Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

Newspaper

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லா டெரகோட்டா ஏர்கூலர்

புவி வெப்பமடைதல் காரணமாக இந்தியாவில் 2010க்கு பிறகு ஏர் கண்டிஷனர்களின் (ஏசி) விற்பனை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் 2019ல் இருந்து மின்நுகர்வு 21 சதவீதமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, ஏர் கண்டிஷனருக்காக மட்டும் நாட்டின் மின்தேவையில் 10 சதவீதம் பயன்படுத்தப்படுகிறது. மேலும், ஏர்கண்டிஷனர்களில் பயன்படுத்தப்படும் குளோரோபுளோரோ கார்பன் மற்றும் ஹைட்ரோ குளோரோ கார்பன் என்ற வாயு ஓசோனில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

2 min  |

May 18, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மணமகளுடன் இரவு திருமண வரவேற்பு காலையில் வேறு பெண்ணுடன் திருமணம்

ரூ.1 கோடி வரதட்சணையுடன் மணமகன் எஸ்கேப்

1 min  |

May 18, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஆந்திராவில் கடந்த ஆட்சியின்போது ரூ.1000 கோடி மது ஊழலில் 2 ஐஏஎஸ் அதிகாரிகள் கைது

விரைவில் ஜெகன்மோகன் ரெட்டியும் கைது?

1 min  |

May 18, 2025

Dinakaran Nagercoil

ஆபரேஷன் சிந்தூர் ஒசாமா பின்லேடனுக்கு எதிரான நடவடிக்கைக்கு இணையானது

துணை ஜனாதிபதி கருத்து

1 min  |

May 18, 2025

Dinakaran Nagercoil

7 குழுக்களை அமைத்து ஒன்றிய அரசு... முதல் பக்க தொடர்ச்சி

ஒவ்வொரு குழுவிலும் 6 அல்லது 7 எம் பிக்கள் இடம் பெற்றுள்ளனர். ஒவ்வொரு குழுவும் 4 முதல் 5 நாடுகள் வரையிலும் பயணம் மேற்கொள்ள ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது. வரும் 22 அல்லது 23ம் தேதி முதல் இக்குழுவின் பயணங்கள் தொடங்கும் என தகவல்கள் கூறுகின்றன. ஒவ்வொரு குழுவும் 10 நாட்கள் வெளிநா டுகளுக்கு பயணிக்க உள்ளனர்.

2 min  |

May 18, 2025

Dinakaran Nagercoil

அரசு பள்ளி மாணவர்களின் ஆங்கில மொழி திறன்களை மேம்படுத்த ‘லெவல் அப்’ திட்டம்

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை, தமிழ், ஆங் கிலம், கணிதம் மற்றும் அறிவி யல் பாடங்களில் மாணவர்களின் அடிப்படை திறன்களை மேம்ப டுத்தும் நோக்கத்தில், 'திறன்கள்' எனும் திட்டத்தை அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் செயல்படுத்தி வருகிறது.

1 min  |

May 18, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கந்தனுக்கு அரோகரா... வேலனுக்கு அரோகரா...

வியர்வை பெருக்கும் முருகன்: நாமக்கல் மாவட்டம், பேளுக்குறிச்சியில் பழனியப்பராக வேடன் தோற்றத்தில் முருகன் திகழ்கிறார். இவ ருக்கு அபிஷேகம் செய்து முடித்து அலங்காரம் செய்யும் ஒவ்வொரு முறையும் சிலை முழுவ தும் வியர்வை வெள்ளமெனப் பெருகும் அற் புதம் நிகழ்கிறது. அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலம் இது.

2 min  |

May 18, 2025

Dinakaran Nagercoil

மனநோயாளி கணவன் மருகும் மனைவி!

அந்தரங்க அட்வைஸ்

3 min  |

May 18, 2025

Dinakaran Nagercoil

மார்த்தாண்டம் அருகே ஆட்டோ டிரைவர் மீது தாக்குதல்

மார்த்தாண்டம் அருகே உள்ள சிரயான்குழி தொட் டம்விளையை சேர்ந்த வர் லெனின்குமார் (41). ஆட்டோடிரைவர். இவருக் கும், அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் வழிப்பாதையில் இருந்த முந்திரி மரத்தை வெட்டியது தொடர்பாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

1 min  |

May 18, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

குழித்துறை மறை மாவட்டத்தில் உளநலம் பணிக்குழு தொடக்க நிகழ்ச்சி

குழித்துறை மறை மாவட்டத்தில் உளநலம் பணிக்குழு தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இது குழித்துறை மறைமாவட்டத்தின் 23வது பணிக்குழுவாகும். இப்பணிக்குழு ஆளுமை வளர்ச்சி, போதை நோய் நலம், உளநோய் நலம் மற்றும் அருள்வாழ்வு உளவியல் உள்ளிட்டவற்றை பொருளாக கொண்டு செயல்படுகிறது.

