட்பு! உரியவர்களிடம் ஒப்படைப்பு!!

ஆவடிபகுதியில் இணையத்தளம் மூலம்பங்குச்சந்தை மற்றும் பகுதி நேர வேலை வாய்ப்பு மூலமாக மோசடி செய்யப்பட்ட ரூ.1 கோடி பணத்தைமீட்டு உரியவர்களிடம் கூடுதல் காவல் ஆணையர் கே. பவானீஸ்வரி ஒப்படைத்தார்.

1 min  |

November 23, 2025

Malai Murasu Chennai

பாஜகவின் அடிமை விஜய் : தமிழ்நாட்டு பிரச்சினை பற்றி பேசாமல் தி.மு.க.வை மட்டும் பேசுவது ஏன்?

டி.கே.எஸ். இளங்கோவன் கடும் தாக்கு!

1 min  |

November 23, 2025

Malai Murasu Chennai

கொரோனாவில் உயிரிழந்த அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை! ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல் !!

கொரோனாவில்காலத்தில் உயிரிழந்த அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

1 min  |

November 23, 2025

Malai Murasu Chennai

காற்றழுத்த தாழ்வு வலுவானது: வங்கக்கடலில் நவ. 26-ல் புயல் உருவாக வாய்ப்பு!!

தென்கிழக்கு வங்கக்கடலில் நவ. 26 ஆம் தேதி புயல் உருவாக வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

November 23, 2025
Malai Murasu Chennai

Malai Murasu Chennai

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் தொடருக்கு கேப்டனாக ரோஹித் சர்மா மீண்டும் தேர்வு செய்ய வாய்ப்பு!

இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக மீண்டும் ரோஹித் சர்மா நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்திய அணி தற்போது தென்னாப்பிரிக்கா அணியுடன் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

1 min  |

November 23, 2025

Malai Murasu Chennai

பயணியிடம் ரூ 60 லட்சம் பணம் திருட்டு 2 ரெயில்வே போலீஸ்காரர்கள் உள்பட 4 பேர் கைது!

மத்திய சிறையில் அடைப்பு!!

1 min  |

November 23, 2025

Malai Murasu Chennai

நடனமாடி பெண் ரீல்ஸ் எடுத்ததால் திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் 15 இடங்களில் எச்சரிக்கை பலகை! அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை!!

திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் 15 இடங்களில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. எனவே ரீல்ஸ், நடனமாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. அறுபடை வீடுகளில் புகழ் பெற்ற இந்த கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

1 min  |

November 23, 2025

Malai Murasu Chennai

பாகிஸ்தானில் 17 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

பாகிஸ்தானில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் 17 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

1 min  |

November 23, 2025

Malai Murasu Chennai

ஆவடி தொகுதியில் ரூ.1,460 கோடியில் திட்டப் பணிகள்!

உதயநிதி ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்!!

1 min  |

November 23, 2025

Malai Murasu Chennai

சென்னையில் வளர்ப்பு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்த டிச.7 வரை கால அவகாசம்!

சென்னை பெருநகர மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வளர்ப்பு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி மற்றும் மைக்ரோ சிப் பொருத்துவதற்கு வருகிற டிச. 7-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

1 min  |

November 23, 2025
Holiday offer front
Holiday offer back