Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

Newspaper

Dinakaran Nagercoil

பரஸ்பர வரிகளை குறைக்க சீனா, அமெரிக்கா ஒப்புதல்

பரஸ்பர வரிகளை குறைக்க சீனாவும், அமெரிக்காவும் ஒத்துக்கொண்டுள்ளன.

1 min  |

May 13, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

5 நாள் அரசு முறை பயணம் ஊட்டியில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு

15ம் தேதி மலர் கண்காட்சியை துவக்கி வைக்கிறார்

1 min  |

May 13, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

குடிபோதையில் வாலிபர் குத்திக் கொலை

குளச்சல், மே 13: திக்கணங்கோடு அருகே பூக்கடை நங்கச்சிவிளை பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் மகன் பரத் (19). தற்போது வெள்ளிச்சந்தை அருகே கோதவிளையில் தாயார் சுனிதாவுடன் வசித்து வருகிறார். இவரது நண்பர்கள் அனிஷ் (32), பரமேஷ், சுஜின், ஸ்டாலின் மற்றும் அஜிஷ் ஆகியோர் வெள்ளிச்சந்தை அருகே கண்ணமங்கலத்தில் தனியாருக்கு சொந்தமான ஒரு தோப்பில் நேற்று கோழிக்கறி சமையல் செய்து, மது அருந்தியுள்ளனர்.

1 min  |

May 13, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

தொழில் முனைவோருக்கு ஐந்து நாட்கள் தங்க நகை மதிப்பீட்டாளர் தொடர்பான பயிற்சி

தொழில் முனைவோருக்கு ஐந்து நாட்கள் தங்க நகை மதிப் பீட்டாளர் பயிற்சி வரும் 19ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு அறிவித் துள்ளது.

1 min  |

May 13, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

திருவிதாங்கோடு கோயில் கும்பாபிஷேக விழா

இந்துசமய அறநிலையத் துறை கன்னியாகுமரி மாவட்ட திருக் கோயில் நிர்வாகத்தின் கீழ் திருவிதாங்கோடு மகாதேவர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் கும்பாபிஷேக விழா கடந்த 6ம் தேதி தொடங்கி நேற்று நிறைவு பெற்றது.

1 min  |

May 12, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

படுகாயம் அடைந்த பரமேஸ்வரனிடம் அரசு சிறப்பு பிரதிநிதி நலம் விசாரிப்பு

பகல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலில் படுகாயமடைந்த பரமேஸ்வரனிடம் தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ் விஜயன் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார்.

1 min  |

May 12, 2025

Dinakaran Nagercoil

அவசரப்பட்டு வீடு திரும்ப வேண்டாம்

காஷ்மீர் காவல்துறை எச்சரிக்கை இந்தியா மீதான தாக்குதலில் ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகள் மீது பாகிஸ் தான் தொடர் தாக்கு தல்களை நடத்தியது. இதையடுத்து பார முல்லா, பந்திபோரா, குப்வாரா மாவட்டங்க ளின் எல்லைக்கட்டுப் பாடு கோடு அருகில் வசிக்கும் 1.25 லட்சம் மக்கள் பாது காப் பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு, பத்திரமாகதங்கவைக் கப்பட்டுள்ளனர். தற்போது தாக்கு தல் நிறுத்தப்பட்டுள் ளதால் அவர்கள் வீடு களுக்கு செல்லமுயற்சி செய்து வருகின்றனர்.

1 min  |

May 12, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

தொழிலாளியை வெட்டி நகை, பணம் பறிப்பு

திருவட்டார் அருகே செங்கொடி மாத்தூர் பொற்றவிளையை சேர்ந்தவர் சந்தோஷ் (24). பேக்கரியில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

1 min  |

May 12, 2025

Dinakaran Nagercoil

ரிஷப் பண்ட் துணை கேப்டன்?