1 min  |

May 18, 2025

Dinakaran Nagercoil

வழக்கில் இருந்து விடுவிக்க ரூ.2 கோடி பேரம் அமலாக்கத்துறை உதவி இயக்குனர் மீது வழக்கு

தொழிலதிபரை மிரட்டி பணம் வாங்கிய 3 பேர் கைது

1 min  |

May 18, 2025

Dinakaran Nagercoil

தீவிரவாத அமைப்பின் தலைமையகத்தை மீண்டும் கட்டி தருவதாக பாக். அரசு உறுதி

சர்வதேச நிதியத்திடம் வாங்கிய கடனில் செலவு?

1 min  |

May 18, 2025

Dinakaran Nagercoil

சினிமாவில் அப்பா இடத்தை ஈடு செய்ய முடியாது

யு.அன்பு இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடித்துள்ள படம் படைத் தலைவன். முனிஷ்காந்த், யூகி சேது, கஸ்தூரி ராஜா என பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்கலில் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள் ளார். வருகிற மே 23ம் தேதி வெளியாகவுள்ள இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

1 min  |

May 18, 2025

Dinakaran Nagercoil

காற்றின் பெய்த கனமழையால் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த கணவர் பரிதாப பலி

காற்றுடன் பெய்த கன மழையால் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த கணவர் பலியானதால், அதிர்ச்சியடைந்த அவரது மனைவி, 2 குழந் தைகளுடன் விஷம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 min  |

May 18, 2025

Dinakaran Nagercoil

ஆபரேஷன் சிந்தூர்

ஓசாமா பின்லேடனுக்கு எதிரான நடவடிக்கைக்கு இணையானது

1 min  |

May 18, 2025

Dinakaran Nagercoil

10ம் வகுப்பு பொதுத்தேர்வு பெல்பீல்டு மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பெல்பீல்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சியுடன் அதிக மதிப்பெண் கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

1 min  |

May 18, 2025

Dinakaran Nagercoil

ஆபரேஷன் யாருக்கு வெற்றி?

பன்முகத்தன்மை வாய்ந்த இமாலய பிரதேசமான காஷ்மீர், அழகு வாய்ந்த ஏரிகள், புல்வெளிகள் மற்றும் பனி போர்த்திய மலைகளுக்குப் பிரபலமான பகுதியாக உள்ளது. இந்த அழகிய சுற்றுலா இடத்தில் தான் ஏப்ரல் 22ம் தேதி அந்த கோர சம்பவம் நடந்தது. பஹல்காம் சந்தையிலிருந்து சுமார் 6 கிமீ தொலைவில் உள்ள பைசரனில் 25 சுற்றுலாப்பயணிகள் மற்றும் உள்ளூர் இளைஞர் ஒருவர் என 26 பேர் தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் இந்திய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு உலக நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.

2 min  |

May 18, 2025

Dinakaran Nagercoil

வேலை உறுதி திட்டத்தில் ரூ.71 கோடி ஊழல் குஜராத் அமைச்சர் மகன் கைது

தேசிய ஊரக வேலை உறுதி திட் டத்தில் ரூ.71கோடி ஊழல் வழக்கில் குஜ ராத் அமைச்சரின் மகன் கைது செய்யப் பட்டுள்ளார்.

1 min  |

May 18, 2025

Dinakaran Nagercoil

ஆதி திராவிடர், பழங்குடியினர் பள்ளி, விடுதிகளில் ரூ.11.34 கோடியில் வளர்ச்சி பணிகள்

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ரூ.11.34 கோடியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் அழகுமீனா, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

1 min  |

May 18, 2025

Dinakaran Nagercoil

அரசியல் உள்நோக்கத்தோடு அமலாக்கத்துறை சோதனை

அமலாக்கத் துறை அரசியல் உள்நோக் கத்தோடு சோதனை மேற்கொண்டு தமிழ் நாடு அரசு ஊழி யர்களை துன்புறுத் துவதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித் துள்ளார்.

