試す 金 - 無料
சிறுபான்மையினருக்கு சுய வேலைவாய்ப்பு கடன்
Dinakaran Nagercoil
|May 12, 2025
தமிழ்நாடு சிறுபான்மை யினர் பொருளாதார மேம் பாட்டுக் கழகத்தின் மூலம் சிறுபான்மையினர்களுக்கு சுய வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்டுதலுக்கான கடன் வழங்கப்ப வழங்கப்படுகிறது. எனவே, சிறுபான்மையின மாணவ, மாணவி யர் அரசால் அங் கீகரிக்கப்பட்ட குமரி மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், புத்த மதத் தினர், சீக்கியர்கள், பார்சி யர்கள் மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையின செயல்பாடுகளுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடன், சுயஉதவிகுழுக்களுக் கான சிறுதொழில் கடன், விராசாத் (கைவினை கலை ஞர்களுக்கான கடன் திட் டம்) மற்றும் கல்விக்கடன் ஆகிய கடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன் பெற வெவ்வேறு வருமானம் சார்ந்த பயனாளிகளுக்கு கடன் மற்றும் வட்டி விகி தங்களின் மாறுபட்ட அள வுடன் கூடிய திட்டம் 1-ல் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் கிராம, நகர்ப்பு றங்களில் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் மற்றும் திட்டம் 2-ல் பயன் பெற குடும்ப ஆண்டு வருமா னம் கிராம, நகர்ப்புறங்களில்
-
ரூ.8 லட்சம் வரை ஆண்டு வருமா னம் இருக்க வேண் டும். (திட்டம் 1-ன் கீழ் நன்மைகளை பெற முடியாத நபர்கள்). திட்டம் 1-ன் கீழ் தனிந பர் கடன் ஆண் டிற்கு 6 சதவீத வட்டி விகிதத்தி லும், அதிகபட்ச கடனாக ரூ.20 லட்சமும், திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீத பெண்களுக்கு 6 சதவீத வட்டி விகிதத்திலும், அதிகபட்ச கடனாக ரூ.30 லட்சத்திலும் கடன் வழங்கப் படுகிறது. கைவினை கலை ஞர்களுக்கு ஆண்களுக்கு 5 சதவீதம், பெண்களுக்
このストーリーは、Dinakaran Nagercoil の May 12, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinakaran Nagercoil からのその他のストーリー
Dinakaran Nagercoil
அதிரடி நாயகன் சூர்யாவின் சரவெடி சாகசம் தொடருமா?
பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டி, கான்பராவில் இன்று நடக்கவுள்ளது.
1 min
October 29, 2025
Dinakaran Nagercoil
ஆம்புலன்ஸ் வழக்கை கண்காணிக்க நீதிபதி தலைமையிலான குழு அமைக்க வேண்டும்
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்த கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி உச்ச நீதிமன்றத்தில் புதிய இடைக்கால மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில்,\" இந்த விவகாரம் என்பது அரசியல் அழுத்தம் நிறைந்த வழக்கு என்பதால், இதில் தொடர்ந்து சிபிஐ விசாரணை நடத்தினால் மட்டும் தான் உண்மை வெளிவரும். உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து சிபிஐ நடத்தும் விசாரணையை கண்காணிக்க வேண்டும். குறிப்பாக கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் எப்படி ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டதோ, அதே போன்று எனது கணவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிலும் உச்ச நீதிமன்றம் உத்தரவை பிறப்பிக்க வேண்டும்\" என்று தெரிவித்துள்ளார்.
1 min
October 29, 2025
Dinakaran Nagercoil
ரயில்வேயில் 2094 அப்ரன்டிஸ்கள்
ஐடிஐ படித்தவர்களுக்கு வாய்ப்பு
1 min
October 29, 2025
Dinakaran Nagercoil
தமிழக அரசில் உதவியாளர் மற்றும் உதவி பிரிவு அலுவலர் பணிகள்
பணி: உதவியாளர்/உதவி பிரிவு அலுவலர் (Assistant & Assistant Section Officer). மொத்த காலியிடங்கள்: 32.
1 min
October 29, 2025
Dinakaran Nagercoil
கணவரின் பெண்கள் தொடர்பை கேட்டு திட்டியதால் அதிமுக மாஜி கவுன்சிலர் மனைவி குத்திக்கொலை
சரண் அடைந்த டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்
1 mins
October 29, 2025
Dinakaran Nagercoil
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் நிகர மதிப்பு ரூ.9,444 கோடியாக உயர்வு
நிர்வாக இயக்குனர் சலீ எஸ். நாயர் பெருமிதம்
1 mins
October 29, 2025
Dinakaran Nagercoil
ஓய்வு பெறும் அக்னி வீரர்களுக்கு செக்யூரிட்டி பணியா?
அரசுக்கு காங்கிரஸ் கண்டனம்
1 min
October 29, 2025
Dinakaran Nagercoil
ஒரு ஓட்டை நீக்க ரூ.80 கொடுத்த பாஜ
காங்கிரஸ் எம்பி பரபரப்பு புகார்
1 min
October 29, 2025
Dinakaran Nagercoil
ஆசிய இளையோர் மகளிர் கபடி போட்டி கார்த்திகாவுக்கு சென்னை மாநகராட்சி ரூ.5 லட்சம் பரிசு
பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் மகளிர் கபடி போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்த இந்திய மகளிர் அணியின் துணை கேப்டனும், சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்த சரண்யாவின் மகளுமான கார்த்திகாவை பாராட்டி, மாநகராட்சியின் சார்பில் ரூ.5 லட்சத்திற்கான காசோலையினை ரிப்பன் கட்டிட வளாகக் கூட்டரங்கில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மேயர் பிரியா வழங்கிப் பாராட்டினார்.
1 min
October 29, 2025
Dinakaran Nagercoil
ஒரே சோபாவில் திக்..திக்.. மனநிலையில் இருந்த மாஜி, சிட்டிங் மலராத கட்சி தலைவர்கள் பற்றி சொல்கிறார் wiki யானந்தா
இலைக்கட்சியில் இருந்து மலராத கட்சிக்கு தாவியதும் வரவேற்பு பேனரில் ஒன்றிய அமைச்சர் படத்தை சிறிதாகவும், தனது படத்தை பெரிதாகவும் போட்டு ஷாக் கொடுத்தாராமே மாஜி மேயரான பெண்மணி .. ” எனக் கேட்டார் பீட்டர் மாமா.
2 mins
October 29, 2025
Translate
Change font size

