Newspaper
Dinakaran Nagercoil
பிளஸ் 2 தேர்வில் அருணாச்சலா பள்ளி மாவட்ட அளவில் முதலிடம்
வெள்ளிச்சந்தை அருகே காட்டுவிளையில் உள்ள அருணாச்சலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளது. பள்ளியில் 78 மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதினர்.
1 min |
May 11, 2025
Dinakaran Nagercoil
12தமிழக மாணவர்கள் சொந்த ஊர் திரும்பினர்
இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் இருந்த நிலையில், எல்லை மாநிலமான பஞ்சாபின் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள தனியார் பல்க லைக்கழகத்தில் உயர் கல் விக்காக சென்று, அங்கு சிக்கியிருந்த தமிழகத்தை சேர்ந்த 15 மாணவ, மாண விகள், தமிழ்நாடு அரசு உத வியுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் டெல்லி வரவ ழைக்கபட்டு, அங்கிருந்து விமானம் மூலம் நேற்று சென்னை வந்தனர்.
1 min |
May 11, 2025
Dinakaran Nagercoil
குமரியில் ஆம்புலன்ஸ்களுக்கு ஆட்கள் தேர்வு
நாளை நடக்கிறது
1 min |
May 11, 2025
Dinakaran Nagercoil
அடையாளங்கள் வெளியீடு
இ-முகமது நிறுவரன் மவுலானா மசூத் மூத்த சகோதரர் ஹபீஸ் முகமது ஜமீல். தாக்குதலின் போது சேதப்பட்ட பஹாவல்பூரில் உள்ள மர்காஸ் ன் அல்லா எனும் முக்கிய தீவிரவாத மையத்தின் பொறுப்பாளர் இவர். இளைஞர்களை மூளைச்சலவை செய்து தீவிரவாதத்திற்கு அனுப்புவதிலும், ஜெய்ஷ்-இ-முகமதுவுக்கு நிதி திரட்டுவதிலும் ஜமீல் தீவிரமாக உள்ளார்.
1 min |
May 11, 2025
Dinakaran Nagercoil
மே 20ல் 6 இடங்களில் மறியல்
ஒன்றிய பா.ஜ அரசின் மக்கள் விரோத நடவடிக் கைகளை கண்டித்து மே 20ம் தேதி அன்று 6 இடங்க ளில் மறியல் போராட்டம் நடத்த விவசாயிகள் சங் கம், விவசாய தொழிலா ளர் சங்கம், மாதர் சங்க கூட்டத்தில் முடிவு செய் யப்பட்டது.
1 min |
May 10, 2025
Dinakaran Nagercoil
பொன்னார் மீது ‘மலை' ஆட்கள் காண்டாக இருப்பதை பற்றி சொல்கிறார் wiki யானந்தா
“கடைகோடி மாவட்டத் தில மலராத கட்சியில் புதிய பொறுப்பாளர்கள் சமீபத்தில் அறிவிச்சி இருக்காங்க.. இதுல மாஜி மவுண்ட் தலைவரின் ஆதர வாளர்களுக்கு எல்லாம் கல்தா கொடுத்து விட்டு, மாஜியான பொன்னானவரின் கை ஓங்கும் வகையில் அவரது ஆதரவாளர் களுக்கு தான் முக்கியத்துவம் கொடுத்து இருக்காங்களாம்.. இதனால மாஜி மவுண்ட் தலைவ ரின் ஆதரவாளர்கள் கடும் அப் செட் மூடில் இருக்கிறார்களாம்..
1 min |
May 10, 2025
Dinakaran Nagercoil
ஆட்டோ டிரைவர்கள் விழிப்புணர்வு கூட்டம்
மார்த்தாண்டத்தில் ஆட்டோ டிரைவர்கள் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
1 min |
May 10, 2025
Dinakaran Nagercoil
தில் கதறல் சத்தம்...
எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு இடமாற்றத்தை நிறுத்தி வைக்க ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.
1 min |
May 10, 2025
Dinakaran Nagercoil
இன்றைய பலன்கள்
மேஷம்: குடும்பத்தில் உங்கள் வார்த் தைக்கு மதிப்புக் கூடும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வெளிவட்டாரத் தில் புதியவர்கள் நண்பர்களாவார் கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் அதிகாரிகள் புது பொறுப்பை ஒப்படைப்பார்கள். தொட்டது துலங்கும் நாள்.
1 min |
May 10, 2025
Dinakaran Nagercoil
வடிகால் கட்டும் பணி ஆய்வு
விளவங்கோடு அரசு மேல்நிலைப்பள்ளி பின்புறம் ரோட்டின் குறுக்கே வடிகால் கட்டும் பணியை குழித்துறை நகராட்சி சேர்மன் பொன் ஆசைத்தம்பி ஆய்வு செய்தார்.