1 min  |

May 18, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

தமிழக அரசு அப்பீல் செய்ய வேண்டும்

குமரி மாவட்டம் தேரூர் பேரூராட்சி தலைவராக இருப்பவர் அதிமுகவை சேர்ந்த அமுதாராணி. பட்டியலினத்தைச் சேர்ந்த இவர், கடந்த 2005ம் ஆண்டு வின்சென்ட் என்பவரை கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்துகொண்டார்.

1 min  |

May 18, 2025

Dinakaran Nagercoil

காற்றுடன் பெய்த கனமழையால் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த கணவர் பலி

காற்றுடன் பெய்த கனமழையால் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த கணவர் பலியானதால், அதிர்ச்சியடைந்த அவரது மனைவி, 2 குழந்தைகளுடன் விஷம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 min  |

May 18, 2025

Dinakaran Nagercoil

கல்லூரி முதல்வர் வீட்டில் ரப்பர் சீட் திருட்டு

மார்த்தாண்டம் அருகே உள்ள சென்னம்பாட்டு விளையை சேர்ந்தவர் ஜஸ்டின்பால் (72). கல்லூரி முதல்வராக பணி யாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தனது வீட்டின் பின்புறம் சுமார் 200 கிலோ எடை கொண்ட ரப்பர் சீட்டுகளை வைத்திருந்தார்.

1 min  |

May 18, 2025

Dinakaran Nagercoil

வடகிழக்கு மாநிலங்கள் வழியாக வங்கதேச பொருட்கள் இறக்குமதிக்கு தடை

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பதவி பறிக்கப்பட்ட பின் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். இதனால் இந்தியா, வங்கதேசம் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. வங்கதேச அரசு பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் நெருக்கம் காட்டுவதைத் தொடர்ந்து, வங்கதேசத்தின் ஆயத்த ஆடைகள் மற்றும் பிற ஏற்றுமதி பொருட்கள் இந்திய துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் வழியாக மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வழங்கப்பட்ட அனுமதியை கடந்த மாதம் இந்தியா ரத்து செய்தது.

1 min  |

May 18, 2025

Dinakaran Nagercoil

அடை மழையால் தடைபட்ட ஐபிஎல்

தேங்கிய கண்ணீர்... ரசிகர்கள் கண்ணீர்

1 min  |

May 18, 2025

Dinakaran Nagercoil

பா.ம.க.வில் நெருக்கடியான சூழல்

'பாமகவில் நெருக்கடியான சூழல் உருவாகி இருப்பது உண்மைதான்' என்று கவுரவ தலைவர் ஜி.கே. மணி கூறினார்.

1 min  |

May 18, 2025

Dinakaran Nagercoil

தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை,மே 18: தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 2 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min  |

May 18, 2025

Dinakaran Nagercoil

3 பேர் மரணத்திற்கு கோடை வெயில் காரணமா?

குமரி மாவட்டத்தில் அண்மையில் பதிவான மூன்று உயிரிழப்புகள் குறித்து சமூக வலைத்தளங்களிலும், சில ஊடகங்களிலும் வெளியான தகவல்களுக்கு மாவட்ட சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. கோடை வெயிலின் தாக்கம் காரணமாக இம்மூன்று மரணங்களும் நிகழ்ந்ததாக பரவி வரும் செய்திகள் தவறானவை என்று மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

1 min  |

May 18, 2025

Dinakaran Nagercoil

மும்பை விமானநிலையத்தில் ஐஎஸ் அமைப்பினர் 2 பேர் அதிரடி கைது

ஐஎஸ்ஐ எஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்த ஸ்லீப்பர் செல் என கருதப்படும் இருவரை தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் நேற்று மும்பை விமான நிலையத்தில் கைது செய்துள்ளனர்.

1 min  |

May 18, 2025

Dinakaran Nagercoil

இந்தியா 100% வரி குறைப்புடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அளித்த பேட்டியில், “இந்தியா உலகின் மிக உயர்ந்த வரிகளை கொண்ட நாடுகளில் ஒன்று. அவர்கள் வர்த்தகம் செய்வதை கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக மாற்றுகின்றனர். அமெரிக்க பொருட்கள் மீதான தங்களது வரிகளில் 100 சதவீதத்தை குறைப்பதற்கு இந்தியா தயாராக இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? இந்தியாவுடான ஒப்பந்தம் விரைவில் வரும்.

1 min  |

May 18, 2025