பிசிசிஐ தீவிர பரிசீலனை

1 min  |

May 12, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

காத்து வாக்குல 2 கல்யாணம் தில்லாலங்கடி நர்சின் லீலைகள்

கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமம் அருகே உள்ள மயிலாடி பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் (26). கொத்தனார். இவரது மனைவி அபிஷா (22). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகின்றன. அபிஷாவின் சொந்த ஊர் குலசேகரம் அருகே உள்ள தும்பகோடு. திருமணத்துக்கு பின் அஜித்குமார் தனது மனைவி அபிஷாவின் வீட்டில் வசித்து வந்தார். அபிஷா அருமனை சந்திப்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் தங்கி நர்சாக பணியாற்றினார். கடந்த 2ம் தேதி விடுமுறை முடிந்து வேலைக்கு சென்ற அபிஷா, அதன் பின்னர் அஜித்குமாரை தொடர்பு கொள்ளவில்லை. இதனால் தனது மனைவி எங்கே என்று அஜித்குமார் தேடி வந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் அபிஷா வேறொரு வாலிபரை 2வதாக திருமணம் செய்த வீடியோக்கள் வெளியானது.

1 min  |

May 12, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

எல்லையில் மட்டுமல்ல ராவல்பிண்டி வரையிலும் இந்திய படைகள் தாக்கின

'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் இந்திய ஆயுதப்படைகள் எல்லைக்கு அருகில் உள்ள பாகிஸ்தான் ராணுவ தளங்களை தாக்கியது மட்டுமல்லாமல், பாகிஸ்தானின் ராணுவ தலைமையகம் அமைந்துள்ள ராவல்பிண்டி வரையிலும் மிரட்டியிருக்கின்றன' எனப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

1 min  |

May 12, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

சிறுபான்மையினருக்கு சுய வேலைவாய்ப்பு கடன்

தமிழ்நாடு சிறுபான்மை யினர் பொருளாதார மேம் பாட்டுக் கழகத்தின் மூலம் சிறுபான்மையினர்களுக்கு சுய வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்டுதலுக்கான கடன் வழங்கப்ப வழங்கப்படுகிறது. எனவே, சிறுபான்மையின மாணவ, மாணவி யர் அரசால் அங் கீகரிக்கப்பட்ட குமரி மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், புத்த மதத் தினர், சீக்கியர்கள், பார்சி யர்கள் மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையின செயல்பாடுகளுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடன், சுயஉதவிகுழுக்களுக் கான சிறுதொழில் கடன், விராசாத் (கைவினை கலை ஞர்களுக்கான கடன் திட் டம்) மற்றும் கல்விக்கடன் ஆகிய கடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன் பெற வெவ்வேறு வருமானம் சார்ந்த பயனாளிகளுக்கு கடன் மற்றும் வட்டி விகி தங்களின் மாறுபட்ட அள வுடன் கூடிய திட்டம் 1-ல் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் கிராம, நகர்ப்பு றங்களில் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் மற்றும் திட்டம் 2-ல் பயன் பெற குடும்ப ஆண்டு வருமா னம் கிராம, நகர்ப்புறங்களில்

1 min  |

May 12, 2025

Dinakaran Nagercoil

திருமணத்திற்கு மறுநாள் கணவனை ரோட்டில் காத்திருக்க வைத்து காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்

கேரளாவில் சம்பவம்

1 min  |

May 12, 2025

Dinakaran Nagercoil

இலங்கையில் 100 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 21 பேர் பலி

இலங்கையில் பயணிகள் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் பலியாகினர்.

1 min  |

May 12, 2025

Dinakaran Nagercoil

தேவைக்கேற்ப சரியான அளவில் அனைத்து ரத்த வகைகளும் இருப்பதை மருத்துவமனைகள் உறுதிசெய்ய வேண்டும்

அனைத்து ரத்த வகைகளும் தேவைக் கேற்ப சரியான அளவில் இருப் பதை மருத்துவமனைகள் உறுதி செய்ய வேண்டும் என்று கலெக் டர் உத்தரவிட்டுள்ளார்.

1 min  |

May 12, 2025

Dinakaran Nagercoil

பிரச்னைகளை தீர்க்க பேச்சுவார்த்தை தேவை

இந்தியா, பாகிஸ்தான் இடையே நீண்ட காலமாக நிலவும் பிரச்னைகளை தீர்க்க அமைதியான பேச்சுவார்த்தை பாதை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமென பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.

