Newspaper
Dinakaran Nagercoil
சர்வதேச கண்காணிப்பில் பாக். அணு ஆயுதங்கள்
பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் சர்வதேச அணுசக்தி அமைப்பின் மேற்பார்வையில் கொண்டுவரப்பட வேண்டும் என்று ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியிருக்கிறார்.
1 min |
May 16, 2025
Dinakaran Nagercoil
அரசு பள்ளி மாணவ மாணவியருக்கு விநியோகிக்க புத்தக பைகள் தயார்
கோடை விடுமுறைக்கு பின்னர் ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. பள்ளிகள் திறக்கும் முன்னர் மாணவ, மாணவியருக்கு பாடப் புத்தகங்கள், சீருடைகள், புத்தக பை போன்றவற்றை தயார் செய்து வைத்திருக்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
1 min |
May 16, 2025
Dinakaran Nagercoil
நாகர்கோவில் - திருவனந்தபுரம் இடையே 3 வது ரயில் பாதை அமைக்க திட்டம்
நாகர்கோவில் - திருவனந்தபுரம் இடையே 3 வது ரயில் பாதை அமைப்பதற்கான ஆய்வு விரைவில் தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
2 min |
May 16, 2025
Dinakaran Nagercoil
குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய திமுக சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்
குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய திமுக சார்பில் திமுக அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் திங்கள்நகர் பஸ் ஸ்டாண்ட் அருகில் நடந்தது.
1 min |
May 16, 2025
Dinakaran Nagercoil
தொழிலாளர்கள் விழிப்புணர்வு பேரணி
முளகுமூட்டில் தொழிலாளர்கள் விழிப்புணர்வு பேரணி 18ம் தேதி நடக்கிறது. குழித்துறை மறைமாவட்டம் கிறிஸ்தவ தொழிலாளர் இயக்கம் சார்பில் தொழிலாளர்களுக்கான விழிப்புணர்வு பேரணி 18ம் தேதி நடைபெறுகிறது.
1 min |
May 16, 2025
Dinakaran Nagercoil
திருவனந்தபுரத்தில் எம்.பி.க்களுடன் ரயில்வே அதிகாரிகள் இன்று ஆலோசனை
திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் உள்ள எம்.பி க்கள் ரயில்வே வளர்ச்சி திட்டங்கள் குறித்து விவாதிக்க தெற்கு ரயில்வே பொது மேலாளர் தலைமையில் கூட்டம் திருவனந்தபுரத்தில் இன்று (16ம் தேதி) நடைபெற இருக்கிறது.
1 min |
May 16, 2025
Dinakaran Nagercoil
தடை செய்யப்பட்ட பகுதியில் லாரி ஓட்டிய டிரைவர் கைது
மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடை பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
1 min |
May 16, 2025
Dinakaran Nagercoil
பயணிகள் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
தெற்கு ரயில்வே திருவனந்தபுரம் கோட்ட செய்தி குறிப்பு:
1 min |
May 16, 2025
Dinakaran Nagercoil
பஞ்சாபில் சூடான் மாணவர் குத்தி கொலை
பஞ்சாப் மாநிலம் பக்வாராவில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் ஆப்பிரிக்க நாடான சூடானை சேர்ந்த மாணவர்கள் பலர் பயின்று வருகின்றனர். நேற்று காலையில் பல்கலைக்கழகத்திற்கு வெளியே உள்ள குடியிருப்பு பகுதியில் தங்கியிருந்த சூடான் மாணவர் முகமது வாடா பலா யூசுப் அகமது மற்றும் அவரது நண்பரான அகமது முகமதுநூர் ஆகியோர் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் சூடான் மாணவர்களிடம் தகராறு செய்துள்ளது.
1 min |
May 16, 2025
Dinakaran Nagercoil
பாலி கிளினிக் திட்டத்தில் 8 சிறப்பு மருத்துவ சேவைகள்
குமரி மாவட்ட கலெக்டர் அழகு மீனா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:
1 min |
May 16, 2025
Dinakaran Nagercoil
பள்ளி மாணவியை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது
மார்த்தாண்டம் அருகே நட்டாலம் இடவிளா கம் பகுதியை சேர்ந்த வர் ராதா கிருஷ்ணன். ஆட்டோ டிரைவர். அவ ரது மனைவி ஜெய லெட் சுமி (45). இந்த தம்பதிக்கு ஒரு மகனும், 11 வயதில் மகளும் உள்ளனர். மகள் நட்டாலம் அரசு பள்ளி யில் 6ம் வகுப்பு படித்து வருகிறார்.