1 min |
May 10, 2025
Dinakaran Nagercoil
சென்டர் மீடியனில் மோதி நொறுங்கிய டாரஸ் லாரி
நாகர்கோவிலில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி நேற்று அதிகாலை டாரஸ் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. முளகுமூடு பகுதியில் வந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் உள்ள சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது.
1 min |
May 10, 2025
Dinakaran Nagercoil
ரூ.1.62 கோடியில் 3 சாலைகள் சீரமைக்கும் பணி தொடக்கம்
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மிடாலம் ஊராட்சியில் உள்ள கஞ்சிரம்பரம்பு ஏடி காலனி சாலை, காட்டுவிளை - குற்றிபாறவிளை சாலை, காட்டுவிளை - பறம்பு கும்பன்விளை ஆகிய சாலைகள் பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் இருந்தது.
1 min |
May 10, 2025
Dinakaran Nagercoil
ஜிம்பாப்வே ஓபன் டெஸ்ட் இங்கிலாந்து வீரர் விலகல்
ஜிம்பாப்வே கிரிக் கெட் அணி, இங்கிலாந்துக்கு சுற் றுப்பயணம் செய்யவுள்ள நிலையில், இங்கிலாந்து அணியின் ஜோர்டான் காக்ஸ் அணியில் இருந்து விலகி உள் ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
1 min |
May 10, 2025
Dinakaran Nagercoil
பாக். ஏவிய 400 டிரோன்கள் அழிப்பு
இந்திய படைகள் துல்லியமாக தாக்கின முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை
1 min |
May 10, 2025
Dinakaran Nagercoil
ரேஷன் கார்டு குறைகளை களைய சிறப்பு முகாம்
குமரி மாவட்டத்தில் பொது வினியோக திட்ட குறைபாடுகளை களையும் வகையில், சிறப்பு மக்கள் குறைதீர் முகாம் இன்று (10ம் தேதி), அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் நடக்கிறது.
1 min |
May 10, 2025
Dinakaran Nagercoil
ஹாரர் கதையாக ஜென்ம நட்சத்திரம்
ஜென்ம நட்சத்திரம் பெயரில் புது ஹாரர் படம் உருவாகிறது. படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் உள்ளிட்டவற்றை நேற்று மாலை சரியாக 6 மணி, 6 நிமிடங்கள் மற்றும் 6 நொடியில் வெளியிட்டுள்ளது படக்குழு.
1 min |
May 10, 2025
Dinakaran Nagercoil
பயோனியர் குமாரசுவாமி கல்லூரி நிறுவனர் நூற்றாண்டு விழா
: பயோனியர் குழுமத் தலைவரும், பயோனி யர் குமாரசுவாமி கல் லூரி செயலாளருமான ப. குமாரசுவாமி, பயோ னியர் பள்ளி தாளாளர் லதா குமாரசுவாமி, ஒருங் கிணைப்பாளர் ராஜகுஞ் சரம், முதல்வர் ஜெயசேக ரன், துணை முதல்வர் ரெக்சின் தாஸ் நேவிஸ் ஆகியோர் கூறியதாவது:
1 min |
May 10, 2025
Dinakaran Nagercoil
19 ஆண்டுக்கு முன் பொள்ளாச்சி வந்த புதிய போப் ஆண்டவர்
சமூக வலைதளங்களில் வைரல்
1 min |
May 10, 2025
Dinakaran Nagercoil
சம்பளம் விஷயத்தில் பிரச்னையா?
சென்னை, மே 10: வாமா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஜாகிர் அலி தயாரிக்க, கதையின் நாயகனாக யோகி பாபு நடித்துள்ள படம், 'ஜோரா கையதட்டுங்க'. இதை 'தீக்குளிக்கும் பச்சை மரம்' வினீஷ் மில்லினியம் எழுதி இயக்கியுள்ளார். மேஜிக் நிபுணரின் வாழ்க்கையை மையப்படுத்திய கதை கொண்ட இதில் ஹரீஸ் பெராடி, 'விக்ரம்' வசந்தி நடித்துள்ளனர். எஸ்.என்.அருணகிரி, இசை. மது அம்பாட், ஒளிப்பதிவு. வரும் 16ம் தேதி ரிலீஸ்.