1 min  |

May 12, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

திற்பரப்பு அருவியில் அலை மோதிய கூட்டம்

குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரிக்கு அடுத்ததாக பெரிய சுற்றுலா தலம் திற்பரப்பு அருவி. இங்கு ஆண்டின் பெரும்பாலான நாட்களிலும் தண்ணீர் கொட்டி பயணிகளை மகிழ்விக்கிறது. இதனால் எல்லா நாட்களிலும் பயணிகள் வருகை இருக்கும். விடுமுறை நாட்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

1 min  |

May 12, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

அகஸ்தீஸ்வரம் வட்டத்தில் முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்ட பதிவு முகாம் நடைபெறும் இடங்கள்

குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

1 min  |

May 12, 2025

Dinakaran Nagercoil

இடை குறைவாக பிறக்கும் குழந்தைகளை பராமரிப்பதற்கு மருத்துவ காப்பீட்டு திட்டம்

எடை குறைவாக பிறக்கும் குழந் தைகளை பராமரிப்ப தற்காக மருத்துவக்காப் பீட்டு திட்டத்தை அரசு செயல்படுத்தவுள்ளது என்று அமைச்சர் மா.சுப் பிரமணியன் தெரி வித்தார்.

1 min  |

May 12, 2025

Dinakaran Nagercoil

சினிமா 12ம் வகுப்பு இன்று அல்லது நாளை வெளியாக வாய்ப்பு?

சிபிஎஸ்இ பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று அல்லது நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத் தேர்வு பிப்ரவரி 15 முதல் ஏப்ரல் 4ம் தேதி வரை நடைபெற்றது. நாடு முழுவதும் சுமார் 44 லட்சம் மாணவ, மாணவியர் எழுதினர்.

1 min  |

May 12, 2025

Dinakaran Nagercoil

தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பட்டியல்

தமிழ்நாடு மேல் நிலை கல்வி பணி - அரசு நக ராட்சி மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு, முதுகலை பாட ஆசிரியர், முதுகலை மொழி ஆசிரியர், உடற் கல்வி இயக்குநர் நிலை 1. உயர் நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பணியில் இருந்து அரசு நக ராட்சி மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு அளிக்க 1.1.2025 அன்றைய நிலவரப்படி தகுதியுடையோர் பட்டியல் தயாரிக்க பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

1 min  |

May 12, 2025

Dinakaran Nagercoil

தேனிக்காரர் ஆதரவாளர்கள் மாற்றுக் கட்சிக்கு தாவும் முடிவில் இருப்பதைப் பற்றி சொல்கிறார் wiki யானந்தா

“தேர்தலுக்கு முன்பாக இலை கட்சியில் தேனிக்காரர் சேர்ந்து விடுவார் என்ற நம்பிக்கையில் இருக்கிறாராமே முக்கிய நிர்வாகி..” என்றபடியே வந்தார் பீட்டர் மாமா.

2 min  |

May 12, 2025

Dinakaran Nagercoil

பாக். எல்லை அருகே மீன்பிடிக்கும் குமரி மீனவர்கள்

போர் பதற்றத்தால் உறவினர்கள் அச்சம்

1 min  |

May 12, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

குமரி தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி

மே 27ல் தொடக்கம்

1 min  |

May 12, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ரூ.4.85 கோடியில் இரணியல் அரண்மனை புதுப்பிக்கும் பணிகள்

விரைந்து முடிக்க அமைச்சர் சேகர்பாபு உத்தரவு

1 min  |

May 12, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

சோலையில் பட்டப்பகல் தம்பதி அடித்து படுகொலை

நகைக்காக நடந்ததா?

1 min  |

May 12, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

40 வது வார்டில் ரூ.3.19 கோடிக்கு வளர்ச்சி பணிகள்

மேயர் மகேஷ் கள ஆய்வின் படி நடவடிக்கை

1 min  |

May 12, 2025

Dinakaran Nagercoil

முக்கிய அணை,நீர்த்தேக்கங்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி, ஒத்திகை

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்ட அறிவிப்பு :

1 min  |

May 12, 2025

Dinakaran Nagercoil

கன்னியாகுமரியில் சிறுவர்கள் ஓட்டி வந்த 20 பைக்குகள் பறிமுதல்

பெற்றோர் மீது வழக்கு

1 min  |

May 12, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

எஸ்.ஐ. பணிக்கான 2 வது கட்ட மாதிரி தேர்வு

150 பேர் பங்கேற்பு

1 min  |

May 12, 2025