1 min |
May 16, 2025
Dinakaran Nagercoil
குமரி அஞ்சலங்களில் புத்தகங்கள் அனுப்ப கியான் போஸ்ட் அறிமுகம்
5 கிலோ வரை அனுப்பலாம்
1 min |
May 16, 2025
Dinakaran Nagercoil
மண் பாண்டங்கள் விற்பனை பாதிப்பு
புது புது நான் ஸ்டிக் பாத்திரங்கள் வருகையால்
1 min |
May 16, 2025
Dinakaran Nagercoil
ஆபாச டான்ஸ் ஆடியது தப்புதான்
தென்னிந்திய சினிமாவில் தற்போது படுமோசமான அசைவுகளுடன் நடன காட்சிகள் இருப்பதை பலரும் எதிர்த்து வரும் சூழலில் கடந்த மாதம் 10ம் தேதி ரிலீஸான ராபின்ஹுட் தெலுங்கு படத்தில் அமைந்த ஒரு பாடல் மிகப்பெரிய சர்ச்சைக்குள்ளாகியது.
1 min |
May 16, 2025
Dinakaran Nagercoil
வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு இன்று பணியிட மாறுதல் கலந்தாய்வு
வட்டார கல்வி அலுவ லர்களுக்கு இன்று (16ம் தேதி) பணியிட மாறு தல் கலந்தாய்வு நடை பெறுகிறது.
1 min |
May 16, 2025
Dinakaran Nagercoil
கிராம காவல் கண்காணிப்பு கூட்டம்
அருமனை அருகே முதப்பன்கோடு சந்திப்பில் நேற்று மாலை கிராம காவல் கண்காணிப்பு கூட்டம் நடைபெற்றது. அருமனையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மார்த்தாண்டம் டிஎஸ்பி நல்லசிவம் கலந்துகொண்டு சட்டம் சம்பந்தமாக பேசினார்.
1 min |
May 16, 2025
Dinakaran Nagercoil
காவல் துறையில் பெண்கள் 11வது தேசிய மாநாட்டில் 18 தீர்மானங்கள் நிறைவேற்றம்
வண்டலூர் அடுத்த ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் 'காவல்துறையில் பெண்கள்' 11வது தேசிய மாநாடு நடந்தது. இதில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். பெண் காவலர் நலன், பணி முறைகள், அதிகார பகிர்வு சார்ந்து 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1 min |
May 16, 2025
Dinakaran Nagercoil
புதிய துணைவேந்தர்களை தேர்வு செய்யும் தேடுதல் குழுக்களுக்கு ஆக.13 வரை அவகாசம்
தமிழகத்தில் அண்ணா பல்கலைக் கழகம் உள்பட 4 பல்கலைக் கழகங்களின் புதிய துணை வேந்தர்களைத் தேர்வு செய்ய அமைக்கப்பட்ட தேடுதல் குழுக்களுக்கு ஆக.13-ம் தேதி வரை அவ காசம் வழங்கி உயர்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
1 min |
May 16, 2025
Dinakaran Nagercoil
கர்னல் சோபியா குரேஷி குறித்த சர்ச்சை பேச்சு ம.பி. பாஜ அமைச்சர் குன்வர் விஜய் ஷாவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்
காஷ்மீர் மாநிலம் பெஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்தும், ஆப்ரேஷன் சிந்தூர் குறித்தும் இந்திய அரசு தரப்பில் நாட்டுமக்களுக்கு விளக்கமளித்தவர்களில் ஒருவர் கர்னல் சோபியா குரேஷி ஆவார். இந்நிலையில் மத்தியப்பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் கர்னல் சோபியா குரேஷியை “பாகிஸ்தானின் மகள். பயங்கரவாதிகளின் சகோதரி” என்று அம்மாநில பாஜக அமைச்சர் குன்வர் விஜய் ஷா தெரிவித்திருந்த கருத்தானது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
1 min |
May 16, 2025
Dinakaran Nagercoil
இயக்குனருடன் நெருக்கமாக போஸ் தந்த சமந்தா
காதல் உறுதியானது
1 min |
May 16, 2025
Dinakaran Nagercoil
பாகிஸ்தானுக்கு உதவிய துருக்கி நாட்டின் செலிபி ஏவியேஷன் நிறுவனத்திற்கு இந்திய விமான நிலையங்களில் தடை
