試す 金 - 無料
ரூ.4.85 கோடியில் இரணியல் அரண்மனை புதுப்பிக்கும் பணிகள்
Dinakaran Nagercoil
|May 12, 2025
விரைந்து முடிக்க அமைச்சர் சேகர்பாபு உத்தரவு
-
இரணியல் அரண்மனை ரூ.4.85 கோடியில் புதுப்பிக் கும் பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் சேகர் பாபு உத்தரவிட்டார்.
இரணியல் பகுதியில் அமைந்துள்ள தொன்மை வாய்ந்த அரண்மனையை ரூ.4.85 கோடி மதிப்பில் பழமை மாறாமல் புதுப் பிக்கும் பணிகளை தமிழ்நாடு இந்து சமய அறநி லையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கலெக்டர் அழகுமீனா, இந்து சமய அறநிலையத்துறை ஆணை யர் ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பணி களை விரைந்து முடித்திட அமைச்சர் சேகர்பாபு துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
このストーリーは、Dinakaran Nagercoil の May 12, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinakaran Nagercoil からのその他のストーリー
Dinakaran Nagercoil
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல்
இந்தியா கடும் எதிர்ப்பு
1 min
June 06, 2026
Dinakaran Nagercoil
பேராசைக்கு பதிலாக பசுமையை தேர்ந்தெடுக்கிறோம்
கிரேட் நிகோபர் திட்டத்துக்கு பதிலாக பசுமையையே தேர்ந்தெடுக்கிறோம் என்று அரசை வலியுறுத்தும் கோரிக்கையில் கையெழுத்திட மக்களுக்கு ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.
1 min
June 06, 2026
Dinakaran Nagercoil
ஆண்டுகளாக இயங்கிய காற்றாலை, சோலார் மின்வாரிய ஆபீஸ்கள் மூடல்
21,000 மெகாவாட் வரை மின் உற்பத்தி பாதிப்பு
2 mins
June 06, 2026
Dinakaran Nagercoil
கேரளத்தில் ஆம்புலன்சுக்கு வழி விடாவிட்டால் 6 மாதம் வண்டி ஓட்ட முடியாது
போக்குவரத்து விதி மீறல்களுக்கு தண்டனை கடுமையாகிறது
1 min
June 06, 2026
Dinakaran Nagercoil
உலக சுற்றுச்சூழல் தின விழா
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தின நிகழ்ச்சி கலெக்டர் மு.வீரப்பன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
1 min
June 06, 2026
Dinakaran Nagercoil
இந்தியாவுக்கு ஸ்டெல்த் எஸ்யு-57 போர் விமானம்
ரஷ்ய அதிபர் புடின் அறிவிப்பு
1 min
June 06, 2026
Dinakaran Nagercoil
கடந்த நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரம் 7.7 சதவீதமாக வளர்ச்சி
கடந்த நிதியாண்டில், நாட்டின் பொருளாதாரம் 7.7 சதவீதமாக வளர்ச்சி அடைந்துள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
1 min
June 06, 2026
Dinakaran Nagercoil
ரகசிய திருமணம் செய்ய மாட்டேன்
தமிழில் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படம், 'அண்டர் 18'. இதில் முக்கிய வேடங்களில் கிச்சா சுதீப், விக்ராந்த் நடிக்கின்றனர்.
1 min
June 06, 2026
Dinakaran Nagercoil
இனி கட்டணம் செலுத்தினால்தான் உள்ளே நுழைய முடியும்
மூணாறு சுற்றுலா போறீங்களா?
1 min
June 06, 2026
Dinakaran Nagercoil
கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டத்துக்கு தடை கோரி வழக்கு
அவசர வழக்காக விசாரிக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு
1 min
June 06, 2026
Translate
Change font size