1 min |
May 10, 2025
Dinakaran Nagercoil
மயிலைக்கூடு முந்தும் போது 1 மீட்டர் இடைவெளி அவசியம்
எஸ்.பி ஸ்டாலின் உத்தரவின் படி, ஏ.எஸ்.பி லலித்குமார் மேற்பார்வையில், வடசேரி புறநகர் மற்றும் ஆம்னி பஸ் நிலையங்களில் விபத்துகள் இன்றி பஸ்களை இயக்குவது குறித்து போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வில்லியம் தலைமையில் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது, அவர்கள் டிரைவர்களிடம் கூறியதாவது:
1 min |
May 10, 2025
Dinakaran Nagercoil
பாகிஸ்தான் அலறல்
தீவிரவாதத்திற்கு எதிராக தொடர்ந்து போராடி வரும் இந்தியாவின் எச்சரிக்கைகளை கொஞ்சம் கூட காதில் வாங்கிக்கொள்ளாமல் எல்லைப்பகுதிக ளில் தொடர்ந்து வாலாட்டி வந்த பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவத்தின் அதிரடி தாக்குதல் அந்த நாட் டையே நிலைகுலைய செய்துவிட்டது.
1 min |
May 10, 2025
Dinakaran Nagercoil
எஸ்ஆர்கேபிவி பள்ளி மாணவன் மாவட்ட அளவில் முதல் இடம்
குலசேகரத்தில் உள்ள புகழ் பெற்ற கல்வி நிறுவனம் எஸ்ஆர்கேபிவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.
1 min |
May 10, 2025
Dinakaran Nagercoil
கடைகள், நிறுவனங்கள் 24 மணிநேரமும் திறந்திருக்க அனுமதி நீட்டிப்பு
கடைகள் மற்றும் நிறுவனங்கள் 24 மணி நேரமும் திறந்தி ருக்க அனுமதி நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
1 min |
May 10, 2025
Dinakaran Nagercoil
பாடகியுடன் வந்த ரவிமோகன் மனைவி ஆர்த்தி ஆவேசம்
கடந்த ஆண்டு நடிகர் ரவி மோகன் தன் மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து பெறப்போவதாக அறிவித்தார். அதற்கு தனது விருப்பம் இல்லாமல் ரவி விவாகரத்தை அறிவித்ததாக ஆர்த்தி கூறியிருந்தார். இந்நிலையில் ரவி மோகன் பாடகி கெனிஷாவுடன் தொடர்பில் இருப்பதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்ய போவதாகவும் தகவல் பரவியது. நேற்று சென்னையில் நடந்த திருமண விழாவில் ரவி மோகன் பாடகி கெனிஷாவுடன் கலந்து கொண்டார். இதன் வீடியோ மற்றும் புகைப்படம் வைரலாகி வந்தது.
1 min |
May 10, 2025
Dinakaran Nagercoil
ராஜஸ்தான், பஞ்சாப்பில் ஓயாமல் ஒலித்த சைரன் பதற்றத்துடன் இரவை
இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவும் மோதல் காரணமாக எல் லையோர கிராமங்களில் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது. பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் பஞ் சாப் மற்றும் ராஜஸ்தானின் எல்லை கிராம மக்களுக்கு தங்களது பகுதி போரின் எல்லையாக இருக்கும் என்ற அச்சம் நிலவி வருகின்றது.
1 min |
May 10, 2025
Dinakaran Nagercoil
தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
தமிழ்நாடு அரசின் மூலம் ஏழை, எளிய மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு கடந்த 4 ஆண்டுகளாக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
1 min |
May 10, 2025
Dinakaran Nagercoil
தகுதியுடைய அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை
2 மாதத்திற்குள் தகுதி உடைய அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும் என பெருவிளையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மேயர் மகேஷ் பேசினார்.
1 min |
May 10, 2025
Dinakaran Nagercoil
மே 18ல் புதிய போப் பதவி ஏற்பு
புதிய போப் ஆண்டவராகதேர்வு செய்யப்பட்டுள்ள போப் 14ம் லியோ வரும் 18ம் தேதி நடைபெறும் திருப்பலியில் பதவி ஏற்பார் என வாடி கன் தெரிவித்துள்ளது.
1 min |
May 10, 2025
Dinakaran Nagercoil
இஸ்லாமியர்களுக்கு சலுகைகளும், உரிமைகளும் வழங்கியது திமுக அரசு
இஸ்லாமியர்களுக்கு சலுகைகளும், உரிமைகளும் வழங்கியது திமுக அரசு என திருச்சியில் நேற்று நடந்த உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
1 min |
May 10, 2025
Dinakaran Nagercoil
தயார் நிலையில் 4.19 கோடி புத்தகங்கள்
சென்னை, மே 10: தமிழகத்தில் இயங்கும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியருக்கு விலையில்லாமல் வழங்குவதற்காக 4 கோடியே 19 லட்சம் பாடப்புத்தகங்கள் அச்சிட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. விரைவில் அவை பள்ளிகளுக்கு அனுப்பி வைக்க பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.
1 min |