இந்தியா -பாகிஸ்தான் இடையே, சமீபத்தில் ஏற்பட்ட போர் பிரச்னையில், துருக்கி நாடு, இந்தியாவுக்கு எதி ராக செயல்பட்டு, பாகிஸ் தானுக்கு இந்தியாவை தாக்குவதற்காக டிரோன் கள் போன்றவைகளை கொடுத்து உதவியதாக பெரும் குற்றச்சாட்டு எழுந் தது. அதுமட்டுமின்றி, இந் தியாவை அச்சுறுத்தும் விதத்தில், துருக்கி நாட்டின் போர்க்கப்பல் ஒன்று, அர பிக்கடல் பகுதியில், இந்திய எல்லை அருகே கொண்டு நிறுத்தப்பட்டதாகவும் பரப ரப்பான குற்றச்சாட்டுகள் எழுந்தன.
1 min |
May 16, 2025
Dinakaran Nagercoil
பரந்தூர் விமான நிலையம் அமைக்க மேலும் 8.5 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது
பரந்தூர் விமான நிலையம் அமைக்க மேலும் 8.5 ஏக் கர் நிலம் கையகப்படுத்தப் பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1 min |
May 16, 2025
Dinakaran Nagercoil
கைதிகள் மட்டும் வழுக்கி விழுவதேன்? காயமடைந்த கைதிக்கு சிகிச்சை தர வேண்டும்
தமிழக காவல் நிலைய கழிவறைகள் குற்றவாளிகள் மட்டும் வழுக்கி விழும் வகையில் உள்ளதா என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
1 min |
May 16, 2025
Dinakaran Nagercoil
திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்
குழித்துறை நகர திமுக சார்பில் திராவிட மாடல் ஆட்சியின் 4 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக் கூட்டம் கழுவன்திட்டை சந்திப்பில் நடந்தது.
1 min |
May 16, 2025
Dinakaran Nagercoil
டெஸ்ட் சாம்பியன்ஷிப் ரூ.30.78 கோடி பரிசு
ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பி யன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் வெல் லும் அணிக்கு ரூ.30.78 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது. 3வது இடம் பிடித்த இந்திய அணிக்கு ரூ.12.33 கோடி வழங்கப்பட உள்ளது.
1 min |
May 16, 2025
Dinakaran Nagercoil
பாஜவுடன் 100% கூட்டணி இல்லை
தமிழக வெற்றிக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் சிடிஆர்.நிர்மல் குமார் நிருபர்களிடம் கூறியதாவது:
1 min |
May 16, 2025
Dinakaran Nagercoil
வங்கக் கடலில் காற்று சுழற்சி 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. அத்துடன் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min |
May 16, 2025
Dinakaran Nagercoil
10ம் வகுப்பு, பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது
பிளஸ்1 மற்றும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 9 மணிக்கு வெளியாகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் படித்த 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடந்தது.
1 min |
May 16, 2025
Dinakaran Nagercoil
பஸ்சிற்கு இடையில் சிக்கி பெண் உடல் நசுங்கி பலி
திருவனந்தபுரம் பஸ் நிலையத்தில் டிரைவரின் கவனக்குறைவால் பஸ்சுக்கும், தூணுக்கும் இடையே சிக்கிய குமரி மாவட்டத்தை சேர்ந்த பெண் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
1 min |
May 16, 2025
Dinakaran Nagercoil
குமரி மாவட்டத்தில் கட்டுப்பாட்டை மீறியதாக ஒரே நாளில் 48 கனரக வாகனங்கள் மீது நடவடிக்கை
குமரி மாவட்டத்தில் காவல்துறையின் கட்டுப்பாட்டை மீறி வாகனம் இயக்குதால், குடி போதையில் வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர்கள் என ஒரே நாளில் 48 கனரக வாகனங்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
1 min |
